மீயூஸ் - இது நியாயமா....

விடாது கருப்புவின் "ரோசா வசந்தும்....." என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சில குழப்படிகளும் நடக்கின்றன...அதுபற்றி இங்கே பேச விரும்பவில்லை...

மியூஸ் பின்னூட்டம் கருப்பின் பதிவில் பின்னூட்டமாக எடுத்தாளப்பட்டுள்ளது..அதுதான் நமக்கும் எரிச்சலூட்டும் ஒரு கருத்து...மகேந்திரன் பெ. சொல்லுவது மாதிரி - கருத்தை மட்டும் எதிர்ப்பது தான் நம் வேலை...பதிவர் மீது எந்த தனிப்பட்ட கோபமும் கொள்ளக்கூடாது...

அதேபோல இந்த பதிவும் மியூஸ் என்ற தனிப்பட்ட நபர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல...அவரது கருத்து ( தவறானதுங்க) மீது...என்னதான் அவர் அலுவலகத்தில் டாப் பர்மார்மராக இருந்தாலும் அவரது ஸரியில்லாத ஒரு கருத்தை எதிர்க்கவில்லை என்றால் நாம் சுரணை இல்லாதவர்களாகிவிடுவோம்...

இதற்க்கு டோண்டு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்கிறார்...என்ன கொடுமை சரவணன்..

இனி மேட்டர்...

மியூஸ் கக்கியது:

டோண்டு ஸார்,

இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள்.

இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.

அதற்க்கு டோண்டு பதில் :

மனம் கனக்கும் கசப்பான உண்மை.
:-((

என்ன அநியாயம்...இது அடுக்குமா ? இது நியாயமா ? என் சில பல தோழர்கள் / தோழிகள் டெலிமார்க்கெட்டிங் நிறுவணங்களில் பணிபுரிகிறார்கள்....அவர்கள் வலைப்பதிவுகளை படித்தும் வருகிறார்கள்...

டெலிமார்க்கெட்டிங் - விபச்சாரம் என்றால்

மியூஸ் - சாப்ட்வேட் பணி - கூலிக்கு மாரடிப்பது
டோண்டுவின் மொழிபெயர்ப்பாளார் பணி - கூலிக்கு மாரடிப்பது

என்று சொல்லப்பட்டால் " கசப்பான உண்மை" என்று ஏற்றுக்கொள்வீரா ?

இதுபற்றி திரு எழுதிய பதிவு - கேட்பார் இன்றி - சீமாச்சுவால் திசை திருப்பப்பட்டது..கடந்தவார தமிழ்மண திருநங்கை - சாதாரன நங்கை - பீன்ஸ் ஆம்பளையா - பொம்பளையா போன்ற பிரச்சினைகளால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது..

இது நியாயமா மியூஸ் - இது அடுக்குமா மியூஸ் - இது தகுமா மியூஸ்...

அன்புடன்,
செந்தழல் ரவி

அனானிகளுக்கு பின்குறிப்பு : இது பதிவரை பற்றியதல்ல - பதிவரின் கருத்தை பற்றியது...சாதி முத்திரை குத்தாதீர்..அவ்வாறான பின்னூட்டம் வெளியிடப்படாது...

Comments

Mayooresan said…
ரவி அண்ணா நீங்க சொன்னது சரிதான். ஒரு தொழிலை மட்டும் சாடுவது சரியல்ல. எல்லாருமே கிட்டத்தட்ட கூலிக்காக மாரடிக்கையில் ஒரு பகுதியினரை மட்டும் தாழ்த்திப்பேசுவது கண்டிக்கத்தக்கதே
//மகேந்திரன் பெ. சொல்லுவது மாதிரி - கருத்தை மட்டும் எதிர்ப்பது தான் நம் வேலை...பதிவர் மீது எந்த தனிப்பட்ட கோபமும் கொள்ளக்கூடாது...//


யப்பா ரவி தங்கமே நான் இம்பூட்டு நாளா என்னாத்த கத்துனேன்னு உனக்கு மட்டுமாவது கேட்டுதே ரொம்ப நன்றிப்பா
இராம் said…
//கடந்தவார தமிழ்மண திருநங்கை - சாதாரன நங்கை - பீன்ஸ் ஆம்பளையா - பொம்பளையா போன்ற பிரச்சினைகளால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது..//

ரவி,

உங்களுக்கு என்னா வேணும்.....?
நியாயமான கருத்துகளா, இல்ல உங்களுக்கு ஒரு விளம்பரமா...

