கிறிஸ்தவ மிஷநரிகளின் நில ஆக்ரமிப்புகள்
இதுபற்றி கடந்த சில வாரங்களாகவே சிந்தித்துகொண்டிருந்தேன். இரண்டு செய்திகள் இது சம்பந்தமாக இன்றைக்கு கண்ணில் பட்டது. கோவி கண்ணன் பதிவில் வேளாங்கண்ணி தேவாலயத்தின் நில ஆக்ரமிப்பு பற்றியும், தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நாகை மாரியம்மன் கோவில் போராட்டம் பற்றியும் அறிந்தேன்.

மேட்டருக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன சம்பவம் பாருங்க.

எங்கக்கா எங்க வீட்ல ரொட்டி சுட்டாங்க. பக்கத்து தெருவில் இருந்து ஒரு சொர்ணாக்கா வந்து, ரொட்டிய புடுங்கிட்டா. எங்கக்கா அவகிட்ட போராடி அடிபட்டு உதைபட்டு அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பினாங்க. அதில பாருங்க. அவ வெளியில போகும்போது, அவ கையோட கொண்டுவந்த ஒரு பெருச்சாளிய வீட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டா.

எங்கக்கா வீடு வெறும் டபுள் பெட்ரூம், அதில் ஒரு ரூம்ல அந்த பெருச்சாளி உக்காந்திருச்சு.பெருச்சாளிக்கிட்ட போயி ரெண்டு நாளைக்கப்புறம் கெட் அவுட் அப்படீன்னா, நான் காலங்காலமா இந்த ரூம்ல இருக்கேன், இதுல உனக்கென்ன வேலைன்னு எங்கக்காவை கெட் அவுட்டுங்குது.

எங்கக்கா வீட்டுக்காரர் ஒரு சோம்பேறி. எங்கக்கா பல முறை கம்ப்ளைண்டு செய்தும், தடியை எடுத்து பெருச்சாளிய அடிக்கமாட்டேங்குறார். பெருச்சாளியால எதாவது உபயோகம் இருக்கும்டி, சும்மா இரு அப்படீங்குறாராம். பெருச்சாளிக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீங்களா ? நல்லா பெட்ல வாலை நீட்டி படுத்துக்கிட்டு, மோட்டு(?)வளையை பாக்குது.

சரி நான் இனி மேட்டருக்கு வரேன். சமீபமா அரசு துறையில் இருந்து கிடைத்த சில தகவல்கள் கொஞ்சம் ஷாக்கிங் ரகம்.

தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறித்தவ, சி.எஸ்.ஐ, பெந்தகோஸ்து கூட்டத்தின் மொத்த அசையா சொத்து (நிலம்) ஒரு லட்சம் ஏக்கர். இவை மூன்று வகைகளில் அவர்களால் அனுபவிக்கப்படுகிறது.

- வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தம் வகையில்.
- பாரினில் இருந்து வந்த நிதி ஆதாரங்கள், மற்றும் இங்கே உண்டியல் குலுக்கியது, பணக்காரர்களிடம் தானப்பத்திரமாக பெற்றது எக்ஸட்ரா
- வேறு சில சொல்லமுடியாத ரீசன் பேரில் மிஷிநரிக்கு வந்த அசையா சொத்துக்கள் வகை.

முதலில் சொன்ன பெருச்சாளி கதை இப்போ புரிந்ததா ? நமது நாட்டு நிலங்களை, எவனோ ஒருவன் எவன் எவனுக்கோ அனுபவ பாத்யதையாக எழுதி வைத்துவிட்டு போக எப்படி அய்யா முடிந்திருக்கிறது ?

அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சிறுபான்மை ஓட்டுக்கு குறிவைக்கும் ஆட்சியாளர்களும் இதனை கண்டும் காணாமல் இருப்பது, அவ்வப்போது பெறும் தேர்தல் நிதிக்காகவா ?

இவர்களின் ஹை க்ளாஸ் லைப் ஸ்டை பற்றி சொல்லவேண்டும். 2000 ஆம் ஆண்டு ஒருமுறை புதுவையின் பேமஸ் கண்ணியாஸ்திரி ஒருவரின் ட்ரைவர் சொன்னான், க்வாலிஸ் வண்டி பூட்ட 12 லட்சம் ஆனது என்று. ஏம்பா எத்தனை அட்டு அட்டாச்மெண்ட் போட்டாலும் 8 லட்சத்தை தாண்டாதே அப்படி என்னப்பா வண்டியில் வேலை செய்தீர்கள் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பம்பர் 4 லட்சமாம்.

பார்த்தீர்களா கண்ணிகாஸ்திரிகளின் ஏழை வாழ்க்கை லட்சனத்தை ? கேரள கன்னிகாஸ்திரி புத்தகம் எழுதும் முன்பே பல மேட்டர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகச்சிறந்த ஆண்மைக்குறைவு டாக்டர், கம்பூட்டர் வேண்டும் என்று அப்போது நான் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலை செய்த கம்பேனியை அழைத்தார். நான் அந்த காலை அட்டண்ட் செய்து, அவருக்கு கம்பூட்டர் பூட்டி கொடுத்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், அவரிடம் சிகிச்சைக்காக பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் தான் கும்பல் கும்பலாக வருகிறார்களாம் !! இது எப்படி இருக்கு ?

பதிவில் மையமாக பேசும் விஷயத்தை விட்டு விலகிப்போகிறோம் என்று நினைக்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால், இது போன்ற மிஷநரிகள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உட்பட மலை வாசஸ்தலங்களில் பழங்குடியினரை மிரட்டி கொள்ளையடித்த, எழுதி வாங்கிய நிலங்கள், பஞ்சமி நிலங்கள், அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, மார்க்கெட் ரேட் என்னவோ அதை கட்டும்படி சொல்லவேண்டும். இல்லை என்றால் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கவேண்டும்.

பஞ்சமி நிலம் என்றால் என்ன தெரியுமா ? அதாவது, ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிலங்கள் என்று பொருள். அந்த பஞ்சமி நிலங்களை மற்றைய சாதியாருக்கு விற்பது சட்டப்படி கூடாது. அப்படியான நிலங்களை கூட சர்ச், பங்கு கோவில் ஆகியவற்றின் பெயரில் பல இடங்களில் ஆட்டையை போட்டுவிட்டதாக அறிகிறேன். அதையும் சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.

