லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்

இப்படி ஒரு பதிவெழுத என்ன அவசியம் வந்தது என்று கேட்பவர்களுக்கு..

பாலபாரதியின் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கிறார்...

///இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்...

an INDIAN///

அட அருமையான பின்னூட்டம் என்று நினைப்பவர்களுக்கு...

லிவிங் ஸ்மைல் அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் பாருங்கள்.. தேசியக்கொடியேத்திய திருநங்கை

//நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்..///

இவங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதற்க்காக என் தாய்நாட்டின் மீது புழுதியை வாரி தூற்றுவதை எப்படி மன்னிக்க முடியும் ?

இல்லை தேசபக்தியுள்ள எந்த ஆண்மகனால் / பெண்மகளால் மன்னிக்க முடியுமா ?

சகோதரியை உடனே அந்த வரிகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

கோபத்துடன்,
செந்தழல் ரவி

Comments

மாப்பிள்ளை!

:-))))
ஜோ / Joe said…
"நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/ குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்.."

எல்லாவற்றிலும் அது அவருடைய கருத்து ,அவரைப் பொறுத்தவரை என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் .உமக்கும் அது பொருந்தும் என்று சொன்னாரா என்ன ?
பின்னூட்டங்கள் வெளியிடும் பகுதி வேலை செய்யவில்லை...

ஆகவே பின்னூட்டம் இட்டவர்கள் கொஞ்சம் பொறுத்திருங்க
ரவி,

அவர் நாட்டுப்பற்றோடு இருப்பதும், இல்லாமல் இருப்பதும் அவரது சொந்த விசயம். நாமும், இந்திய அரசாங்கத்தின் நேரடியான மறைமுகமான நம் உரிமைகளின் மீதான தாக்குதலுக்கு, ஆளாகாத வரை தான் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு திரியமுடியும். நாம் காயம்பட்டு விழும்போது
தான், அவரது உணர்வு உண்மையானதே, மதிக்கவேண்டியது என்று புரிய ஆரம்பிக்கும். உண்மையில், நாம் இன்னும் சுதந்திரம் வாங்கிவிடவில்லை என்பது என் கருத்தும் கூடத்தான். இப்பொழுது, நமதுசுதந்திரத்திற்கான
போராட்டம், ஆங்கிலேயர்களுடன் இல்லை. மாறாக, நமக்கு மிக அருகில் நின்றுகொண்டிருக்கும் சமூக அக்கறையற்ற, சுய நலமான அரசியல்வாதிகளுடன், அதிகாரவர்ர்க்கத்துடன் நமது யுத்தம் தொடர்கிறது. இதை ரங்க்
தே பசந்தி திரைப்படத்தில் மிக தெளிவாக காட்டியிருப்பார்கள். நாம் நம் சுதந்திரத்தை
மற்றவர்களிடம் இழந்து நிற்கும் நிதர்சன உண்மையை உள்வாங்க வேண்டும். அப்பொழுது தான் அதை பெறுவதற்கான
அடுத்த அடியை எடுத்துவைக்க முடியும்.
இந்தியாவை கேவலமாக நினைக்கும் சகோதரி அதனை வெளிப்படுத்தி இருக்கிறார் அவர் பதிவில்...

அதை தட்டிக்கேட்டால் அது அவருடைய கருத்து என்கிறீரே ஜோ...

அப்படி அவருடைய கருத்தாக இருக்கும் பட்சத்தில் அவருடைய டைரியில் அல்லது நோட்டுபுத்தகத்தில் எழுதட்டும்..

வலைப்பூவில் எழுதி அதை தமிழ் மணத்தில் ஏன் சேர்க்கவேண்டும் ?

உங்கள் தேச பக்தியை பற்றி நான் கேள்வி கேட்கவில்லையே...

உயிர் சிரிப்பைத்தானே கேட்கிறேன்...நீங்கள் ஏன் அய்யா வரிந்து கட்டுகிறீர் ?
வாங்க புதுமை விரும்பி...கருத்துக்கு நன்றி...இப்போ அவர் தமிழை அவமதிக்கும் வார்த்தைகளை வெளியிடுகிறார் என்றால் நீங்கள் அதை அவரது சொந்த கருத்து என்று ஏற்றுக்கொள்வீர்களா ?

சொல்லுங்கள் ?
ஜோ / Joe said…
//உயிர் சிரிப்பைத்தானே கேட்கிறேன்...நீங்கள் ஏன் அய்யா வரிந்து கட்டுகிறீர் ?//

//அப்படி அவருடைய கருத்தாக இருக்கும் பட்சத்தில் அவருடைய டைரியில் அல்லது நோட்டுபுத்தகத்தில் எழுதட்டும்..

வலைப்பூவில் எழுதி அதை தமிழ் மணத்தில் ஏன் சேர்க்கவேண்டும் ?//

மன்னிக்கவும்! உமக்கு மண்டை குழம்பிப் போனதென்பது இப்போது தான் தெரிகிறது .இனிமேல் உமது பதிவுகளில் வரவில்லை .போதுமாய்யா!
//தாய்நாட்டின் மீது புழுதியை வாரி தூற்றுவதை எப்படி மன்னிக்க முடியும்//

எனக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தானுங்களே சொன்னார்..புழுதிய எங்க வாரி தூத்துனார்? சும்மா ஏங்க அடிச்சு வுடுரீங்க? தலைநகரம் வடிவேலு ஞாபகம் வருதுங்க..:):)
///இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்...

an INDIAN///


//நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்..///

இந்த இரண்டுமே வித்யா அவர்களின் பின்னூட்டங்கள்.... இரண்டுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக ரவி நினைக்கிறார்..... சரியா ரவி?

மற்றபடி அவரது இரண்டாவது பின்னூட்டம் அவரது சொந்தக் கருத்தாக இருந்தாலும் இந்தியாவைக் குடியரசு நாடாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதற்கு இந்தியக் குடியுரிமையைச் சுமந்துக் கொண்டிருக்க வேண்டும்?
Anonymous said…
இதெல்லாம் ஒரு பொழைப்பு

டிஸ்கி: இது வெளிக் குத்து அதாவது பதிவுக்கு அல்ல பின்னூட்டத்துக்கும் அல்ல அட்ரஸ் மாறிவிட்ட்து அவ்வளவுதான்
புலிப்பாண்டி!

இந்தியாவை குடியரசு நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவது 1950 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது புழுதிவாரித் தூற்றுவது தான் என்று நினைக்கிறேன்....
செந்தழல் ரவி,

இப்படிப் பார்ப்போமா?

இந்த சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடு திருநங்கைகளை நடத்திவருகின்ற விதம், இவர்களுக்கு சுதந்திரமோ, சம உரிமையோ வழங்காமல் இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம். (இதுபோன்ற நிலை தலித்துகளுக்கும் இருக்கிறது.)

இருந்தபோதிலும் சுதந்திர இந்தியாவில்தான் இவர்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியும். இது ஒருவகையான சமூகப் பிரச்சினை. இதை அகற்ற இந்த ஜனநாயக நாட்டில் வழிகளுண்டு.

தாங்கள் சரியாகக் கூறியபடி ஒரு நாட்டையே வெறுக்க இவை போதுமான காரணங்கள் இல்லை.
ல்க்கிலூக்..