அவங்க ஆம்பிளையா இல்ல பொம்பளையானு தெரிச்சா உங்களுக்கு எதாவது பெரிய ஆதாயமிருக்கா...
என்னோட வித்யா பதிவை படிச்சிட்டு அதில வந்து குட்'ன்னு போட்டது நீங்கதானே... இல்ல வேறயாராவதா...?

எதாவது ஒரு விஷயத்தை எடுத்து அதப்பத்தி பதிவா போட்டு அதில அனானிகளை உள்ளே விட்டு கூத்து அடிக்கவிட்டு....

ஆனா அந்த அனானிகளுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம்கூட கிடையாது. எதுக்கு ஒளிவுமறைவு அது நீங்கதான்...

ஆதாரங்கள் சில..
பன்னு,உங்களின் எழுத்துநடை, பனியன் போட்ட சனியன்.... இன்னும் நிறையஒரு விசயத்தை எடுத்தமின்னா அதில ஒரு தெளிவுவேணும். சும்மா மொதல்ல ஆதாரிக்கிறமாதிரி நல்லா இருக்குனு சொல்லுறதும் அப்புறம் அதவே எதிர்க்கிறதும்....

உங்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை. என்னமோ போங்க....
ஆரம்பிச்சாச்சா ?
ஆமாம் - ஆரம்பிச்சாச்சு சார்..
ரவி எங்கப்பா என்னோட பின்னூட்டத்த காணோம்?
Anonymous said…
நீ உருப்படுவியா ?
Anonymous said…
நான் உருப்படுவேன், நீதான் உருப்படமாட்டே
ஆரம்பிச்சாச்சா உங்க சண்டையை...
இராம் said…
ரவி,

என்னோட முந்தைய பின்னூட்டத்தை போடமாட்டிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... :-)))
胎且웡됳 said…
இங்கே நீங்கள் எந்த பதிவை பற்றி பேசுறீங்க ?

சீன ஆன்சைட் அனானி.
http://dondu.blogspot.com/2006/08/blog-post_11.html

பதிவு பெயர் : டெலிமார்க்கெட்டிங் என்னும் கூத்து...

சீனவிலிருந்தும் அனானித்தனமா ? என்னமோ போங்க..

பதிவை கொடுத்திட்டேன் படிங்க..
현재로써는 said…
திரு ஒரு பதிவு போட்டதாகவும் , அதில் சூமாச்சு குழப்பம் செய்ததாகவும் போட்டிருந்தீங்க , அந்த லிங்க் கொஞ்சம் தரவேனும்.

மீண்டும் சீன ஆன்சைட் அனானி
திரு பதிவை தேடிக்கொண்டுள்ளேன், விரைவில் தருகிறேன்...

அது சூமாச்சு இல்லைங்க - சீமாச்சு..

விட்டா சூமேக்கர் என்று சொல்லுவீங்க போலிருக்கு...
ரவி! இது இந்த பதிவை பற்றி அல்ல. ஏன் என்றால் நீங்க மீயூஸ் தானே கேள்வி கேட்டு இருக்கீங்க.

உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி "நான் ரொம்ப நல்லவனுங்க அப்படினு சொல்லி இருக்கீங்க" இது நியாயமா, தர்மமா...

கமான் ரவி சொல்லுங்க
///யப்பா ரவி தங்கமே நான் இம்பூட்டு நாளா என்னாத்த கத்துனேன்னு உனக்கு மட்டுமாவது கேட்டுதே ரொம்ப நன்றிப்பா///

கேட்டுடுச்சி கேட்டுடுச்சி
///உங்களுக்கு என்னா வேணும்.....?
நியாயமான கருத்துகளா, இல்ல உங்களுக்கு ஒரு விளம்பரமா...///

ராம் - எங்களுக்கு விளம்பரமெ பிடிக்காது...டிவியில சினிமா பார்க்கும்போது விளம்பரம் வந்தால் கூட மாத்துற ஆளு...
//என்னோட வித்யா பதிவை படிச்சிட்டு அதில வந்து குட்'ன்னு போட்டது நீங்கதானே... இல்ல வேறயாராவதா...?///

ராம் - அந்த பதிவு உண்மையிலேயே நல்ல முயற்ச்சி...குட்டுன்னா குட்டுதான்...(GOOD)...

