தேடுங்க !

Tuesday, May 18, 2010

குசும்பனுக்கு இல்லை !!நார்வே தேசிய நாள் அணிவகுப்பின்போது எடுத்த படம் !!

ஏன் குசும்பனுக்கு இல்லையா ? இங்கிட்டு வந்து ஆஹா சூப்பர் பிகரெல்லாம் போவுது நான் அங்கே வரேன் அந்தமாதிரி ஏதாவது கமெண்டு வைப்பான். அப்புறம் என் தங்கச்சி பூரிக்கட்டையால சில்லி மூக்கை உடைப்பாள். தக்காளி சாஸ் வரும்..ஏன் அந்த வம்பு ?

2 comments:

கார்மேகராஜா said...

நல்ல பதிவு, நன்றி ரவி அண்ணா!

செந்தழல் ரவி said...

நல்ல கமெண்டு நன்றி பஸ்மழைஅமைச்சரே ?