தேடுங்க !

Monday, January 04, 2010

பிரசன்னாவின் கவிதை தொகுப்பு
நண்பர் பிரசன்னாவின் கவிதை தொகுப்பு 'நிழல்கள்' என்ற பெயரில் வெளிவந்துவிட்டது.
பல்வேறு யாஹூ குழுமங்களிலும், வலைப்பதிவிலும் எழுதிய கவிதை தொகுப்பு இது. 
விலை 90/=
ஆன்லைனில் வாங்கhttp://nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html
வாழ்த்துகள். !Info : Idlyvadai

2 comments:

VISA said...

ஓ...வந்தாச்சா...ரொம்ப நாள் ஆள காணோமே. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

குப்பன்.யாஹூ said...

how is venizulaa, i read in news that gdp has grown -4.5%. is it true>?