திரும்பத்திரும்பத்திரும்ப - உரையாடல் கவிதை போட்டிக்கு

போ
நீ
வா
நீ
யோ
நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

ஊரான்
வீட்டு
நெய்
அதில்
என்
பக்கத்துவீட்டுக்காரி
கை
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

நடை
கடை
உடை
சடை
இடை
மடை
வடை
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

கும்தலக்கடி
கும்மா
உட்டாம்பாரு
யம்மா
போட்டாபாரு
சும்மா
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

எண்டர்
மெண்டல்
தண்டர்
குண்டர்
அண்டர்
சண்டர்
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

கல்வி
கல்கி
கலவி
காவி
பாவி
ஆவி
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பித்திரும்பி சொல்ற நீ
திரும்பித்திரும்பி சொல்ற நீ

உரையாடல் கவிதைப்போட்டிக்கு எழுதிய கவிதை. வாக்களித்து வெற்றிபெற செய்வீர்கள் என்ற நம்பிக்கையில், படுத்துக்கொண்டே எழுதிய கவிதை ( ஒரு சிலருக்கு இது ஏன் என்று தெரிந்திருக்கலாம்)


.
.

Comments

:))))

//
ஒரு சிலருக்கு இது ஏன் என்று தெரிந்திருக்கலாம்
//
ஏன்னு தெரியலை... சீரியஸா இருந்தால்... விரைவில் மீண்டு வர வாழ்த்துகள்..
ஜெக்.

டாங்ஸ். ஓட் ??
போட்டாச்சு... :)
ரைட்ட்ட்ட்டு தல..தழலே தான்..வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
ஊருக்கு போயாச்சா?முதுகுவலி எப்படியிருக்கு?அங்கு நல்ல மழையா?லட்சுமி கன்னு போட்டுச்சா?திருவள்ளுவர் செளக்கியமா?டிபன் சாப்பிட்டாச்சா?கை கழுவியாச்சா? ஷாம்பூ தீர்ந்து போச்சா?படுத்தாச்சா? தூங்கியாச்சா?ஜெயிச்சாச்சா?
திரும்பத்திரும்ப சொல்றேன் நான்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
நர்சிம் சார். அந்த நாலாவது ஓட்டு நீங்களா போட்டீங்க ??
தண்டோரா சார்

இல்லை. இங்கதான் படுத்துருக்கேன். இன்னும் பதினைஞ்சு நாள் லீவு எக்ஸ்டண்ர் பண்ணதுல மேலும் ரெண்டு லகரம் செலவு. வாட்டர் பாட்டில் வாங்கிய வகையில ஒரு பாட்டில் இருவத்தஞ்சுரூவா மேனிக்கு எட்டாயிரம் பில். ஆட்டு மந்தை நல்ல பிஸினஸா ? ஆட்டு புழுக்கையும் காசு. ஆட்டுப்பாலும் காசு. பட்டி போடலாமா ? ஜமுனாபாரி நல்ல வெரைட்டியா ?
முனைவரே நன்றி
/ஆட்டு மந்தை நல்ல பிஸினஸா ? ஆட்டு புழுக்கையும் காசு. ஆட்டுப்பாலும் காசு. பட்டி போடலாமா ? ஜமுனாபாரி நல்ல வெரைட்டியா ?//

பட்டி போடறதுக்கு பதில் வெட்டி போடலாம்.ஜமுனாவை பாரியாளாக்கி குழம்பு வைக்க சொல்லலாம்!
பைத்தியக்காரன் said...
அன்பின் தண்டோரா,

வெகு நுட்பமான கவிதை.

கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி பைத்தியக்காரன் தண்டோராவுக்கு பின்னூட்டம் போட்டதுக்கு
திரும்பத்திரும்ப ஆரம்பிக்கிற நீ

போடா
வாடா
நீங்களும்
நாங்களும்
சண்டையும்
மண்டையும்
டையும்

திரும்பத்திரும்ப ஆரம்பிக்கிற நீ
திரும்பத்திரும்ப ஆரம்பிக்கிற நீ
வெடிவேலு கணக்காயில்ல இருக்கு!!
//ஒரு சிலருக்கு இது ஏன் என்று தெரிந்திருக்கலாம்//

என்னயிது சின்னப்புள்ளத்தனம்???
நல்ல கவிதை தோழர். பல பரிமாணங்களை நுட்பமாக எளிமைப்படுத்தி பொதுவில் வைத்திருக்கிறீர்கள்.

