உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!!!

பதிவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள். கொஞ்ச பேருக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களும்.போகிப்பண்டிகை வாழ்த்துக்களும். பழையன எரிந்து (டயர் அல்ல) புதியன பிறக்கட்டும். டயபட்டீஸ்காரர்கள் கரும்பை கொஞ்சமாக கடித்துக்கொள்ளவும்.

பொங்கலோ பொங்கல்...!!!

Comments

பொங்கல் வாழ்த்துக்கள்..::)
"உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!!!" செந்தழல் ரவி.
நன்றி பலாபட்டறை....
நன்றி மாதேவி......
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தோழர்!
அண்ணே இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் , நல்ல ஓய்வா வீட்டில்?
ஓட்டு போட்டாச்சி
அதிஷா said…
கலைஞர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழர் செனா ரனா

உழவர் திருநாளுக்கும் நமக்கும் என்னங்க தொடர்பு - பதிவர் திருநாள் கொண்டாடினாலாவது நல்லாருக்கும்..
நல்லதுங்க.....
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
திகழ் said…
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
வாழ்த்துகள் இகலப்பை உழவர் ரவி
நன்றி குடுகுடுப்பை...களையை விதைக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.
திகழ். நன்றி...

Popular Posts