முதலது பின்னூட்டம் - இரண்டாமது பதிவே போட்டுள்ளார்..

தலைநகரம் ஒரு கொலை நகரம்..அதைபற்றி நினைவு படுத்திட்டீங்களா...விளங்கிரும்...

//மற்றபடி அவரது இரண்டாவது பின்னூட்டம் அவரது சொந்தக் கருத்தாக இருந்தாலும் இந்தியாவைக் குடியரசு நாடாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதற்கு இந்தியக் குடியுரிமையைச் சுமந்துக் கொண்டிருக்க வேண்டும்?///

அப்படிப்போடு..
///இதெல்லாம் ஒரு பொழைப்பு////

யாருக்கு? :-)
Anonymous said…
நீயெல்லாம் உருப்படவே போறதில்லை.
/////யாருக்கு? :-)////

இதிலென்ன சந்தேகம்...

தேன்கூடுஸ்ரீ..வாழும்சிரிப்புக்கு தான்..

ஹி ஹி

அதென்னா தேன்கூடுஸ்ரீ...பத்மஸ்ரீ மாதிரி என்கிறீங்களா ?

தேன்கூடு போட்டியில் பரிசு பெற்றவர் அவர்..

உருக்கமான கவிதைக்காக..

:)))

சும்மா ஒரு கலாய்ப்பு...கோச்சுக்காதீங்க
// நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான் //

இது மட்டும்தான் உங்கள் கண்ணில் விழுந்ததா....?

கூடவே இதையும் கவனமாக படித்திருந்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும்.

// எனது தனிப்பட்ட கருத்து என்னவாக இருந்தாலும், ஒரு திருநங்கையை கொடியேற்ற செய்ய வேண்டுமென அவர்கள் முன்வந்திருப்பது நல்ல விசயம் தானே... //

// எப்படியோ, நள்ளிரவு 1 மணி சுமாருக்கு பத்திரமாக ஆட்டோவில் வந்து சேர்ந்தார்.. அம்மணிக்கு நடு ராத்திரி 1 மணிக்கு ஒரு புது ஊரில் தனியாக வருகிறோமே என்ற டென்சன் கொஞ்சமும் இல்லை. கூலாக ஆட்டோவிலிருந்து இறங்கினார். அம்மாடியோவ்!! நல்ல தைரியசாலிதான்.. "ஒருவேளை, காந்தி தாத்தா சொன்ன மாதிரி சுதந்திரம் கிட்டதட்ட கிடைச்சுருச்சோ என்னமோ!.. கொடியேத்த பொருத்தமான ஆள்தான்!!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன். //

சரி பால பாரதியின் பதவில் நான் இட்ட பின்னூட்டத்தை மட்டும் பார்த்தவர்... பதிவை படிக்கவில்லை என்றே நினைக்கிறேன்...

பதிவின் நையாண்டி புரிந்திருந்தால் என் பின்னூட்டத்தின் பொருளும் புரிந்திருக்கும்....

// புலிப்பாண்டி!

இந்தியாவை குடியரசு நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவது 1950 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது புழுதிவாரித் தூற்றுவது தான் என்று நினைக்கிறேன்.... //

ஆமாம், சட்டத்தின் முன் அனைவரும் அனைவரும் சமம் என்று கம்பீரமாக சொல்லிக் கொண்டே...எங்களை ஒடுக்கும் விதத்தில் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட (இப்போது அவர்களே தங்கள் சொந்த நாட்டில் நீக்கிவிட்டனர்)இ.பி.கோ.377 ன் மீது புலுதியை வாராமல் தீபாராதணைக் காட்டவா முடியும்....

சொந்த நாட்டில் அகதிகளாக வாழ விதிக்கப் பட்டவர்கள் நாங்கள்... அதுவே வாழ்வாகிப் போனவர்கள்..

தாய் நாட்டின் மெய்யான பாசமிருந்தால், தாய்நாட்டின் கலங்கத்தை துடைத்து விட்டு என்னை கேள்வி கேளுங்கள்....
ரவி ... யாரையாவது உண்மையில் பாராட்ட வேண்டுமென்றால் ... ஒரு எதிர்கருத்தை போடுங்கள்... அப்பத்தான் உங்களுக்கு வேண்டாதவங்கள் கூட ஓடிவந்து அதை சரியாக பாராட்டிவிட்டு போவார்கள்... உங்களுக்கு நான் ஸொல்லறது புரியும் என்று நினைக்கிறேன். :))
Anonymous said…
//நீயெல்லாம் உருப்படவே போறதில்லை.//

நீ மட்டும் உருப்பட்டுடுவியா?
Johan-Paris said…
ரவி!
வித்யாவின் கூற்றை தவறாகக் கொள்ள வேண்டாம். ஒரு தாய் தன் பிள்ளை தவறு செய்யும் போது, இது "உதவாக்கரை என்பாள், எனினும் மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கொஞ்சும் போது,அவளும் "என் தங்கமே" என்பாள். அப்படித்தான் நான் வித்யாவின் மனவுணர்வைப் பார்க்கிறேன். அத்துடன் பலர் இந்தியாவுக்கு ஏன், சுதந்திரம் என்று அலுத்ததைப் படித்திருக்கிறேன்.நான் இலங்கைக்குச் சுதந்திரம் வந்து என்னத்தைக் கண்டோம்.எனச் சிலவேளை சலிப்பில் எண்ணுவதுண்டு. வெள்ளையனிடம் சுதந்திரத்தைப் பெற்று ,ஊழல் அரசியல்வாதிகளிடமும்; தாதாக்களிடமும் இழந்து தவிக்கிறோம். எனப் பெருமூச்சு விடுபவர் பலர் உண்டு.அத்துடன் இந்த தளம் பலவிதமான மனவுணர்வுகளின் வடிகால்.எனவே இரட்டை வேடம் எனப் பெரிது படுத்தவேண்டாம்.நம்ம அரசியல்வாதிகளும்;சாமிமாரும் போடாத இரட்டை வேசமா???
யோகன் பாரிஸ்
தலையெழுத்துப் பிழை said…
//தாய் நாட்டின் மெய்யான பாசமிருந்தால், தாய்நாட்டின் கலங்கத்தை துடைத்து விட்டு என்னை கேள்வி கேளுங்கள்....////

கலங்கமில்லை. களங்கம்
//நீயெல்லாம் உருப்படவே போறதில்லை.//

நீ மட்டும் உருப்பட்டுடுவியா?


ஒரு அனானி திட்டுறார்...இன்னோரு அனானி பதில் குடுக்குறார்...

