இளமை விகடன் தளம் பல்லிளிக்குதே !!!!

நைனா !!!

தளம் என்னவோ பட்டாஸா தான் கீது...ஆனா கரீயர் கைடன்ஸ் பேஜ் க்ளிக் பண்ணா எரர் அடிக்குது...

http://youthful.vikatan.com/ ( சேமிச்சுக்கறேன் தளத்த)

அப்புறம் தபா தபா லாகின் பன்னச்சொல்ல சொல்ல கயுத்த அறுக்குதுபா !!!! கொஞ்சம் டெக்னிக்கல் டீம் டிக்கியில கொஞ்சம் முள்ள கட்டுங்கப்பா !!!

(அந்த தளத்துக்கு போய் வந்ததுல இருந்தே இப்படித்தான் பேச வருது அக்காங்க்க்க் !!!

Comments

எல்லாம் சரி ஆயிடும். கவலைப்படாதேள்! :-)
//தளம் என்னவோ பட்டாஸா தான் கீது...ஆனா கரீயர் கைடன்ஸ் பேஜ் க்ளிக் பண்ணா எரர் அடிக்குது...//

ரீப்பீட்டேய்...!
கோடிங் சமாச்சாரம் பற்றி ஹைகோபி (தகடூர் கோபி) கிட்ட பர்மிசன் வாங்கச்சொல்லுப்பா !!
சார்! நான் சென்னையில் இருந்தும் சென்னைவாசிகளின் மொழி சரியாப் புரியமாட்டேங்குது. நீங்க எப்படி இப்படி கலக்கறீங்க. ஒருசில நேரத்தில இப்படிதான் ஈஈஈஈ என பல்லிளிக்கும் கவலைப்படாதீங்க. வாயை மூடிடலாம்!
ஐயோ ஐயோ!

நீங்க இன்னும் இளமை விகடன் புத்தகத்தைப் பார்க்கல போல.

விகடன் தானான்னு சந்தேகமா இருக்கு. அவள் விகடன் சைசுக்கு புத்தகம்.

பழைய விகடனைப் படிச்சா மனசுல கிடைக்கிற சந்தோஷம் இதுல இல்லை.

வெந்து நொந்துபோன விகடனின் நீண்டநாள் வாசகி. :(
rapp said…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அட !!!

எப்படி தெரியும் ராப் ? யாரு ஓய் நீ ?
rapp said…
ஆஹா, அதுக்குள்ள சந்தேகப்படாதீங்க, சுவரொட்டி வலைப்பக்கத்தில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு போட்டிருந்தாங்க, அதுல வாழ்த்திட்டு, அப்படியே உங்க வலைப்பக்கத்திலையும் வந்து வாழ்த்தினேங்க,வேறொன்னுமில்லை.
ok, மறுபடியும் வாழ்த்துக்கள் :):):)

Popular Posts