பதிவுலகை விட்டு போண்டா மாதவன் விலகுவானா ?

பார்வதி அம்மாள் பற்றி ஒரு பதிவொன்றில் தமிழ்மண வரலாற்றிலேயே அதிக நெகட்டிவ் ஓட்டுகளை குவித்து,  தென்பென்ணை, பாலாறு, வைகையாறு போல எல்லோரும் முகத்தில் துப்பிய எச்ச்சில் ஆற்றில் நீந்தி, மூஞ்சியில எதுவும் படல ! என்று எழுந்துவந்த போண்டா மாதவன், தனது பதிவு ஒன்றில் தான் எக்காலத்திலும் தமிழ்மணத்தினை விட்டு விலகப்போவதில்லை என்று அறுதியிட்டு உளறியுள்ளார்.

இதுபற்றி வலையுலக சுனாமி ஒன்று எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு !

அதாவது மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதே அதை வைத்து எதாவது கல்லா கட்டத்தான் என்ற நிலையில், போண்டா வலைப்பதிவர் சந்திப்புகளில் கையில் நோட்டுடன் குந்தியிருந்த காலம் ஒன்று. போலி டோண்டு பிரச்சினையில், தன் பெயர் உட்பட எதையும் வெளிப்படுத்த விரும்பாத பதிவர்களை பற்றி தெரிந்தும் லஜ்சையில்லாமல் அங்கே நீங்கள் வேலை செய்யும் கம்பெனி எது என்று நோண்டும் போண்டா மாதவனை பார்த்து பேஸ்த் அடித்து தெறித்து ஓடிய கும்பல் அதிகம்.

நண்டு அல்லது நொரண்டு பதிவில், நாத்திகர்கள் என்பவர்கள் கொலைவெறியோடு நாத்திகத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். திருக்குறளையும் துணைக்கழைக்கிறர். இன்றைய சமூச்சூழல் என்ன, அதில் நாத்திக பிரச்சாரம் செய்வது எப்படிப்பட்ட கடினமான காரியம் என்பதை புரியாதவரா நொரண்டு ?

அருள் வலியுறுத்தும் கருத்து மிகவும் பொருத்தமானது. நாத்திகம், பகுத்தறிவு போன்றவற்றை தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ளும் சூழலில், இனி வரும் காலத்தில், அல்லது தன்னிடம் முழு கண்ட்ரோலும் இருக்கும் நேரத்தில், இது போன்றவற்றை தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை தான் முக்கியமானது என்கிறார்.

வடிவேலு பாணியில் சொன்னால், ஒன்னு நம்பி வாழனும், இல்லைன்னா நம்பவச்சு வாழனும் என்கிறார். என்னுடைய பார்வையில் அது 100 சதவீதம் சரியே !!!

என்னுடைய சொந்த வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டப்போனால், (நான் சாதி மத மொழி எதிர்ப்பு திருமணம் செய்தவன் என்பது நன்பர்களுக்கு தெரியும்)., யாழினி பிறந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தவன் நான் மட்டுமே ! தொலைபேசியில் கூட என் மனைவியால் தன்னுடைய தாயிடம் பேசமுடியாத நிலை. அதன் பின் அவரது தாயாரின் முயற்சியாலும் என் முயற்சியாலும் அனைவரும் இணைந்துவிட்ட சூழலில், மாமனார் (வெகு தீவிர ஆத்திகர்) குழந்தையிடம் சாமி படத்தை காட்டி " உம்மாச்சி நோடு, நமஸ்காரம் மாடு" என்றெல்லாம் சொல்வதை கேட்டு குழந்தையும் அப்படியே செய்ய, அதை எல்லாம் புன்னகையோடு தான் கடந்துசெல்கிறேன்.

காரணம், அந்த நேரத்தில் அதுவே சரியான செயல்பாடு. பிற்பாடு என் மகள் நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் நேரம் வந்தபிறகு (வெனவு தெரிஞ்சபிறகு என்று எங்க கிராமத்தில் சொல்வார்கள்), அவளுக்கு அனைத்தையும் புரியவைக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பி வாழ்கிறேன்.

