தேடுங்க !

Tuesday, November 28, 2006

பொன்ஸ் அவர்களே... டம்ளர் என்பது எது..

41 comments:

பொன்ஸ்~~Poorna said...

ரவி,
இது கிளாஸு.. டம்ப்ளர் என்றால் என்ன என்று சீக்கிரமே "வெட்டியாகச் சுட்டுப்" போடுறேன்.. ;)

செந்தழல் ரவி said...

என்னது...இது க்ளாஸா...ஒருவேள சரியாத்தான் சொல்லியிருக்கீங்களோ...அப்போ சொம்பு எப்படிங்க இருக்கும் ? யாராவது பதிவு போட்டா தேவலை...சொம்பை இணையத்தில் தேடி கிடைக்காமத்தான் அட்லீஸ்ட் டம்ளராவது போட்டேன்...விரைவில் வாக்கிங் ஸ்டிக் என்பது எது ?, போண்டா என்பது எது என்றெல்லாம் பதிவு வந்தால் நான் பொறுப்பல்ல

நாடோடி said...

அப்போ சொம்பு எப்படிங்க இருக்கும் ?

சொம்பு சொம்பு மாதிரி இருக்கும்.

Anonymous said...

http://shopping.chennaionline.com/vbc/images/SilverChombu.jpg

தூயா said...

சொம்பு தெரியாமலா? நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பதேயில்லையா??

வல்லிசிம்ஹன் said...

ரவி,
டம்ளர் என்னும் வார்த்தை ஸ்வீடனிலிருந்து வந்து இருக்கணும்.
அங்கே மது குடிக்கும் போது
பித்தளையால் செய்யப்பட்ட
டம்ளர் ,

உபயோகப் படுத்தப் பட்டதாகப்
படித்து இருக்கிறேன்.
பழைய லிஃப்கோ பதிப்புப் புத்தகம் "
டு யூ நோ?"
என்று வெளியிடுவார்கள்.

dondu(#11168674346665545885) said...

//டம்ளர் என்னும் வார்த்தை ஸ்வீடனிலிருந்து வந்து இருக்கணும்.//

இல்லை. Tumble என்னும் ஆங்கில வினைச்சொல்லிலிருந்து டம்ளர் வந்துள்ளது. இதன் ஒரிஜினல் வடிவம் கூம்பாக இருந்தது. எப்போதும் தலைகீழாகத்தான் தரையில் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் டம்பிள் ஆகி கீழே சாய்ந்து விடும். இப்போது கூட வெட்டி விட்ட கூம்பு வடிவில்தான் அது உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபி அப்பா said...

சொம்பு வீராசாமியின் புதல்வன்!!

சென்ஷி said...

வேணாம்...
நல்லதுக்கில்ல..
அப்புறம் ராவா அடிக்க வேண்டி வரும்

சென்ஷி

Anonymous said...

வாங்க வல்லிம்மா.

என்னாது, சொம்பு ஸ்வீடன்லருந்தா ??

ஹய்யோ.

செந்தழல் ரவி

Anonymous said...

வாங்க டோண்டு ராகவன்.

எப்படி இந்த பதிவை தேடி பிடிச்சீங்க.

கடல்புறாவில் சாண்டில்யன் டம்ளர் என்ற பதத்தை உபயோகித்திருந்தார்.

ஒரு வேளை டம்ப்ளர் சமஸ்கிருதமாயிருக்குமோ ?

செந்தழல் ரவி

Anonymous said...

வாங்க தூயா, அப்பவே பதில் தரனும்னும் நினைச்சேன் முடியல.

கருத்துக்கு நன்றி சகோதரி.

Anonymous said...

வீராசாமி மவன் பண்ணிக்குட்டியாச்சே.

SK said...

The term tumbler may refer to:

A part of a lock whose position must be changed by a key in order to release the bolt. (See also: Pin tumbler lock, Tubular pin tumbler lock, Disc tumbler lock)

A type of drinkware, often found in bars and pubs, used to hold alcoholic beverages. (See also: shot glass)

A machine for smoothing or polishing the suface of a solid material. See Tumble polishing

A type of toy that can tumble over and then straighten up itself.

