தேடுங்க !

Friday, April 02, 2010

chuk chuk chuk chuk gaadi - எதிர்பதிவு

ஹெல்லோ. எங்க ஓடுற ? இரு. இருந்து பாப்பு பாடுறாங்க கேட்டுட்டு போங்க...!!!

16 comments:

கவிதா | Kavitha said...

:) ஏன்ன்ன்ன்ன்ன்????

//இருந்து பாப்பு பாடுறாங்க கேட்டுட்டு போங்க...!!!//

அவங்க பாப்பு இல்ல.. பப்பு...

தமிழ் பிரியன் said...

யாழினி முதலில் கொஞ்சம் மிரண்டாலும் அப்புறமா என்ஜாய் பண்றா..... குட். :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கூகிள்காரனை இதுக்காக உதைக்கணுமா..? வாழ்த்தணுமா..?

செந்தழல் ரவி said...

in English tag it came right. ... hehe

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது நல்ல ஐடியா..
எனக்கு பப்பு பாட்டு முல்லை பதிவுல கேக்கலை இப்ப கேட்டுக்கிட்டேன்..

நல்லவேளை உங்க வீடியோ பதிவு போட்டு காமிக்கலை..

தமிழ்ப்ரியன் கமெண்ட்டுக்கு ரிப்பீட்டேய்.

கவிதா | Kavitha said...

//நல்லவேளை உங்க வீடியோ பதிவு போட்டு காமிக்கலை//

ரவீஈஈஈஈஈ...ப்ளீஸ் நோட் திஸ்.. :).. நாங்க எல்லாம் பாவம்.. !!

செந்தழல் ரவி said...

இங்கிலீஷ் டேக்ல ரெண்டு ஏ போடலையே ? சோ இது எழுத்துப்பிழையே !!

செந்தழல் ரவி said...

நன்னி தமிழ் ப்ரியன். பேண்ட்விட்த்தோடு வாழ்க.

செந்தழல் ரவி said...

உண்மையாரே ? நீங்க காமெடியாத்தானே கமெண்டினீங்க...

செந்தழல் ரவி said...

நல்லவேளை உங்க வீடியோ பதிவு போட்டு காமிக்கலை./////////

அது சாப்பாடு ஊட்டும்போது சாப்பிடலைன்னா மட்டும்...

அடுத்த வீடியோ பதிவு ரெடியா இருக்கு. உங்கள எல்லாம் நெனைச்சா எனக்கு பாவமாருக்கு...

மாதேவி said...

யாழினி.. வெரிநைஸ்.

ஆயில்யன் said...

சூப்பரேய்ய்ய் :))))

கூடிய சீக்கிரமே பாப்பா பாடுற பாட்டு போடுங்க பாஸ் :)

//நல்லவேளை உங்க வீடியோ பதிவு போட்டு காமிக்கலை.. //

LOL :))))))))))

ஆயில்யன் said...

//அடுத்த வீடியோ பதிவு ரெடியா இருக்கு. உங்கள எல்லாம் நெனைச்சா எனக்கு பாவமாருக்கு...///

அட்டாக் செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்டா யோசிக்கப்பிடாது சட்டுபுட்டுன்னு ரீலிசு பண்ணி ஜோலியை முடிச்சுடுங்க :)))

சந்தனமுல்லை said...

யாழினி எக்ஸ்பிரஷன்ஸ்....:))))

ராம்ஜி_யாஹூ said...

This time video is good.

Thanks for sharing, Video shooting in Venizula, but audio recording at London Panchathan inn pola.

செந்தழல் ரவி said...

நன்றி நசரேயன்.