இம்சை அனானி 25ஆம் பின்னூட்டகேசி
யோவ்...நிறுத்திக்கோய்யா...எல்லரும் எங்களை சந்தேகப்படுறாங்க...
நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு பதினைஞ்சு பின்னூட்டம் யாரு போடச்சொன்னது உன்னை ?
இப்போ என்னடான்னா - அ.ஆ.இ.ஈ பழகுற என் பதிவுல வந்து...
அது என்னாப்பா அப்படி பேரு வைக்கிற ?
ஷெரான் ஸ்டோன் எப்படிய்யா என் பதிவை படிக்க முடியும் ? பிரிட்னி ஸ்பியர்ஸ் எங்கே வந்தாங்க இங்கே ? அடிக்கடி நியூஸ் படிக்க ஷோபனா ரவி வேற...
ஒருத்தர் இன்னொருத்தரை உருப்புட மாட்டே என்பதும், இன்னொருத்தர், நீ சத்தியமா உருப்புட மாட்டே என்பதும், அதுக்கு பதிலாக, நான் உருப்புடலைன்னாலும் பரவாயில்லை - நீ உருப்படவே கூடாது என்பதும்....ஏன்ன்ன்ன்ன்ன்ன்???
நாங்க அனானி ஆப்சன் வெச்சிருக்கறது - பிலாகு அக்கவுண்ட் இல்லாதவங்களுக்குப்பா...
தமிழ்மணமே பேஸ்த் அடிச்சி ஆடிப்போயி கிடக்கு...நாமக்கல்லார் கூட தாயத்து தந்திட்டாரு...
வாங்க - வாங்க - அனானிகளே..உங்க கருத்துக்களை எடுத்து வைத்து - ஒரு செஞ்சுரிக்கு வழி செய்யுங்க...

Comments
நல்ல சரக்கா ? அப்படி ஏதும் என்கிட்ட இல்லைன்னு பீண்ஸ் சொன்னது தெரியாதா உங்களுக்கு ?
நாங்க ஏதோ டைம் பாசுக்கு எழுதிக்கிட்டு இருக்கோம்...
மற்றவங்கள மாதிரி - டெக்கினிக்கலா எடுத்து உடுறதுக்கு நாங்க என்னா விப்ரோவிலயா குப்பை கொட்டுறோம் ?
டேய் - இது உனக்கே ஓவரா தெரியலை ? நான் என்ன அவமானப்படுத்த மூஞ்சியில காறி துப்பினேனா ?
அனானி ஆப்சன் எடுக்கலைடா சாமி...விட்டுறு...
அன்பின் ரவி, உன்னை இப்படி சொன்ன வலைப்பதிவாளரோட லிங்க் , அல்லது அந்த பதிவின் லிங்க் கொடுக்க முடியுமா?
- பிரபா
தேடிக்கிட்டு இருக்கேன், கிடைத்தவுடன் தருகிறேன்.
அய் டி கிரியேட் செய்தாச்சு.
இனிமே பின்னூட்டம் போட்டு தாக்க போறேன்.
அய் டி கிரியேட் செய்தாச்சு.
இனிமே பின்னூட்டம் போட்டு தாக்க போறேன்.////
அட மொக்கை...இங்கே என்ன பிரச்சினை நடந்துக்கிட்டு இருக்கு...சொந்த கதையை சொல்லிக்கிட்டு இருக்கியே..
ஸனியனே !!!
ஒரு 25 பின்னூட்டமாவது தேறுதான்னு பாருங்க ... இல்லேன்னா சொல்லுங்க ஒரு தட்டு தட்டிவிடுகிறேன் !!
//
அனாவசியாம எங்க கம்பெனி பேரை ஏம்பா இழுக்கீற்ங்க.. நாங்களே அப்ரைசல் இல்லாமல் காய்ந்து போய் இருக்கிறோம்
எல்லோரும் பின்னூட்டம் அதிகமாக போட சொல்றாங்க.
உங்களுக்கு என்னாச்சு
மற்றவங்கள மாதிரி - டெக்கினிக்கலா எடுத்து உடுறதுக்கு நாங்க என்னா விப்ரோவிலயா குப்பை கொட்டுறோம் ?
:-))) !!
அனானியாகப் பின்னூட்டமிடும் அன்பர்கள் தங்களது பெயரையும் பின்னூட்டத்தில் இடுவார்களானால் ப்ரச்சினை குறையும்.
ஷெரான் ஸ்டோன் எப்படிய்யா என் பதிவை படிக்க முடியும் ? பிரிட்னி ஸ்பியர்ஸ் எங்கே வந்தாங்க இங்கே ? அடிக்கடி நியூஸ் படிக்க ஷோபனா ரவி வேற...
இதற்கெல்லாம் காரணம் நீங்கள் உங்கள் புகைப்படத்தை தங்களுடைய ப்ளாக்கில் வைத்திருப்பதுதான். அழகானவர்களுக்கு இது போன்ற பின்னூட்டங்கள் வருவது தவிர்க்கமுடியாதது. ;-) !
ம்யூஸ் - ஓவரா தெரியல்லியா ?
மவுல்ஸ் - ஈடிஎஸ் நான் இல்லை. எனது நன்பர் இளமாறன். பின்னூட்டம் போட்டிருக்கார் பாருங்க.