ஆனால் நான் போட்ட பதிவு ISSUE பேஸுடு...சரியா..இப்போ பதிவுகள் கூட பதிவரின் கருத்துக்காகத்தானே ஒழிய - அவர் மீது தனிப்பட்ட விரோதமோ - குரோதமோ கிடையாது...

என் சோத்துல மண்ணா போட்டாங்க அவங்க...
யோவ் ரவி நான் அப்பிடி என்னய்யா ஒனக்கு துரோகம் சென்ஞ்சேன் என்னோட பின்னூட்டம் வராம வச்சிருகியே ஒனக்கு இது நாயமா இருக்கா? இந்த பின்னூட்டத்தையும் வெளியிடலை அவ்ளோதான் நான் தனியா செந்தழல் ரவியின் சின்ன புத்தி எனும் பேரில கிழுமத்தூர்ல வரும் போதுமா நான் சொல்றத சொல்லிட்டேன் ஆமா என்ன கொலைகாரனாக்காதே :))))))))))))))))
///ஆதாரங்கள் சில..
பன்னு,உங்களின் எழுத்துநடை, பனியன் போட்ட சனியன்.... இன்னும் நிறைய////

யார் வேண்டுமானா யாரையும் இமிடேட் பன்னலாம் ராம்..

எனக்குன்னு ஒரு எழுத்து நடை இருக்கா என்ன ? சூப்பர் போங்க...
///உங்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை. என்னமோ போங்க....///

என்னாலேயே புரிஞ்சுக்க முடியலை...:))
///ரவி எங்கப்பா என்னோட பின்னூட்டத்த காணோம்?///

வந்துடுச்சி வந்துடுச்சி..
ரவி நீங்க நல்லவரா கெட்டவரா?
///கமான் ரவி சொல்லுங்க///

தெரியலியேப்பா...( நாயகன் கமல் பாணியில் படிக்கவும்)

உலகத்துல நான் நம்புறது இரண்டே பேர்

ஒன்னு நானு..

இன்னோன்னு நாகை சிவா இல்லை ஹி ஹி
சாரிப்பா லேட்டானது நான் உணர்ச்சிவசப் பட்டுட்டேன் ஒன்னுங்க் கோவிச்சுகாதே என்ன நாஞ்சொலறது?
ஸரி மகேந்திரன்....

பின்னூட்டம் வந்தாச்சி இல்லையா..

இப்போ ஸந்தோஷம் தானே ?
நாகை நாயகருக்கு கொடுத்த பதில்தான் உங்களுக்கும்...

நாகை சிவாவை இனிமே நாகை நாயகர் என்று அழைத்தால் என்ன ?
கோவிகண்ணன் இன்னும் பின்னூட்டம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

அப்புறம் "கோவிகண்ணானே இது நியாயமா" என்று தனிப்பதிவு போடவேண்டிவரும்...

அவரோட அனுதாபிங்க முதல்ல அவர்கிட்ட சொல்லிடுங்க...ஆமாம்..
இராம் said…
ரவி,

நீங்க கொடுத்த பதில்கள் ஏற்புடையதாகவே இல்லை..... :-(
அது ஸரி இந்த அரஸியல் இங்கயுமா? நடக்கட்டும் நடக்கட்டும். உங்கள பாத்தா சாட்ஷாத் அந்த ராமஸாமி நாயக்கர பாத்தமாதிரியே இருக்கு, உங்களுக்கு பஹவான் எந்த குறையும் வைக்க மாட்டான். நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா இந்த பெண்கள் டெலிமார்கட்டிங்கில இருக்கறவங்கள பத்தி ஒன்னு இருக்கே அதைப்பத்தியா இது? இதெல்லாம் எப்படி நீங்க மனஸில் இன்னும் வைத்திருக்கிறீர்கள்?
///நீங்க சொன்னது சரிதான். ஒரு தொழிலை மட்டும் சாடுவது சரியல்ல. எல்லாருமே கிட்டத்தட்ட கூலிக்காக மாரடிக்கையில் ஒரு பகுதியினரை மட்டும் தாழ்த்திப்பேசுவது கண்டிக்கத்தக்கதே///

