தோழர் தமிழச்சி கைவைக்கும் இடம்எங்க ஊர்ல நான் ஒருமுறை தேன்கூடு அழிக்கப்போனப்போ...போர்வை கொண்டுபோக மறந்துட்டேன்...கொட்டித்தள்ளிருச்சு...தேனீ கொட்டினா ரொம்ப வலிக்கும்...பார்த்து புத்தியா பொழைச்சுக்கோ தாயி...!!! ( என்ன எதிர்வினை வரப்போவுதோ தேவகவுடா )

(நாத்திகனாகிய நான் எப்படி தேவுடா / ஆண்டவான்னு கூப்பிடுறது...அதான் தேவகவுடான்னேன்...)

Comments

கார் கண்ணாடியை உடைச்சா பரவால்ல...பாக் (Fog) லைட் மட்டும் உடைக்க அது என்ன புலியா எலியா ? நான் நம்பலைப்பா...ஏதாவது டாக் பிஸ்ஸடிக்க முயற்சி செய்து மெர்சலாயிட்டிருக்கும்...ப்ரான்ஸ்ல ஸ்ட்ரீட் டாக் இருக்கா ?
அதைரியப்படுத்துபவர்களை
அருகில் விடாதே! என்கிறது மனத்தத்துவம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
தமிழச்சிக்கு நேரம் சரியயில்லைன்னு நினைக்கறேன் ரவி. ஒரு பெரிய போராளிக்குண்டான இமேஜ் தெரிஞ்சுது. பிரச்சனைகள் வரும்போதுதான் தெரியுது இது வெறும் "ஏட்டுச்சுரைக்காய்".

கெட்ட வார்த்தையெல்லாம் என்னன்னு வெள்ள்ந்தியா கேட்டுட்டு ஏட்டுச்சுரக்காய கெட்ட வார்த்தைன்னு நெனச்சுக்கபோவுதுபா.

ஆனா தமிழச்சிக்கு சனி உச்சத்துல இருக்கு அது மட்டும் கன்பார்ம்
Anonymous said…
சனி உச்சத்திலை இல்லை அய்யொ அது அவர் வீட்டு கூரையிலேயே குடி கொண்டு விட்டது
//அதைரியப்படுத்துபவர்களை
அருகில் விடாதே! என்கிறது மனத்தத்துவம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
///

அபத்தவாதம் கொண்டிருக்கும் தேழர்கள் அருகே போய் புரியவை என்கிறது என் 'மன' தத்துவம்...!!!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
தமிழச்சியின் பின்னால் இருந்து பதிவு எழுதிக்கொடுக்கும் தோழருக்கு... ( ஆமாம், வன்புணர்ச்சிக்கு அர்த்தம் தெரியாதவர் பக்கம் பக்கமாக கேள்விகளை அள்ளித்தெளிக்கிறாரா என்ன ? யாரை டபாய்க்கிறீங்க)

நீங்கள் நல்லது செய்வதாக நினைப்பதெல்லாம் தமிழச்சிக்கு அல்லதாககத்தான் முடியும்...

அல்லது நீங்கள் தமிழச்சியை வெறுமன ஒரு Tool ஆக உபயோகப்படுத்தி உங்கள் காரியத்தை சாதிக்க முயல்கிறீர்கள்..

அல்லது தமிழச்சியை ஏத்திவிட்டு உங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்ள நினைக்கிறீர்கள்...

(என்னடா இவன் கரெக்ட்டா அடிக்கறானேன்னு பாக்குறீங்களா ? மாம்ஸே...என்னா நினைச்சே எங்களை...மூச்சுக்காத்தை வெச்சே மூனு நாளைக்கு முன்னால மட்டன் சாப்பிட்டதை சொல்வோம் நாங்க)

அதனால் மறுபடியும் சொல்கிறேன்...தமிழச்சியை வைத்து / பயன்படுத்தி நீங்கள் விளையாடும் விளையாட்டை நிறுத்திக்கொள்ளும்...

Popular Posts