உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

Comments

நன்றி. என்னுடைய பதிவிலும் படத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளேன்.
முடிந்தவரை அவரவர் வலைப்பதிவில் போடுங்கள் !!!
நியோ said…
எனது தார்மீக ஆதரவு ...
தங்களின் ஊழலை மறைக்க ஒரு நல்ல அதிகாரியை "சாதி மாறினார் , மதம் மாறினார் என்று சப்பைக்கட்டு கட்டும் தமிழக ஆட்சியாளர்கள்! என்று தலைப்பிட்டு இருக்கலாம்.
அப்படியே சவுக்கிற்கும் ஒரு பட்டி ரெடி பண்ணிருங்க பாஸு
வாழ்த்துகள் ரவி.
Anonymous said…
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

எல்லாம் அல்லோலுயா பண்ணுற வேலை!
Anonymous said…
"" Anonymous said...
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

எல்லாம் அல்லோலுயா பண்ணுற வேலை!""

தாயோளிங்களா,திருந்தவே மாட்டீங்களா?
Anonymous said…
தமிழனை பீடித்திருக்கும் நவீன வியாதியான இந்த பட்டி (banner) கலாச்சாரம் பதிவுலகிலும் வந்துவிட்டது....
Sweatha Sanjana said…
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
பொற்கோ !!!

என்னுடன் இரு. அல்லது என்னை சார்ந்திரு. இல்லையென்றால் இருக்கவே இருக்காதே என்பது தான் இப்போதைய அரசியல் தாரக மந்திரமாகிவிட்டது.
ஸ்வேதா என்றா பெயரில் வந்திருக்கும் ஆம்பளைக்கு.

என்னிடம் கொசு மருந்து உள்ளது. ஜாக்கிரதை.
உடன்பிறப்பு.

கண்டிப்பாக போடுகிறேன் பட்டி. ஆனால் நீங்கள் இந்த அநீதியை எதிர்த்து பதிவு போடுங்களேன் ?

பல் இளிக்கிறதே உங்கள் நேர்மை இங்கே !!
rouse said…
உமா சங்கர்க்கு என்னூடைய ஆதரவு உண்டு !!!

கேபிள் டிவியை அரசு ஏற்று நடத்த -வேண்டும்

~த சேகர்
Anonymous said…
//தாயோளிங்களா,திருந்தவே மாட்டீங்களா//

அடேங்கப்பா, நீங்க எல்லாம் திருந்திடீங்களாப்பா? ஊருக்கு நியாயம் சொல்ல கிளம்பிட்டானுங்க சொம்பை தூக்கிக்கிட்டு
ஆதங்கம் அய்யாசாமி said…
எங்கய்யா நீங்கதான் கிறித்துவத்தில் சாதி பாகுபாடு இல்லை என்று அங்கே செண்டு பல பண உதவிகளை அறுவடை செய்து செய்து கொண்டு அப்புறம் எதற்கு இந்து என்று சொல்லி இட ஒதுக்கீடு கொள்ளை புறமாக பெற வேண்டும், அப்புறம் இப்படி ஏன் குத்துது குடையுது என்று புலம்ப வேண்டும்.
மிஸ்டர் ஆதங்கம். கிறித்தவத்தில் சாதி பாகுபாடு இல்லை என்று யார் சொன்னது ?
vasan said…
THEY CAME FIRST for the Communists,
and I didn't speak up because I wasn't a Communist.


THEN THEY CAME for the Socialists,
and I didn't speak up because I wasn't a Socialist.

THEN THEY CAME for the trade unionists,

and I didn't speak up because I wasn't a trade unionist.THEN THEY CAME for the Jews,
and I didn't speak up because I wasn't a Jew.


THEN THEY CAME for me
and by that time no one was left to speak up." - Martin Niemoller
கடவுள் இருக்கிறார் என்பது எவ்வளவு இயற்கைக்கு முரணானதோ.அதே அளவு முரணானது இந்தியாவில் ஜாதியில்லை என்பது.கிறிஸ்தவர்களை விரட்டு,முஸ்லீம்களை விரட்டு,கம்யூனிஸ்டுகளை விரட்டு, என்கிற வாதத்தில் கூட 100 சதவீத ஹிட்லர் மனோபாவம் இருக்கிறதாக கொள்ளலாம். கூடவே கன்வெர்டானவர்களையும் விரட்டு என்றால் இதை என்ன வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

அந்ததெருவில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தது.முதல் குடும்பத்தாரிடம்அவர்கள் உங்கள் ஜாதிதானே என்று சொன்னபோது 'ம்க்கூம்' என்கிற முனகல் வந்தது.எதோ அடுத்த வீட்டு சண்டையென்று கருதினோம். குடும்ப விழாக்களில் எல்லா மதத்தவரும் முதல் குடும்பத்தோடு கலந்திருந்தார்கள்.ஆனால் அவர்கள் மட்டும் ஒதுங்கியே இருந்தார்கள்.கடைசியில் தான் தெரிய வந்தது அவர்கள் கன்வெர்டட் முஸ்லீம்கள் என்று.அப்போது தான் தெரிந்தது அந்த 'ம்க்கூம்' என்கிற ஒலிக்கு என்ன அர்த்தம் என்று.