மயூரேசா...தாழ்த்தி மட்டும் பேசவில்லை...கேவலமாக பேசி உள்ளனர்..
//கோவிகண்ணானே இது நியாயமா" என்று தனிப்பதிவு போடவேண்டிவரும்...//

அவரோட அனுதாபிங்க முதல்ல அவர்கிட்ட சொல்லிடுங்க...ஆமாம்..

தோ இப்பவே அவரை மயில்லயோ இல்ல மெயிலோ புறா காடை எதுலயாவது கட்டி இழுத்துகிட்டு வரச்சொல்றேன் நீங்க எதுவும் அதுக்கு தனியா பதிவு போட்டு அதுக்கும் நூறு பின்னூட்டம் கேட்டா நான் என்ன செய்ய ?
ஆமா ஜிகே இன்னும் வர்லைன்னு சவுண்ட் உட்றீங்களே உங்க லக்கி எப்ப வருவாரு ?
//கோவிகண்ணன் இன்னும் பின்னூட்டம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

அப்புறம் "கோவிகண்ணானே இது நியாயமா" என்று தனிப்பதிவு போடவேண்டிவரும்...

அவரோட அனுதாபிங்க முதல்ல அவர்கிட்ட சொல்லிடுங்க...ஆமாம்..//

ஆஜர் ஆஜர்...!

சனிக் கிழமை கொஞ்சம் மாலை கொஞ்சம் தூங்கி எழுந்திருக்க விடுங்கப்பா...! :)

அப்பறம் வி.க பதிவில் மேற்படி மேட்டரை சுமா விவாத்திருந்ததைப் பார்த்தேன்... நன்றாக இருந்தது ...அது சும்மா இல்லை என்ற அளவில் ஆதரவு :))

இது முதல் பின்னூட்டம் கணக்கில் வச்சுக்க ரவி ... !

:)))
////நீங்க கொடுத்த பதில்கள் ஏற்புடையதாகவே இல்லை..... :-(////

என்ன செல்லம் பண்றது...உனக்கு ஏற்புடையதா எப்படி பதில் சொல்லுறது என்று சொல்லிவிடு...அப்படி முயற்ச்சி செய்து பார்க்கிறேன்...

ஆமா, டெலிமார்கெட்டிங் செய்யும் பெண்களை பற்றி அவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

அது பற்றி எதுவும் சொல்லாமல் - பிரச்சினையை நீர்த்துப்போகவிடாதீர்...
நைனா அங்கன நீபோட்ட பின்னூட்டத்துக்கு ஒரு சப்பை கட்டும் இருக்கு அதை போடவா?
//கார் லோன் வாங்கிக் கொள்ளும்படி ஒரு பார்ட்டி (ஃபிகர்//

இதுக்கு என்னா சொல்றாராம்? dondu?
/// இப்பவே அவரை மயில்லயோ இல்ல மெயிலோ புறா காடை எதுலயாவது கட்டி இழுத்துகிட்டு வரச்சொல்றேன் நீங்க எதுவும் அதுக்கு தனியா பதிவு போட்டு அதுக்கும் நூறு பின்னூட்டம் கேட்டா நான் என்ன செய்ய ?////

புறா மட்டும் அனுப்பாதீங்க..வறுத்து சாப்பிட்டுடுவாரு...
///நைனா அங்கன நீபோட்ட பின்னூட்டத்துக்கு ஒரு சப்பை கட்டும் இருக்கு அதை போடவா?////

கொஞ்சம் இறக்குங்க...
@இருந்தாலும் அந்த போன் பார்ட்டியிடம் நீங்கள் இந்த அளவுக்கு பிளேடு போட்டிருக்கக் கூடாது, அந்த பிகர் விம்மியது என்பதை கேட்டு என் நெஞ்சமும் விம்முகிறது :-))"