An acrobat.

The button on top of a chess clock.

The pupal stage of a mosquito.

The tank-like vehicle constructed for the movie Batman Begins.

A human supervillain and enemy of Captain America.

Another name for a tumble dryer.

A tumbler is also the name for certain breeds of pigeon known for their particular flight pattern.

Tumblers are unique addresses of bits in text.

இத்தனை பொருள் இருக்கிறது இந்த டம்ப்ளருக்கு!:))

இதில் இரண்டாவதைக் கவனிக்கவும்.

மதுக்கடைகளில் மது பரிமாறப்படும் குடுவைக்கு டம்ப்ளர் எனப் பெயராம்.

இதில் குடித்ததும் குடித்த ஆளை உருண்டோடச் செய்வதால் இப்பெயர் வந்ததோ?
:))

செந்தழல் ரவி said...

வாங்க எஸ்.கே....

டம்ளருக்கு இத்தனை அர்த்தமா ? :)))

Prince Ennares Periyar.S said...

ரவி, இந்த feed blitz பயன்பாடு பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா!
feed blitz-இல் கணக்குத் தொடங்கிட்டேன். அப்புறம்....

Anonymous said...

அதில் உள்ள கோடை எடுத்து ஒட்டனும்.

பொன்ஸ்~~Poorna said...

ஐயா.. இது ஏன் திடீர்னு விழித்திருக்குது?!!!

பொன்வண்டு said...

டம்ளருக்கு 'குவளை' என்பதுதானே சரியான தமிழ்ப்பதம்???

சோமி said...

ஐயா என்னங்கையா இது?

பின்நவீனத்துப் பாணியில் சொன்னால், இது செம்பு இல்லை. அப்ப கிளாஸா என்று நீங்கள் கேட்கலாம் அது வாசகன் தீர்மானிக்க வேண்டும் என்பது பி.ந பதில்.

சேதுக்கரசி said...

சோமி சொல்வதை வழிமொழிகிறேன்..

//பின்நவீனத்துப் பாணியில் சொன்னால், இது செம்பு இல்லை. அப்ப கிளாஸா என்று நீங்கள் கேட்கலாம் அது வாசகன் தீர்மானிக்க வேண்டும் என்பது பி.ந பதில்.//

அப்படியும் இது டம்ளர் என்று உங்களால் ஒப்புக்கொள்ள இயலாவிட்டால் பரவாயில்லை. அது உங்களுக்கான டம்ளர் இல்லை.

(பி.ந. இஷ்டைல் பின்னூட்டமுங்கோவ் ;-))

விடாதுகருப்பு said...

டம்ளர் ஜால்ரா போட உதவாது. ரவி 'சாமானை' மாத்துங்க.

Anonymous said...

உறங்கிக்கொண்டிருந்த பதிவொன்றில் ஒரு பின்னவீனத்துவ பின்னூட்டம் ஒன்றை இட்டு எழுப்பிய டோண்டுவை மென்மையாக கண்டிக்கிறேன்

Anonymous said...

சோமி, பின்னூட்டம் சூப்பர்..

Anonymous said...

///டம்ளருக்கு 'குவளை' என்பதுதானே சரியான தமிழ்ப்பதம்??? ///

இல்லை. குவளை = சொம்பு. குவிந்து இருப்பது குவளை. டம்ளர் ஒன்னும் குவிந்தில்லையே..

செந்தழல் ரவி

லொடுக்கு said...

அட இதப் பாருய்யா! வெத்து க்ளாஸுக்கு இத்தனை பின்னூட்டமா? :)

Anonymous said...

லொடுக்கு, அதான் எனக்கும் பிரியல.

ஆதிபகவன் said...

ரவி,

டம்ளர் என்பது எதுவாயிருந்தா என்ன?

டிரிங்ஸ் அடிக்க வசதியாயிருந்தா சரி!!:))

செந்தழல் ரவி said...

சரக்கை டம்ளரில் ஊற்றுவதை விட க்ளாஸில் ஊற்றினால் நல்லாருக்கும் இல்லையா தல.

