வேலைவாய்ப்பு செய்திகள் ( .Net)

நிறுவனம் : கேப்ஜெமினி (www.capgemini.com)
பணி : டாட் நெட் புரோகிராமர்.
அனுபவம் : 3 முதல் 6 ஆண்டுகள் வரை
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே அருமையா சம்பளம் கொடுக்கும் கம்பெனி இது

எங்கே அனுப்ப வேண்டும் : Jayasunder.krishmoorthy@capgemini.com (நம்ம பார்ட்னர் தான்)

என்ன தேவை :

* நல்ல ஆங்கில அறிவு
* நமது நன்பரை சமாளிக்கும் அளவு டெக்னிக்கல் அறிவு
* உழைக்கும் ஆட்டிட்டியுட்

என்ன வாய்ப்புகள்:

* அமேரிக்கா போலாமுங்க..இவங்களே ஸ்பான்சர் செய்யுறாங்க (H1B)
* சிறந்த சம்பளம் பெங்களூரில் வழங்கும் சில நிறுவனங்களில் இது ஒன்று
* கம்பெனியில் காப்பி சூப்பரா இருக்கும். நல்ல கேண்டீனும் உண்டு.

அன்புடன்,
செந்தழல் ரவி

Comments

நீங்க இப்படி உருப்புடியான வேலை செய்ய ஆரம்பிச்சா எங்க ஊட்டுல எங்கள திட்டுவாங்க
///நீங்க இப்படி உருப்புடியான வேலை செய்ய ஆரம்பிச்சா எங்க ஊட்டுல எங்கள திட்டுவாங்க///

:)))
chella said…
You do a great service too .. by posting these job anouncement. read your blog posts. keep it up...

*** anbudan ...
"OSAI" Chella,
Tamil Voice Blogger,
www.osai.tamil.net
ஏங்க ரவி
இந்த மாதிரி பண்ணலாமா?ஆசையை தூண்டாதீங்க!!
நான் எவ்வளவு தூரத்தில் இருக்கேன் தெரியுமா?(நான் சப்ஜெடை சொன்னேன்).
உங்க நல்லெண்ணம் வளர்க.

Popular posts from this blog

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்