தமிழ்மணம்: அண்மையில் மறுமொழியப்பட்ட புலம்பல்கள்

சில புலம்பல்கள் வெளியில் இருந்து பார்ப்பதற்க்கு பயங்கர காமெடியா இருக்கும்...ஆங்காங்கே சில புலம்பல்கள் தமிழ்மணத்தில் காணக்கிடைக்கத்தான் செய்யும்...புலம்புவதற்க்காகவே ஒரு பதிவு இருக்கிறதென்றால் அது தமிழ்மணத்தின் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்ப்பாட்டை அறிவிக்க வைத்துள்ள பதிவுதான்....

இங்கே பலருக்கு மறுமொழி நிலவரம் வலது பக்க பட்டையில் தெரியவில்லை என்றால் சாப்பாடே இறங்காது...மற்ற பதிவுகள் எல்லாம் அடித்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கையில் தனது பதிவின் மறுமொழி தெரியவில்லை என்று வருகின்ற ஸ்ட்ரொமக் பர்னிங்கில் அனல்மின்சாரமே தயாரிக்கலாம்...ஒரு சில புலம்பல்களையும் அதற்கு என்னுடைய கமெண்டுகளையும் போட்டுள்ளேன்..

// கவனிக்கவும் //

இவர் ரொம்ப பொலைட்டான ஆளு...சும்மா அப்படியே ஒரு ரெக்வஸ்ட்டா தட்டி விடுறாரு...

// ஆவன செய்ய வேண்டுகிறேன் //

அவர் என்ன ஸ்கூல் ஹெட்மாஸ்டரா, டி.சி கொடுக்க ஆவண செய்ய கடிதம் எழுதுறீங்க

// மட்டுறுத்தல் ஏற்ப்பாடு செய்துவிட்டேன். உடனே தெரியவைக்கவேண்டும் //

அது என்ன ப்ரூ இண்ஸ்டண்ட் காபியா, உடனே வரதுக்கு

// தயவு செய்து கவனிக்கவும்//

கெஞ்சராருப்பா...செய்யுங்களேன்...

// இந்த பிரச்சனையை சரி செய்து வைக்குமாறு வேண்டுகின்றேன். //

ஆமா, தமிழ்மணம் - தாதா வியாசர்பாடி வெள்ளை ரவி...உங்க பிரச்சினையை சரி செய்து வைக்க கூப்பிடுறீங்க..

// ஐயா. கீழ்க்கண்ட இரண்டு வலைப்பூக்களிலும் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறேன். நன்றிகள்.//

என்னமோ தினத்தந்தி விளம்பரம் தர்ற மாதிரி இல்லை இருக்கு...

// தவறு எங்கேயெனக் குறிப்பிடமுடியுமா? நன்றி. //

ஆமா, அவர் ஸ்கூல் தமிழாசிறியர், எழுத்துப்பிழைய குறிப்பிட்டு திருத்துவாரு...

/// மறுமொழி மட்டுறுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். //

இது லைட்டான மிரட்டல் பார்மெட்...

///நான் என்ன செய்ய வேண்டும். அறிவுருத்துவீர்களா? சிரமத்திற்கு வருந்துகிறேன்.///

தமிழ்மணம் தான் தெளிவா போட்டிருக்காங்களே...இதுக்கும் மேல என்னாத்தை அறிவுறுத்தறது...யாருக்கு சிரமம் உங்களுக்கா அவங்களுக்கா...

// என்னுடைய பட்டை தெரியவில்லை //

கோடாவது தெரியுதாப்பா....எந்த பட்டை ??

// என் பின்னோட்டங்களை மட்டறுத்தல் செய்து விட்டேன். என் பின்னோட்டங்களைத் திரட்டித் தர வழி செய்வீர்களா? //

பின்னோட்டமோ முன்னோட்டமோ...அதெல்லாம் முடியாது....வழி செய்யறதுக்கு அவங்க என்ன வெட்டி சம்பளம் வாங்கும் சாலைப்பணியாளர்களா...

// மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை செய்துவிடேன் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்///

ஏய் ரொம்ப கெஞ்சறாருப்பா...

