எம்.ஐ.ஏ ன்னா என்னான்னு தெரியுமா ?M.I.A வோட பாடல் பாருங்க...யாரு என்னன்னு குகிளிட்டு பார்த்தோ, யூட்யூபில் தேடியோ கண்டுக்கோங்க...!!!!

Comments

theevu said…
//குகிளிட்டு பார்த்தோ, யூட்யூபில் தேடியோ கண்டுக்கோங்க...!//

தமிழ்மணத்தில் தேடினாலே வரும்:)
தலித் மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபடும் தமிழச்சிக்கு ஒரு பெரிய சலாம் சாமியோவ்!

ச்சும்மா, சொல்ல கூடாதுபா, நல்லாவே ஆடுறாங்கபா.

;-D
இவங்கள பத்தி சில மாசங்களுக்கு முன்னேயே டிசே.தமிழன்/DJ ஒரு பதிவு போட்டிருந்தார். அதை மாயா அருள்பிரகாசம் M.I.A பதிவில் சென்று பார்க்கவும்.

ரவி, இவ்வளவு நாளா கோமாவில் இருந்தீங்களா? இரு ரொம்பவும் பழைய செய்தி மேன்!

;-D...
இருந்தாலும் ஒரு பார்வைக்கு ரொம்பவே தமிழச்சிய ஒத்து இருக்காங்க. இதை நான் ஏற்கனவே அவங்க சொல்லியும் இருக்கேன். இதை வெச்சி கொஞ்சம் கும்மி அடிக்கலாமே ப்ளீஸ்!

;-D
//தனித்திரு விழித்திரு பசித்திரு.....//

தனியாக கோமாவிலும் பசித்திரு!

;-D
குகிளிட்டு பார்த்தா
யூ டியூப்ல தமிழச்சி
குலுக்கிட்டு ஆடுறாங்க!
மாசிலா ஏன் இந்த கொலைவெறி ?
////இருந்தாலும் ஒரு பார்வைக்கு ரொம்பவே தமிழச்சிய ஒத்து இருக்காங்க. இதை நான் ஏற்கனவே அவங்க சொல்லியும் இருக்கேன். இதை வெச்சி கொஞ்சம் கும்மி அடிக்கலாமே ப்ளீஸ்!/////

///மாசிலா a dit...
குகிளிட்டு பார்த்தா
யூ டியூப்ல தமிழச்சி
குலுக்கிட்டு ஆடுறாங்க!///

மாசிலா அவர்களே! வேலை முடித்து விட்டு வருகின்றேன். 1 உதைக்கு 1 EURO போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
Anonymous said…
பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்ணம்மா, பச்சை நிறம் தோன்றுதடி
---பாரதி
Anonymous said…
பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்ணம்மா, பச்சை நிறம் தோன்றுதடி
---பாரதி
Anonymous said…
ஆடுறது என் பொழப்பு.நான் ஆடுறேன். நீங்க உங்க பொழப்பை பாக்குலயா பல வழிகளில் !. அதுக்கு வேணும்னா ஏன் டூர் புரோகிராம் கொடுக்குறேன். வந்து துண்டு பிரசுரம் கொடுங்க. (பொம்பளைங்க இப்படி ஆட கூடாதுன்னு பெரியார் ஒன்னும் சொல்லலைன்னு நினைக்கிறேன். டக்ளசு பெரியார் எதுவும் சொன்னாரான்னு எனக்கு தெரியாது

நியாயமான விமர்சனத்தை கூட எடுக்க முடியாத நீங்கள் எல்லாம் என்ன பெரியார் கொள்கையை பரப்ப போரிங்களோ தெரியல. அதுக்குள்ளார மொத்த அய்ரொப்பாவுக்கே பெரியார் கொள்கைகளை மொத்த குத்தகை எடுத்தது போல் நினைப்பு. உங்க ஆட்டம் தாங்க முடியலைடா சாமி

//ச்சும்மா, சொல்ல கூடாதுபா, நல்லாவே ஆடுறாங்கபா//

பொம்பள ஆடுறதுக்கு நக்கல். நீங்கள் பெண்ணியம் பத்தி வேறெ பேசுறீங்க

MIA
நன்றி ரவி,

இரண்டு மாதங்களுக்கு முன் தான் M.I.A பற்றி தெரிந்துக் கொண்டேன்
KALA ஆல்பம் நன்றாக இருக்கிறது.
நான் அடிக்கடி கேட்கக் கூடிய பாடல்கள் அவை

Popular Posts