உலக கோப்பையை புறக்கணிப்போம்.எம் இனம் கடலில் ரத்தம் சிந்தும்போது , களிப்புடன் பார்ப்பேனா கிரிக்கெட் ? கிரிக்கெட் உலக கோப்பையை புறக்கணிக்கிறேன். சேப்பாக்கத்தில் போட்டி நடந்தால் தெரு நாய் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.

Comments

//"உலக கோப்பையை புறக்கணிப்போம்.//

நான் வழிமொழிகிறேன்
தெரு நாய் மன்னிக்க பன்றிகள் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.
ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..!

Popular Posts