கேட்டுக்கொள்வது என்னவென்றால் அதர் அனானி ஆப்ஷன் எனேபிள் செய்யுங்கப்பா...
கமெண்ட் மாடரேஷன் போடுங்க போடாதீங்க...அது உங்க இஷ்டம்...
மணிகண்டன் வெச்சுருக்க உலக கோப்பை பரிசு போட்டியில் பின்னூட்டம் போடமுடியல..
மற்றபடி அனானி ஆப்சன் இல்லாத நல்ல இடுகைகளிலும் பின்னூட்டம் போட முடியல...
கொஞ்சம் பரிசீலிக்க கூடாதா தோழர்களே தோழியரே.
இந்த பதிவைக்கூட மின்னஞ்சலின் மூலமாகத்தான் போடுறேன்...
அ.மு.க தோழர்கள் அல்ரெடி அனானி ஆப்ஷன் விட்டுவெச்சு இருப்பாங்க...
சிலபேர் விவரம் புரியாம அனானி ஆப்சன் தராம இருக்காங்க. அவங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
அதர் அனானி ஆப்சன் உங்க பதிவுல கொடுத்தா, எனக்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்க...ரங்கனாதன் ஸ்ட்ரீட் சரவணா ஜ்வல்லரியில சவரனுக்கு 35 ரூபா தள்ளுபடி என்னுடைய முயற்சியால வாங்கி தரேன்..
######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################
11 comments:
////######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################
//இது எதுக்குப்பா? ஒன்னுமே பிரியலா!!!!!
மேலே இருக்குற இங்கிலிஸ் பகுதிய வெட்டி எடுத்துனு போனால்தான் தள்ளுபடி கிடைக்கும்.
இல்லையா ரவி?
அருமையான அவசியமான வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய முன்நவீனத்துவ பதிவு
பின்னூட்ட மொள்ளமாரித்தனம்
என்னாது இது?.....ரொம்ப ஓவரு...
//மேலே இருக்குற இங்கிலிஸ் பகுதிய வெட்டி எடுத்துனு போனால்தான் தள்ளுபடி கிடைக்கும்.
//
:))
அட! இதுதான் தள்ளுபடிக் கூப்பனா?
அனானியாக பின்னூட்டம் போட்டு சொந்த பெயரை கடைசியில் எழுதும் பதர்களை என்ன செய்வது? :-)
டெஸ்ட்
Enna Test ?
கும்மி அடிக்க ஏற்ற இப்பதிவில் அமுகவினர் தங்களது கடமையை செய்ய மறந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது :-(
//லக்கிலுக் said...
கும்மி அடிக்க ஏற்ற இப்பதிவில் அமுகவினர் தங்களது கடமையை செய்ய மறந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது :-( //
நான் இதை ஆமோதிக்கின்றேன். :)
கடமை வீரனாய் டெல்லியிலிருந்து சென்ஷி
Post a Comment