பன்மோகன் - புஸ் டெலிபோன் பேச்சு

நம்ம பிந்திய பிரதமர் பன்மோகன் - பேரிக்கா அதிபர் புஸ்சுகிட்ட போன் போட்டு பேசுனதுல ஒரு வெளிவராத மேட்டர் சொல்லவா ?

மேடம் சோனியா சொல்லி இருக்காங்க - புஸ்ஸு கிட்ட இத பத்தி போன் போட்டு சொல்லு பன்மோகன், அவர் தாக்கி அறிக்கை குடுப்பாரு என்று..

நம்ம பன்மோகன் ஒரு நாலு மிஸ்ஸுடு காலு குடுத்திருக்கார்...

அப்புறம் சோனியாகிட்ட போயி, நான் கால் பண்ணி பார்த்தேன், ஆனால் புஸ்ஸு எடுக்கமாட்டீங்கறாரு என்று சொன்னாரு பன்மோகன்..

அவங்க கேட்டாங்க...நீ, கஞ்சப்பயலாச்சே..நீ போனா செய்திருப்ப..மிஸ்ஸுடு காலு தானே கொடுத்திருப்ப என்று...

பன்மோகன் ஹி ஹி என்று வழிஞ்சிக்கிட்டே, ஆமாம் மேடம் மிஸ்ஸுடு காலு தான் கொடுத்தேன்..ஆனாலும் திரும்ப கூப்பிட மாட்டேங்கிறாரு என்றார்..

அதானே பார்த்தேன்...எங்க எந்த நம்பருக்கு கொடுத்தே என்று போனை வாங்கி பார்க்கிறார்...

அது புஸ் அலுவலக லேண்ட் லைன்...

பனியன் போட்ட சனியனே என்று - தலையில் அடித்துக்கொண்டே சோனியா அவரது மொபைலில் இருந்து கூப்பிட்டு பன்மோகனிடம் கொடுக்கிறார்..

செய்தி : பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் புஷ் தொலைபேசியில் பேச்சு..தீவிரவாத தாக்குதலுக்கு கன்டணம்..

( காமெடிக்காக மட்டும் எழுதியது...சந்தோஷ் பதிவில் பின்னூட்டம் போடப்போக அது பெருசாயிட்டது...அதான் ஒரு தனிப்பதிவாக்கிட்டேன்)

Comments

பிந்திய : இந்திய
பன்னி : பண்ணி
கண்டணம் : கண்டனம்
நன்றாக இருக்கிறது.

நகைச்சுவையாக இருந்தாலும், நச்சென்று உரைக்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்

நன்றி
//பிந்திய : இந்திய///

வேண்டும் என்றே செய்தது...

:)

மற்ற இரண்டு பிழையையும் திருத்துகிறேன்...
ஜே...இது யாருக்கு உரைக்கும் என்றே புரியல...

கொஞ்சம் சொல்லுங்களேன்...

(ttttட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர் : உள்குத்து ஸ்டார்ட்டிங்)
சுமா said…
Ravi, Super Comedy...

( sorry i m writing in tamil, i m in client machine, please publish, dont reject as you did before)
சரிங்க...ஒன்னும் பிரச்சினை இல்லை...மூனு வார்த்தை பின்னூட்டத்தை அனுமதிக்க 15 வார்த்தை விளக்கம் எல்லாம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்..

:)
ரவி, சிங்கு பாவம் விட்டுடுங்க பா. ஏதோ தெரியாத்தனமா போன் போட்டு பேசிட்டாரு.. அங்க என்னானா சந்தோஷ் ஒவரா கலாய்சிருக்காரு.. பத்தாததுக்கு..நீங்க வேற.. (ரகசியம்-எனக்கு சிங்'கை ரொம்ப பிடிக்கும் - அதான் விஷயம்)
எனக்கு கூட பிடிக்கும் கவிதா....அவர் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாம பெப்சி கோக்கே குடிக்க முடியாதாமே...:))

ஹி ஹி
பன்மோகன் என்றால் என்ன அர்த்தம் - கொஞ்சம் விளக்குடா
அதாவது பன்னு வாங்கிட்டார் என்று அர்த்தம்...

ஏதோ உளறிக்கொட்டி குட்டு வாங்கிக்கொண்டு இருப்பது...அந்த குட்டுகளுக்கு பெயர் - பன்.
ரவி,

உரைக்கிறவர்களுக்கு உரைக்க வேண்டும்.

இந்தியாவை யாரும் முட்டி போட செய்ய முடியாது என்று சொல்லிக்கொண்டே கேனத்தனமாக எல்லாவற்றையும் தள்ளிவிட்டு இறந்தவர்களின் பிணங்களின் மேல் தினசரி நடந்துகொண்டே 'Oh! What an Indian resilience. See, Nobody cares..." என்று முட்டாள்தனமாக தங்கள் கையாலாகாத்தனத்தை ஒரு சிறப்பாக நினைத்துக்கொள்ளும் அரசாங்கத்திற்கு.... உரைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்
jayaraman, you are really making fun, and you are the funnyest guy in this world
சுமா said…
////சரிங்க...ஒன்னும் பிரச்சினை இல்லை...மூனு வார்த்தை பின்னூட்டத்தை அனுமதிக்க 15 வார்த்தை விளக்கம் எல்லாம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்..////

செந்தழல் ரவி, இது நக்கல் தானே..
நக்கல் எல்லாம் இல்லைங்க...கோச்சுக்காதீங்க...

Popular Posts