எனக்கு ஒன்னும் விளங்கவேயில்லை...யாரை சொல்லுறீங்கன்னுதான் ஹஹஹா...
Anonymous said…
//அப்படித்தான் நான் வித்யாவின் மனவுணர்வைப் பார்க்கிறேன்//

இப்படியே ஏத்தி உடுங்கய்யா. அந்தம்மா ஆணவத்துலே கொடிகட்டிப் பறக்கட்டும்.
Anonymous said…
//நீ மட்டும் உருப்பட்டுடுவியா? ///

நான் உருப்படறேனோ இல்லையோ, நீ உருப்பட மாட்டே.
ரவி உங்கள் பதிவின் மீது மாறுபட்ட கருத்துகள் எனக்கு உண்டு... பிறகு விளக்கமாக எழுதுகிறேன், துளசி அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்... இங்கேயும்.

http://thulasidhalam.blogspot.com/2006/08/blog-post_15.html

//விருந்து சாப்பிடவந்தவங்க வீட்டையே அழிச்சமாதிரி, வெள்ளைக்காரர்கள் வந்து நாட்டையே பிடிச்சு எடுத்துக்கிட்டாங்க.
அழிச்ச வீட்டைப் புதுசா நிர்மாணிக்கிறவரை நமக்கு இனி ஓய்வே கிடையாது. இந்தக் காரியத்தை நாம் தொடங்கி
வச்சு, //
துளசியக்கா ஆரம்பிக்க வேண்டியது வெள்ளைகாரர்கள் அழிச்ச இடத்திலிருந்து அல்ல, அதற்கும் வெகு காலத்திற்கு முன்னிருந்து.... நான் சொன்னது புரியலைனா பெரியார் சொன்னதை படிச்சி பாருங்க சொன்னதை படிச்சி பாருங்க, நாம சுத்தகரிப்பு வேலையை எங்கிருந்து ஆரம்பிக்கனும்னு புரியும், அது வரை சுதந்திர தினம் எம்மக்களுக்கு அல்ல.

நாம் திருமணம் செய்யலை என்றாலும் மற்றவர்கள் திருமண தினத்திற்கு வாழ்த்து சொல்வோமல்லவா அது மாதிரி வேண்டுமானால் உங்களுக்கு சுதந்திர தினத்திற்கு வாழ்த்து சொல்ல முடியுமே தவிர உண்மையான சுதந்திரம் இன்னமும் வரவில்லை, மற்றபடி உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்.

//நம்முடைய தர்ம நியாயங்களை நிலை நாட்டுவோம்.
//
அய்யய்யோ வேண்டாங்க, இந்திய சமூகத்தின் தர்ம நியாயம், வெள்ளையர்களுக்கு முன்பும், பின்பும் மனு(வர்ணாசிரம)தர்மமாகத்தான் இருந்தது, வெள்ளையன் காலத்தில் மட்டும் தான் நெற்றியிலிருந்து பிறந்தவனும் காலிலிருந்து பிறந்தவனும் எல்லாம் சமம், எல்லாம் அடிமை என்ற சமதர்மம் இருந்தது.
///தலையெழுத்துப் பிழை///

என்ன ஒரு உள்குத்தான பெயர்...லிவிங ஸ்மைல் எழுத்தை திருத்துவதற்க்கு...

படித்தவுடன் வெடிச்சிரிப்பு..
//அப்படித்தான் நான் வித்யாவின் மனவுணர்வைப் பார்க்கிறேன்//

இப்படியே ஏத்தி உடுங்கய்யா. அந்தம்மா ஆணவத்துலே கொடிகட்டிப் பறக்கட்டும்

இது தான் உண்மை.
புலிப்பாண்டி said…
ரவி லக்கி இங்க என்ன செய்றீங்க அங்க டோண்டுகூட ஒருத்தர் கத்தி கபடாவோட சண்டைபிடிக்கிரார் அதை பாருங்கப்பா
//நீ மட்டும் உருப்பட்டுடுவியா? ///

///
நான் உருப்படறேனோ இல்லையோ, நீ உருப்பட மாட்டே.
///
என்னப்பா நடக்குது இங்கே...
குழலி - நீங்கள் சொல்வது பாதி புரிந்தமாதிரியும் இருக்கு - கொஞ்சம் புரியாதமாதிரியும் இருக்கு...

விளங்கிக்கொள்ள முயற்ச்சி செய்கிறேன்..
//Anonymous said...
இதெல்லாம் ஒரு பொழைப்பு //

lol...

புலிப்பாண்டி (check my photo).
Anonymous said…
//நான் உருப்படறேனோ இல்லையோ, நீ உருப்பட மாட்டே.//

நான் உருப்படாட்டியும் பரவாயில்லே. நீ மட்டும் உருப்பட்டுறக் கூடாது.
//நீ மட்டும் உருப்பட்டுடுவியா? ///

///
நான் உருப்படறேனோ இல்லையோ, நீ உருப்பட மாட்டே.
///
என்னப்பா நடக்குது இங்கே...

ஒருத்தரு ஒங்கள திட்டுறாருங்க..இன்னொருத்தரு..தெரியல..(நீங்களா கூட இருக்கலாம்)..:):)


புலிப்பாண்டி (check my photo).
ரவி, வித்யா விஷயத்துல ஒரு முடிவோடத்தான் இருக்கீங்கன்னு மட்டும் புரியுது.. ஆனா.. ஏன் வித்யா வந்து உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்து இருக்காங்கன்னு தான் புரியல.. தேவையில்லாத வேலை இது அவங்களுக்கு..

ரவி..நிஜமாவே உங்களுக்கு வேற வேலையோ இல்லை பதிவு போட மேட்டரோ கிடைக்கலையா?? என்னமோ போங்க..
செந்தழல் ரவி,

எனது வேறுபாடுகள் எல்லாம் கருத்துக்களின் மேல்தான். மனிதர்கள் மேலல்ல.

வள்ளுவப் பெருந்தகை கூறியபடி "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதை பின்பற்ற முயற்சி செய்கிறேன்.

ஆனால், "எப்பொருள் கேட்பினும், அது யார் யார் வாய் எனக் காண்பது அறிவு" என்பதை பின்பற்றுகின்ற ஒரு அவல நிலை உலகில் உள்ளதுதான். இதற்கு ப்ளாக்குகள் மட்டும் விதிவிலக்கா என்ன?
//நான் உருப்படாட்டியும் பரவாயில்லே. நீ மட்டும் உருப்பட்டுறக் கூடாது.///

எவன் உருப்படாங்காட்டியும் பரவாயில்லை. குறிப்பா நீ உருப்பட்டுறவே கூடாது.
என்னய்யா நடக்குது இங்கே.... மனுஷனுக்கு வெறுப்பேத்தவே இந்த அனானிங்க வர்றானுங்களா?

யாராவது போலிஸ்காரன் வந்து இவங்களைக் கவனிச்சாத் தேவலை....
அடியாத்தீ...
என் பெயரும் அடி படும் போது வராம இருக்கலாமா..
//அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
எனக்கு லிங்க் கொடுத்து பதிவு போட்ட.. செந்தழல் ரவிக்கும் டாங்க்ஸ்ங்கோ..//
என் வேலை முடிஞ்சது.
:-))))))
அனானிஸ் தல said…
எந்த அனானி உருப்படுதோ இல்லியோ இன்னொரு அனானியா வந்திருக்க நா உருப்பட வாய்ப்பே இல்ல. 1/4 மணி நேரம் செலவு பண்ணி இந்த ரவிப்பய ப்லொக்லாம் படிக்கரனே நா உருப்படுவன்? வாய்ப்பே இல்ல.