அதே நேரம் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கமுடைய என் மனைவிக்கு ப்தாலமியில் இருந்து ஸ்டீவன் ஹாக்கின்ஸ் வரையில் அறிமுகம் செய்கிறேன். இது ஒரு நீண்டகால செயல்பாடு. அறிவின் வீச்சு முழுமை அடைவதில்லை, ஆனால் தேடும் பணியை நிறுத்திவிடக்கூடாது என்பதே என் கொள்கை.

பதிவுலகம் நிறைய புரியவைத்தது. டேம்போரல் லோப்பின் நரம்பு சிலிர்ப்புகள் எப்படி சாமியாட வைக்கிறது என்பதில் இருந்து, நமது வாசிப்பின் நீட்சியை எப்படி அதிகப்படுத்திக்கொள்வது, என்பது வரை. சமீபகாலமாக ஜெயமோகனை ஆழ்ந்து படித்துவருகிறேன். அவருடையை யதியை விட்டுவிட்டு, மற்ற அறிவின் ஆழத்தை பார்த்து வியக்கிறேன்.

அது தான் தேவை !

குழந்தையில் இருந்து சொல்லிக்கொடுக்கப்படும் சாமி, நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அதை உடனே மாற்ற முடியாது என்றாலும், இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து அறிவு சார் தளத்தில் தொடர்ந்து விவாதிக்கவேண்டியது முக்கியம்.

ப்ரான்ஸ் நாடு பர்தாவை ஒழித்துவிட்டது, அதனால் முஸ்லிம்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிடப்போகிறார்களா என்ன ? ஹாப்பிங் காம்ப்ளக்ஸில் தலாக் சொன்ன கதையில் இருந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் செய்யும் கொடுமைகள் எத்தனை எத்தனை ? பாதிரியார்கள் பாப்பாக்களை பழுதாக்குகிறார்கள் என்பதை சொன்னபோது ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர் ? இன்றைக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தான் பாதிரி என்ற செய்தி என்ன, தாழ்த்தப்பட்டவர்கள் கல்லறையில் கூட தனியாகத்தான் துயில வேண்டும் என்பது என்ன ? கருவறையிலே அபலைப்பெண்களிடமும் பூக்காரியுடனும் கூட அஜால் குஜாலாக இருந்த தேவநாதனில் இருந்து, கோவிலில் குண்டர்களை வைத்து கொலை செய்த காஞ்சி காமகேடி வாழை இலையில் ஆய் போகும் பெரிய மூங்கில் (நன்றி அருள்) என்ன ? பெரியார் காட்டிய பாதையில் குறைந்தபட்சம் செல்ல முயற்சியாவது செய்கிறீர்களா ?

உண்மையிலேயே கடவுளுக்கு சக்தி இருந்தால் தேவநாதனின் லுல்லாவை கடித்து துப்பியிருக்காதா ? அது வெறும் கல் என்பதால் தானே அதன் மேலேயே (நல்லா வாயில் வருது)

பகுத்தறிவு பிரச்சாரம் செய்பவர்கள் கல்யாணம் காட்சி கட்டாமல் நாத்திக சாமியாராக (??) வலம் வரவேண்டும், அப்போது தான் பிரச்சாரம் செய்யண்டுமா ? அட அல்லக்கை முண்டங்களே ? கடவுளுக்கு சக்தியில்லை என்பதையும், மத அடிப்படை வாத பத்வா சொறிநாய்களையும், கன்னியாஸ்திரிகளை கற்பழிக்கும் சாதி வெறி சாமியார்களையும், கேள்வி கேட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதா ? அதனால் ஒரு சமயம் கிடைத்தவுடன் வள் என்று பாய்ந்து பிறாண்ட ஆசை வருகிறதா ? நாய் தடுப்பு ஊசி போட்டு பட்டியில் (பட்டா பட்டியில் அல்ல) அடைத்தால் தான் புத்திவரும் !!!