வெற்றிபெற வாழ்த்துகள்!
தம்பி

உடம்பை பார்த்துக்க..

அப்புறமா கவிதை எழுதலாம்..

இது மாதிரி அரசியல் கவிதையெல்லாம் எழுதினா உடம்பு சூடாத்தான் இருக்கும். அடங்காது..!
நன்றி கலை

திரும்பத்திரும்ப வாங்க.
ஐந்தினை.

நன்றி வந்ததுக்கு. திரும்ப வருவீங்களா ?
சங்கே முழங்கு...

திரும்பவும் இங்கே வந்து முழங்குங்க. வரவேற்கிறேன் முதல் வருகைக்கு.
சத்தியமா ஓண்ணும் புரியலை.....

ஆனா கவிதை அற்புதம்

எதுக்கும் ரெண்டு ஸ்மைலியும் போட்டுக்கறேன்.

:)

:(
Sangkavi said…
அழகான கவிதை...

பரிசு உங்களுக்குத்தான்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
அண்ணே,
கவித அரும
ஓட்டுக்கள் போட்டாச்சி
ஆஹா, எழுதப்படும் கவிதைகள் எல்லாம் ஒருவகையில் திரும்பவும் சொல்லப்படுகிற கவிதைதான் என்பதை அழகாக சொல்லும் கவிதை.

மிகவும் ரசித்தேன்.
எங்க ஓட்டு போடனும்? எங்க ஓட்டுப் போடனும்..
அதிஷா said…
நல்ல வாசிப்பனுபவம் தோழர் செர.

உங்கள் கவிதையை விட உண்மை அண்ணனின் பின்னூட்டம் சிறந்த பிரதியின் காட்சிப்படிமங்களை கண் முன் நிறுத்துகிறது.
கண்ணா.

நேற்றோ முந்தாநாளோ வந்த உங்களோட பிறந்தநாளுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பிறந்தநாள் எதுவும் வரலைன்னாலும் வாழ்த்துக்கள்.

எப்படியும் நீங்க பிறந்திருக்கறதால தானே பின்னூட்டம் போடமுடியுது ?

அதுக்கு வாழ்த்துக்கள்.

திரும்பத்திரும்ப வரும் பிறந்தநாளுக்கு திரும்பத்திரும்ப யாராவது வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க இல்லையா ?
சங்கவை

இந்த அளவுக்கு என்மேல நீங்க வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்தபோது திரும்பத்திரும்ப கவிதை எழுதவேண்டும் என்று உள்மனது கிடந்து துடிக்கிறது.

நன்றி...
கார்த்திக்கேயன்.

அறிவை தேடி அலையும்போது சந்திக்கும் இவைபோன்ற சின்னஞ்சிறு பிரதிகளை நீங்கள் சந்தித்துவிட்டபோது, பிரதியை எழுதிய படைப்பாளி கட்டையில் போய்விடுகிறான். பிரதி மட்டுமே மீள்கிறது.
[[[அதிஷா said...
உங்கள் கவிதையை விட உண்மை அண்ணனின் பின்னூட்டம் சிறந்த பிரதியின் காட்சிப் படிமங்களை கண் முன் நிறுத்துகிறது.]]]

இதுக்கு உன் கவிதையே பரவாயில்லடா ராசா..!
வெ'.ராதாக்கிருஷ்ணன்.

உங்கள் பின்னூட்டத்தை படித்தப்பின், ஒரு மூச்சு அழுது தீர்க்கவேண்டும்போல் உள்ளது. எப்படியெல்லாம் ஒரு பிரதியை உள்வாங்கவேண்டும் என்று உலகத்தின் மையத்தில் நின்று கூவிவிட்டீர்கள். கொடுத்தகாசுக்கு அதிகமாக'வே.

எப்படி வெ'யில் ஆரம்பிச்சி வே யில் முடிச்சேன்...
கவிதை குருவே நீர் வாழ்க
அப்படியே படுத்துகிட்டே ஜெயிச்சிருங்க!
Imayavaramban said…
படுத்துக்கிட்டே ஜெய்சுருங்க ! நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
நசரேயா

நன்றி,,,,,,,,,,,
ramasamy kannan said…
இது என்ன புறநானுறு செய்யுள் மாதிரி இருக்கு.

Popular Posts