உருப்படாத அனானி
Anonymous said…
//
ரவி லக்கி இங்க என்ன செய்றீங்க அங்க டோண்டுகூட ஒருத்தர் கத்தி கபடாவோட சண்டைபிடிக்கிரார் அதை பாருங்கப்பா
//

அறுவது வயசு தாத்தா என்னா அடி அடிக்கிறாரு !!!

நம்ம பசங்களும் இருக்காய்ங்களே :-(

வயாக்ரா, கோவணத்தான், மூஸூ & மூஞ்சுமூடி கிட்ட மூச்சு காட்ட முடியல.

தாத்தா என்னடான்னா சிக்ஸர் சிக்ஸரா அடிக்கிறாரு.
நானும் சகோதரியை உடனே அந்த வரிகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

muse

//இந்த சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடு திருநங்கைகளை நடத்திவருகின்ற விதம், இவர்களுக்கு சுதந்திரமோ, சம உரிமையோ வழங்காமல் இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம். (இதுபோன்ற நிலை தலித்துகளுக்கும் இருக்கிறது.)
//

தெரியாத விஷயத்தை பற்றி பேசுவானேன்?
எதையோ பிடித்து கட்டி கொள்வானேன்?
உருப்படாதோர் சங்கம் said…
ஒரு பயலும் உருப்படப்போறதில்லை
//இப்படியே ஏத்தி உடுங்கய்யா. அந்தம்மா ஆணவத்துலே கொடிகட்டிப் பறக்கட்டும்
//
இந்தப் பதிவு எழுதுறவரையே ஏத்தி விட ஆள் இருக்கும் போது, லிவிங் ஸ்மைல் மாதிரியானவங்களை ஏத்தி விட்டா என்ன தப்பு?!!!
G.Ragavan said…
ஒரு வீட்டுல ஒருத்தன் இருந்தானாம். அவன யாரும் மதிக்கிறதில்ல...ஆனா கிண்டல் மட்டும் செய்வாங்களாம். கேவலமாப் பேசுவாங்களாம். ஒரு வேலை செய்ய முடியாது. உருப்படியா சோறு திங்க முடியாது. பலப்பல அவமானங்க. வீட்ட விட்டு ஓடிப் போகனும்னாலும் காலக் கட்டிப் போட்டிருக்காங்க. ஆனா இந்த வீடு பிடிக்கலைன்னு சொன்னா வீட்டுல இருக்குறவங்களுக்குக் கோவமும் உணர்ச்சியும் ஆத்திரமும் வருவாம்.

இவ்வளவு பேசுகிறீர்களே செந்தழல் ரவி, இந்த நாட்டில், பண்பாடும் கலாச்சாரமும் சுதந்திரமும் கொட்டிக் கிடக்கும் இந்தியத் திருநாட்டில், ஒரு திருநங்கையால் (நங்கையோ திருநங்கையோ...எந்தப் பேராய் இருந்தால் என்ன) ஒழுங்காக பள்ளி கல்லூரி சென்று படிக்க முடியுமா? படித்து முடித்தவுடன் நாகரீகமாக வாழ வேலை வாய்ப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா? வெளிநாடு போகச் செய்ய ஒரு பாஸ்போர்ட்? இந்தியாவில் ஒரு திருநங்கையிடம் மட்டும்தான் இருக்கிறது என்று கேள்வி. ரோட்டில் போகையில் ஊரார் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியுமா? இன்னும் எத்தனையெத்தனையோ சொல்லலாம். இதற்கெல்லாம் இடங்கொடுக்காத இடத்தின் மீது எப்படி மரியாதை வரும் என்று தெரியவில்லை!

என்னவோ முடிவோடு கிளம்பியிருக்கிறீர்கள். முடிவது எப்படியோ! இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். என்னவோ போட்டு விட்டேன்.

தன்னுடைய கருத்தை டைரியில் எழுதிக் கொள்ளட்டும் என்று சொன்னீர்களே....உங்களுடைய இந்தக் கருத்தையும் நீங்கள் உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
படகோட்டி said…
>>>>இந்தப் பதிவு எழுதுறவரையே ஏத்தி விட ஆள் இருக்கும் போது, லிவிங் ஸ்மைல் மாதிரியானவங்களை ஏத்தி விட்டா என்ன தப்பு<<<<


விளங்குதா? விளங்குமா?
Anonymous said…
///விளங்குதா? விளங்குமா?////

ஏன் விளங்காம.

பீன்ஸ் தான் வாழும் புன்னகைன்னு சொல்றீங்களா?
இராம் said…
ரவி,

நீங்க தப்பு பண்ணுறதா எனக்கு தோணுது.
ரவி நீங்க நல்லவரா? கெட்டவரா?
Anonymous said…
நைனா ராகவன்,

ஏதோ லட்சத்துலே ஒருத்தரா இருக்கிறவங்களுக்கு பிரச்சினைங்கிறதாலே இந்த நாட்டையே கொளுத்து விட்டுடணுமா?

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தற பார்ட்டியா நீங்க?
நாதாரி said…
//இந்தப் பதிவு எழுதுறவரையே ஏத்தி விட ஆள் இருக்கும் போது, லிவிங் ஸ்மைல் மாதிரியானவங்களை ஏத்தி விட்டா என்ன தப்பு?!!!//

அதான் நைனா..ஒன்னும் பிரியல..இவுரு எயிதுற மேட்டருக்கு எப்பவும் மேலேயே கீறாரு...
எங்கேயோ கேட்ட குரல் said…
//நீங்க தப்பு பண்ணுறதா எனக்கு தோணுது.//

ராம் தம்பி. அந்தம்மா ஏம்பா தப்பு பண்ணாங்க?
//என்னவோ முடிவோடு கிளம்பியிருக்கிறீர்கள். முடிவது எப்படியோ! ///

//இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். என்னவோ போட்டு விட்டேன்.///

நன்றி ராகவன்..

//தன்னுடைய கருத்தை டைரியில் எழுதிக் கொள்ளட்டும் என்று சொன்னீர்களே....உங்களுடைய இந்தக் கருத்தையும் நீங்கள் உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.///

அதாவது ராகவன்...அவர்கள் கருத்து மற்றவரை புண்படுத்தாதவரை - யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை...

நான் என்ன அவ்வளவு வெட்டியாவா இருக்கேன்...கண்ட கருத்தையும் படிச்சிட்டு தேவை இல்லாமல் மோதுவதற்க்கு..

ஆனால் அவர்கள் இந்தியாவை பற்றியும் - இந்திய சுகந்திரம் - குடியரசு பற்றியும் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை..

இப்படி எழுதி ஒரு பதிவு போட்டுவிட்டு - அடுத்தபடி பாலா பதிவில் போய் இந்தியா வாழ்க என்பது போல பின்னூட்டம் இடுகிறார்..

யாரை ஏமாற்ற அய்யா ?

தமிழை அவமதித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொல்லும் நான் என் தாய் நாட்டை அவமதித்த இவரை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவேனா - நீங்களே சொல்லுங்க ராகவன்...
//ரவி,

நீங்க தப்பு பண்ணுறதா எனக்கு தோணுது.///

ராம் - நீங்க அந்த செலபிரட்டியை மதுரையில் சந்தித்ததுக்காக - இப்படி ஒரு தார்மீக ஆதரவா..

அவர் உங்க தோழி என்றால் இந்தியாவை அவமதிக்கலாமா ?