:-)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
///இது முதல் பின்னூட்டம் கணக்கில் வச்சுக்க ரவி ... !////

வச்சாச்சு - வச்சாச்சு....
"இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்."
மனம் கனக்கும் கசப்பான உண்மை.
:-((

அன்புடன்,
டோண்டு ராகவன்
இராம் said…
//என்ன செல்லம் பண்றது...உனக்கு ஏற்புடையதா எப்படி பதில் சொல்லுறது என்று சொல்லிவிடு...அப்படி முயற்ச்சி செய்து பார்க்கிறேன்...//

அப்போ இதுக்கு நான் வாதங்களா வைத்ததை மறுப்பில்லாமே ஏத்துக்கிறிங்களா....?

//ஆமா, டெலிமார்கெட்டிங் செய்யும் பெண்களை பற்றி அவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா ?//

இது ஒரு திசைதிருப்ப கேள்வி.....

//அது பற்றி எதுவும் சொல்லாமல் - பிரச்சினையை நீர்த்துப்போகவிடாதீர்... //

அது என்னோட வேலை கிடையாது
//கார் லோன் வாங்கிக் கொள்ளும்படி ஒரு பார்ட்டி (ஃபிகர் - டோண்டு//

இதெல்லாம் பாருங்க நீங்களே...
///"Sorry, not interested" என்று செல்பேசியை ஆஃப் செய்து விடுவேன்.///

ஏன் போனையே ஆப் செய்யுறீங்க...லைனை கட் பன்னிடலாம் இல்லையா..

///இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.///

என்ன ஒரு அநியாயமான கருத்து..அதுக்கு நீங்க வேற ஒத்துப்போறீங்களே...

ஏதாவது ஒரு பணியில் சேர்ந்து கண்ணியமாக சம்பளம் பெறும் ஆயிரம் ஆயிரம் சகோதரிகளை விபச்சாரிகள் என்று மியூஸ் கூறுவது நியாயம் அல்ல...

ஸத்தியமா மியூஸுக்கு கால் செண்டர்ல வேலை செய்யும் பெண்கள் பற்றி தவறான கருத்துதான் இருக்கு...

செந்தழல் ரவி
ஏன் போனையே ஆப் செய்யுறீங்க...லைனை கட் பண்ணிடலாம் இல்லையா.."
அதைத்தான் கூற நினைத்தேன். வார்த்தை மாறி விழுந்து விட்டது. நன்றி.

ம்யூஸ் சொன்னது வேறு அர்த்தத்தில். அவர் சொன்னது இந்த சிஸ்டத்தைத்தான். பெண்கள் இனிமையான குரலில் பேசும்போது, அவர்களிடம் எரிந்து விழத் தோணாதுதான். அதுவே ஆண் பேசியிருந்தால், வேண்டாம் விடுங்கள்.

அதையும் மனத்தில் வைத்து பெண்களை டெலிமார்க்கெட்டிங்கிற்கு நியமிப்பது அதிக அளவில் நடக்கிறது. இப்போது இப்பின்னூட்டம் போடும் சில நிமிடங்களில் இரண்டு டெலிமார்க்கெட்டிங் கால்ஸ் வந்து விட்டன. இரண்டுமே பெண்கள்தான்.

அவர்களை நானோ ம்யூஸோ தவறாக நினைக்கவில்லை. சொல்லப் போனால் எனக்கு சில சமயம் பரிதாபமாகக் கூட இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
////அவர்களை நானோ ம்யூஸோ தவறாக நினைக்கவில்லை. சொல்லப் போனால் எனக்கு சில சமயம் பரிதாபமாகக் கூட இருக்கிறது./////

இந்த பூனைங்க பால் குடிக்கும்னு நினைக்கறீங்க...

அய்யோ அய்யோ - என்னா ஒரு மழுப்பல்டா சாமீ...
///இப்போது இப்பின்னூட்டம் போடும் சில நிமிடங்களில் இரண்டு டெலிமார்க்கெட்டிங் கால்ஸ் வந்து விட்டன. இரண்டுமே பெண்கள்தான்.////

நம்பிட்டேன்..
மகி.... !

