அன்புக்குரிய வாத்தியார், அண்ணன் உண்மைத்தமிழன், கூடுதுறை எல்லோருக்கும் ஒரே பதிவில்

சோதிடம், ஜாதகம், கடவுள் நம்பிக்கை, கோவில், அய்யர், வருணாசிரமம், மனுதர்மம், உண்டியல், தேங்காய்மூடி, பகுத்தறிவு, சொரணை, தமிழன், இராவணன், அலைபேசி, ஆட்டுக்குட்டி.

அவல், ஆர்யா, அட்டு, ஆறு, அறுவை, வகுப்பு, வெட்டி, கொட்டி, பட்டி, ஆடு, அய்யோ, முட்டாள், மங்குனி, மடையன், மஸ்காரா, தம்பி, தவுடு, வடகலை, வறுத்தமுந்திரி, பார்ப்பனர், குரங்கு, அமீபா, பால்வெளி மண்டலம், நட்சத்திரம், பீனிக்ஸ், விண்கலம், செவ்வாய், சனி.

உருப்படாதவன், அபிஷ்டு, சனியன், சகடை, சண்டாளன், சூத்திரன், செட்டியார், நாயுடு, கம்மாவார், ஆச்சி, போச்சு, மூச்சு.

முருகன், பழனி, ஆண்டி, சந்தனம், திண்ணை, திண்டுக்கல், சமுத்திரம், பாரதிராஜா, ஊ.வே.திரிப்புசாமி அய்யர், குடந்தை ஜெஸ்டின் கோபால்சாமி, கோத்தகிரி, பார்வை நீதிபதி, பார்ப்பார்.

வளர், திகழ், புகழ், ஏழரை, எட்டறை, ஒம்போதறை, ஓடிப்போனவன், பத்துமணி, நெத்தியடி, ஜல்லியடி.

ஜட்டி, குட்டி, புட்டி, முட்டி, ஒட்டி, வெட்டி, சட்டி, பட்டி, மட்டி, செட்டி, தீபாவளி ஜாட்டி.

திருமணம், கல்யாணம், மணம், அணு, அண்டம், கரும்புள்ளி, நாடகம், கண்ணதாசன், கருமை, புட்டி, புதுவை, வியர்வை.

கடைசியாக...

சோதிடம், ஜாதகம், பரிகாரம், கோவில், அய்யர், அய்யங்கார், மனுதர்மம், மூடநம்பிக்கை, சாதீயம், வெளிப்பாடு, பகுத்தறிவு, பெரியார், பார்ப்ஸ், அடி, உதை, கலகம், முட்டு, மூடு, பொத்து.

Comments

என்னலே அண்ணாச்சி,
தெளிவா இருக்கிறவங்களையும் குழப்புறதா ஐடியா வேச்சிருக்கிரீயலாலே.

( அவுகளா நீங்க.. இப்பத்தானே புரியுது..... ரொம்பத்தான் குழம்பிட்டீக)
///// அன்புக்குரிய வாத்தியார்//////
எங்கேயோ இடிக்குது. எப்படியோ நல்ல இருங்க...
கல்கிதாசன் அண்ணே...

அவர் அன்புக்குரிய வாத்தியார்தான்..

கருத்தின் மீது தான் எங்களுக்கு வெறுப்பு இருக்கமுடியுமே தவிர, தனிநபர் மீது ஏன் வெறுப்பு வரவேண்டும் ?

ஆரோக்கியமான கருத்து மோதல்கள் பகுத்தறிவை வளக்கும்....மூடர்களை திருத்தும்...
/////....மூடர்களை திருத்தும்...////

வாத்தியாரையும் அப்படி நினைக்கிறீங்களா? ஏங்க புரிஞ்ச்சிக்க மாட்டேங்கிறீங்க. அவர் உங்கள் மீது எவ்வளவு மரியாதை வச்சிருக்கிறார் தெரிமா?
மற்றவர்களுடைய கருத்து மாற்று கருத்தாயிருந்தாலும் மதிக்கிறது தானே முறை.
முடியல. தெரியல. புரியல. தாங்கல. கொல. தல.
சகோதரரே மீண்டும் தவறாகவே எண்ணுகிறீர்.

நான் சோதிடத்தை நம்பி வாழ்க்கையை தொலைப்பவர்களையே மூடர்கள் என்றேன்...

இன்றைக்கு என்னை தேடி (முக்கியமாக ஏதாவது பணிவாய்ப்பு தேடி) ஒருவர் ஈரோட்டில் இருந்து வந்தார்...

அவருடைய முழு விவரத்தையும் கேட்டேன்...