இந்தியாவை அவமதிக்கும் ஒருவரை சுட்டிக்காட்டி - வெளிச்சத்துக்கு கொண்டுவந்த்து முகத்துக்கு நேராக கேள்வி கேட்கும் நான் தவறு செய்பவன் என்றால்

அந்த தவறை செய்து கொண்டே இருக்கேன் / இருப்பேன் ராம்...
///ரவி நீங்க நல்லவரா? கெட்டவரா?///

தெரியலியேப்பா...டொண்ட டொண்ட டொண்ட டொய்..டொடொடோ...
சச்சின் டெண்டுல்கர் said…
ரவி புல் பார்ம்ல இருக்காப்புல தெரியுது. நடக்கட்டும். நடக்கட்டும்.
பின்னூட்ட வெறியன் said…
இந்தப் பதிவுக்கு 55 பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்யா.
அட சச்சின் டெண்டுல்கர்கூட எனக்கு பின்னூட்டம் போடுறாரு...

சிரீலங்கா எப்படி இருக்கு பாஸ்..???
அடித்துக்கொண்ட அன்பு அனானிகளே..

நீங்க யாருன்னு சொல்லிருங்கப்பா..
Anonymous said…
நீ உருப்படவே போறதில்லே.
இராம் said…
//ராம் - நீங்க அந்த செலபிரட்டியை மதுரையில் சந்தித்ததுக்காக - இப்படி ஒரு தார்மீக ஆதரவா..//

நல்ல ஜோக்..... :-)))

//அவர் உங்க தோழி என்றால் இந்தியாவை அவமதிக்கலாமா ?//

அவருக்கிட்டே போன் பண்ணி திட்டினேன். இந்தியாவை பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு என்னா உரிமை இருக்குனு, சந்தேகமின்னா கேட்டு பாருங்க....

அவரா வந்து இதுக்கு விளக்கமிடனும்..
செய்யமாட்டார்ன்னு அவருக்கிட்டே பேசினப்பவே தெரிஞ்சு போச்சு...:-(

//இந்தியாவை அவமதிக்கும் ஒருவரை சுட்டிக்காட்டி - வெளிச்சத்துக்கு கொண்டுவந்த்து முகத்துக்கு நேராக கேள்வி கேட்கும் நான் தவறு செய்பவன் என்றால்

அந்த தவறை செய்து கொண்டே இருக்கேன் / இருப்பேன் ராம்... //

சுதந்திர இந்தியாவில் இந்தியாவை பற்றியே அவதூறு இறைக்க முடியுமென்றால் உங்களுக்கு வித்யா பற்றி சொல்ல தடை ஏது.... செய்யுங்க இதே தப்பை...

please carry on.
ராகவன்,

நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மைதான். மிக மிக ஒடுக்கப்படுகிற ஸமுதாயமாக திருநங்கைககள் இருப்பதும், அதை இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையோர் கண்டுகொள்ளாமலிருப்பதும் வருந்தத்தக்க உண்மையே. (இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையோர் ஸமுதாய சீரழிவுகளை திருத்த வேண்டும் என்கிற நோக்கம் இல்லாதவர்கள் - திருநங்கையர் இழிநிலை அகற்றுதல் உட்பட.)

அதே நேரத்தில், இன்னொரு உண்மையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் ஸம உரிமை அளிக்கின்ற, அல்லது எல்லா வகையிலும் குறை சொல்ல முடியாத நாடு என்று ஒன்றுமே இல்லை. இந்தியா உட்பட. ஆயினும் எந்த ஒரு நாட்டில் தவறுகளை திருத்தி கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறதோ அந்த நாடு சுதந்திரமான நாடு என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் உண்டு. அது நங்கையர் விடுதலையாகட்டும், அல்லது திருநங்கையர் உரிமைகளாகட்டும்.

இந்தியாவில் நமக்கு வேண்டுவதை அடையும் வாய்ப்புக்கள் உள்ளது. தேவையானவை பொறுமையும், தொடர்ந்த முயற்சிகளும். ஏனெனில், திருநங்கைகளுக்கெதிரான இந்தக் கொடுமைகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடந்து வருவது (மொகலாயர் காலம் வரை அவர்களுக்கு மரியாதை இருந்தது. உதாரணம் மாலிக் காபூர்). ஆங்கிலேயர்களின் சட்டத்தையே இன்னமும் நாம் பின்பற்றி வருகிறோம் என்பதால் திருநங்கையரின் அவல நிலை இன்னமும் தொடர்கின்றது. இதை மாற்ற வேண்டும் என்று நமது தலைவர்கள் எண்ணும் வகையில் திருநங்கையர் நடந்துகொள்வதுதான் இதற்குத் தீர்வு. அதை விட்டுவிட்டு எல்லாவித வாய்ப்புக்களும் அழிந்துவிட்டன என்பது போலவும், இந்தியக் குடிகள் அனைவரும் திரு-நங்கையரை இழிவாக நடத்துகின்றனர் என்பதெல்லாம் செந்தழல் ரவி சொல்வதுபோல கொஞ்சம் ஓவர்தான்.
///அவருக்கிட்டே போன் பண்ணி திட்டினேன். இந்தியாவை பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு என்னா உரிமை இருக்குனு, சந்தேகமின்னா கேட்டு பாருங்க....///

அருமையான புரிந்துணர்வு ராம்...அவர்களை பதிவின் மூலமாக ரீச் செய்ய முயற்ச்சி எடுத்தது நான்..நீங்க தொலைபேசிட்டீங்க என்பதில் சந்தோஷம்..உங்கள் மீது எதற்க்கு சந்தேகம்..நீங்க செய்திருப்பீங்க..

///அவரா வந்து இதுக்கு விளக்கமிடனும்..
செய்யமாட்டார்ன்னு அவருக்கிட்டே பேசினப்பவே தெரிஞ்சு போச்சு...:-(///

அவர்கள் விளக்கத்தை எழுதி இருக்காங்க...படிக்கல்லியா...பின்னூட்டத்தில்...

//இந்தியாவை அவமதிக்கும் ஒருவரை சுட்டிக்காட்டி - வெளிச்சத்துக்கு கொண்டுவந்த்து முகத்துக்கு நேராக கேள்வி கேட்கும் நான் தவறு செய்பவன் என்றால்
அந்த தவறை செய்து கொண்டே இருக்கேன் / இருப்பேன் ராம்... //

///சுதந்திர இந்தியாவில் இந்தியாவை பற்றியே அவதூறு இறைக்க முடியுமென்றால் உங்களுக்கு வித்யா பற்றி சொல்ல தடை ஏது.... செய்யுங்க இதே தப்பை...////


புரிந்துணர்வுக்கு மீண்டும் நன்றி ராம்..
புரிந்துணர்வுக்கு மீண்டும் நன்றி ராம்..
தம்பி said…
யாருய்யா திரிய முதல்ல பத்த வச்சது?
எரியறத பாத்தா வேற மாதிரி இல்ல இருக்கு :((

சேதாரம் இல்லாம யாராவது அணைங்கப்பா, புண்ணியமா போகும்!
///இந்தியக் குடிகள் அனைவரும் திரு-நங்கையரை இழிவாக நடத்துகின்றனர்///

வாழும் சிரிப்பை பற்றி தெரியும் முன் - நான் சந்தித்த திருநங்கையரிடம் எல்லோரைப்போலவும் சாதாரனமாகத்தான் பேசுவேன்..

