விடாது கருப்பு பார்வைக்கு.....(சில கேள்விகள்)

சதீஷ்...நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம்....உங்க கொள்கை என்ன ?

சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றாக விளக்கவும் அனுமதி உண்டு..

1. பார்ப்பணீயத்தை எதிர்ப்பது..
2. எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது..
3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..
4. பார்ப்பணர் சாதியில் நன்பர்களை கொண்டுள்ளவர் எல்லாரையும் எதிர்ப்பது...
5. எல்லாம் சரி...

பதிலளிக்க உங்கள் சொந்த அவகாசம் எடுத்துக்கொண்டு பதிலளிக்கவும்...

இன்றைக்கு பதிவு போட வேற மேட்டர் கிடைக்காததால் - இதையே ஒரு பதிவாக்கிடலாமுன்னு பாக்குறேன்...

மேலும் எனக்கு இன்னைக்கு நிறைய வேலை ( சத்தியமா உண்மை :) ) - அதனால் பதிலளித்தவுடன் மடலில் தெரியப்படுத்துங்க....

ஏன் இந்த கேள்வி என்று நீங்கள் பதில் அளித்தவுடன் தெரிவிக்கிறேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி

Comments

சும்மா நானே ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்...
என்னங்க விவகாரமான விஷயத்தில தலையிடறீங்க எதுக்குங்க? எதுக்குங்க அரசியல்?
மங்கை said…
///மேலும் எனக்கு இன்னைக்கு நிறைய வேலை ( சத்தியமா உண்மை :) ) ////

( சத்தியமா உண்மை :) )

ok ok ok ok
மேட்டர் இருக்கு குமரன்...விரைவில் தெரிஞ்சுப்பீங்க...
மங்கை - நம்பினதுக்கு தேங்ஸ்...:))
ரவி. நீங்கள் இதை நேரடியாக அவரிடம் மின்னஞ்சலிலேயே கேட்டிருக்கலாமே. தனியாகப் பதிவு எல்லாம் போடவேண்டுமா என்ன?
///ரவி. நீங்கள் இதை நேரடியாக அவரிடம் மின்னஞ்சலிலேயே கேட்டிருக்கலாமே. தனியாகப் பதிவு எல்லாம் போடவேண்டுமா என்ன? //

இன்றைக்கு பதிவு போட வேற மேட்டர் கிடைக்காததால் - இதையே ஒரு பதிவாக்கிடலாமுன்னு பாக்குறேன்...

- அப்புறம் நாங்க எல்லாம் எப்படித்தான் பதிவு போடுறது குமரன்...

உங்களை மாதிரி எல்லாம் சரக்கு கிடையாது நமக்கு..(எப்படி ஐஸ்)...

ஏதோ ஒப்பேத்த வேண்டியது தான்..

லக்கிலூக்கை காணவில்லை என்று அடுத்த பதிவு போடலாமுன்னு இருக்கேன்..
// அப்புறம் நாங்க எல்லாம் எப்படித்தான் பதிவு போடுறது குமரன்...//

//லக்கிலூக்கை காணவில்லை என்று அடுத்த பதிவு போடலாமுன்னு இருக்கேன்..//

....மேலும் எனக்கு இன்னைக்கு நிறைய வேலை...

கரெக்ட் தான் :-)
ஏங்க நன்மனம் : நீங்களுமா...வேலையை முடிச்சிட்டு பதிவு போட வந்தேன் என்று சொல்லிக்கிட்டிருந்தேன்..:))
//
ஏன் இந்த கேள்வி என்று நீங்கள் பதில் அளித்தவுடன் தெரிவிக்கிறேன்..
//
ஏன் இந்த கேள்வி இல்லாமல் பதிவு இல்லை !
நான் என்ற எண்ணம் கொண்ட பதிவும் பின்னூட்டம் பெறுவதில்லை :)

நாலுக் கேள்வி நறுக்குன்னு கேக்குறேன்னு சொல்லுவாங்களே அது இதுதானா ?

கறுப்புக்கிட்டேர்ந்து ரவியை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும் :))
பின்னூட்ட நாயகர் கணக்குல வீக்கு போல இருக்கு...

கேள்வி ஒன்னுதான்...பதில் அஞ்சு...

சூஸ் த பெஸ்ட் ஆன்சர் டைப் - ஹி ஹி
//கேள்வி ஒன்னுதான்...பதில் அஞ்சு...//

து
து
து
து

அதாவது எதிர்பது என்பதை எடுத்துவீடு எதிர்ப்பதா ? என்று நான்கு ஆப்ஸ்ன்களில் போடுப்பாருங்கள் கணக்கு சரியாக வரும் !