என்னப்பா, எவ்வித சாதி / மத / அரசியல் சார்பில்லாமல் சிவனே (?) என்று இருக்கும் கிறித்தவ பிரம்பச்சரிய பாதிரியார்களை அவர்களின் நிலங்களை போய் டார்கெட் செய்கிறாயே என்கிறீர்களா ? அடப்போங்க சார்.

- ஒவ்வொரு தேர்தலிலும் சர்ச்சுகளில் / பங்கு கோவில்களில் அங்கே திரட்சியாக திரண்டிருக்கும் ஜீசஸ் பாலோயிங் மந்தைகளிடம் (?) தி.மு.கவுக்கு போடு, அ.தி.மு.கவுக்கு போடு என்று ப்ரீச்சப்படுகிறது. வன்னியர் மாவட்டத்து சர்ச்சு ஓட்டுகள் அன்னியருக்கில்லை. பாட்டாளிகளுக்குத்தான்.

- பாரின் மது, க்யூப (கூப ?) சுருட்டுகள், செட்டப்புகள், ஜில்பான்ஸுகள், என்று ஜலபுல ஜங்காக பாதிரியார்கள் இருக்கிறார்கள். சினிமாவில் காட்டும் முழு வெள்ளை உடை அவர்கள் எப்போதாவது தான் அணிவது. ஜீன்ஸ் ட்ஷ்ர்ட்டும் அணிகிறார்கள்.

- வன்னியர், தேவர், முதலியார், நாடார் என சாதி பாகுபாடு பாதிரியார்களிடம், பங்கு கோவில்களில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் வரை தலை விரித்தாடுகிறது.

மறுபடி சொல்கிறேன். வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில் அப்பார்ட்மெண்டு, கம்ர்சியல் பில்டிங், கல்யாண மண்டபம், நிறைய பீஸ் வாங்கும் பள்ளிக்கூடம் என்று கட்டிக்கொண்டு, சுகவாசிகளாக இருக்கும் கும்பலிடம் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கரை பிடுங்கவேண்டும்.


ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை, தேர்தலுக்கு பின்னாலாவது (அரசாணை எண் உ.ஆ 392 படி இதை தேர்தலுக்கு அப்பாலிக்கா தான் செய்யமுடியும் என்று அறிகிறேன்) செய்வதன் மூலம், தமிழகம் புதுவையில் இருக்கும் லட்சக்கணக்கான பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு டாலர் 35 அளவில் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் லைனக்ஸ் ஐ (ஐ பார் இண்டியா) பேடை கொடுக்கமுடியும். வாக்களிப்பதன் மூலமும் இந்த பதிவை பேஸ் புக், டுட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் பகிர்வதன் மூலமும் துணை முதல் மு.க ஸ்டாலினுக்கு அனுப்புங்கள் ஓக்கே ?

Comments

LK said…
ravi nallathoru idugai.. ithellam nadakkathupa.. aanga vottu venum.. athuku enna venalum pannuavanga arasiyal vyaathigal
தெளிவா கொண்டு வந்தீங்க. அப்புறம் விலகி போயிட்டீங்க.

மிஷநரி.

கல்வியில் சிறப்பான இடத்தில் தான் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இப்போது ஒப்பாரி கோஷ்டியாக அடித்தட்டு ஏழைகளை குறிவைத்து பல அசிங்கங்கள் இங்கே நிறைவேறிக் கொண்டுருக்கிறது.
ஆமா ஜோதிஜி இரண்டு விஷயங்களை கலந்துகட்டி அடித்துள்ளேன்.
அடித்தட்டு ஏழை மக்களின் பணத்தை பிடுங்கும் கல்விக்கொள்ளையை இன்றைக்கு வித்யாசமில்லாமல் செய்துவருகிறார்கள்.
\\மறுபடி சொல்கிறேன். வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில்\\

இஃகி இஃகி ! அதல்லாம் இல்லை ரவி! ஊரின் பெரியகோவில் வேற இடத்திலே இருக்கும். வண்டிப்பேட்டை அதன் அருகில் வடக்கு வீதியும் மேலவீதியும் இருக்கும் இருக்கும் இடத்தில் இருக்கும். தவிர கஞ்சி தொட்டியும் இருக்கும். அதான் அப்ப பிராதானம். ஆனா வந்த வெள்ளையர்கள் இந்து மதத்தை தொந்தரவு செய்யாம (அட எனக்கு சொல்லப்பட்ட படி) ஊரின் வெளியே சர்ச் கட்டினாங்க. அவங்க வந்து போக கட்டிய இடம் தான் சர்ச் பக்கம் இருக்கும் பேருந்து\ரயில் நிலையம்.

பின்னர் பேருந்து\ ரயில் புழக்கம் அதிகமாகி வண்டிமாடு குறைந்ததால் உங்களுக்கு அப்படி ஒரு தோற்றம் ஆகிட்விட்டது.

அதல்லாம் போகட்டும். ஆனா சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் என ஜலபுலஜங் வார்த்தை போட்டு எழுதுவதால் "ஆறு மாதம் ஒரு முறை ரவி நல்ல பதிவு திடீர்ன்னு போடுவார்" என்கிற இமேஜ் போயிடுச்சு ரவி. இந்த ஆறாவது மாதத்துக்கு வேற நல்ல பதிவா போடவும். யார் மனதும் புண்படாமல்!
அபி அப்பா. ஆறுமாச கணக்கு கூட தப்புங்கறேன் :)))
இதெல்லாம் நடக்குற காரியமா அண்ணே..பள்ளிகட்டணம் நிர்ணயம் செய்தும் அதை நடைமுறை படுத்த முடியல.சிறுபான்மையரை எதிர்த்து எவன் அரசியல் பண்ணப்போறான்?
Selvan said…
We are building our new church with centralized a/c, basket ball court, beautiful lawn and with wonderful car parking in the heart of our city!We have doubled our property in the past years, but உங்க கட்டுரைய படிச்சதுக்கு அப்புறம், இப்பதான் புரியுது உங்க மனுசுல எங்களைய பத்தி என்ன நினச்சிட்டு இருக்கிங்கனு! இந்துக்கள் ரொம்ப அன்பானவிங்க அப்படின்னு நினச்சிட்டு இருந்தேன்! இப்பவும் என்னோட நல்ல, அன்பான நண்பர்கள் எல்லாம் இந்துக்கள் தான், அதுல மாற்றம் இல்ல.
ரவி உங்க அசிங்கமான இந்த கட்டுரைக்கு தமிழமுதம் குழுமத்தில் பதில் அளித்துள்லேன்.. விரும்புபவர்கள் அங்கு சென்று பார்க்கவும்..