எல்லோருக்கும் போலி(யோ) பின்னூட்டம் போடும் எல்லா தகுதியும் உங்களிடம் நிறையவே இருக்கு !

அப்பு எம்பேரில் ஒன்னு இங்கே போடு ! 'அன்புடன் கோவி.கண்ணன்'

:))
அங்க நடந்தது இதுதாம்பா நல்லா பாருங்க பொன்னுங்க பத்தி என்னா நினைக்கிறாருன்னு தெரியும். நானும் ஒன்னும் பெரிய பிற்போகு வாதி யில்லை ஆனா அது உங்க பதிவுல காட்டுனா அதை படிக்கறவங்க உங்கள பத்தி என்ன நினைப்பாங்க தனிப்பட்ட முரையில தாக்குவாங்க, ஒட்டு மொத்த பெண்களுக்கும் யாரும் வக்காலத்து வாங்க முடியாது அதே நேரம் பெண்களுக்கும் சம் உறிமை குடுக்கனும் உப்படி வேலைக்கு போர பொன்னுங்க பத்தி ஏன் ஒரு என்னம்? நம்ம கேள்வியே அதுதான் இங்க யாருடைய கருத்தும் விமர்சனத்துக்கு அப்பால இல்லை சரியா ரவியோட பதிவை படிச்சிட்டு உடனே ம்யூஸ் மேல தாக்குதல்னு தனிப்பதிவெல்லாம் போடாதீங்க
///அது என்னோட வேலை கிடையாது///

சரி...அப்போ என்னாதான் உங்க வேலை...பஞ்சாயத்து - மத்தியஸ்தம்..??

லிவிங் ஸ்மைலுக்கு ஆதரவா ஒரு நாலு போன்கால் ?

என்னை என்னாதான் செய்ய சொல்றீங்க ராம் ?
இன்னும் 3 மணி நேரத்தில் திரும்பவும் வருவேன் ... !

இப் 'போதைக்கு' பை !
///இன்னும் 3 மணி நேரத்தில் திரும்பவும் வருவேன் ... !

இப் 'போதைக்கு' பை !///

லொள்ள பாரு...எகத்தாளத்த பாரு...நக்கலை பாரு...நையாண்டியை பாரு...

என்ன பாரு பாரு ன்னு வருது...சனிக்கிழமை வேற இன்னைக்கு...

நானும் அப்புறம் வரேன்...
////ஆமா ஜிகே இன்னும் வர்லைன்னு சவுண்ட் உட்றீங்களே உங்க லக்கி எப்ப வருவாரு ?///

அவரு பீச்சு பக்கம் போயிருக்காரு...கருப்பு பதிவை படிச்சிட்டு ஏதோ ஆராய்ச்சின்னு கிளம்பிட்டாரு....என்ன ஆராய்ச்சியோ - வந்தாத்தான் தெரியும்...:))

சும்மா.....
**
ராம் - எங்களுக்கு விளம்பரமெ பிடிக்காது...டிவியில சினிமா பார்க்கும்போது விளம்பரம் வந்தால் கூட மாத்துற ஆளு...
**

நம்பிட்டோம் செந்தழல் ரவி அவர்களே
//ராம் - எங்களுக்கு விளம்பரமெ பிடிக்காது...டிவியில சினிமா பார்க்கும்போது விளம்பரம் வந்தால் கூட மாத்துற ஆளு...//

டேய் - ஓவராத்தெரியல, ஊரு உலகத்துல எல்லாரும் விளம்பரம் வந்தா மாத்திக்கிட்டு தான் இருக்காங்க.
ராம் said…
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
அனானி - குவாகத்தான்,

தனிப்பட்ட தாக்குதல் வேனாம் - சொல்லிட்டேன்.
இராம் said…
ரவி,

இது ரொம்ப ஒவர்.....
///இது ரொம்ப ஒவர்.....///

எத்தனை ஒவர் ? அதான் மேச்சே நடக்கல்லியே
//அனானி - குவாகத்தான்,

தனிப்பட்ட தாக்குதல் வேனாம் - சொல்லிட்டேன். //

நானும் அதே தான் நைனா சொல்றேன்
//எத்தனை ஒவர் ? அதான் மேச்சே //நடக்கல்லியே


அனானி மேட்ச் ஆரம்பிக்கனுமா உனக்கும் ரவிக்கும்?
சில மட்டரக பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை...

