மென்பொருள் நிறுவனம்சென்னையை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனம் 500+ கஸ்டமர்களோடு விற்பனைக்கு வருகிறது. PoS (Point of Sale Software Product) - கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 5 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 30 முதல் 40 லட்ச ரூபாய் எதிர்பார்க்கிறார்கள். விற்பனைக்கான காரணம், நிறுவனரின் உடல்நிலை. மெர்ஜர் / அக்யூஷன் துறையில் இருப்பவர்கள் அல்லது நிறுவனத்தை வாங்கி நடத்த விருப்பம் இருப்பவர்கள் தொடர்புகொள்க. ravi.antone@gmail.com

Comments

Popular Posts