//பல தடவை கேட்டும் எனது வலைப்பதிவற்கான மறு மொழி திரட்டல் வசதி செயற்படுத்தப்பட வில்லையே ஏன்????////

கோர்ட்ல கேஸ் போடறமாதிரி கேக்கறான்யா...ஏன்யா இந்தமாதிரி காய வெச்சீங்க....

///ஆனாலும் தமமிழ்மணம் இல்லையேன்றே சொல்கிறது. தயவு செய்து கவனத்தில் எடுங்கள். //

ஆமாம் தமிழ்மணம் வந்து பொய் சொல்லுது உங்கிட்ட...இது ரொம்ப ஓவரா தெரியலை...

/// மட்டுறுத்தல் ஏற்பாட்டை செப்டம்பர் 3-ம் தேதி அறிவித்தேன். இன்னும் என் பதிவில் வரும் மறுமொழிகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு காண்பிக்கப் படுவதில்லை. ///

ஏய், தேதியோட சொல்றாருப்பா...வக்கீலா இருப்பாரோ...

///தமிழ்மணம் கொஞ்சம் தமிழ்மனம் வைத்து இதைக் கவனித்தால் நன்றாக இருக்கும். இதற்காகவே சில பதிவுகளை வலையேற்றாமல் வைத்திருக்கிறேன்///

ம்ம்ம்...எதுகை மோனை....ரத்த பூமியிலயும் கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு...

/// இது குறித்து எற்க்கனவே பல மின்னஞ்சல்கள் அனுப்பியும் ... பல நாட்க்கள் கடந்தும் ஒரு பதில் கூட கிடைக்காத காரணத்தால் இங்கு பதிகிறேன்.... குறைந்தப் பட்சம பதிலாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு...////

யோவ் பதில் போடுங்கப்பா இந்தாளுக்கு...விட்டா ஒரு ஜாண் கயிறை எடுத்து வாழமரத்துல தூக்கு போட்டுக்க போறாரு....:)))

///அனுமதித்து அகமுறச் செய்ததற்கு நன்றி!
வாழ்க தமிழ் மணம்! ///

இது ஹேப்பி நியூஸ்....கவுன்ஸிலர் எலக்ஷன்ல பதினைஞ்சு ஓட்டுல ஜெயிச்ச மாதிரி ஹேப்பியாவுறாரு.....இந்தாளுக்கு ஒரு சாத்துக்கொடி சூஸ் பார்சல்ல்ல்ல்ல்...

///ஒரு வேண்டுகோள்!///

என்ன மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்த நிதி வேனுமா ?

/// நீங்கள் புது பதிவாளர்களுக்கு அனுப்பும் மடலில், "மதிப்பிற்குறிய" என நெடில் போட்டு கஷ்டப் படுத்துகிறீர்கள்!
"மதிப்பிற்குரிய" என மாற்றினால் மகிழ்வேன்1 //

இவர்தான் எழுத்துப்பிழை....மகிழ்வேன்1 அப்படீன்னு ஒன்னை சேத்து எழுதறாரு...இது தப்பில்லையா...

///மறுபடியும் கேட்டகிறேன்
மறுமொழி தெரிய
ஒரு வழி செய்
நன் நன்றியுனக்கு
நான் சொல்கிறேன்.///

மாமா, இந்தாள் ஒருமையில் பேசுறார்...இவர் கவிஜ்ஜ்ஜ்ஜர். அது மட்டும் நிஜம்...

/// என் வலைபதிவு சென்றவாரம் வரை எல்லாம் ஒழுங்காக இருந்தது //

இப்ப என்ன யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடிருச்சா ?

/// எனது பதிவு கடந்த இரண்டு மாதங்களாக ஒழுங்காகத்தான் வேலை செய்து வந்தது.
கடந்த திங்கள் கிழமையில் இருந்து அண்மையில்
மறுமொழியிடப்பட்ட பட்டியலில் இந்த வலைப்பூ
தெரியமாட்டேன் என்கிறது. ///

ரெண்டு மாசம் சேலரி குடுத்தீங்களா இல்லையா ? வேலை செஞ்சா கூலி தரனும்னு தெரியாது...அதான் மக்கார் பண்ணுது...

