கார்ப்பரேட் அப்பிளிகேஷன் சப்போட் அனலிஸ்ட் பணிவாய்ப்பு

நிறுவனம் : எம்காபே (http://www.mcafee.com)
பணி : ஹெல்ப் டெஸ்க் சப்போர்ட் ( சொந்த நிறுவன ஊழியர்களுக்கு)

விரிவாக : உங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல். பணியார்களுக்கு தேவைப்படும் கல்வியை வழங்குவதற்க்கும் பாலமாக செயல்படவேண்டும்.குறைந்த பட்சம் இது போல ஒரு பணியில் ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் நன்று.ஆங்கிலத்தில் நன்றாக பேசவும் எழுதவும் வேண்டும். மைக்ரோசாப்ட் மென்பொருள்களில் பரிச்சயம் தேவை.

எங்கே அனுப்ப வேண்டும் : Srinivasa_Rao@McAfee.com

சப்ஜெக்ட் லைனில் என்ன போட வேண்டும் : JOB CODE : App_Support

கீழே இருப்பதை தமிழில் எழுதினா நல்லா இருக்காது...

Applications include but are not limited to Siebel eCommunications 7.X, Siebel Call Center and Ariba 8.x. Experience supporting Siebel 7 or higher (1 year) with previous experience within an IT help desk organization (1 to 2 yrs).

Comments

ரவி

இந்த மாதிரி எல்லாம் கூட பண்ணுவீங்களா..good..இது நல்ல பையனுக்கு லட்சனம்... நிஜமாவே நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்
Smooth Talk said…
good job ravi. your blog proves ur self comment in ur profile
Anonymous said…
நடத்துங்க நடத்துங்க வேலைகிடைச்சபிறகு எதுவும் பின்னூட்ட கமிஷன் வேணுமா? :)
வேலையில்லாதவன் said…
நடத்துங்க நடத்துங்க வேலைகிடைச்சபிறகு எதுவும் பின்னூட்ட கமிஷன் வேணுமா? :)
அறந் தாங்கி said…
இது சரியில்லை... அவனவன் ஒருத்தர ஒருத்தர கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிக்கிட்டிருக்கானுவ... இத்தனைக்கும் படிச்ச பயலுவ... இவஞ்ஞ மத்தியிலே இப்படி ஒரு நல்ல பிள்ளையா... அம்மாட்ட இல்லன்னா பொண்டாட்டிட்ட சொல்லி சுத்திப்போடச் சொல்லு கண்ணு... இப்படியெல்லாம் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கக்கூடாதுப்பா... அதுக்காக மேற்கொண்டு இந்த மாதிரி தகவல் தர்றதை நிறுத்திராதப்பா... என்ன, செல்லம்... வர்ட்டா..?

Popular Posts