தமிழ்நாட்டில் ஒரு செஞ்சோலை !!!

mail (2592×1944)பெரியாருடன் - பெரியார் சொல்லிய கொள்கைகளுடன் வாழ்ந்துமுடித்த தோழர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் திண்டுக்கல்லில் அமைகிறது. அதன் படம் தான் மேலே. இது பற்றிய ஒரு சிறிய கலந்துரையாடல் கூட்டமும் ஆகஸ்டு 14 ஆம் தேதி (இந்த தேதியில் என்ன முக்கியத்துவம் ? யோசியுங்களேன்) நடக்கிறது. முடிந்தவர்கள் கலந்துகொள்ளவும். (மின்னஞ்சல் மூலம் வருகையை தெரியப்படுத்துங்கள்).


கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை..

கருந்திணை
1 / 810 முத்தமிழ் நகர்
அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003 - karunthinai@gmail.com

Comments

அய்யா, படம் தெரியவில்லை. கவணிக்கவும்.

Popular Posts