தேடுங்க !

Wednesday, October 17, 2007

இலங்கையில் இருந்து வந்திருக்கும் தோழர் அறிவுமதிகொஞ்சமேனும் டைமிங் !!!!!!!!!!!

4 comments:

theevu said...

கோனார் நோட்ஸ் டைட்டிலில் போடமுடியாதா?

பி.கு:-ஒரு 4 வரிப்பதிவுக்கு ஒரு 10 வரி பின்னூட்டம் போடவேண்டியிருக்கிறது:).

தமிழ்நதி said...

'தமிழே! தமிழே!'என்று தலையில் அடித்துக்கொள்ளலாம்.

cheena (சீனா) said...

நல்லதொரு நகைச்சுவைப் படம். நல்லதொரு, ரசித்த, மொழி பெயர்ப்பு. எவ்வளவு வேகமாய்ப் பேசினாலும் அதே வேகத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது அருமை.

Umapathy (உமாபதி) said...

படத்தைப் பார்க்கமுடியவில்லை. மீள்பதிவேற்றம் செய்தால் பார்க்கக்கூடியதாக இருக்கும். நான் இலங்கைத் தமிழன் தான் பார்பதற்கு ஆவலாக உள்ளேன்.