மொத்தத்துல உங்க பொறாமையின் வெளிப்பாடுதான் இந்த ஆதாரமற்ற கட்டுரை..

அவுக மோசம் இவுக மோசம் னு ஆதாரமில்லாம யார் வேணா எந்த மதத்தவரை பற்றியும் சொல்லலாம்..


குழந்தைத்தனமான குற்றச்சாட்டு.:))))))))
இப்படி எத்தனை நாடுகளில் எத்தனை எத்தனை ஆசிரமங்கள் இருக்கின்றன?..

மிட்டல், அம்பானி வாங்கி குமிக்காத சொத்துகளா.?

மலையாளி இல்லாத நாடுகளா?..

சீக்கியர்கள்.?

ஏன் இப்ப இஅந்த திடீர் காழ்ப்புணர்ச்சி கிறுஸ்தவர்கள் மீது மட்டும்..

ஒரு கட்டுரை எழுதும்போது நாலா பக்கமும் அலசி ஆராய்ந்து நம் மீது உள்ள குறைகளையும் பார்த்துவிட்டு எழுதணும்..

எழுதுவேன் கவிழ்ப்பேன் என்ற எண்ணத்தில் அல்ல.. படிப்பவ்ர் முட்டாள் அல்ல.. ( ஒருவேளை உங்க வட்டம் அப்படி இருக்கும் ஜால்ரா போட )

Sivananda Yoga Vedanta Centers Worldwide

This is a list of the different centers of the Sivananda Yoga Organization around the world. There are presently 19 centers located in 11 countries. Please refer to the organization's Ashrams, Centers and Affiliates list.

Come to take classes, courses, workshops on meditation, philosophy etc... You can also stay for delicious vegetarian meals usually served in a casual setting after the classes. Schedules and rates vary slightly with the different locations but are always very affordable. Some centers can accommodate residents or visitors, but only if you call the director in advance and make arrangements.
North America Europe Rest Of World
New York, NY - USA
Chicago, IL - USA
Los Angeles, CA - USA
San Francisco, CA - USA
Montreal - Canada
Toronto - Canada

London - England
Munich - Germany
Berlin - Germany
Vienna - Austria
Geneva - Switzerland
Paris - France
Rome - Italy
Madrid - Spain
Milano - Italy
Vilnius, Lithuania

Tel Aviv - Israel
Montevideo - Uruguay
Trivandrum - India
North America

August 12, 2010 10:24 AM
According to statistics provided by governments of various countries in east Africa, more than 80 Indian companies have invested about £1.5 billion (about Rs 11,300 crore ) in buying huge plantations in countries in eastern Africa, such as Ethiopia, Kenya, Madagascar, Senegal and Mozambique that will be used to grow foodgrain for the domestic market.

The list of companies that have purchased land in Africa is quite long and includes companies in businesses ranging from agriculture and horticulture to engineering and metals. They include the Kolkata-based Kankaria group (manufacturing and textiles), Kommuri Agrotech (floriculture and horticulture), Surya Electrical (electrical products), Karuturi Agro Processing, AVR Engineering (construction), Nelvo International (minerals), Allied Chemicals, BP Jewellery, KSR Earthmovers.


http://economictimes.indiatimes.com/news/economy/agriculture/Indian-companies-buy-land-abroad-for-agricultural-products/articleshow/5403216.cms
மறுபடி சொல்கிறேன். வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில் அப்பார்ட்மெண்டு, கம்ர்சியல் பில்டிங், கல்யாண மண்டபம், நிறைய பீஸ் வாங்கும் பள்ளிக்கூடம் என்று கட்டிக்கொண்டு, சுகவாசிகளாக இருக்கும் கும்பலிடம் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கரை பிடுங்கவேண்டும்.

-----------------------------------------
ஒஹ்.. அப்புரம்?... பிடுங்கி மடம் மடமா கட்டிடலாமா?..

அமெரிக்காவில் உள்ள இந்து மடங்கள் பத்தியும் பிடுங்க இப்படி எழுதுவீங்களா?...
ஏன் இந்தியாவில் வாங்கி இந்தியாவை முன்னேற்ற வேண்டியதுதானே அம்பானி ?..


by OP-Mall on Friday, September 26th, 2008 in Kenyan Property

mukesh-ambani All signs point toward Kenya, especially Nairobi as reports of a new hotel owned by the world’s 5th richest man, Mukesh Ambani circumnavigate the Internet. Mukesh Ambani has apparently bought some land in Nairobi’s central business district (CBD) and is planning to build a brand new 21-storey five star hotel.

The development is supposed to play a key role in helping to rebuild the confidence in the city’s hospitality sector. Kenya experienced some nasty devastation at the beginning of this year after post election violence rocked the country.
இந்து மதம் உலகமெல்லாம் பரவி இருப்பதை மனம் குளிர பாருங்கள்.. பொறாமை படமாட்டோமே...