சரி, பதிவின் மையமான போண்டாவை பற்றி :

திருச்சியில் வேலைக்கான நேர்முக தேர்வில் தான் பாப்பான் என்பதால் பெருமிதம் அடைகிறேன் என்று சொன்ன டோண்டு ராகவன் தான் பார்ப்பணீயத்தை கடைப்பிடிப்பதில் முதன்மையாக நிற்கிறார். இதை அந்த போண்டாவிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்களேன்.

Comments

//குழந்தையில் இருந்து சொல்லிக்கொடுக்கப்படும் சாமி, நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. //


உண்மை அதுவே...

நல்ல பதிவு.
தவ்ஹீது தாலிபான் ஒன்று, ராஜன் திருமணத்திற்கு அப்துல்லா வந்தது தவறு என்று பத்வா (தீர்ப்பு) கொடுத்துள்ளது.

ஒரு சந்தேகம்;
இவர்களுக்கு சம்பந்தமே இல்லாத அப்துல்லாவின் தனிப்பட்ட விஷயத்திலேயே தலிபானியத்தை புகுத்தும் இவர்கள், தங்கள் வீட்டு மனிதர்களிடம், மனிதர்களாகவாவது நடந்துகொள்வார்களா?
kudakku said…
வால்பையன், அருள், ராஜன் மற்றும் உன்னை போன்ற லுச்சா லக்காடி பசங்களின் சகவாசம் ஏற்படுத்திக்கொண்ட டோண்டு கிழத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
என்றாவது ஒரு நாள் கடவுள் உங்களுக்கு நல்ல புத்தியை தருவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலகம் இயங்குகிறது :)-
இனியா said…
Ravi, avarathu vayathirkaavathu neengal mariyathai kudukkalame?
Haana said…
Atra Sakka Atra Sakka Atra Sakka Atra Sakka Atra Sakka Atra Sakka
//அருள் வலியுறுத்தும் கருத்து மிகவும் பொருத்தமானது. நாத்திகம், பகுத்தறிவு போன்றவற்றை தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ளும் சூழலில், இனி வரும் காலத்தில், அல்லது தன்னிடம் முழு கண்ட்ரோலும் இருக்கும் நேரத்தில், இது போன்றவற்றை தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை தான் முக்கியமானது //
வழிமொழிகிறேன் !. எல்லோருமே சூழ்நிலைக்கைதிகளாகவே இருக்கிறோம். பல பேருடன் சமரசம் செய்துகொண்டுதான் வாழவேண்டியுள்ளது. நாம் நினைத்தபடி வாழ நாம் அமெரிக்காவிலும் இல்லை, எல்லோரும் கமல்ஹாசனும் இல்லை.
அருள் said…
நான் பதிவுலகிற்கு மிகவும் புதியவன். "தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாள்" குறித்து டோண்டு போட்ட பதிவை எதேச்சையாகப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் அதனை எதிர்த்து பின்னூட்டமிட்டேன். விடாமல் எல்லா விவாதத்திற்கும் பதில் சொன்னேன்.

கடைசியாக ""மாவீரன் பிரபாகரன் "இந்தியாவின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அல்லதான். ஆனால், "தமிழகத்தின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அவர். அம்மாவை திட்டினாலோ, அம்மாவுக்கு சிகிச்சை தரக்கூடாது என்றாலோ எந்த பிள்ளைக்கும் கோபம் வரத்தான் செய்யும். தமிழ் உணர்வுள்ள பல பேர் அவங்கள தன்னுடைய அம்மா போலதான் நினைகிறாங்க. இதுதான் டோண்-டூ கூட்டத்தின் எரிச்சலுக்கு காரணம்.