//என் பதிவுக்க்கு வரும் மறுமொழிகள் தமிழ்மணத்தில் தெரிவதில்லை. இதற்கு இங்கே தான் மறுமொழி அளிக்க வேண்டுமா? //

அதுக்கு தானே இந்த பதிவே போட்டிருக்காங்க...பதிவை படிக்காம டேரக்டா பின்னூட்டத்துக்கு வந்தாச்சு...வந்தப்புறம் என்ன கேள்வி ?

டிஸ்கி : ஊருக்கெல்லாம் அடைப்பலகை தரும் தமிழ்மணம் இந்த பதிவில் ஜிலேபிகள் காட்டுகிறது...அதனால் யார் யார் புலம்பினார்கள் என்று தெரியவில்லை...அதனால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை இருக்கும் வலைப்பதிவர்கள் உங்களை ஓட்டியதற்க்காக என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

எனக்கு பின்னூட்டம் போட்டு திட்டும் முன் இதையும் ஒரு க்ளிக்கி சரிபார்த்துக்கோங்க...ரைட் க்ளிக் ஓப்பன் நியூ

Comments

Anonymous said…
உனக்கு வேற வேலையே கிடையாதா?
Anonymous said…
எனக்கேது வேலை
Pot"tea" kadai said…
என்ன ரவி, ஆபிசில் வேலை ஏதுமில்லையா? இரண்டு நாட்களுக்கு முன் உலகத்துக்கே தொலைபேசினாய்.

இன்று தமிழ்மண ஆராய்ச்சி...

எவ்வளவு சம்பளம் கொடுக்கறாங்க?
Anonymous said…
வேல இல்லாம எப்பிடி பூவா துன்ற?
Anonymous said…
கையால தான்
ரவி
சரி அடுத்தவர் "புலம்பலில் " ஆனந்தப்படுங்க!!
இது போன்ற பல சிறப்பான மொக்கைகளுக்காகவே செந்தமிழ் ரவி இனி மொக்கை ரவி என்றழிக்கப்படுவார். :))

சென்ஷி
Anonymous said…
உங்க பதிவுக்கு இரவுக்கழுகு ரெகுலரா பின்னூட்டம் போடுறாரே? என்ன ரகசியம்?
Anonymous said…
மேலே பொட்டிக்கடை பெயருல பின்னூட்டம் போட்டது இரவுகழுகு தானே?
உண்மையிலேயே நன்கு சிரிக்க வைத்த பதிவு!

இதுபோன்ற நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்துவதை நிறுத்தாதீர்கள். சீரியஸாக எழுதுவதற்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே!

எஸ்.கே
Anonymous said…
நைற்ரில வெளியே படுத்தா இப்படியா எழுதத் தூண்டும்?
போச்சடா போ! போக்கத்த‌ ப‌ய‌லே!


புள்ளிராஜா
Anonymous said…
நைற்ரில வெளியே படுத்தா இப்படியா எழுதத் தூண்டும்?
போச்சடா போ! போக்கத்த‌ ப‌ய‌லே!


புள்ளிராஜா
Anonymous said…
Enna kodumai da!
:-)))))))))))))))

ரவி,
உண்மையிலேயே வேலை எதுவும் இல்லையா? கால் பண்ணா பிஸி மாதிரி ஆக்ட் கொடுக்க வேண்டியது… இங்க வந்து பாத்தா இப்படி ஒரு உலகமகா ஆராய்ச்சி நடத்தி வச்சிருக்கீங்க!!!

நன்றி, செந்தழல் ரவி Phd ( மொக்கை )
podakkudian said…
அசத்தி இருக்கிங்க ஹா ஹா....
போய் புள்ள குட்டிய குளிப்பாட்ட பாருங்கப்பூ!

அத விட்டுட்டு இது ஒரு காமெடினு இங்கின வந்து கும்மி அடிச்சிகினு இருக்கிறீங்க!