Wonderful Indian Temples Abroad
Posted by Blue Bird Sparrow | 10/25/2009 01:00:00 PM | amazing temples, indian temples, shiva, the world, united states, vishnu | 5 comments »
Lord Venkateshwara Temple, Birmingham, United KingdomLord Venkateshwara Temple, Birmingham, United Kingdom

Malibu Hindu Temple, Malibu, California, United StatesMalibu Hindu Temple, Malibu, California, United States

Shiva-Vishnu Temple, Livermore, California, United States

Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora, Illinois, United StatesSri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora, Illinois, United States

BAPS Shri Swaminarayan Mandir - Toronto, CanadaBAPS Shri Swaminarayan Mandir - Toronto, Canada

Sri Siva Vishnu Temple, Washington DC, United StatesSri Siva Vishnu Temple, Washington DC, United States

BAPS Shri Swaminarayan Mandir, London (Neasden Temple), United StatesBAPS Shri Swaminarayan Mandir, London (Neasden Temple), United States

Sri Murugan Temple Batu Caves, Penang, MalaysiaSri Murugan Temple Batu Caves, Penang, Malaysia

Sri Venkateswara Temple, Bridgewater, NJ, United StatesSri Venkateswara Temple, Bridgewater, NJ, United States
Murugan Temple, Sydney, AustraliaMurugan Temple, Sydney, Australia

Venkateswara Swami Temple, Riverdale near Atlanta, Georgia, United StatesVenkateswara Swami Temple, Riverdale near Atlanta, Georgia, United States

Sri Venkateswara Swami Temple, Helensburgh, Sydney, AustraliaSri Venkateswara Swami Temple, Helensburgh, Sydney, Australia

Velmurugan Gnana Muneeswarar Temple, Rivervale Crescent Sengkang, SingaporeVelmurugan Gnana Muneeswarar Temple, Rivervale Crescent Sengkang, Singapore

Sri Meenakshi Devasthanam - Pearland, Texas, United StatesSri Meenakshi Devasthanam - Pearland, Texas, United States

Ekta Mandir, Irving, Texas, United StatesEkta Mandir, Irving, Texas, United States

Sri Venkateshwara Temple - New Jersey, United StatesSri Venkateshwara Temple - New Jersey, United States

Sri Lakshmi Temple - Ashland, MA, United StatesSri Lakshmi Temple - Ashland, MA, United States

Sri Venkateswara Swami Temple, Pittsburgh, United StatesSri Venkateswara Swami Temple, Pittsburgh, United States

Shiva Vishnu Temple of South Florida Inc, FL, United StatesShiva Vishnu Temple of South Florida Inc, FL, United States

Shiva - Vishnu Temple of Melbourne, Melbourne, Australia

Sri Murugan Temple, London, United KingdomSri Murugan Temple, London, United Kingdom

Sri Prasanna Venkateswara Swami Temple, Memphis, Tennessee, United StatesSri Prasanna Venkateswara Swami Temple, Memphis, Tennessee, United States
Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple, Little India, Serangoon Road, Singapore

Arulmigu Sri Raja Kaliamman Temple, Johor Baru, Malaysia - The only Hindu Glass Temple AbroadArulmigu Sri Raja Kaliamman Temple, Johor Baru, Malaysia - The only Hindu Glass Temple Abroad
அமெரிக்கா போன்ற மிஷனரிகள் இருக்கும் இடம் யாரும் போகாதீங்க.. கிறுஸ்தவர்களிடம் சம்பளம் வாங்காதீங்க .. இந்த கட்டுரையோடு ஒத்து போறவங்க...

:)
Anonymous said…
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?

இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது

"க்ளிக்" செய்து படியுங்கள்.

கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?
Anonymous said…
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்த வசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.


வேசிகள் அடங்காத‌ காமத்துடன்
புன்னகை தேசம், சொந்த காசில் நிலம் வாங்குபவனையும், ஆங்கிலேயன் ஒதுக்கிய நிலத்தில் இது நாள் வரை குந்தியிருப்பவனையும் ஒரே தளத்தில் வைத்து பார்க்கவேண்டாம்.
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்த வசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.


வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

Thursday, August 12, 2010
Blogger செந்தழல் ரவி said...

புன்னகை தேசம், சொந்த காசில் நிலம் வாங்குபவனையும், ஆங்கிலேயன் ஒதுக்கிய நிலத்தில் இது நாள் வரை குந்தியிருப்பவனையும் ஒரே தளத்தில் வைத்து பார்க்கவேண்டாம்.


--------------------

ரஜனீஷ், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, நித்யானந்தா இன்னும் பல சுவாமிகள் வாங்கியதெல்லாம் சொந்த காசுங்களா?.

மிஷனரி காசுகள் எங்கிருந்து வருதுன்னு உங்க கிட்ட கணக்கு இருக்கா?..
Anonymous said...

ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?

இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது

"க்ளிக்" செய்து படியுங்கள்.

கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?


-----------------

அனானிமஸ் அன்பரே,

நேரமிருப்பின், என் இமெயிலுக்கு வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசுங்களேன்..

எனக்கு நேரமில்லாவிடினும் உங்களுக்கு மதிப்பளிப்பேன்.

jmmsanthi@gmail.com

மற்றபடி உங்களுக்கு பதிலளிப்பது நேர விரயம் என கருதுவேன் அன்பரே.
Anonymous said…
ரவி!
நீவிர் கிறித்துவர் தானே?
இந்துத்துவா பெண்ணை மணந்ததால் இப்ப்டி எழுதவைத்துவிட்டட்தோ?

என்னைப் பொறுத்தவரையில் தோன்றிய எதுவும் மறையும்! இதில் மதம் ஓர் விதிவிலக்கல்ல....
NARI said…
அய்யே இதென்னப்பா பேஜாரு இக்கிது......

வெள்ளகாரன் ஊரு பூர ரயில் பாத போட்டுட்டு போயிட்டான் பேமானி அத பேத்து தண்டவாளத்த தூக்கிகின்னு போயிட வேண்டியது தானே. இங்கேயே உட்டுட்டு போயிட்டான். இப்படி ஆங்கிலேயன் ஆக்கிரமிச்ச இடத்த ரயில்வேக்கு கொடுத்துட்டான். யார் இடத்த யாருக்கய்யா கொடுக்கிறது.

அய்யே இதென்னப்பா பேஜாரு இக்கிது......

காலங்காத்தால ஏழைங்களுக்கு ப்ரீயா கக்கா போக முடியல. குத்த வச்சு உக்காந்து பீ பேள முடியல உடனே ஏதாவது ஒரு ரயில் வருது. வயதுக்கு வந்த பெண்களும் வயதான குமரிகளும் இப்படி மலம் கழிக்க விடாமல் பணக்கார நாய்கள் பயணிக்கும் ரயில் இங்குக்ம் அங்கும் குறுக்க முறுக்க ஓடி அந்Tஹ ஏழை பெண்களின் மானத்தை காற்றில் பறக்க விடுகிறது.


