யாருய்யா அந்த பாப் மார்லி ?பதிவுலகில் அனானிகள் அடிக்கடி கொட்டம் அடிக்கும்போது உபயோகப்படுத்தும் வார்த்தை பாப் மார்லி மற்றும் கஞ்சா...பாப் மார்லி பற்றி இந்த பதிவில் பார்த்துக்கோங்க...இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!

Comments

பாப் மா(ர்)லி ஓ.கே. கஞ்சா எங்கே , எனக்கு தனியா பார்சல் அனுப்பறிங்களா ...,அப்போ டபுள் ஓ.கே! :-))
//இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!// ????????

யோவ்! கொஞ்சம் அடக்கி வாசிய்யா!!!

இவரு ஒரு தத்துவ பாடகரு. ரொம்ப நல்லவருன்னு வெள்ளைக்காரனுக்கு கூட இவரு மேல நல்ல மரியாதை இருக்கு. அமைதிக்கு பாடுபட்டவரு. கறுப்பின விடுதலைக்கு நிறைய பாடியவரு.

இவர் பாடிய நிறைய பாடல்கள் ஹிட் சாங்ஸ். காலத்தால் அழியாத காவியங்கள்.

போதுமா?

இவரை போய் இப்படி கேவலமா பேசிட்டீங்களே அப்பு. மருவாதையா மன்னிப்பு கேட்டுகுங்க. இல்லைன்னா இவரு ரசிகருங்க உங்க டவுசர கிழிச்சுடுவாங்க...

அப்றம் தமிழ்மணத்தில யாராவது புதுசா தையல் கடை வெச்சாதான் உண்டு...
;-D
theevu said…
//இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!//
ஒருபோதும் பரட்டையுடன் பொப்மார்லியை ஒப்பிடாதீர்கள்.

ரஜனிவேறு பொப் மார்லிவேறு.

பார்க்க மயூரன் பதிவு தோழர் செல்லா பதிவு

பாடலையும் வரலாறையும் கவனியுங்க.நீங்களும் அவரை விரும்புவீர்கள்.
ஒருவரைப்பற்றி தெரியாமல் இவ்வாறு அவமதிப்பது வேதனையானது மட்டுமல்ல இவ்வாறு எழுதுவதை அறியும் வேற்று நாட்டவர் தமிழனை ஈனப்பிறவியாக பார்ப்பார்கள். அவரின் பாடல் தாக்கமும் அதன் உணர்வும் பொருளும் அபிரிக்க அமரிக்க வரலாறுகள் சற்று படித்தால் புரிந்து கொள்ளலாம். இந்த பதிவை நீஙகள் நீக்கி கொள்ள வேண்டும் என்று தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இவரது பாடல்கள் சாதாரண தமிழ் சினிமாவின் கும்மாங்குத்தல்ல மறாக ஒரு சரித்திரத்தின் வேதனையின் வெளிப்பாடு.
டென்ஷனாகவேண்டாம் பாப் மார்லி ரசிகர்களே...

தலை "No Women - No Cry" ன்னு ஏன் பாடினாரு அப்படீன்னெல்லாம் நன் கேட்கமாட்டேன்...

பாப் நினைவில் நீங்கள் சில பாடல்களை கேட்கவேண்டும்...:))))

இனிமேல் நானும் ரசிகன்...!!
ரவி!
மத்தங்க எல்லாரயும் குறை சொல்லி வந்தீங்களே! இப்ப நீங்களே உங்க வலையில விழுந்துட்ட மாதிரி இருக்குது!!!

பரட்டை தலையன்னு சொன்னதுக்கு ஒரு சின்ன மன்னிப்பு கேட்டுக்கப்பா. அதுதான் மரியாதை.

வவ்வால் சார், விக்கிபீடியாவில் bob marley தேடி படிச்சுட்டு அப்றம் வந்து எழுதுங்க. இவரைப்பற்றி தெரியாம உலறாதீங்க.
சின்ன வயசு சாய்பாபா மாதிரி இருக்காரு!
லக்கி...ஏதும் சொல்லிராதப்பா, பாப் மார்லி ரசிகர்கள் கொலைவெறியோட இருக்காங்க...

இது மாதிரி தமிழ் சமூகத்துல எவனும் உருவாகினா எவ்ளோ நல்லாருக்கும்..
அதான் எல்லாரும் சொல்றாங்கள்லே.. அப்புறம் எதுக்குத் திருப்பி இதே மாதிரி //இது மாதிரி தமிழ் சமூகத்துல எவனும் உருவாகினா எவ்ளோ நல்லாருக்கும்..// டயலாக்கு..?

கொரியால செட்டில் ஆனதுல இருந்து 'வாய்க்கொழுப்பு' ஜாஸ்தியாயிருச்சு..
உங்கள் தமிழன் said…
//..கொரியால செட்டில் ஆனதுல இருந்து 'வாய்க்கொழுப்பு' ஜாஸ்தியாயிருச்சு..\\

உள்ளூர்லே டைப்படிச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இருக்கும்போது கொரியாகாரங்களுக்கு இருக்காதா ராசா?
Anonymous said…
பரட்டை தலையன்னு சொன்னதுக்கு ஒரு சின்ன மன்னிப்பு கேட்டுக்கப்பா. அதுதான் மரியாதை அப்படீன்னு நல்லவரு மாசிலா சொல்லராரு
காலமய்யா காலம். என்னிக்கு நீரு அகதிதமிழர்கிட்டே கேக்கபோரீரு? அத மொதல்ல செஞ்சபுரம் பரட்ட பத்தி பேசுவியலா?
Anonymous said…
கம்பசில ஒரு சிங்கள நண்பனின் றோல் மொடல் இந்த பொப் தான்... அவன் கண்ணில இந்தப் பதிவு பட்டால் தொலைஞ்சுது!!!! :)
Daniel Jebaraj said…
பாப் மார்லிய பற்றி தவறாக போசாத
சரித்திரம் தெரியாதவன் (முட்டாள்) பேசும் பேச்சு இது

Popular Posts