இரண்டாயிரம் வருடங்களா அடக்கி ஒடுக்கியும் - இன்னும் அடிமையாகாம எதிர்த்து நிற்கிறார்களே என்கிற இயலாமைதான் டோண்டுவை இப்படி எழுத வைகிறது. டோண்-டூ கருத்து சுதந்திரம் என்ற பெயரில் "கருத்து பயங்கரவாதத்தை" செய்து வருகிறார். பத்திரிகை உலகில ஒரு சோ, அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, வலைப்பூவில் ஒரு டோண்-டூ - இன்னும் எத்தனைகாலத்துக்குதான் ஒன் மேன் ஆர்மி ஓடும்? கட்டைல போறவரைக்கும்தான? ஓடட்டுமே.""

என்று கூறியபிறகு, வெறுத்துப்போய் - எனது பின்னூட்டங்களை தடைசெய்தார்.

சரி அதோடு ஒழியட்டும் என்று நான் எனது வேலையைப் பார்க்கப் போய் விட்டேன். அதன் பிறகு, வினவு தளத்தில் பா.ம.க பற்றி வந்த ஒரு பதிவில் நான் பின்னூட்டமிட்டேன்.

அங்கு வந்து எதுவும் சொல்லாத டோண்டு, வினவில் வந்த எனது பின்னூட்டங்களையே தொகுத்து "தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்" என்று என்னைத் திட்டி தனியாக ஒரு பதிவே போட்டார்.

http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

இதில் வியப்பு என்னவென்றால் - நான் எனது பதிவில் அதுவரை வெறும் 4 குறிப்புகள்தான் எழுதியிருந்தேன். அடுத்து நான் அதுவரை டோண்டு மற்றும் வினவு உட்பட 3 அல்லது 4 பதிவுகளில்தான் பின்னூட்டம் கூட போட்டிருந்தேன்.

ஆக, பதிவுலகிற்கும் எனக்கும் பெரிதாக ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் - ஏதோ அவரை எதிர்த்து சில பின்னூட்டங்களைப் போட்டேன் என்பதற்காக என்னைப்போட்டு காய்ச்சி எடுத்தார் டோண்டு.

மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது இதுதான். டோண்டு ஒரு பார்ப்பன வெறியர். அவர் அப்படி இருப்பது அவரது விருப்பம். ஆனால். பதிவுலகில் நுழையும் தமிழர்கள் எல்லோரும் பார்ப்பானின் காலை நக்கும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று பேராசைக் கொள்கிறார். அதற்கு எதிராக இருப்பவர்களைத் தேடித்தேடி பழிவாங்குவதை ஒரு வேலையாகவே செய்கிறார்.

இதற்கெல்லாம் அஞ்சும் நிலையில் நாம் இல்லை. பார்ப்பன எதிரிகளைக் கழுவிலேற்றிக் கொன்ற காலம் மலையேறிவிட்டது.
உம்மாச்சி நோடு, நமஸ்காரம் மாடு" என்றெல்லாம் சொல்வதை கேட்டு குழந்தையும் அப்படியே செய்ய, அதை எல்லாம் புன்னகையோடு தான் கடந்துசெல்கிறேன்


உங்கள் பெருந்தன்மை + குழந்தைகளை அனுகும் முறை ஓக்கே
ILA(@)இளா said…
அப்புறம், காதுல போட்டு வேலையப் பாரு(அப்படி துப்பிட்டு வேலையப் பாரு- வடிவேல்). சிலருக்கு மட்டும் ஆண்டவன் ’அப்படி’ ஒரு புத்தி தந்திருக்கான், விடுவீங்களா? சும்மா நொய் நொய்ன்னு
அன்பின் ரவி,

இங்கே மத மறுப்பிற்கும், இறை மறுப்பிற்கும் வேறுபாடு தெரியவில்லை. உண்மையில் நாத்தீகர்கள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் இந்து மத மறுப்பாளர்களே. இறை மறுப்பாளர்கள் அல்ல, தந்தை பெரியார் உட்பட.

பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்
உண்மையிலேயே கடவுளுக்கு சக்தி இருந்தால் தேவநாதனின் லுல்லாவை கடித்து துப்பியிருக்காதா ?

