ஆன்சைட் ரெகுலர் பதிவர்கள் / அனானிகள் கவனத்திற்க்கு

எல்லாருக்கும் வணக்கம்......உங்கள் எல்லோரோடும் பேசனும் என்று ஒரு திடீர் ஆசை...உங்கள் மொபைல் எண்ணையோ / லேண்டு லைன் எண்ணையோ எனக்கு தாருங்கள்...மொக்கை போட சரியான நேரத்தையும் அளியுங்கள்....குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து அறுக்கிறேன்..

என்னோட நம்பர் +91 98805 97061. இந்த எண்ணுக்கு உங்கள் நம்பரை எஸ்.எம்.எஸ் அடிங்க. அல்லது என்னோட மின்னஞ்சலுக்கு உங்கள் நெம்பரை ஐ.எஸ்.டி கோடு உடன் தாருங்க...


குறிப்பாக

கனடா
சூடான்
சிங்கை
யூ.எஸ்
மற்றும்
துபாய்

நல்லதொரு மொக்கைக்கு தயாராகுங்கள்:))

Comments

டெல்லிய லிஸ்ட்ல சேக்காததால நான் ஆட்டையிலேந்து வெளியே போறேன்..

சென்ஷி
ரவி!

என்னுடைய மொபைல் நம்பரை உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். மொக்கை போட 24 மணிநேரமும் தயார்
Anonymous said…
டெல்லி
டெல்லி
டெல்லி

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

இதேமாதிரி டில்லிக்கு என்னா வரும் சொல்லுங்க..

டெல்லியை உடனே ஆட்டத்தில் சேக்குறேன்..

செந்தழல் ரவி
Anonymous said…
கரடி
டில்லி
ரயில்

போதுமா தலை.

அவுஸ்திரேலிய குழுமம்.
Anonymous said…
யோவ் நான் சென்ஷியை கேட்டேன்.

செந்தழல்
Anonymous said…
ரவி,
'சிங்கை'னா நம்ம சிங்கப்பெருமாள் கோவிலு தானுங்களா?
ஜகன்
தோஹா, கத்தார்.
துபாய் விவேகானந்தர் தெரு வாசி said…
எங்க ஏரியாவுகும் கால் பண்ணுவீங்களா?
நானும் சொல்லுவேன் said…
ச ர சு
ர ச ம்
சு ம் மா
கரடி
ரயில்
டில்லி

எப்ப்ப்படி

சென்ஷி
Anonymous said…
//ஆன்சைட் ரெகுலர் பதிவர்கள் / அனானிகள் கவனத்திற்க்கு //

இது அனானிகளை அடையாளம் கானும் சதித்திட்டம் என்று சந்தேகம் இருப்பதால் இதை நான் எதிர்க்கிறேன்.

இன்னொரு சந்தேகம்.. பல பேர்ல பதிவு வைத்திருக்கும் ஒரு பதிவர் உங்களுக்கு எந்தப் பேரை வைத்து நம்பரை கொடுக்கலாம்? எல்லா பேர்களுக்கும் ஒரே நம்பரா? அல்லது ஒவ்வொரு பேருக்கும் ஒரு நம்பரா?
காரம் குறையாதவன் said…
க டு கு
டு மீ ல்
கு ல் லி
அது என்ன ரவி, குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் குறிப்பாக சொல்லி இருப்பதை பார்த்தால் ஏதோ வில்லங்கமா தெரியுதே...

சூடானில் இருந்து என்னை தவிர வேறு யாரும் த.ம உள்ளார்களா?
கிடேசன் பார்க் ஏரியா - துபாய் ஆட்டைக்கு உண்டா?
Anonymous said…
சென்ஷி,

ஆட்டையில் வந்திட்டீங்க...நம்பரை கொடுங்க...

செந்தழல்
Anonymous said…
உள்குத்து எதுவும் கிடையாது நாகை சிவா...நம்பர் தாங்க...
Anonymous said…
அபி அப்பா..

ஹிடேஷன் பார்க் கண்டிப்பா உண்டு...
Anonymous said…
////இன்னொரு சந்தேகம்.. பல பேர்ல பதிவு வைத்திருக்கும் ஒரு பதிவர் உங்களுக்கு எந்தப் பேரை வைத்து நம்பரை கொடுக்கலாம்? எல்லா பேர்களுக்கும் ஒரே நம்பரா? அல்லது ஒவ்வொரு பேருக்கும் ஒரு நம்பரா? ///

நம்பரை மட்டும் கொடி...:)))
+ 249 915521852 - இது மொபைல், எப்ப வேண்டுமானாலும் கூப்பிடலாம். ஆனா லைன் கிடைக்கனும்.

