தேடுங்க !

Saturday, April 24, 2010

ஐரோப்பிய தமிழ் வலைப்பதிவர் சங்கத்துக்காய்



ஐரோப்பிய வலைப்பதிவர் சங்கத்துக்காய் எடுக்கப்பட்ட வீடியோ. அந்த சமயத்தில் இந்த பிரச்சினை சென்ஸிட்டிவ் ஆக பார்க்கப்பட்டதால் சற்று நாள் பொறுத்து வெளியிடப்படுகிறது.

7 comments:

பழமைபேசி said...

அமெரிக்க வலைப்பதிவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்!

வடுவூர் குமார் said...

அப்பாடியோவ்! பெரிய பிரச்சனை தான்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இப்ப இன்னாங்குற..? சங்கத்துல சேர்ந்தா இந்த வசதியெல்லாம் செஞ்சு தருவியா..?

நான் ரெடி.. அப்ளிகேஷனை அனுப்பி வை.. கையெழுத்து போட்டுத் திருப்பி அனுப்புறேன்..!

அப்பால பிளைட் டிக்கெட்டை மறக்காம அனுப்பிரு..!

குசும்பன் said...

அண்ணே அந்த சைடில் சறுக்க தெரியாம நிக்கிற பொண்ணுக்கு ஏதும் உதவி செய்ய நான் வரட்டுமா?

குசும்பன் said...

//அப்பால பிளைட் டிக்கெட்டை மறக்காம அனுப்பிரு..!//

அண்ணே அந்த 1867 மாடல் பிளைட் ஒன்னு இருக்குல்ல அதை அனுப்பி உ.த அண்ணாச்சியை அங்க அழைச்சிக்கிட்டு போய்விடலாம்.

அண்ணே உ.த பிளைட் டிக்கெட் எல்லாம் எதுக்கு, வேற டிக்கெட் எடுத்து தருகிறோம்

குசும்பன் said...

அல்லோ யாராச்சும் இருக்கீங்களா? தனியா இருக்க பயமா இருக்கு!
அல்லோ கடை ஓனரையும் கானும்:(

கார்மேகராஜா said...

நைனா! இப்ப என்னதான் சொல்ல வர்ற? தெளிவா சொல்லு வாத்தியாரே!