அய்யே இதென்னப்பா பேஜாரு இக்கிது......

ப்ரீயா மலம் கழிக்க முடியல முதல்ல இந்த தண்Tஅவாளத்த எல்லாம் புடுங்கி வெள்ளகாரனுக்கு கொடுத்துட்டு ரயில்வேக்கு வெள்ளகாரன் தார வார்த்து கொடுத்த நிலத்த புடுங்கி ஏழைங்க மலம் கழிக்க வழி செய்யணும்.
Anonymous said…
//மொத்தத்துல உங்க பொறாமையின் வெளிப்பாடுதான் இந்த ஆதாரமற்ற கட்டுரை..//

யார் மேல? :)
Anonymous said…
புன்னகை தேசம், கேட்ட கேள்விக்கு உனக்கு பதில் தெரிந்தால் சொல்லு. கருணாநிதித் தனமா அடுத்த மதத்தை இழுத்து இன் சிறு புத்தியை வெட்ட வெள்ச்சமாக்காதே
Anonymous said…
புன்னகை தேசம் அல்லூலுயா கும்பலா? இப்படி குதிக்குறாரு.

அடுத்தவர்களை அமெரிக்கா போவாதே என்று சொல்லும் இந்த ஆள் இந்தியாவிலிருந்து கிளம்பிப் போக வேண்டியது தானே?
Anonymous said…
அம்பானி சுய தொழில் செய்து சம்பாதிக்கிறார். அவர் எங்கு வேண்டுமானாலும் அவர் காசை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்வார். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பிதற்றுபவர்களை என்ன செய்ய?
Anonymous said…
கிறுஸ்துவர்களிடம் சம்பளம் வாங்காதீங்க என்று சொல்லும் புன்னகை தேசம்,

கிறுஸ்துவர்கள் அல்லாதவர்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லச் சொல்லுங்களேன் பார்க்கலாம். தில் இருக்கிறதா?
Anonymous said…
கிறுஸ்துவர்களைப் பற்றி பேசினால் இந்த புன்னகை தேசம் போன்ற அல்லுலுயா கும்பலுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? கிறுஸ்துவத்துக்கும் உமக்கும் என்னய்யா சம்பந்தம்?
NARI said…
//கிறுஸ்துவர்கள் அல்லாதவர்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லச் சொல்லுங்களேன் பார்க்கலாம். தில் இருக்கிறதா?
//

அருமையான கேள்வி

மக்கா இத மட்டும் வெள்ளை மாளிகையில பேசின ஒபாமாவுக்கு பனாமா சிகிரெட் கொடுத்து அனுப்பிட்டு உன்ன உக்கார வச்சிடுவாங்க. என்னாம வாதாடுற.

அதாவது யாரு விட்டா அதிக நாற்றம் வரும்
ஹிந்துவா
முஸ்லிமா
கிறிஸ்துவனா

அப்படியின்னு பட்டிமன்றம் வையேன். அடிச்சு அடிச்சு விடுங்க.

போங்கடா போய் வேலைய பாருங்க. இப்ப எல்லாம் என்னோட அம்மா தேவிடியான்னு சொல்றது தான் பேஷன்.

அவன் பாட்டம் பூட்டன் காலத்துலேருந்து வழிபடுற மதத்துக்கே அவன் உண்மையா இல்லையாம் இவன் எல்லாம் எழுதுறத படிக்க வந்துட்டானுங்க.....

சொந்த மதத்த பழிக்கிறவன் எல்லாம் பெரிய புரட்சியாளர் ஆகிவிட முடியாது தம்பி ரவி.

இது இப்போ இங்க ஒரு டிரெண்ட் ஆயிடிச்சு. இன்னும் கொஞ்ச நாள்ள என் பொண்டாட்டி பத்தினி இல்லேன்னு அவன் அவன் பதிவு எழுதி ஓட்டு வாங்கிடுவான். ஏன்னா அவன் மதம் அவன் சார்ந்த விஷயத்த பத்தியே கேவலமா எழுதுறது தானே இப்போ பேஷன்.
Anonymous said…
நரி

உன் அம்மா தேவிடியான்னு நீ சொல்லிக்கிறியா? இந்த மேட்டரு உங்க அம்மாவுக்கு தெரியுமா? இல்லாங்காட்டி உண்மைய தான் சொல்றன்னு சும்மா இருக்காங்களா?
Anonymous said…
வெண்ண நரி,

அமெரிக்காவுக்கு போவாதன்னு உன் சக அல்லூலுயா புன்னகை தேசம் சொன்னதுகு பதில் தான் கிறுஸ்துவன் இல்லாதவனுக்கு வேலை தர மாட்டேன்னு சொல்லச் சொல்லேன்னு சொன்னது.

உங்களுக்கு எல்லாம் மண்டையிலயும் மசாலா கிடையாதாடா?
Anonymous said…
யாரு விட்டா அதிக நாற்றம் வருமா?

அதில கண்டிப்பா அல்லூலுயா கும்பல் துலுக்க கும்பல்கிட்ட போட்டி போட முடியாதுடா நரி. என்னான்ற?
Anonymous said…
அதுவும் இப்போ நோன்பு நேரம் வேற இல்லையா? ரவுண்டு கட்டிட்டு நாறடிச்சிடுவானுங்க.
நான் பிறப்பால் கிறுஸ்தவளாயிருந்தாலும் மதத்துக்கு அப்பாற்பட்டவள்..

கிறுஸ்தவ மதத்திலும் நான் ஏற்க முடியாத பல கருத்துகள் உண்டு.. மூட நம்பிக்கைகள் உண்டு..அதே போல எல்லா மதத்திலேயும்..

மத புத்தகம் பழையா காலத்துக்கேற்ப எழுதப்பட்டது...

இது பல மதத்துக்கும் பொருந்தும்..

அதனால் என்னை நீங்க அல்லேலூயா னு சொன்னாலும் ----------- சொன்னாலும் நான் அதுக்கெல்லாம் உட்கார்ந்து மூக்கு சீந்திக்கொண்டிருப்பேன் னு சந்தோசப்படாதீக.....

அத விட நல்ல கருத்து இருந்தா சொல்லுங்க சாமி சந்தோசப்படுவேன்...