இதனால் முஸ்லீம்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் தான் என்பது என் வாதமில்லை. இங்கு வந்த ஏகலிட்டேரியன் மதங்களெல்லாம் தங்களை ஜாதிய அடுக்குக்குள் இணைத்துக்கொண்டது.தங்களை இந்து முலாம் பூசப்பட்ட கிறித்தவர்களாக, முஸ்லீம்களாக,பார்சியாக,ஏன் பௌத்த,சமணர்களாகக்கூட மட்டும் தான் மாற்ற முடிந்தது.இதுதான் நடப்பு.இது தான் இங்குள்ள கொடுமையே.இது தெரியாமல் திங்கு திங்கென்று குதிக்கிறது ஒரு பெரிய மதம்.இங்கு ஜாதியிருக்கிறது.அந்த கொடிய வேரை வெட்டினால் பல விஷச்செடிகள் தன்னாலே சரிந்து வீழும்,தர்ம நாயாங்கள் உட்பட. அணைத்தும் ƒ¡¾¢Â¡ø திருதராஷ்டிர ஆலிங்கணம் ஆகி புறையோடிக்கிடக்கிறது.அதில் லஞ்ச ஊழல் அரசியல்கிருமிகள் செழித்து கொண்டாட்டம் போடுகின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லது குறைந்த சதவீதத்தில் இதற்கெதிரான கலகக்குரல்கள் மேலே வருகிறது .அப்படிக் குரல் கொடுக்கிற யாருக்கும் ஜாதியில்லை. அவர்களே போற்றுதலுக்குரிய மகான் ÁüÚõ ³கான் ஆஃப் இந்தியா.

þí§¸ þÕì¸¢È ¦ÀÕõÀ¡ñ¨Á ƒÉí¸Ç¢ø ¾¡ý, ¦ÀÕõÀ¡ñ¨Á ¸üÈÅ÷¸û þÕ츢ȡ÷¸û. þÅ÷¸û ±ø§Ä¡Õõ,.. «Ð ܼ §Åñ¼¡õ «¾¢ø ´Õ ¸½¢ºÁ¡É §¾¡Æ÷¸û §º÷óÐ ´§Ã ÌÃÄ¢ø ºò¾Á¢ð¼¡§Ä §À¡Ðõ.þí¸¢Õì¸¢È ƒ¡¾¢ Å¢Ãñ§¼¡ÊÅ¢Îõ.«Ð ÁðΧÁ ¸üÈÅ÷Å÷¸Ç¢ý «¨¼Â¡ÇÓõ,¸üÈÄ¢ý «÷ò¾Óõ ¬Ìõ. «¨¾ Å¢ðΠŢðÎ 'Êð ·À¡÷ ¼¡ð' º¢ó¾¨É¸Ç¡ø ±ó¾ ¿¡Ùõ À¢Ã¨É¨Â ¾£÷÷츧ÅÓÊ¡Ð.

«ýÀ¢ü¸¢É¢Â À¾¢Å÷¸§Ç. ´Õ ¨¸ µ¨º ¾¢¨ÃôÀ¼ò¾¢ø ºí¸¢Ä¢ ÓÕ¸ý ¨Åò¾ Á¡¾¢Ã¢ ´Õ ¾£Ã¡¾ §¸¡Ã¢ì¨¸¨Â ¯í¸û Óý¨Å츢§Èý.ƒ¡¾¢ þÕ츢ÈÐ. கார்ப்பரேட் நிறுவணங்களில்,மெற்றோபாலிட்டன் நகரங்களில்,ரயிலில்,பேருந்தில் இல்லையென்று வாதம் வைக்கவேண்டாம்.அது மட்டும் இந்தியா இல்லை.இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது கிராமங்களின் ஆன்மா ஜாதியில் மட்டுமே இருக்கிறது. அதற்கெதிரான முயற்சியில் துரும்பளவாவது துணையிருங்கள்.அல்லது சும்மா இருங்கள். மீண்டும் மீண்டும் பாறாங்கல்லை தூக்கி பாதையில் போடாதீர்கள்.
ரவி,உங்க எண்ணமும்,ஐடியாவும் சூப்பர்
சரியான கருத்து.
என் பதிவிலும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.

Popular Posts