அதாவது அவரது தந்தையார் பெரிய தொழில் அதிபர். ஆனால் இவரது ஜாதகம் பார்த்த சோதிடரோ, இவருக்கு பிஸினஸ் செட் ஆகாது என்றும், யாரிடமாவது உழைத்துத்தான் வாழ்க்கையில் பிழைக்க வேண்டும் என்று இவரது (பாழாய்ப்போன) ஜாதகம் சொல்வதாகவும்,

பணி வாய்ப்புக்காக எங்கெங்கோ முயன்றதாகவும், மாதம் லட்சக்கணக்கான வருமானம் வரும் தந்தையாரின் தொழிலை விடுத்து, மாதம் பத்தாயிரத்துக்கும் குறைவாக மூன்று ஆண்டுகள் வடநாட்டில் கஷ்டப்பட்டதாகவும் சொல்கிறார்...(வீட்டில் நல்ல சம்பளம் வாங்குகிறேன் என்று தன்மானம் கருதி சொல்லிவிட்டார்)

இன்றைக்கும் அதே சோதிடம் அவரது மனதில் இருக்கிறது...

நான் தற்போது மேற்கொண்டுள்ள கிரானைட் பிஸினஸில் இணைந்துகொள்ளுமாறும், தனியாக டீலர்ஷிப் தருகிறேன் என்றும் கூட சொன்னேன்...

இல்ல, பிஸினஸ் செட் ஆவாது, எனக்கு எதாவது வேலை இருந்தா சொல்லுங்க சார், என்கிறார்...

இப்போது சொல்லுங்கள்...

இவரை மூடன் என்று விளிப்பது தகுமா ? தகாதா ?
இப்பதிவு தளபோஸ்த்ரி போல் அர்த்தங்கள் பொதிந்த ஒன்று.
மற்றவர்கள் கருத்து மாற்றுக்கருத்தாக இருந்தால் மதிப்பது முறையே...

ஆனால் அதனை தனக்கு மட்டும் வைத்துக்கொள்ளாமல் அடுத்த தலைமுறைக்கும் தந்துவிட்டுப்போதல் முறையா ?

இப்போ எனக்கு என்னோட டாடி, டயபட்டீஸை தந்திருப்பது போல் :)))
வாங்க சின்னப்பையன் :) கல கல..
வாங்க மோகன்...அது என்ன பிஸ்கோத்திரி என்று இப்போதே பார்க்கிறேன்...
அத ஏங்க இப்படி எடுத்துக்க கூடாது

...ஒரு வேளை அவர் தந்தையாரது பிசினசை செய்யும் பொது நட்டம் ஏற்பட்டு, கடன்பட்டு தற்கொலை செய்து கொண்டிருந்திருக்கலாம். இப்போது அந்த ஜாதகத்தின் பலனால் எங்கேயாவது வேலை செய்து பிழைத்து கொள்ளும் நிலையிலாவது இருக்கிறார் அல்லவா? நாளை ஒருநாள் அவருக்கு நல்ல காலம் வரலாம்.. ...

நீங்க சொல்வது புரிகின்றது. ஆனாலும் ஜாதகத்தின் பலனை வாழ்கையில் உணர்ந்தவர்களும் இருக்கிறார்கள் இல்லையா?
SurveySan said…
பர்ப்பிள் கலர் உவ்வே!

;)
SP.VR. SUBBIAH said…
/////// செந்தழல் ரவி said...
கல்கிதாசன் அண்ணே...
அவர் அன்புக்குரிய வாத்தியார்தான்../////

அதுவரைக்கும் அடியேனுக்குப் போதும்!
சர்வேசன்...சரி மாத்துறேன்.,.
புரிந்துணர்வுக்கும் அன்புக்கும் நன்றி வாத்யாரே !!!!

அன்புடன்....
இப்போதிருக்கும் டெம்ப்ளேட் சட்டிக்கதைகள் எழுதத்தான் லாயக்கு!

உங்களுக்கு வடக்கில் சூலமாம். திங்கள், செவ்வாய் சந்திராஷ்டமாம். வாயை உடாதீங்கோ... பார்த்து நடந்துக்கோங்கோ...
///அவர் அன்புக்குரிய வாத்தியார்தான்..

கருத்தின் மீது தான் எங்களுக்கு வெறுப்பு இருக்கமுடியுமே தவிர, தனிநபர் மீது ஏன் வெறுப்பு வரவேண்டும் ?ஆரோக்கியமான கருத்து மோதல்கள் பகுத்தறிவை வளக்கும்....மூடர்களை திருத்தும்.//

உங்கள் பதிவு புரியவில்லை என்றாலும் இது போதும்
Anonymous said…
elei kalikalamda...

sooniyam vechura poraanungga...
Anonymous said…
Ravi,

You are indeed a third rate son of a bitch and a vicious lunatic.
Anonymous said…
தலை

சோசியத்தின் மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு?உங்க சாதகத்துல ஏதோ கோளாறு போல :-)
Anonymous said…
அதெல்லாம் சரிதானுங்க இரவி! உங்க Profile-ல "Astrological Sign: Leo" அப்புடீன்னு போட்டிருக்குதே, அது என்ன கணக்கு? "கேக்குறது கடன்பாக்கி, கையிலக்குறது துப்பாக்கி"-ன்னானாம்! :p

-முத்துஸ்வாமி

Popular Posts