என் செல்வங்களே...எங்கே இருந்துப்பா புடிக்கறீங்க...
நான் கிளம்புறேன்...இன்னைய மேட்ச் இத்தோட ஓவர்...

நாளை சந்திப்போமா ?
$செல்வமா யப்பா இது எங்க குத்தற குத்துடா சாமீ
ஒன் மினிட் ப்ளீஸ்
///$செல்வமா யப்பா இது எங்க குத்தற குத்துடா சாமீ///

:)))
//என்ன கொடுமை சரவணன்..//உண்மையிலும் கொடுமைதான் ரவி!

(பி.கு: இந்த பின்னூட்டம் மேலே உள்ள வரிகளுக்கு மட்டும்)
:))))))))


அன்புடன்...
சரவணன்.
Anonymous said…
ம்யுசை ஆள் விட்டு அடிக்கும் திட்டம் கைவசம் இருக்கிறதா என்று?
இராம் said…
ரவி என்பேரில் வந்துள்ள போலி பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கவும்.....
Anonymous said…
//இப்போது இப்பின்னூட்டம் போடும் சில நிமிடங்களில் இரண்டு டெலிமார்க்கெட்டிங் கால்ஸ் வந்து விட்டன.//

ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம். தாங்கமுடியலடா சாமி.

//இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்//

இருக்கட்டுமே அதனால் என்ன? அவாள்கள் பார்வையில் விபச்சாரம் தான் சிறந்த சேவையாச்சே?

உண்மையிலேயே விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு "மாட்டிக் கொள்ளாமல் செய்வது எப்படி" என அதி அற்புத ஆலோசனைகள் வழங்கும் "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" தன்மானத்துடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் வேலையினைக் குறித்து வரும் இது போன்ற கருத்துக்களுக்கு ஆமாம் சாமி போடுவது வேடிக்கைத் தான்.

பின்னர் வேறு எந்த வேலைத்தான் இவர்கள் கண்ணில் "விபச்சாரம்" அல்லாத வேலையாகப் படும்?

"மோக"நர்களுக்கு சேவை செய்யும் "ஈனப்பிறவி" வேலைகள் தான் இவர்கள் பார்வையில் சிறந்த வேலைகளோ என்னமோ?

வேதனையுடன்
இறை நேசன்
///ரவி என்பேரில் வந்துள்ள போலி பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கவும்..... ///

DONE...!!!!
///ம்யுசை ஆள் விட்டு அடிக்கும் திட்டம் கைவசம் இருக்கிறதா என்று? ///

Chee Chee No No....He is One Of Our Good Friends !!!!
நான் உருப்பட மாட்டேன்.
mama africa said…
This comment has been removed by a blog administrator.
Mama,

Some of the parts of your comment is removed - since its personal...

Dont mistake me.