சென்னை இல்லை - புனே..
ஒரு 25 பின்னூட்டமாவது தேறுதான்னு பாருங்க ... இல்லேன்னா சொல்லுங்க ஒரு தட்டு தட்டிவிடுகிறேன் !!///
செல்லக்குட்டி அனானிகள் பூந்து விளையாடிடும்...
மியூஸ் - அதான் பிரிட்னி / குஷ்புன்னு போடுறாங்களே...
இனிமே அப்படி ஒரு வேண்டுகோள் வைக்கவேண்டியது தான்.
சிங்கையில் இருந்து பின்னூட்டம் போட்டிருக்கும் நன்பர் பிரபா - அவர் பேரை போட்டிருக்கார் பாருங்க.
//
//
இன்னக்கி லன்ச் சூப்பர் தலை...பீண்ஸ் தான் இன்னக்கி மெயின் டிஸ் //
உங்களுக்கும் பொன்ஸ்க்கும் என்ன தகராறு... என் பொன்ஸை கிண்டல் செய்யும் பதிவுகளை எல்லாம் வெளியிடுகிறீர்கள். தயவு செய்து நீக்கவும். படித்த பண்புள்ள்வர் போல் தோன்றும் தாங்கள் இவ்வாறு செய்யலாமா...
ஹய்யோ அய்யோ...நாங்கள்ளாம் எப்பவுமே இப்படித்தான்...எங்களை மாத்தவே முடியாது...
ஹக்காங்...
அப்ரைசல் போடவேண்டிய புராஜக்ட் மேனேஜராகிய நீயே - அப்ரைசல் இல்லை - அது இது என்று காய்ந்தால் - வெறும் சாப்புட்டு வேரு ஆஞ்சநேயரா ஒர்க்கு பன்னும் மக்கள் என்ன செய்வாங்கப்பா ?
உங்களுக்கும் பொன்ஸ்க்கும் என்ன தகராறு... என் பொன்ஸை கிண்டல் செய்யும் பதிவுகளை எல்லாம் வெளியிடுகிறீர்கள். தயவு செய்து நீக்கவும். படித்த பண்புள்ள்வர் போல் தோன்றும் தாங்கள் இவ்வாறு செய்யலாமா...///
பொன்ஸ் அப்படீன்னா என்ன ? தங்கமா ? பித்தாளையா ?
பொன்ஸ்
said...
// "லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?" //
தப்பாவது?!.. இப்படி ஏதாச்சும் எழுதினாத் தானே பதிவுகள் படிக்கிற மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருக்காருன்னு தெரியும்..
////
அவர் பதிவெல்லாம் எடுத்துப் பாருங்க.. அப்புறம் இப்படிப் பதிவு போட மாட்டீங்க.. ஒரு பயனும் இருக்காதுன்னு புரிஞ்சிரும்..
Thursday, August 17, 2006 11:56:36 PM///
This is Beense Comment about Senthazal Ravi, who ever asking / questioning Senthazal Ravi, Must ask Beense first. ( She is Male or Female ?? )
// ( She is Male or Female ?? )//
அப்படீன்னா என்னா கேள்வி ? ஷீன்னு போட்டா பொம்பளை தான்யா...
எனக்கு ஆடத்தெரியாது...:))
///கடைசி எச்சரிக்கை !!///
முதல் எச்சரிக்கை எப்போ குடுத்தீங்க ?
பல்லைக்கடிக்கும்போது கவனம் தேவை ரோசா.
நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..
ஹவ் மச் ஐ ஹாவ் டு பே...
அதாங்க...எவ்வளோ குடுக்கனும் நானு ?
போய் நட்சத்திர பதிவை படிய்யா, விளம்பரம் தேடினவங்களுகு அங்கன வச்சிருக்கான்யா ஆப்பு.
படிச்சாச்சு - அதுக்கு அங்கேயே கருத்து சொல்லிக்கறேனே..
என்னாதாம்யா சொல்ல வர்றே நீனு ? மக்கா - மண்டை காயுது...
போலி, வ.வா. ச. மற்றும் வ.வா.ச என்று இரு பின்னூட்டங்களை வ.வா.ச. சங்கத்தை சார்ந்த எவரும் போடவில்லை. அதை உடனடியாக நீக்க வேண்டுகிறேன். மீண்டும் இது போல தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கின்றேன். வ.வா.ச. சார்பில் எங்கும் எப்பொழுது யாருக்கும் பின்னூட்டம் போடுவது கிடையாது. அதனால் வ.வா.ச பெயரில் வந்தால் வெளியீட வேண்டாம்.///
நாகை சிவா அவர்களே,
வ.வா சங்கத்தை மொத்த குத்தகை எடுத்தமாதிரி பேசுறீங்களே?வின்னர் பட தயாரிப்பாளர் உங்கமேல பிராது குடுத்தா என்ன செய்வீங்க? உங்க பேச்சை கேட்டு என் இரண்டு பின்னூட்டங்களை நீக்கிய செந்தழல் ரவியை வன்மையாக கண்டிகிறேன்.
நீங்க வருத்தப்படும் வாலிபர் சங்கமா ? சொல்லவேண்டியது தானே முதல்லே...
:))
இதுக்கு நாகை சிவாவே பதில் சொல்லுவார்.