அதை விட நல்லதொரு எளநியை சீவி, அதில் கொஞ்சத்த குடிச்சுட்டு, மேற்க்கொண்டு பக்கார்டி கொண்டு நிரப்பி, 'செல்வம் ஊறுகாய்' மட்டையோட சாப்ட்டா நன்னாருக்கும்...பேஷ் பேஷ் னு சொல்வீங்க :))))

ஆதிபகவன் said...

இளனியில பக்கார்டி சேர்த்தா ஊறுகாயே தேவையில்ல.

ஆனால் இளனி கேன்லதான் கிடைக்குது.

(சொர்க்கமே என்றாலும்....இது நம்ம ஊரு போல வருமா)

செந்தழல் ரவி said...

நீங்க இந்த ஏரியா பக்கம் வரும்போது டெல்லுங்க. நான் ரெடிசெஞ்சு வெக்கறேன்.

"செல்வம் ஊறுகாய்" என்பது எங்கள் ஏரியாவில் ( மேபி, டோட்டல் தமிழ்நாட்டில்) பேமஸான ஊறுகாய் ப்ராண்ட். முதலில் 25 பைசா இருந்தது. பிறகு 50 பைசா. இப்போ கண்டிப்பா ஒரு ரூபாய் இருக்கும்...

ஏதோ ஒரு இலையை பதப்படுத்தி ( அரச இலை என்று நினைக்கிறேன்) அதில் ஊறுகாயை மடித்து, "செல்வம் ஊறுகாய்" என்ற தயாரிப்பு லேபிலை வைத்து காக்கி நூல் வைத்து இரண்டு புறமும் கட்டி வைப்பார்கள்..

அதுதான் செல்வம் ஊறுகாயின் அங்க அடையாளங்கள்...மோஸ்ட்லி எலுமிச்சை, ரேர்லி மாங்கா.

மேல் விஷயம் பிறகு சொல்றேன்.

Anonymous said...

ஆகா

இப்பவே நாக்க்லுல் ஜொளூத்துது.

சேதுக்கரசி said...

லொடுக்கு அவர்களே,

//அட இதப் பாருய்யா! வெத்து க்ளாஸுக்கு இத்தனை பின்னூட்டமா? :)//

பி.ந.வை இப்படியெல்லாம் கிண்டலடிக்கப்பிடாது.. ஆமா ;-)

கார்த்திக் பிரபு said...

comment moderation panreengala?

G.Ragavan said...

கிளாசை டம்ளராகக் காண்பர் டம்பளைக்
கிளாசெனச் சொல்லு பவர்-னு தெருவள்ளுவர் சொல்லீருக்காரு ரவி. தெரியாதா?

இப்பக் காட்டுறது கண்ணாடி டம்ளர். இதே மாதிரி எவர்சில்வர் டம்ளர், பித்தளை டம்ளர், வெள்ளி டம்ளர், தங்க டம்ளர் எல்லாம் இருக்கே. tumbler அப்படீங்கற ஆங்கிலச் சொல்லில் இருந்துதான் தமிழ் டம்ளர் வந்தது. அதுக்கு முன்னாடி கொவளை. ஊர்ப்பக்கத்துல தம்ளர்னும் சொல்வாங்க.

லொடுக்கு said...

ரவி,
யாரை நிறுத்தச் சொல்லனும்? சொல்லுங்க அவர்கிட்ட போயி நான் நிறுத்தச் சொல்றேன். எனக்கு தேவையெல்லாம் நீங்க நிறுத்தனும். ஹி ஹி. தாங்கல....

பொன்ஸ்~~Poorna said...

ஐயா.. கொடுமையா இருக்கு

இருங்க இன்னும் நாலு பின்னூட்டம் போட்டு வெளியே அனுப்பிடறேன்..

பொன்ஸ்~~Poorna said...

1

பொன்ஸ்~~Poorna said...

2

பொன்ஸ்~~Poorna said...

3

பொன்ஸ்~~Poorna said...

அப்பாடா... வெளியில் போயாச்சு !!! :))