தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் அமைந்துவிட்ட இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தின் பொது நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு அந்த பல்கலையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
http://www.imu.tn.nic.in/
பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான முதல் பேட்ச். இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலே அரசு வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை. இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் தயங்கவேண்டாம். படிப்புக்கான தேர்வு தகுதிகள், உடல் தகுதி தேர்வுகள், கட்டண விவரம் அனைத்தும் இணைய தளத்திலேயே உள்ளது.( கொஞ்சம் அதிகமாக உள்ளது, அரசு இதனை தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வேவியர் செய்துவிட்டால் மிக சிறப்பக இருக்குமே ?)
Wednesday, October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
3 comments:
மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு , மேலும் இச் செய்தி அனைவரையும் சேர அனைவரும் வாக்களிக்கவும். வாழ்த்துக்கள்.
முன்னாள் அமைச்சர் பாலு செய்த உருப்படியான காரியம். இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் வந்த போது மேற்கு வங்காள பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்க பாய்ந்தார்கள். எத்தனை தமிழர்களுக்கு இது குறித்து தெரியும்? பத்திரிக்கைகளில் கூட இது குறித்து தெளிவான புரிதல்கள் இல்லை ரவி.
தமிழ் மண பட்டைக்கு காய்ச்சலா?
Post a Comment