முடிஞ்சா என்னை கோபப்படுத்தி பாருங்களேன்....என் மதத்தை திட்டி...:)

கருத்தோடு மோத வாங்க சாமி .. அதுவும் துணிச்சலா பெயரோட வரணும்...அதுல மோதினா நான் கற்றுக்கொள்வேன்...பல விஷயம்...


கோழைகளிடம் விளையாடுவதில் நமக்கு விருப்பமில்லை..


எல்லா மதத்திலும் நடக்கும் ஊழல்களை சொல்லிட்டு மிஷ்னரீஸ் பற்றி விஷ நரீஸ் ஊளையிடலாம்...
Anonymous said…
பிறப்பால் ரவி ஒரு கிறுத்துவர்.

எனவே தனது மதத்தில் இருக்கும் நாற்றங்களை அவர் பட்டியலிடும் போது அது கூடாது மற்ற மதத்தை எல்லாம் சொல்லிவிட்டு இங்கே வரவும் என்று சொல்லுவது கேலிக்குரியது.
Anonymous said…
/மதத்திற்கு அப்பாற்பட்டவள்/

ஹிஹி அதான் தெரியுதே கொண்டை.
NARI said…
//அதுவும் இப்போ நோன்பு நேரம் வேற இல்லையா? ரவுண்டு கட்டிட்டு நாறடிச்சிடுவானுங்க.//

நீ தான் நடுவர் ஓ.கேவா. நல்ல மோந்து பாத்து தீர்ப்பு சொல்லணும்.,
NARI said…
எல்லா மதத்தின் ஊழல்களை சொல்லிவிட்டு தான் ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஊழலை சொல்லவேண்டும் என்று இல்லை. ஊழல் இருந்தால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
ஆனால் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ரவி அவர்கள் "வெள்ளைக்காரன் ஏன் கோயில்களை சிட்டி சென்டரில் இருக்கும் கோயில்களை கிறிஸ்தவர்களிடம் ஒப்படைத்தான் " என்ற கேள்வி தான் ஜிகிலிக்கா மூட்டி சிரிக்க வைக்கிறது.

மற்றபடி ஊழலை சொல்வதில் தவறில்லை.
Anonymous said…
தமிழகத்தின் கடற்கரை ஓர மாவட்டங்களை கண்ணி வைத்து பெரும்பாண்மையானவர்களை மதமாற்றம் செய்வித்தது யாருங்கோ?
Anonymous said…
//நீ தான் நடுவர் ஓ.கேவா. நல்ல மோந்து பாத்து தீர்ப்பு சொல்லணும்.//

டேய் வெண்ணை.

அதான் நான் தீர்ப்பு சொல்லிட்டேனே. சந்தேகம் இருந்தா நீ மோந்து பாரு
NARI said…
//தமிழகத்தின் கடற்கரை ஓர மாவட்டங்களை கண்ணி வைத்து பெரும்பாண்மையானவர்களை மதமாற்றம் செய்வித்தது யாருங்கோ?//

NETHI ADI!!!
Anonymous said…
//பெரும்பாண்மையானவர்களை மதமாற்றம் செய்வித்தது யாருங்கோ?//

யாரு? அல்லுலுயா தானே?
NARI said…
//அதான் நான் தீர்ப்பு சொல்லிட்டேனே. சந்தேகம் இருந்தா நீ மோந்து பாரு//


ரொம்ப டென்ஷன் ஆயிட்டாப்ல.....ஹீ ஹீ ஹீ

அட்ரா அட்ரா அட்ரா நெத்தியடி
NARI said…
//யாரு? அல்லுலுயா தானே?/


SUTHI ADI!!!
Anonymous said…
அதுல என்னடா நெத்தி அடி? சேம் சைடு கோல் போடுற?
NARI said…
//அதுல என்னடா நெத்தி அடி? சேம் சைடு கோல் போடுற?//

அண்ணே நான் ஆட்டத்துலயே இல்லேண்ணே. நான் ஒரு பார்வையாளன். எங்கெல்லாம் மத கலவரம் வெடித்து மண்டைகள் உருள்கிறதோ அங்கெல்லாம் நரி பார்வையாளனாய் வந்து சண்டையையும் உடையும் மண்டையையும் ரசிப்பான்.
Anonymous said…
ஓ, கூத்தாடியா நீ?
Anonymous said…
//தனித்திரு விழித்திரு பசித்திரு.....//

யேசு சொன்னாரா?
velumani1 said…
நன்றாகச் சொன்னீர்கள் ரவி, எங்கள் ஈரோட்டில் இப்படித்தான் தானம் பெற்ற நிலத்தை வைத்துக் கொண்டு, மேலும் சில அரசு-புறப்போக்கு நிலங்களை வளைத்துக் கொண்டு சி.எஸ்.ஐ. நிர்வாகம் பள்ளி,மருத்துவமனை,சர்ச் என ஒரே ஈடத்தில் வைத்துக் கொண்டு கால்ங்காலமாக அங்கே குடி கொண்டிருக்கும் அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இப்போது நம் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்துக்கே போராட வேண்டியுள்ளது. அரசு போராடுபவர்களைத்தான் கைது செய்கிறது. பிரச்சினை என்ன ஏது என்று கேட்கப்படவே இல்லை..... நீங்கள் தொட்டிருக்கும் விஷயம் அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளது போலத் தெரிகிறது.
புன்னகை தேசம் அவர்களே. அனானி ஆப்சனை நீக்கிவிடுகிறேன். நாம் இதில் பேசப்பட்டுள்ள விஷயங்களை விரிவாக விவாதிக்கலாமே ?
Blogger செந்தழல் ரவி said...

புன்னகை தேசம் அவர்களே. அனானி ஆப்சனை நீக்கிவிடுகிறேன். நாம் இதில் பேசப்பட்டுள்ள விஷயங்களை விரிவாக விவாதிக்கலாமே ?

--------------

வரவேற்கிறேன் ரவி அவர்களே..

அதற்கு முன்னால் என் கருத்தை சுருக்கமாய் சொல்கிறேன்..இங்கு தலைப்பிலேயே மிஷ்னரிகளை ஒட்டு மொத்தமாய் தாக்கியிருப்பது மிக கண்டிக்கத்தக்கதே..


