தேடுங்க !

Wednesday, October 17, 2007

நாத்தீகர்களும் ரசிக்கும் முருகன் பாடல்...!!!யார் அந்த நாத்தீகர்கள் அப்படீன்னு கேட்காதீங்க...நான் தான் அது..!!!!!!!

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
மதுரை சோமு அருமையான பாடகர்; அவர் என்னகவி பாடினாலும் கேட்டால் கண்ணீர் வரும்.
தேவருக்குக் கூட நன்றி சொல்லவேண்டும் ;தொலைக்காட்சி இல்லாக் காலத்தில் இவர்கள் பாடும் காட்சியைப் படத்துடன் இணைத்து; பல ஈழத்தவர்களுக்கு அவர் பாடும் பாணியைக் காட்டியவர்.

Anonymous said...

நீ நாத்திகனா இருக்கலாம்.அதுக்காக பாரிஸ் பன்னியை கும்பிட்டு செருப்பு எடுத்து கொடுக்கும் வேலையைப் பண்ணனுமா?கேவலமா இல்லை?

cheena (சீனா) said...

கவியரசின் நினைவு நாளில், அவரின் ஒரு ஆத்திகப் பாடல், மதுரை சோமுவினால் பாடப்பட்டு, தேவரின் தெய்வம் படத்தில் இணைக்கப்பட்டு, அக்காட்சியையும் அப்பாடலையும் இங்கு பதிவாக இட்டதற்கு நன்றி.மனம் உருகியது. நெகிழ்ந்தது.

செந்தழல் ரவி said...

வாங்க யோகன், கருத்துக்கு நன்றி...!

செந்தழல் ரவி said...

///நீ நாத்திகனா இருக்கலாம்.அதுக்காக பாரிஸ் பன்னியை கும்பிட்டு செருப்பு எடுத்து கொடுக்கும் வேலையைப் பண்ணனுமா?கேவலமா இல்லை?///

இல்லை

செந்தழல் ரவி said...

வாங்க சிதம்பரம்....நன்றி உங்க கருத்துக்கு...

உங்கள் மகிழ்ச்சி, எனக்கு மிக மிக மகிழ்ச்சி...!!!