இது ரத்த பூமி! ரணகளம் ஆகிடும்!
Nandha said…
செமை அழிச்சாட்டியமா இருக்கு.எப்படி எப்படி எல்லாம் பதிவு போடறாங்கப்பா. ஒக்காந்து யோசிப்பாங்களோ?????
Anonymous said…
தல

ரூம் போட்டு யோசிப்பிங்களா???
அட்டகாசம் ரவி,

///தமிழ்மணம் கொஞ்சம் தமிழ்மனம் வைத்து இதைக் கவனித்தால் நன்றாக இருக்கும். இதற்காகவே சில பதிவுகளை வலையேற்றாமல் வைத்திருக்கிறேன்///

ம்ம்ம்...எதுகை மோனை....ரத்த பூமியிலயும் கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு...//
:)))))))))))))))))))))

இதுக்கு கல்யாண மண்டபம் புடிச்சுதான் சிரிக்கனும், ரூம்லாம் பத்தாது.
மண்டபம் புடிச்சாச்சுன்னா சொல்லுங்கப்பு. ரத்த பூமில சிரிப்பு சத்தம் கேக்குதா...
நீங்க சிரிங்க..
நாங்க அழுறோம்...

என்ன கொடும இது சரவணா?

அனானி கொடும்ய விட இது பெரிய கொடுமயா இருக்கே? :))


சென்ஷி
நானும் பொட்"டீ"யும் ஒன்னு தான்...

5* டீ கடை
///தமிழ்மணம் கொஞ்சம் தமிழ்மனம் வைத்து இதைக் கவனித்தால் நன்றாக இருக்கும். இதற்காகவே சில பதிவுகளை வலையேற்றாமல் வைத்திருக்கிறேன்///

ம்ம்ம்...எதுகை மோனை....ரத்த பூமியிலயும் கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு...//

ஆஹா.. இப்பத்தான் லிங்க காப்பி பண்ணி போட்டு பாத்தேன். அடேய் ஓடிடுங்க.. அடுத்த வதம் ஆரம்பமாக போகுது...

ஆமா.. சொன்னாப்புல கலவரபூமில எதுக்கு எதுகை..மோனை. :))

சென்ஷி
பலரும் கேட்ட கேள்வி நானும் கேட்கிறேன், ரவி உமக்கு வேலை இல்லையா? ஒக்காராம யோசிப்பீங்களோ...:)))))))))))

//இதுபோன்ற நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்துவதை நிறுத்தாதீர்கள். சீரியஸாக எழுதுவதற்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே!
//

ஆவணம் செய்யவும்....


அன்புடன்...
சரவணன்.
Anonymous said…
People who are all commented !! Thanks a Ton !!!!
Anonymous said…
:))))))))))))))))))) LOL man
theevu said…
:):)

ரவி எங்கே வேலை செய்யிறீங்க? நாராயணமுர்த்தியை விட உங்க பாஸ் எங்கேயோ போய்ட்டாரு :)
Anonymous said…
ரவி,

உன் பதிவுக்கு சொட்டையன் கில்லி கீழே ரூட்டு விட்டிருக்கான் பாரு.
Anonymous said…
ravi,please remove this idiot comment immmmm
Anonymous said…
//ravi,please remove this idiot comment immmmm //

சொட்டையன் ஐகாரஸ் பிரகாசைச் சொன்னால் அனானிக்கு ஏன் கோவம் வரனும்?
Anonymous said…
டெஸ்ட்
Anonymous said…
///India
59.96.25.123///

இது யாருடையது?
Anonymous said…
///
ஆவணம் செய்யவும்....


அன்புடன்...
சரவணன்.

///

எந்த ஆவணம் ?
thala seekiram 5 weired things elduhunga
மறுபடியும் ரவிய முன்னுக்கு கொண்டு வரலாம்ன்னு தான். இந்த பின்னூட்டம்

சென்ஷி
Anonymous said…
எஸ்கே கிச்சு அம்மா, மாயவரத்தான் ரமேஷ்குமார் அம்மா, ராமநாதன் அம்மா, பிராத்தல் சுரேஷ் அம்மா, அரவிந்தன் அம்மா, கால்கரி சிவா அம்மா, இலவச கொத்தனார் அம்மா, எல்லேராம் அம்மா, திருமலைராசன் அம்மா, துளசி புண்டை, உஷா புண்டை இங்க எல்லாம் ஒழுக்க குழலி சுன்னிதான் வேனுமா? என்னை விடவும் ஜாதியில் தாழ்ந்த பறையன் வந்து ஒழுத்தா ஆகாதாடா பாப்பார குச்ச்சிக்காரி மகனுங்களா?
Ravi,

It seems someone is telling you that you should not take out the comment moderation. Leaving this comment to move this post out of the front page in Thamizmanam. Please make sure you remove the unwanted comment.

Popular Posts