உலகெங்கிலும் மிஷ்னரிகள் செய்து வரும் செயல்கள் அற்புதமனவை...அன்னை தெரசா - மிஷ்னரீஸ் ஆஃப் சாரிட்டி போல... அவர்களுக்கு ஈடாக உலகெங்கிலும் பரவலாக சேவைகள் செய்யும் ஒரு குழுமத்தை காண்பியுங்கள்..


நான் பிறப்பால் கிறுஸ்தவள்,.. நானும் அறிந்துள்ளேன் ஆலய்ங்களில் நடக்கும் சில அட்டூழியங்களை..

மோசமான பாதிரியார்களை...

ஆனால் மிஷ்னரிகள் உலகெங்கும் செய்து வரும் சேவை மகத்தானது... இறைவனுக்காக தம்மை முழுதுமாய் அர்ப்பணித்துக்கொண்டோர் எத்தனையோ பேர்..அந்த நல்லவர்களையும் சேர்த்து மிஷ் நரி என சொல்லியது மிக வேதனைக்குறியதும் கண்டிக்கத்தக்கதுமே..

ஒரு நித்யானந்தாவுக்காக எப்படி ஒட்டு மொத்த இந்துக்களையும் அயோக்கியராய் கற்பிக்க இயலாதோ அது போலத்தான்..
ஒரு நித்யானந்தாவுக்காக எப்படி ஒட்டு மொத்த இந்துக்களையும் அயோக்கியராய் கற்பிக்க இயலாதோ ,


ஒரு இஸ்லாமிய தீவீரவாதியால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சகோதரர்களையும் தீவீரவாதி என கற்பிக்க இயலாதோ அது போலத்தான்..
பார்த்தீர்களா கண்ணிகாஸ்திரிகளின் ஏழை வாழ்க்கை லட்சனத்தை ?]]

--------------------------------------

மிக கண்டிக்கத்தக்கது உங்க எழுத்து..

இங்கும் ஒட்டு மொத்த கன்னிகாஸ்திரிகளை சாடியுள்ளீர்..

அந்த இடங்களில் இந்து அல்லது இஸ்லாமியர் என போட்டு பாருங்கள்... அப்ப புரியும் பலருக்கு..

கன்னிகாஸ்திரிகளை/பாதிரியார்களை குறை சொன்னால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள், கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவா?..
கேரள கன்னிகாஸ்திரி புத்தகம் எழுதும் முன்பே பல மேட்டர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாட்டின் மிகச்சிறந்த ஆண்மைக்குறைவு டாக்டர், கம்பூட்டர் வேண்டும் என்று அப்போது நான் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலை செய்த கம்பேனியை அழைத்தார். நான் அந்த காலை அட்டண்ட் செய்து, அவருக்கு கம்பூட்டர் பூட்டி கொடுத்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், அவரிடம் சிகிச்சைக்காக பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் தான் கும்பல் கும்பலாக வருகிறார்களாம் !!

-------------------------------------------

ஈரம் படம் பார்த்தீர்களா?.. அதில் பக்கத்து வீட்டுக்காரி குறை சொல்வது போலுள்ளது உங்க தனிப்பட்ட குற்றச்சாட்டுகள்...:))


மற்றபடி செய்திகளில் பாதிரியார் , கன்னிகாஸ்திரிகள் பற்றி பல செய்திகள் வந்துள்ளது அதையும் ஏற்கிறேன்..சும்மா நான் வேலை பாக்கும்போது அப்ப்டி நடந்துச்சு இப்படி நடந்துச்சு னு யார் வேணா சொல்லலாம்..

ஏன்னா , " எதுத்த வீட்டு 99 வயது பாட்டி ஓடிப்போனார் , பக்கத்து வீட்டு 3 வயது குழந்தை ஐ லவ் யூ சொல்லி தகாத காரியத்தில் ஈடுபட்டதுன்னு சொன்னா கூட ஆமாஞ்சாமி போடக்கூடியவர்கள் அனேகம்பேர்.
[[
இது போன்ற மிஷநரிகள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உட்பட மலை வாசஸ்தலங்களில் பழங்குடியினரை மிரட்டி கொள்ளையடித்த,]]

-------------------------------------------------

நம் அரசு/ மற்ற மத தலைவர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்?. இவ்வளவு எளிதாக மிரட்டி வாங்க முடியுதா?.. பரவாயில்லையே..
[[ஒவ்வொரு தேர்தலிலும் சர்ச்சுகளில் / பங்கு கோவில்களில் அங்கே திரட்சியாக திரண்டிருக்கும் ஜீசஸ் பாலோயிங் மந்தைகளிடம் (?) தி.மு.கவுக்கு போடு, அ.தி.மு.கவுக்கு போடு என்று ப்ரீச்சப்படுகிறது. வன்னியர் மாவட்டத்து சர்ச்சு ஓட்டுகள் அன்னியருக்கில்லை. பாட்டாளிகளுக்குத்தான்.]]

-----------------------------------------------------
நானும் ஜீசஸ் பாலோயிங் தான்.. மந்தைனு சொல்ல யார் கொடுத்த துணிவு ரவி அவர்களே..?..

யாருக்கு ஓட்டு போட்டா உங்களுக்கென்ன அது தனி மனித சுதந்திரம்.... அதை பற்றி விமர்சிக்க உரிமை இல்லை..

நீங்க ஓட்டு யாருக்கு போடுவீங்க எந்த மந்தையை சார்ந்தவர் நீங்க?...கேட்கலாமா?.
[[[ - பாரின் மது, க்யூப (கூப ?) சுருட்டுகள், செட்டப்புகள், ஜில்பான்ஸுகள், என்று ஜலபுல ஜங்காக பாதிரியார்கள் இருக்கிறார்கள் ]]
----------------------------------------------

இதிலுள்ள தவறு தெரியுதா அல்லது விளக்கணுமா?...

