Friday, July 28, 2006

கூட்டி கழிச்சி பாருங்க...

கணக்கு சூப்பரா இருக்கு - கீழே பாருங்க...



1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

இதையும் பாருங்க


1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111

அட இதையும் தானுங்க


9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888



அருமை..இல்லையா...



கடைசியா இதையும் பார்த்திடுங்க...



1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111=12345678987654321


நம்ம பசங்க போடுற கணக்கு எல்லாம் மூனு எழுத்துல அடங்கிருது...1X3...X=என்ன கண்டுபிடிங்க..

8 comments:

ரவி said...

சைடு பாருல தெரியனும் என்றால் ஒரு பின்னூட்டம் உடனடியா அனானிமஸ் பேருல போடுறாங்க - முக்காவாசி பேரு...

நானே போடுறது என்று முடிவு செய்திட்டேன்...

:)))

கோவி.கண்ணன் said...

ரவி... இப்ப நம்புகிறேன் நீங்கள் நல்லா 'கணக்கு பண்ணுவீர்கள்' என்று :))

அனுசுயா said...

நல்ல கணக்குதான்

///நானே போடுறது என்று முடிவு செய்திட்டேன்///
உண்மைய இப்டி ஒத்துக்கிட்டீங்களே பரவாயில்லை.

Anonymous said...

ரவி!
நீங்க, நல்லா கன(ண)க்கிறீங்க!
கலக்குங்க! சுவாரசியமா இருக்கு!
யோகன் பாரிஸ்

Unknown said...

எல்லாமே (decimal - 10-இலக்கத்தினால் வந்த) "9"-இன் விந்தைகள். Boolean அல்லது hexadecimal (16-இலக்க?) எண்களிலும் இதே விந்தைகள் உண்டு.

(உதா.): 1111111111*1111111111=1234567900987654321.

//நம்ம பசங்க போடுற கணக்கு எல்லாம் மூனு எழுத்துல அடங்கிருது...1X3...X=என்ன கண்டுபிடிங்க..
புரியலியே? ஏன்?

Hariharan # 03985177737685368452 said...

ரவி,

கணக்கு பிணக்கு ஆமணக்கு என்ற என் மாதிரி ஆட்களுக்கும் பிடிக்கிற மாதிரியான கணக்கு இது.

Unknown said...

1234567894563214569874563214569874563214456987456321456997711563212365412365478965412365478965412365478965412365478965412365478965412365478965412365478965412365478965412365411
உங்க கணக்கெல்லாம் சரிதான் முதல்ல இதுக்கு பதில் எழுதுங்க கேள்வி இதுதான்:
1).மேலே இருக்கும் எண்ணிக்கையை எழுத்தால் எழுதவும் :)))))

வவ்வால் said...

அந்த மூணு எழுத்து எம்.ஜி.ஆர் பாடிய மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் தி.மு.க தானே ரவி :-))
(143 ய சொல்றிங்கனு தெரியும்)

(இந்த என்கணக்கு மின்னல் வேக கணிதம் என்ற சின்ன புத்தகத்தில் உள்ளது தானே நான் துவக்கப்பள்ளியில் படிச்சப்போ கொடுத்தாங்க அந்த புத்தகம் இன்றும் என்னிடம் உள்ளது)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....