நியோவுக்காகநியோ பாப்பாவின் வீடியோவை போடுமாறு கேட்டார்..here you go !

Comments

நல்ல பதிவு, நன்றி ரவி அண்ணா!
Anonymous said…
நன்னி பிரசன்னா
its nice, thanks for sharing
Anonymous said…
பாப்பா ரொம்ப சுறுசுறுப்பா இருக்கா. ஆனா அந்த வாயில் வைத்து பழக்கிய நிப்பிளை மட்டும் நிறுத்திடுங்க :))
நியோ said…
அன்பு செந்தழல் !
ரெண்டு நாள் கழித்து வருவதற்காக என்னை மன்னியுங்கள் .....

யாழ் கலக்குறா ....
ரொம்பவே சுறுசுறு துறுதுறு ...
பாப்பாவோட ட்ரெஸ்ல இப்பவே தழல் தெரியுது ....

கடைசில குதிரைல இருந்து விழுந்தவுடன் பாப்பா பார்க்கிற பார்வை ...
ஒரு நிமிஷம் யோசிச்சிட்டு ....
எவ்வளவு தன்னம்பிக்கையா எழுந்துக்குறா பாப்பா ....
அதுவும் பாருங்க ...
தான் மட்டும் எழுந்திட்டா பத்தாதுன்னு ...
தன்னை இவ்வளவு தூரம் கூட்டிகிட்டு வந்த
குதிரையையும் தூக்கிறதுக்கு முயற்சி பண்றா யாழ் பாசமா அதுகிட்ட பேசிகிட்டு ....
கொஞ்ச நேரம் ட்ரை பண்ணினதுக்கு அப்புறம் ...
இது நம்பால முடியாதுப்பான்னு
ரொம்ப ப்ராக்டிகலா
ஜிகு ஜிகு க்கான்னு அடுத்த விளையாட்டுக்கு போயிடுறா பாப்பா அலட்டிக்காமா அழாம ...

பாப்பாகிட்ட இருந்து நாம கத்துக்க நிறைய இருக்கு ...

ரொம்ப நன்றி தழல் !
சந்தோசம் !
நியோ said…
// பாப்பா ரொம்ப சுறுசுறுப்பா இருக்கா. ஆனா அந்த வாயில் வைத்து பழக்கிய நிப்பிளை மட்டும் நிறுத்திடுங்க :)) //

மயில் சார் / மேடம் ...

தழல் பண்ணினத கவனிக்கலையா ...
பாப்பாவை குதிரைல நல்லா ஆட விட்டுட்டு ....
பாப்பா கவனம் குதிரை மேல முழுசா போன பின்னாடி
நைசா நிப்பிளை எடுக்கிறார் தழல் ....
இது தான் சரியான ப்ரொசீஜர் ன்னு நினைக்கிறேன் அன்பு மயில்....
நியோ said…
தழல் ...
tube ல பாப்பாவோட நிறைய வீடியோஸ் இருக்குதுன்னு நினைக்கிறேன் ...
பாத்துட்டு அப்புறம் வர்றேன் ....
///பாப்பா ரொம்ப சுறுசுறுப்பா இருக்கா. ஆனா அந்த வாயில் வைத்து பழக்கிய நிப்பிளை மட்டும் நிறுத்திடுங்க :))///

அய்யோ அது இல்லைன்னா அடக்கவே முடியாது. பள்ளிக்கூடத்துல விடும்போது அதை சட்டையோடு கோர்த்து விடும் ஸ்பெஷல் பெல்ட் வேற இங்க.
நியோ. நீங்க ரொம்ப திங்கிங் பண்றீங்க...
Anonymous said…
ரவி நீங்கள் சொல்வது சரிதான், நிப்பிள் வைத்து பழகிய குழந்தைகள் அது இல்லாமல் இருக்காது. ஆனாலும் அதனால் வரும் பின்விளைவுகள் ஏராளம். அதை எப்போதும் வாயில் வைத்திருப்பதால் பல் விழுந்து முளைக்கும் போது வெளியில் எத்திக்கொண்டு வரும்.
கன்னம் ஒரு மாதிரி ஆகிவிடும், அதை விட நன்றாக சாப்பிட மாட்டார்கள். வயிறு உபாதைகள் வரும். மனரீதியாக பிடிவாத குணம் அதிகரிக்கும். மெதுவாக நிறுத்தி விடுங்கள்.
அய்யோ அது இல்லைன்னா அடக்கவே முடியாது

முதல் இரண்டு வருடங்கள் இந்த அனுபவம் எனக்கும் உருவானது.

Popular Posts