இதில் பாதிரியார் என்பதற்கு பதில் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட மற்ற மதம் சார்ந்தவர்களை போட்டு பாருங்களேன் . புரிய வைப்பார்கள்.. அப்படியும் புரியாட்டி உங்க பேரை அதில் போட்டு பாருங்க புரியலாம்..
[[ சினிமாவில் காட்டும் முழு வெள்ளை உடை அவர்கள் எப்போதாவது தான் அணிவது. ஜீன்ஸ் ட்ஷ்ர்ட்டும் அணிகிறார்கள். ]

இப்படித்தான் சட்டை போடணும் னு சட்டம் போட்டது நீங்கதானா?.. அவர்கள் எப்படி உடை உடுத்தால் உங்களுக்கென்ன?.. நீங்க எப்படி உடை உடுக்கின்றீர்கள் னு கேள்வியுண்டா?..

" எப்போதாவது" -- எப்பல்லாம் அணிகிறாங்கனு ஸ்டாடிஸ்டிக்ஸ் வெச்சிருந்தா குடுங்களேன்.. புண்ணியமா போவும்..
[[வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில் அப்பார்ட்மெண்டு, கம்ர்சியல் பில்டிங், கல்யாண மண்டபம், நிறைய பீஸ் வாங்கும் பள்ளிக்கூடம் என்று கட்டிக்கொண்டு, சுகவாசிகளாக இருக்கும் கும்பலிடம் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கரை பிடுங்கவேண்டும்]]

----------------------------------------------------

பொறாமையின் வெளிப்பாடாக இருக்க கூடாது கட்டுரை..


நிறைய பீஸ் வாங்கிட்டு தூங்குறாங்களா?.. நிறைய பீஸ் வாங்கினா ஏன் மக்கள் கூட்டம் குமியணும்?.. அதெல்லாம் வாசகர்கள் யோசிப்பாங்க என்னதான் எழுத்தாளர் மூளைச்சலவை செய்தாலும்...

தவறு நடக்கும் பாதிரி/மிஷ்னரீஸ் /இடங்களை மட்டுமே கண்டிக்கவேண்டும் ஒட்டு மொத்தமாய் வெறுப்பை உமிழ்வதால் பயனேதுமில்லை....உங்க எழுத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே போகும்...போயாச்சு ..:(
ரவி அவர்களே ,

இறுதியில் சொல்ல விரும்புவது

எந்த ஒரு இனத்தையோ, மதத்தினரையோ, சேவை குழுமத்தையோ ஒட்டு மொத்தமாக குறை சொல்வதை தவிருங்கள்...

குறை நாடி குற்றமும் நாடி -

மிஷ்னரீஸ் பொருத்தவரை அவர்கள் சேவை உலகெங்கிலும் பிரமிக்கத்தக்கதாய் உள்ளது... அவர்களை ஒட்டுமொத்தமாய் அசிங்கப்படுத்துவதே உங்கள் நோக்கம் என்று தலைப்பே சொல்கிறது...:((((((

அதே சமயம் தப்பு யார் செய்தாலும் அதை ஆதாரத்தோடு கண்டிப்பாக சொல்லிடுங்கள்..


இது அட்வைஸ் அல்ல... சபையில் எழுத்தாளர்கள் கடைபிடிக்கவேண்டிய அடிப்படை நாகரீகமும் , தர்மமும்...


திருத்திக்கொள்வதோ, இல்லை இதே போல் தொடருவதோ உங்க தனிப்பட்ட சுதந்திரம்..

யாரையும் திருத்தவேண்டியது என் வேலை அல்ல.. ஆனால் தப்புன்னு சொல்வது மட்டுமே என் பங்கு...
நான் பிறப்பால் கிறுஸ்தவள்,.. நானும் அறிந்துள்ளேன் ஆலய்ங்களில் நடக்கும் சில அட்டூழியங்களை..

மோசமான பாதிரியார்களை...

ஆனால் மிஷ்னரிகள் உலகெங்கும் செய்து வரும் சேவை மகத்தானது... இறைவனுக்காக தம்மை முழுதுமாய் அர்ப்பணித்துக்கொண்டோர் எத்தனையோ பேர்..அந்த நல்லவர்களையும் சேர்த்து மிஷ் நரி என சொல்லியது மிக வேதனைக்குறியதும் கண்டிக்கத்தக்கதுமே..

ஒரு நித்யானந்தாவுக்காக எப்படி ஒட்டு மொத்த இந்துக்களையும் அயோக்கியராய் கற்பிக்க இயலாதோ அது போலத்தான்..
velumani1 said…
இங்கே மற்றெல்லோரும் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து விட்டு இதை எழுதுகிறேன். "மனிதன் செய்யும் தவறுகள் மதம் செய்யும் தவறுகள் ஆகாது" என நினைக்கிறேன். ஆனால் அதே சமயம் மதம் மாற்றுவதற்காக எடுக்கப்படும் மனித முயற்சிகளை மத அறிவுறுத்தல்களாக எடுத்துக் கொள்லவும் கூடாது. எல்லா மதங்களிலும் நிறைய நல்ல் பல தத்துவங்கள் இருக்கின்றன.'மதம் மனிதனுக்கு அபின்'என கன்பூஸியஸ் சொல்லி இருப்பதும் ஒரு வகையில் சரிய்யே. நினைத்துப் பாருங்கள், மத-ஜாதி பார்த்துக்கொண்டா நாம் நண்பர்கள ஆனோம்? மனிதம் வாழனும்-_-_-_-_-_-அவ்ளோதான். பசிக்கிறவனுக்கு சோறு தான் மதம். நோயாளிக்கு மருந்த மதம்....அதை யார் தந்தாலும் அவர் 'தெய்வம்'
"மனிதன் செய்யும் தவறுகள் மதம் செய்யும் தவறுகள் ஆகாது" என நினைக்கிறேன். ஆனால் எல்லா மதங்களிலும் நிறைய நல்ல் பல தத்துவங்கள் இருக்கின்றன.'மதம் மனிதனுக்கு அபின்'என கன்பூஸியஸ் சொல்லி இருப்பதும் ஒரு வகையில் சரிய்யே. மத-ஜாதி பார்த்துக்கொண்டா நாம் நண்பர்கள ஆனோம்? மனிதம் வாழனும்-_-_-_-_-_-அவ்ளோதான். பசிக்கிறவனுக்கு சோறு தான் மதம். நோயாளிக்கு மருந்த மதம்....அதை யார் தந்தாலும் அவர் 'தெய்வம்'
பெருச்சாலி கதை அருமையோ, அருமை...

Popular Posts