கிக் ஆஸ் (kick ass) - 2010

kick-ass.jpg (603×417)

படம் கலக்கல் !!! மிஸ் பண்ணாதீங்க !!!

Comments

நியோ said…
A world of superheroes...? Wait until they get a load of me....
சுத்தமா புரியலை. விளக்கமா எழுதுங்க
ஆமாம். கொஞசம் லாஜிக் மீறல் மற்றும் அடல்ட்ரி இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு, திரைக்கதை மற்றும் பின்னனி இசைக்காய் ரசிக்கலாம்
நியோ said…
சார் ...
ok u cunts, let's see what u can do now
பத்து வயசு பொண்ணு பேசுற வசனமா சார் இது .....
ஹிட் கேர்ள் எத்தன பேர கொலை பண்றா ...?
கண்டிப்பா இது 18+ படம் ...
நிச்சயமா ....
நியோ said…
காமிக் மூவீன்னு குழந்தைகளை யாரும் கூட்டிண்டு போக வேணாம் ...
ப்ளீஸ் ...
நியோ said…
// திரைக்கதை மற்றும் பின்னனி இசைக்காய் ரசிக்கலாம் //
யெஸ் சார் ...
சரியான நகைச்சுவைபடம்.
jaisankar jaganathan சார், இது ஒரு கலக்கல் படம். ரவி சாருக்கு சுருக்கமா சொல்லியே பழக்கமாயிடுச்சு.

Popular Posts