+ 249 18708 3004 / 3130 இது ஆபிஸ் ப்ர்சனல் நம்பர்கள். காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கூப்பிடலாம். இந்திய நேரத்தை விட 2.30 மணி நேரம் பின்.
+65-999

என்ற எண்ணை அழைத்து கருப்புக்கு கனெக்ஷன் கொடுக்க சொல்லுங்கள்.
Anonymous said…
பினாத்தலார் மற்றும் புலி...நன்றி...விரைவில் அழைக்கிறேன்...கருப்பு...எப்படி கூப்புடுறது இப்படி நம்பர் தந்தா...
ஹலோ பெப்சி உங்கள் சாய்ஸா? உமா அக்கா இருக்காங்களா?

என்னோட நம்பர் குறிச்சுக்கோங்க!
+91 9994982237

திருப்பூர் தானுங்கோ!
என்னுடைய செல்போன் நம்பர் +919884012948
Anonymous said…
ஏங்க ரவி, எங்க கிட்டே எல்லாம் பேச மாட்டிங்களா?....

என்னோட நம்பர் : 9880597061
ஏமாறாதவன் said…
எனய்யா இரவுகழுகாரே, டோண்டு சார் நம்பர தந்தா?, எங்களுக்கு தெரியாதா?.....
ஏன்பா, வேலைய விட்டுட்டு தூக்கிட்டாங்களா?
செந்தழல் ரவி said…
கார்மேக ராஜா, நாகை சிவா ரெண்டு பேர்ட்டயும் மொக்கை போட்டாச்சு. இனிமே முத்துக்குமரன், பினாத்தலார். மீதி பேரு நம்பர் தாங்க.
Anonymous said…
இந்த மொக்கைக்கு 25 பின்னூட்டமா. Too Much.
Anonymous said…
ஆவி.சார், என்ன சார் சொல்றீங்க...ஒன்னுமே பிரியலியே...
-L-L-D-a-s-u said…
///65-999//

;) ;) . கருப்புக்கு குசும்பு ஜாஸ்தி . சிங்கப்பூர் அவசரப் போலிஸ் நம்பர் அது .
Anonymous said…
அடப்பாவிங்களா !!!!!!!
Anonymous said…
முத்துக்குமரனோட பேசியாச்சு...அடுத்தது யாருப்பா...நம்பர் தாங்கப்பா...
மொக்கை நேரம் 20.25 மணித்துளிகள்
Nagu said…
ரவி,

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்ல யாராவது மாட்டினாங்களா? :-)

நாகு.
01 201 233 6832

இந்திய நேரம் 7:00 AM to 10:30 AM during week days and any time during week end :-)
எனக்கு இன்னும் போன் பண்ணலையே?
மோகினிகள் கழகம் said…
நாங்க அமானுஷ்யாமா போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சு?

எங்களுக்கு இன்னும் ஃபோன் வரலை?

நேத்து மதியம் (உங்களுக்கு ராத்திரி) 12 மணிக்கு ஃபோனுக்காக காத்துகிட்டிருந்தோம்!
குட்டிச் சாத்தான்ஸ் கிளப் said…
//நேத்து மதியம் (உங்களுக்கு ராத்திரி) 12 மணிக்கு ஃபோனுக்காக காத்துகிட்டிருந்தோம்!
//

அந்த நேரத்துல குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்திருப்பாரு! அவராவது ஃபோன பண்ணுறதாவது!

நீங்க ஃபோனுக்காக காத்திருக்காம நேர்லயே போய் மீட் பண்ணி இருக்கலாம்!
கிராமத்தான் said…
எங்க ஊருக்கு டெலிஃபோன் வசதி வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் மின்னஞ்சல் பண்ணுங்க!

giramathan@lowtechvillage.com
40 வது ஆள் said…
நான்தான் 40!

இந்தப் பதிவோட கோட்டா முடிஞ்சுதா?
முகப்பில் வராத பின்னூட்டம் said…
இது 41 ஆவது பின்னூட்டம் எனவே,

"கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற இடத்தில் வரும்
Anonymous said…
டெஸ்ட்

Popular Posts