பலருக்கும் தமிழ் தெரியும்..( அனைவருக்கும் என்று நினைக்கிறேன் )

எந்த வேறுபாடும் நான் காட்டியதில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்..
தம்பி said…
வலையுலகத்தில இதுவரைக்கும் இல்லாத அளவில, விவகாரமான பேர்ல(அனானி) பின்னூட்டம் வருதுன்னா இது யாரோ ஒருத்தர் செய்ற வேலையோன்னு தோணுது,

யாருப்பா அது?

வெளில முகத்தை காமிச்சு நாந்தான் சொல்றேன்னு,சொன்ன கொறைஞ்சா போகும்!
நான் பிரச்சனை நடக்கிற இடத்தில எல்லாம் போய் கருத்து சொல்றதில்லைன்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன் இருந்தாலும் கை அரிச்சதால இந்தப் பின்னூட்டம். நீங்க சொல்றா மாதிரி அவங்க ஒண்ணும் இந்தியாவைக் குறை சொல்லவில்லையே தனக்கு நாட்டுப் பற்று இல்லை என்று சொல்லியிருக்காங்க. அவங்களுக்கு நாட்டுப் பற்று இல்லைன்னா இந்தியா எப்படீங்க குறைஞ்சு போயிடும்? எனக்கு புரியவே இல்லை.

நாடு என்றால் என்ன அந்த நாட்டில் வாழும் மக்களும் அரசாங்கமும்தானே? மக்கள் இவர்களை பிச்சைகாரரா பூனேவில் சுற்ற வைக்கிறார்கள், அருவெறுப்பாய் பார்க்கிறார்கள் அசிங்கப் படுத்திகிறார்கள். இதை எல்லாம் தடுக்க அரசாங்கம் எதுவும் செய்யுதா? இல்லை ஒதுக்கப் படுகிறார்களே என்று வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குதா? இல்லையே. அப்பறம் எப்படி அவங்களுக்கு நாட்டுப் பற்று இருக்கும்.

அப்படி இல்லைங்கறதுனால நாட்டைப் பத்தி தவறா பேசினாங்களா? இல்லை நீங்க சொல்ற மாதிரி வரிகளை நீக்கிட்டா அவங்களுக்கு நாட்டுப் பற்று வந்துடுமா? என்ன சொல்லறீங்கன்னே புரியல?

அவங்களை செலிபிரேட்டியா பாத்தா என்ன தப்பு? ஒதுக்கப் பட்டவர்கள் சார்பா அவர்களுடைய நிலையை எடுத்துப் பிளாக், வீடியோ, போராட்டம் என்று ஒரு விழிப்புணர்ச்சி கொண்டு வர்றதுக்கு போராடிக்கிட்டு இருக்கிற அவங்க ஒரு செலிபிரெட்டிதான்.

நீங்க சொல்ற மாதிரி எனக்கு ஒண்ணும் அவங்க இந்தியாவைக் கேவலப் படுத்திற மாதிரி எல்லாம் சொல்லலை அவங்க நிலைல இருந்து அவங்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்காங்க கேங் சேர்ந்துட்டு ஒட்டாதீங்க பிளீஸ்.
அனானி - 3 said…
உன்னுடைய ப்லாக் க்கு பின்னூட்ட கயமத்தனம் செய்ர நீயே ந்டுவுல வந்துட்டு அனானிங்க பேர கேக்கறியா? ரவி நீ உருப்படவே மாட்ட. இத வெச்சி இன்னும் ஒரு 30 பின்னூட்டம் போட்டுக்கோ.

அனானி - 3
////உன்னுடைய ப்லாக் க்கு பின்னூட்ட கயமத்தனம் செய்ர நீயே ந்டுவுல வந்துட்டு அனானிங்க பேர கேக்கறியா? ரவி நீ உருப்படவே மாட்ட. இத வெச்சி இன்னும் ஒரு 30 பின்னூட்டம் போட்டுக்கோ.

அனானி - 3///

:))
இராம் said…
//அருமையான புரிந்துணர்வு ராம்...அவர்களை பதிவின் மூலமாக ரீச் செய்ய முயற்ச்சி எடுத்தது நான்..நீங்க தொலைபேசிட்டீங்க என்பதில் சந்தோஷம்..உங்கள் மீது எதற்க்கு சந்தேகம்..நீங்க செய்திருப்பீங்க..//

ரவி,

நான் வித்யாகிட்டே மட்டுமில்லை லக்கிலுக்கிட்டே கூட போன் பண்ணி பேசினேன். ஆனா ரெண்டுபேரும் விட்டுகொடுத்து போறமாதிரி தெரியலை.

என்னவோ போங்க நமக்கு எதுக்கு வந்துச்சு கிரகமின்னு ஒதுங்கிட்டேன். இப்போ எல்லாரும் சுத்தி வேடிக்கை பார்க்கிறாங்க அதில அடிச்சிகிற ஆளுகளில் யார் கோமாளி ஆகப்போறாங்கன்னு தான் தெரியல்லை....

Let see.....
Anonymous said…
//நீ உருப்படவே போறதில்லே.//

டேய். நீ ரொம்ப விளையாடுறே.
///என்னவோ போங்க நமக்கு எதுக்கு வந்துச்சு கிரகமின்னு ஒதுங்கிட்டேன். இப்போ எல்லாரும் சுத்தி வேடிக்கை பார்க்கிறாங்க அதில அடிச்சிகிற ஆளுகளில் யார் கோமாளி ஆகப்போறாங்கன்னு தான் தெரியல்லை....////

கோமாளி கிடைச்சாச்சி...

பார்க்கையில் இருப்பவர் எல்லாம் இல்லை...

பாதியாக இருப்பவர்தான் அவர்...:)

//Let see.....//

பாத்துக்கிட்டே இரும்..:))
கண்ணுங்களா....விஷயத்தை இத்தோட விட்டிருவோம்...

அனானி, கமெண்ட் போடாதீங்க....

முடிச்சிக்குவோம்...அவங்களுக்கு புரிதல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

மேலும் சில நன்பர்களின் வேண்டுகோளுக்கினங்க - பிரச்சினையை முடித்துக்கொள்கிறேன்...
Anonymous said…
//நான் வித்யாகிட்டே மட்டுமில்லை லக்கிலுக்கிட்டே கூட போன் பண்ணி பேசினேன்.//

லக்கிலுக் உருப்படவே போறதில்லை.
Anonymous said…
அடடே!!!!! இவ்வளவு ரோசக்காரர்களா? இந்தப் பக்கத்தில்
rosam

இந்தியாவின், தமிழரின், உணர்வு பற்றிக் கேள்விகள் இருக்கின்றனவே. உங்கள் ரோசங்களை அங்கே காணவில்லையே. ஏதாவது சொல்லுங்கப்பா.
Anonymous said…
//பிரச்சினையை முடித்துக்கொள்கிறேன்...//

பயந்துட்டியா மச்சி
யப்பா.................. புயலுக்கு பின் அமைதி
இராம் said…
//கோமாளி கிடைச்சாச்சி...