-------------

மதத்தில் இருந்துகொண்டு தவறு செய்பவர்கள் ஏன் முழு நாத்திகனாகா இருக்கக்கூடாது...

நிஜமான மதப்பற்றுதல் கொண்டவன் தவறு செய்ய அஞ்சுவான்..

முழு நாத்திகனால் மட்டுமே துணிந்து மத வேடம் புனைந்து மிக சிறப்பாக நடிக்கவோ தவறு செய்யவோ முடியும்...

தவறு செய்யும் நாத்திகனுக்கு மதம் ஒளிந்துகொள்ள ஒரு அடைக்கலம் .. அவ்வளவே..

இவர்களை வைத்து மதத்தை இழிவுபடுத்துவது கொசுவுக்கு பயந்து வீட்டையே கொழுத்தணும் எனும் கதை...

மதத்தால் உலகில் பல நல்ல விஷயங்கள் நடந்ததை மறுக்க முடியாது..

அதே சமயம் நாத்திகம் பேசுபவரால் உலகில் நடந்த/நடக்கின்ற நல்ல விஷயங்களை பட்டியலிடுங்களேன்...

கடவுள் இருக்காரா இல்லையா , மூடப்பழக்கம் எல்லாம் வேறு விஷயம்..

ஆனால் மதத்தால் பல நன்மைகள் நடந்து வருவதை மறுக்க முடியாது..

இப்பவும் நான் பார்த்த வரையில் நாத்திகர் என சொல்பவர்கள் பேச்சு ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?..

எதிர்ப்புகளை சமாளிக்க , கொள்கையை வலியுறுத்த , மூடநம்பிக்கைகளை ஒழித்திட நமக்குத்தான் பொறுமை ரொம்ப ரொம்ப தேவை..

தடாலடியாக செய்ய முடிகிற காரியமல்ல இவை...
Thamizhan said…
உலகெங்கும் பகுத்தறிவு வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.இந்தியாவிலும்,தமிழகத்திலும் கடவுளும்,பக்தியும் வியாபாரமும்,விபச்சாரமுமாக இருப்பதால் கொளையடிப்பவர்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.பெண்கள் முக்கியமாக ஏமாந்து வ்ருவதை உணர்ந்து கொண்டு வருகின்றனர்.சுயமரியாதை,பகுத்தறிவு,மனிதநேயம்,பெண்ணுரிமை என்றாலே எதிர்க்கும் சோமாரிப் பார்ப்பனர்களும்,அவர்களுக்கு வால் பிடிக்கும் அடிமை எண்ணம் கொண்டவர்களும் புரிந்து,தெளிந்து கொள்ள நாட்களாகலாம்.ஆனால் பெண்கள் புரிந்துகொள்வது அதிகரித்து வருவது நல்ல அறிகுறியே !
ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?.

--------

திருத்தம் :

மட்டமாக பேசுவது ஏன்?..
ரம்மி said…
நம்பிய ஒருத்தனை, போராளிகள் வைத்த குண்டிலிருந்து, காப்பாற்றியவன், தன்னுடைய சொத்தை திருடியவனை, மலையுச்சியில் விமானத்தோடு, போட்டுத் தள்ளினான்!

லுல்லா மட்டுமல்ல, புல்லாவே போயிடும்!

நின்னுதான் கொல்லுவான்!

wait & watch! sometimes soon! sometimes late!
//இப்பவும் நான் பார்த்த வரையில் நாத்திகர் என சொல்பவர்கள் பேச்சு ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?..//

வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கட்டுங்களா நல்ல ஆத்திகரே!

பொதுவெளியில் எங்கள் அடையாளத்தோடு விவாதிக்கிறோம், ஆத்திக சிகாமணிகள் எப்போதும் முகமூடி அணிந்து தான் சண்டையிடுகிறார்கள்!

அவர்களுக்கு என்ன மரியாதை தர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்!?


http://valpaiyan.blogspot.com/2010/10/blog-post_30.html
வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கட்டுங்களா நல்ல ஆத்திகரே!