Regards,
Ravi
Part 2 of Africa Mama Comment

////So what you think about that issue? What muse say? What dondu say? /////
உண்மையான போலி said…
நீங்க எல்லாரும் என்னா பன்னுவீங்களோ ஏது பன்னுவீங்களோ தெரியாது இப்பவே 100 போட்டாகனும் ஆமா
போலியான போலி said…
இதோ நான் போடுவேன் 100
உண்மையான போலி ம்யூஸ் said…
என்னை பற்றி என்ன ஸொன்னானும் நான் ஸொன்னது ஸொன்னதுதான் கால் சென்டர் பெண்கள் அப்படித்தான் என்று நான் சொல்லவே இல்லை
போலியான போலி ம்யூஸ் said…
அப்படியென்றால் பகவான் உனக்கு எல்லா கெட்டதும் செய்வான்
போலி ம்யூஸின் உண்மை போலி said…
வேண்டாம் விட்று கலத் காம் மத்கர்
அன்னா கோர்னிகோவா said…
ரவி நீ ரொம அழகா இருக்கே ஐ லவ் யூ டா செல்லம்
ப்ரிட்னி ஸ்பியர்ஸ் said…
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா முடியுமா ஓபேபி பேபி இந்த ம்யூஸ்ன்னா யாரு
பமீலா ஆன்டர்சன் said…
என் அழகின் ரகசியம் பால் பால் மேலும் பால்
குஷ்பு said…
எனக்கு சுந்தர் சி மாமான்னா உயிர் ஆனா யாரு இந்த ம்யூஸ் , பொன்னுங்க பத்தி என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் said…
எனக்கு ஐஸ்வர்யாகூட நடிக்கனும் கால்சென்டர் பொன்னு வேலைல போடுங்க ஆனா இந்த ம்யூஸ் க் இல்லாம பாட்டு போடுங்க அந்தாள் சரியில்லை
ஷோபனா ரவி said…
... செந்தமிழ் ரவியின் டீம் 100க்கு இன்னும் 12 ரன்களே பாக்கி ம்யூஸ் அனியில் யாரும் ஆட வரவில்லை உட்லண்ட்ஸில் இன்று போண்டா சாப்பிட இருப்பதால் இப்போது கலந்துகொள்ள முடியாது என சொல்லி உள்ளனர் மேலும் உட்லண்ட் செய்திகள் சங்கத்தின் நோட்டிஸ் போர்டில் பார்க்க்ச்வும் வணக்கம்
போலி சாம்பு said…
பாண்டுவும் மீசையும் ஒரே ஆள்
வாழ்க்கைபூரா அழுதவன் said…
யோவ் ரவி நான் ஒண்டியாவே போட்றனே ஒனக்குன்னு என்னமோ சங்கம் இருக்குன்னு சொன்னாங்க எங்க? இன்னும் 9 மூஸ் வந்து போடுவாரா 100 எப்ப ஆவரது? எனக்கு வேர வேலையில்லை?

இன்னும் 9து போட்டா அப்புரமா நீ வாழ்க்கை பூரா சிரிக்கலாம்யா போடு போடு
Anonymous said…
நா
Anonymous said…
Anonymous said…
மா
Anonymous said…
போ
Anonymous said…
ங்
Anonymous said…
க!!!
Anonymous said…
100 ஆச்சா? இதெல்லாம் ஒரு பொழப்பு... இதுக்கு நானும் 7 பின்னூட்டம் போட்டிருக்கேன்...
////100 ஆச்சா? இதெல்லாம் ஒரு பொழப்பு... இதுக்கு நானும் 7 பின்னூட்டம் போட்டிருக்கேன்....////

இதை வயித்தெரிச்சல் என்று சொல்லலாமா ? செல்லம் - ஏன் எரியுது ? பிரச்சினை பின்னூட்டத்திலிலா அல்லது - உன் மனைவி டெலிமார்க்கெட்டிங்கில் இருப்பதா ?
ம்யூஸ் பிரியன் said…
This comment has been removed by a blog administrator.
லக்கிலூக் என்னடான்னா என்னை புகைப்படம் பிடித்து பதிவு போட்டுட்டார்.நீங்க பூனையை இழுத்துக்கிட்டிருக்கீங்க.வரவர தமிழ்மணமே சூ(ZOO)மாதிரி ஆயிபோச்சு.
//Anonymous said...
நீ உருப்படுவியா ?

Saturday, August 19, 2006 3:51:45 PM


Anonymous said...
நான் உருப்படுவேன், நீதான் உருப்படமாட்டே

Saturday, August 19, 2006 3:52:08 PM //


அனானிகளின் இந்த பின்னுட்டங்களை பாத்தா

"அண்ணா காப்பி சாப்பிட்டீங்ளானண்ணா... "
சோக்குதான் ஞாபகம் வருது.

(இப்படி சொன்னா அனானிகள் என் வலைப்பூவையும் பிரிச்சு மேஞ்சிருவாய்ங்களோ....?)
அனானிகளை அவமானப்படுத்தும் வகையில் கடைசியில் மூனு லைன் எழுதிய உங்களை கண்டிக்கிறேன்.
Anonymous said…
அடுக்காது..
Anonymous said…
///சீனவிலிருந்தும் அனானித்தனமா ? என்னமோ போங்க..////

அனானித் தனம் தானே பண்ணுறோம். அவிசாரித்தனமா பண்ணுறோம்.

Popular Posts