பார்க்கையில் இருப்பவர் எல்லாம் இல்லை...

பாதியாக இருப்பவர்தான் அவர்...:)//

ரவி,

இன்னிக்கு நல்ல முடிவாகதான் கிளம்பிக்கிற மாதிரி தெரியுது.... :-)))
அனானி...க.க.போ...

கச்சிதமாக கவ்விக்கொண்டீர் போங்கள்...

ரொம்ப பயமாக உள்ளது...:)) ஏதாவது காத்து கருப்பு அடித்து விடும் என்று...

அடப்போங்க...
இராம் said…
//Anonymous said...

//நான் வித்யாகிட்டே மட்டுமில்லை லக்கிலுக்கிட்டே கூட போன் பண்ணி பேசினேன்.//

லக்கிலுக் உருப்படவே போறதில்லை. //

யாருப்பா நீயீ....
////யாருப்பா நீயீ....///

ராம் அதான் எனக்கும் பிரியல...அனானி..கொஞ்சம் வெளிப்படுத்தீங்களேன்..
Anonymous said…
செந்தழல் ரவியும் உருப்படப் போறதில்லை.

எப்படியாவது உருப்படாம போங்கய்யா எல்லாருமா.
Anonymous said…
Just one simple question to Ravi.

Give me your valuable reasons to celebrate the Independence day? What has changed after idependence? Except the fact that the power is now with Indians and not with British any more.

Tell the reasons. I simply endorse the view expressed by Living smile. You guys have to stop writing these fanatic views. Every one has their right to express their views, give your reasons and alternate opinion. Dont be silly like this.
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
//Dont be silly like this.//

சில்லின்னா ? காரமா ?

நான் அப்படித்தான் காரமா இருப்பேன்..ஹுக்கும்...
அனானிமஸ் said…
//Give me your valuable reasons to celebrate the Independence day? What has changed after idependence? Except the fact that the power is now with Indians and not with British any more.//

வந்துட்டாருப்பா .......... ரவி இன்னிக்கி நல்ல அருவடைதான்
பின்னூட்டம் போடுவோர் சங்கம் said…
ரவி, பின்னூட்டங்களில் இன்றைக்கே இந்தப் பதிவுக்கு செஞ்சுரி அடிக்கும் எண்ணம் இருக்கிறதா?
Anonymous said…
இன்னா சார் அர்ஜூன் படத்துல நடிக்க சான்ஸ் கேக்கப் போறீங்களா? புல்லரிக்குது தேசபக்தி... கைல டுப்பாக்கி இருந்தா அல்லாரும் டுமீல்தானா?
//வந்துட்டாருப்பா .......... ரவி இன்னிக்கி நல்ல அருவடைதான
///

ஏங்க - நான் என்ன களத்து மேட்டுலயா நிக்கிறேன்...
திம்மிகள் முன்னேற்றக் கழகம் said…
இங்கே பின்னூட்டம் போடுபவன் எல்லாம் 'திம்மி'
///ரவி, பின்னூட்டங்களில் இன்றைக்கே இந்தப் பதிவுக்கு செஞ்சுரி அடிக்கும் எண்ணம் இருக்கிறதா?///

செஞ்சுரியா...மேட்டர் ரீச் ஆகனும் நமக்கு...செஞ்சுரியா இருந்தா இன்னா - பிப்டியா இருந்தா இன்னா ?

என்னாது - பின்னூட்டம் போடுறதுக்கின்னே ஒரு சங்கமா ?
////இன்னா சார் அர்ஜூன் படத்துல நடிக்க சான்ஸ் கேக்கப் போறீங்களா? புல்லரிக்குது தேசபக்தி... கைல டுப்பாக்கி இருந்தா அல்லாரும் டுமீல்தானா?////

ம்ம்ம்..இல்லை...விஜயகாந்த் படத்துல முட்டிக்கால் தன்னியில டன்னல்ல அடிவாங்குற தீவிரவாதிங்க நானு..
கும்மிகள் முன்னேற்றக் கழகம் said…
//இங்கே பின்னூட்டம் போடுபவன் எல்லாம் 'திம்மி'//

திம்மியோ இல்லையோ செம 'கும்மி' என்பது நிச்சயம்
////திம்மிகள் முன்னேற்றக் கழகம் said...

இங்கே பின்னூட்டம் போடுபவன் எல்லாம் 'திம்மி'////

என் கண்ணுக்கு அனானின்னுதான் தெரியுது...இதுக்கெல்லாம் சங்கமா ?
ஓ.எஸ்.மணியன் said…
//கோபத்துடன்,
செந்தழல் ரவி//

இதெல்லாம் ஓவரா தெரியலை தம்பி.
கண்ணிருந்தும் குருடன் said…
//என் கண்ணுக்கு அனானின்னுதான் தெரியுது...இதுக்கெல்லாம் சங்கமா ?//

உங்கள் பார்வையில் தான் கோளாறுன்னு ஜி.ராகவன் வந்து கொஞ்சம் கூட புரியாத மொழியிலே ஏதாவது சொல்லப் போறாரு.
என் பதிவுக்கு இன்றைக்கு ஒரே பிரபலங்களின் விசிட்டா இருக்கு...

சச்சின் வந்தார் - பிறகு ஓ.எஸ் மணியன் வருகிறார்..

அதுத்தது யாருங்க...

கலைஞரா - வைகோவா - அழகிரியா - ஸ்டாலினா - தம்பிதுரையா - கி.வீரமணியா

தாங்க முடியலைடா சாமீ..
ராகவனை ஏன் இழுக்கிறீங்க - விடுங்க சாமீ...
நாலுவரி மொக்கை பதிவுக்கு நாப்பத்தேழு பேர் கமெண்டா ? இது உனக்கே ஓவரா தெரியவில்லையா ? பாவம் ஏதோ தெரியாமே சொல்லிட்டாங்க அந்த அம்மனி.விட்டுடேன் மகா.
பிரபா - அது தான் நான் விட்டுட்டேனே

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல - வரிசையாக பின்னூட்டம் தாளிக்குது - நான் என்ன செய்ய ?

அப்போ நம் சகோதரியின் விளம்பர வாழ்க்கை பிடிக்காமல் பலர் இருந்திருக்கனும்

அதுதான் இந்த வரவேற்ப்பு...இப்போ அவங்களுக்கே புரிந்திருக்கும்...
ரவி, இவங்க விளம்பரம் பிடிக்காமல் தான் பதிவா - அல்லது இந்தியாவை அவமதித்ததால் பதிவா ?
பிரபா, எல்லாத்துக்கும் சேர்த்துதான்..

இத்தோட நிறுத்திடு ராசா...

மேற்க்கொண்டு இந்த விஷயம் பற்றி எழுதாதே..
தம்பி said…
அனானி அடங்க மாட்ட நீ,
ரவிதான் முடிச்சுக்கலாம்னு சொல்ராருல்ல,
இது ஆவற கதை இல்ல!
Sarah said…
//இவங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதற்க்காக என் தாய்நாட்டின் மீது புழுதியை வாரி தூற்றுவதை எப்படி மன்னிக்க முடியும் ?
//


லிவிங்ஸ்மைல் வித்யா சொன்ன

//நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/ குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்//


சொன்ன இந்த வரிகளில் எது, உங்களுக்கு, நாட்டின்மேல் புழுதி வாரியிறைத்தது எனக் கூறமுடியுமா?