-----------

கமெண்ட் மட்டுறுத்தல் இல்லைதானே உங்கள் பதிவில்..
அருள் said…
போண்டா மாதவனுக்கு சில கேள்விகள்:

டோண்டு சார் பதிவில் சாதி பற்றி சர்ச்சை எழும்போதெல்லாம் - எனது பின்னூட்டங்களை எதிர்த்து "அனானி" பேரில் பின்னூட்டமிடும் "போண்டா மாதவன்" அவர்கள் இரண்டு கருத்துகளை முன்வைப்பார். (ஓரிரு முறை அல்ல, மீண்டும் மீண்டும்)

அவை: 1. வன்னிய ஜாதியினர், தலித் பெண்களை, பம்ப் செட் பக்கம் இழுத்துப்போய் வன்புணர்ச்சி செய்கின்றனர். 2. தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிப்பவர் வன்னியர்கள்.

இதற்கு என்னுடைய பதில் இதுதான்: பாலியல் வன்புணர்ச்சி என்பது கொடும் குற்றம், அதை செய்பவர் யாரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.

தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தை திணித்த சம்பவத்திற்கும் வன்னியர்களுக்கும் தொடர்பில்லை - எனினும், இது கொடுங்குற்றம். இதுபோன்ற குற்றங்களை செய்வோர் எவரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.

அதேசமயம் பார்ப்பனர் செய்யும் கொடுங்குற்றங்கள் குறித்து "அனானி" போண்டா மாதவனின் கருத்து என்ன?

தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற பார்ப்பன நிலைபாடு - ஒதுக்குதல் (discrimination) என்கிற கொடுங்குற்றமாச்சே? அது குற்றம்தான் என்று "அனானி" போண்டா மாதவன் ஒப்புக்கொள்கிறாரா?

தாங்கள் மட்டுமே இருமுறை பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் ஒருமுறை பிறந்தவர்கள் என்று கீழ்மைபடுத்தி கூறுவது மட்டுமல்லாமல் அதனை வெளிக்காட்ட "அனானி" போண்டா மாதவன் பூணூல் போடுகிறாரே? இது இன ஒதுக்குமுறையின் கொடும் வடிவமில்லையா?

சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா "அனானி" போண்டா மாதவன்?

"அனானி" ஆக வந்தாவது பதில் சொல்லுங்கள் போண்டா மாதவன் அவர்களே.
அருள் said…
போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
அருள் said…
போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
அருள் said…
போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:

""@அருள்
உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""

http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
:) வேற என்னத்த சொல்ல!

நான் இவ்வளோ கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டுட்தான் ஆகனுமா? (மாடுரேஷன்)
வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கட்டுங்களா நல்ல ஆத்திகரே!

---------
கமெண்ட் மட்டுறுத்தல் இல்லை என்று சொன்னது நீங்கதானே ?.

மற்றபடி கடவுள்களை இழிவுபடுத்தி தலைப்பில் போடுவதுபோல் , நாத்திகரை மட்டுமே இழிவு படுத்தி பதிவு போடுகிறார்களா என்ன?..


கடவுள் இல்லையென்று ஒருவருக்கு விமர்சிக்க உரிமை இருக்கலாம். ஆனால் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு தம் கடவுளை இழிவு படுத்துவது மிகப்பெரிய வலி..

ஆக வலி கொடுக்கப்படும்போது எதிர்வினை செய்வார்கள் தானே?..

அதை தவிர்க்கலாமே...நாகரீகமான முறியில் விமர்சனமோ, கருத்தோ வைத்து?..
KANTHANAAR said…
The main problem with HIM is that he is upset by the anti-god propaganda unleashed. He is unable to digest certain realities so he started cursing the basic theory and people who propagate the theory. In fact we have to take pity on those guys.
சகோ
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்
//ப்ரான்ஸ் நாடு பர்தாவை ஒழித்துவிட்டது//

பர்தாவையா? முகதிறையையா?

Popular Posts