தேடுங்க !

Tuesday, January 23, 2007

இந்து,தமிழ்,கிறித்தவம்,ஜடாயு,ஜல்லி,பகுத்தறிவு

ஜடாயு எழுதிய "உலகப்பொதுமறை பொங்கல் என்ற பதிவுக்கு" பகுத்தறிவு சுரேஷ் பதில் எழுதி இருக்கிறார். நானும் ஒரு பதிவு எழுதத்தான் போகிறேன். அதற்கு முன் பகுத்தறிவின் பதிவுக்கு இலவச விளம்பரம் தருகிறேன். ஓவர் டூ பகுத்தறிவு...

"தமிழ்நாட்டில் பொங்கல் பொங்கல் என்ற பெயரில்தான் கொண்டாடப்படுகிறது. எனக்குத் தெரிந்து பிராமணர்கள் மட்டும்தான் பொங்கலை மகர சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். எனக்கு ~20 வயது வரை பொங்கலுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. "

மேலும் படிக்க

2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

நான் இரண்டுயுமே படித்துவிட்டேன்.

Anonymous said...

//பிராமணர்கள் மட்டும்தான் பொங்கலை மகர சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். //

இதுவும் ஒரு ஜல்லி தான். தமிழ்நாட்டை தாண்டி வடக்கே ரொம்ப தூரம் கூட வேண்டாம் ஆந்திரா வரைக்கும் கூட போகாதவர்கள் பேசும் பேத்தல் தான் இது.