மேலும், நாடு எனபது ஒரு தனிப்பட்ட கருத்தா, அல்லது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பா?.

குடியரசு என்பதற்கான அடிப்படை விதியினை வைத்துள்ள (மக்களால், மக்களுக்கு, மக்களுக்காக இருக்கும் ( of the people, by the people, for the people )) அரசாங்கத்தைக் கொண்ட ஒரு மிகப் பெரிய நாடாகக் காட்டிக் கொள்கையில், காலங்காலமாக, பிறப்பினால் மட்டுமே சித்ரவதையை அனுபவித்த வித்யா போன்ற எண்ணற்றோர் தனக்கு இது ஒரு சுதந்திர நாடாகக் காட்சியளிக்கவில்லை எனச் சொல்வதில் என்ன பிழை இருக்கிறது. என்னைப் பொருத்தவரை, இப்படி அவர் சொல்வதில் உள்ள உண்மையைப் பார்க்காமல், அவர் இப்படிப் பேசுவதே தவறு என்று சுட்டிக் காட்டுவதுதான் மிகப் பெரிய தவறு என நான் நினைக்கிறேன்.இதில் என்ன அவதூறு இருக்கிறது?. அவர் பேசுவதில் உள்ள அவரது வேதனையை உணர்ந்து, அந்தப் பிரச்சினையைக் களைய முயற்சிக்காமல், அவரைப் பேசவிடாமல் தடுப்பது, எப்படி சுதந்திர இந்தியாவைப் பரிணமிக்க வைக்க உதவும்?.
சாரா
அனானிகள் முன்னேற்ற கழகம் said…
நூறு பின்னூட்டம் கண்ட இப்பதிவு ஆயிரம் பின்னூட்டம் கான கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.


அனானிகள் முன்னேற்ற கழகம்
101 -> இதைத்தானே எதிர்ப்பார்த்தீர்கள் ரவி...வாழ்த்துக்கள்...
Anonymous said…
//
ஏன் விளங்காம.

பீன்ஸ் தான் வாழும் புன்னகைன்னு சொல்றீங்களா?
//

சந்தடி சாக்குல கொளுத்திப் போட்ட வவா சங்கத்து ஆளு யாருப்பா ?
Anonymous said…
இதனால் ஸகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....

ஸெந்தழல் ரவியின் பெயருக்கு களங்கம் விளைவித்து ஒரு பதிவில் ஸிலம்பாட்டம் ஆடப்படுவது தெரிந்ததே....

அது எது....

அது தான் இது....
http://nadaivandi.blogspot.com/2006/08/blog-post_17.html

ஒரு கேள்வி....
பீன்ஸ் தான் உயிர் ஸிரிப்பு என்று வவா ஸங்கத்து ஆள் கொளுத்திப் போட்ட காட்டத்தில், பீன்ஸ் ஸெந்தழல் ரவியின் மீது பாய்வது அடுக்குமா...... இது நியாயமா.....

- கொம்பு ஸீவி
பீன்ஸால் கடுப்பானோர் சங்கம் said…
பீன்ஸ் ஒரு லூஸ்
Anonymous said…
http://balabharathi.blogspot.com/2006/08/blog-post_18.html

இத படிச்சப்புறம்தான் தெரியுது உங்க பின்னூட்ட எண்ணிக்கைக்கான ரகசியம். நடத்துங்க நடத்துங்க...;)
எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ said…
நடக்கட்டும் நடக்கட்டும் யாரு நீங்களாம்? என்னா நடக்குது இங்க ?
//இந்தியாவை கேவலமாக நினைக்கும் சகோதரி //

உங்க பாசம் புரியுது ரவி..

//உயிர் சிரிப்பைத்தானே கேட்கிறேன்...நீங்கள் ஏன் அய்யா வரிந்து கட்டுகிறீர் ? //

அதானே.. அதெப்படி அவங்களுக்கு ஆதரவா பேசலாம்?

//அதென்னா தேன்கூடுஸ்ரீ...பத்மஸ்ரீ மாதிரி என்கிறீங்களா ?

தேன்கூடு போட்டியில் பரிசு பெற்றவர் அவர்..

உருக்கமான கவிதைக்காக..
//

அது.. இத உங்க வயித்தெரிச்சல்னு யாராவது சொன்னா கவலயேபடாதீங்க..நீங்களா கவலைபட போறீங்க? என்ன ரவி சரியா?


/////தலையெழுத்துப் பிழை///

என்ன ஒரு உள்குத்தான பெயர்...லிவிங ஸ்மைல் எழுத்தை திருத்துவதற்க்கு...

படித்தவுடன் வெடிச்சிரிப்பு.. //

சகோதரி மேல என்ன ஒரு பாசம்.. கலக்கறீங்க ரவி..


//நீங்க தப்பு பண்ணுறதா எனக்கு தோணுது.///
ராம் - நீங்க அந்த செலபிரட்டியை மதுரையில் சந்தித்ததுக்காக - இப்படி ஒரு தார்மீக ஆதரவா..//

உங்கள தப்பு யாரவது சொல்லலாமா? சரியான பதில் ரவி..

//நான் சந்தித்த திருநங்கையரிடம் எல்லோரைப்போலவும் சாதாரனமாகத்தான் பேசுவேன்..//

அது...... கீழ இருக்கற வரிய பாத்தாலே தெரியுதே..நீங்க திருநங்கைகள் மேல வச்சி இருக்கர மரியாதை இன்னுமா எல்லாருக்கும் புரியல?

//பார்க்கையில் இருப்பவர் எல்லாம் இல்லை...

பாதியாக இருப்பவர்தான் அவர்...:)//

*******
லக்கி பதிவுல...

//விடுங்க...சும்மா லூஸ்ல விடுங்க...மறை கழன்ற கேசு... /////

சூப்பர்ங்கோ இது...
ஆமா யார சொல்றீங்க??
ஜோ / Joe said…
மன்னிப்போம் மறப்போம்
இரட்டை வேடம் என்று நான் கருதவில்லை. இன்கன்சிஸ்டன்டாக ஒரு தெளிவான உறுதியான கருத்துக்கு அவர் வரவில்லை என்று தான் நான் கருதுகிறேன். மற்றபடி, உங்களுடைய கண்டனம் சரியானதே.
இனியாவது உங்கள் அருவருப்பான அநாகரீக கோமாளித்தனங்களை குறைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள் செந்தழல்ரவி.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பிரச்னையைப் பற்றி இங்கே எனது பெயரில் போலி பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதனைத்தவிர நான் வேறு எதுவும் எழுதவில்லை. அந்த பிரச்னை பற்றி நன்கு படித்து முடித்தபின்னர் எனது பதிவில் நான் எழுதுவேன்.
லிவிங் ஸ்மைல் பற்றி என் பெயரில் போலியான பின்னூட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். இதுவே இங்கு நான் இடும் முதல் பின்னூட்டம்.

எல்லாவற்றையும் படித்தபின்னர் நானே எனது பதிவில் இன்று எழுதுவேன்.

Popular Posts