து வை தூக்கிட்டு தா வை போட்டுப்பாருங்க :)

அதான் முதலில் சொல்லிட்டேன் நீங்கள் கணக்கு பண்ணுவதில் வல்லவர் என்று அப்ப நான் வீக்கு தானே :))
இன்னும் கருப்பு பதில் சொல்லவில்லையே? எப்போது வரும் அவர் பதில்?
நானும் கருப்புசாமி ஆசீர்வாதத்துக்கு தான் வெயிட்டிங்
Anonymous said…
ரவி, கருப்புதான் எனக்கு புடிச்ச கலருனு நிறையபேர் அவரை கேள்வியே கேக்காம இருக்கறவரைக்கும் அவரோட ஆட்டம் தொடரும். பழைய பதிவுகள்ல த்ரிஷா பத்தியெல்லாம் எழுதிட்டு இப்போ பார்ப்பன பருப்பு, செருப்பு-னு நடத்திட்டிருக்கார் கருப்பு.
murali said…
ஐயா,
கருப்பு பூனை, கடுவன் (ஆம்பளை)பூனை ஐயா. அவர் பாட்டுக்கும் அவரோட களையெடுப்ப நடத்தட்டும். அதுதான் சமூகத்துக்கு நல்லது.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
ஒரு நன்பர் சாட் மெசேஜ் தராரு...ரவி - காத்து கருப்பு அடிக்காம பாத்துக்கோ என்று...

:)) - ரசித்து சிரித்தேன்...

அப்புறம் முரளி நல்லா எழுதி இருக்கார்...

இன்னோரு நன்பர் கேட்கிறார்...

கருப்பு பதில் சொல்லவில்லை என்றால் என்ன செய்வே என்று..

அடுத்த பதிவு போடுவேன்...என்றேன்..

இதே மேட்டரை வைத்தா என்றார்..

அடப்போங்க...வேற மேட்டர் தான்...

ஒரே விஷயத்தை வைத்து தொங்குவதைல்லை என்று கொள்கை முடிவு எடுத்திருக்கேன் ஹி ஹி ஹி
ரவி,

//1. பார்ப்பணீயத்தை எதிர்ப்பது..//

ஆம். எல்லோரையும் அல்ல. என் ஜாதி பெரியது என்று குதிக்கும் நாய்களை மட்டுமே எதிர்க்கிறேன்.


//2. எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது..//

இது தவறு.

//3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..//

ஆமாம். இது உண்மை. ஆனால் பார்ப்பனரை மட்டுமல்ல. ஜாதியை பெரிதாக சொல்லும் எல்லோரையும்.

//4. பார்ப்பணர் சாதியில் நன்பர்களை கொண்டுள்ளவர் எல்லாரையும் எதிர்ப்பது...//

எனக்கும்தான் அந்த தாழ்ந்த ஜாதியில் நண்பர்கள் இருக்கிறார்கள்.

//5. எல்லாம் சரி...//

மேலே விளக்கி இருக்கிறேன்.
Vajra said…
அழகாகக் காதல் செய்யும் ஒரு ஜோடியின் சிலை ஒரு பூங்காவில் இருந்ததாம்...ஒரு நாள் அந்த ப் பூங்காவில் கடவுள் தோன்றி உங்கள் காதல் அழகாக இருக்கிறது, ஒரு நாள் நீங்கள் உண்மையான மனிதர்களாக மாற நான் வரம் அளிக்கிறேன் என்று கூறி அவர்களை உயிர்ப்பித்தாராம்...

உடனே அந்த ஜோடி முதலில் என்ன செய்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

காதல், காமம், ?

இரண்டும் இல்லை.

உயிர் வந்ததும் அவர்கள் முதலில் செய்தது...

பூங்காவில் இருக்கும் ஒரு புறாவைப் பிடித்து அதன் மேல் அமர்ந்து அசிங்கம் செய்தார்களாம்..."எத்தனை நாள் என் மீது நீ அசிங்கம் செய்திருப்பாய்"...என்று கூறிக் கொண்டே!!

கருப்புப் பூனை செய்வதற்கும் அந்த உயிர்பிக்கப் பட்ட சிலைகள் செய்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
Anonymous said…
வயாக்ரா சங்கர் என்ன கூற வருகிறார் ?

அந்த ரெண்டு சிலைகளும் இஸ்ரேலில் உள்ளன போலும்.

சீக்கிரம் யாரவது இஸ்ரேல்ல கக்கூஸ் கட்டுங்கப்பா.
Vajra said…
ரவி,

இது போல் Abusive பின்னூட்டம் போடுகிற அனானிக்கு என்னால் அதைவிட கேவலமாக எழுதி பின்னூட்டம் போட முடியும்..

உங்களுக்கு நான் சொல்லவந்தது புரிந்ததா? அது போதும்..எனக்கு...கண்ட காட்டுமிராண்டிகளுக்கு பதில் சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.
///உங்களுக்கு நான் சொல்லவந்தது புரிந்ததா?///

புரிந்தது....!!!!!!!!

///பதில் சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.//

சரிதான்...ஒத்துக்கொள்கிறேன்..
Anonymous said…
//
என்னால் அதைவிட கேவலமாக எழுதி பின்னூட்டம் போட முடியும்
//

அப்ப வயாக்ரா தான் போலி டோண்டுவா ?
Mouls said…
ravi,

Karuppu has answered, whats the motive behind your question?. Waiting to know your response to his answers....
Anonymous said…
//எனக்கும்தான் அந்த தாழ்ந்த ஜாதியில் நண்பர்கள் இருக்கிறார்கள்//

ஜாதியை அழிக்க வேண்டும் என்று சொல்லுவார். பின்பு இதையும் அவரே சொல்லுவார்...

Man of Controversies :-((
///////////////
ஜாதியை அழிக்க வேண்டும் என்று சொல்லுவார். பின்பு இதையும் அவரே சொல்லுவார்...

Man of Controversies :-((
/////////////
Same here....
:-((((((((

Popular Posts