போடி லூசு...கொரங்கு மூஞ்சி...ஐ லவ் யூ....

ஐ லவ் யூ மங்கி...ப்ளீஸ் இந்த ரெட் ரோஸ் எடுத்துக்கோ....!!!!!!!இது என்னோட பொண்டாட்டிக்கு மட்டுமான போஸ்ட்...மீதிப்பேர் கண்டுக்காதீங்க ஓக்கே....

Comments

நானே ஒருத்தியும் லவ் பண்ணமாட்டாங்காளேங்குற கடுப்புல இருக்கேன். நீங்க வேற கடுப்புகளைக் கிளப்புறீங்க.
சரி கண்டுக்கல!!!
நான் இங்கு வரவும் இல்லை எதையும் பார்க்கவும் இல்லை

என்றும் அன்புடன்
இளையகவி

Popular Posts