எல்லோருக்கும் வணக்கம்...சாமி இருக்கா இல்லையா என்று ஒரு கேள்வியை கேட்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்றாலும், உண்மையை தெரிஞ்சுக்கனும்னா ஒரு சர்வே / ஒரு வாக்கெடுப்பு இப்படி வெச்சாத்தானே தெரியும்...
சிலபேர் கடவுளை நம்புறாங்க...ஆழமான நம்பிக்கையுடன் எல்லாமே அவன் செயல் என்று சொல்லுறாங்க...
சிலபேர் ஏதோ ஒரு சக்தி இருக்கு, ஆனால் நான் அவ்வளவு இண்ட்ரஸ்ட் காட்டுறதில்லை என்று சொல்லுறாங்க...
சிலபேர், தன்னுடைய சிந்தனை,பகுத்தறிவு சிந்தனை என்று சொல்லி கடவுள் மறுக்கிறாங்க...
சிலருக்கு, இப்படி ஒரு கேள்வி கேட்டாலே ப்ரீஸ் ஆகுற மனநிலை...
சர்வேசன் ஒரு வாக்கெடுப்பு போட்டிருக்கார்...இங்கே நீங்க அங்கே போய் உங்களோட வாக்கை பதிவு செய்தீங்கன்னா கொஞ்சம் தெளிவு பெறலாம்...
Wednesday, January 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
10 comments:
சர்வேசனும் செந்தழலாரும்
கூட்டு சதியா ?
கலைஞரை கூட்டி வரவா ஓட்டு போட?..
அவர் படையை?..
நீங்க தானா அந்த ஐடியா கொடுத்த புகழ்பெற்ற பதிவர்? அது சரி :)
அய்யோ..நான் வெறும் பதிவர் தானுங்க பொன்ஸ்..!!!
சரி எந்த சாய்ஸுக்கு கள்ள வோட்டு போடனும்?.
நான் ஒட்டு போட்டுட்டேன் !
சரி , சர்வேசனுக்கு இன்னொரு ஐடியா கொடுத்து ... அதையும் கேட்டு சொல்லுங்க
தமிழ் நாட்டில் காதல் திருமணம் :
1. உறவுகள் ஆதரிக்கும்
2. உறவுகள் ஆதரிக்காது
தீவிர பக்தி என்னிடம் இல்லை.
ஆனால் அவனின்றி ஓர் அணுவும்
அசையாது என்ற நம்பிக்கை உண்டு.
ஆனால் அவனின்றி ஓர் அணுவும்
அசையாது என்ற நம்பிக்கை உண்டு.
என்ன கொடுமை சரவணா இது...
அவனின்றி ஓர் அணுவும் அசையாதுன்னா, கொலை,கொள்ளை, கற்பழிப்பு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? சாமி permission குடுத்துதான் நடக்குதா? நம்மல்லாம் வெறும் பொம்மலாட்ட பொம்மைதான் நம்ம நூல் "அவன்" கைல இருக்குன்னா ஏன் கொலை,கொள்ளை, கற்பழிப்பு பண்ணவன் தண்டிக்கப்படனும்? (Atleast Christian style la "God has created us and has also given Freewill" ன்னு சொல்லிருக்கலாம். :))எல்லாம் "அவன்" செயல்....:) அதுகூட உங்க மனசுல அவள் செயல்னு சொல்லத்தோனல இல்ல?
You are not simply ready to take any responsibility on your side. If there is no god all the responsibility will be yours. With more freedom comes more responsibility. So just to escape from that you cling on to god.
Frederick Nietzsche, said "The God is dead". God is Not Dead. Because he has never been there.
பகுத்தறிவு சிந்தனை ... இத விட பெரிய காமடி ஒலகத்துல இல்லப்பா. அப்புறம் நிறைய பேசுவோம் இதப்பத்தி...
ஆனா இன்னொன்னு.. இந்த மாதிரி போஸ்ட்ல எல்லாம் இதபத்தி பேச தேவையில்லை. just enjoy.
104 and counting.. வெள்ளிக்கிழமை வரைக்கும் பாப்போம்.
பிள்ளையாருக்கு ரெண்டு தேங்காவ ஒடச்சுட்டு ரிஸல்ட் அநௌன்ஸ் பண்ணிடறேன் :)
சுந்தர் கேள்விக்கு சர்வே எல்லாம் வேணாம், நானே தீர்ப்பு சொல்லிடறேன்.
//தமிழ் நாட்டில் காதல் திருமணம் :
1. உறவுகள் ஆதரிக்கும்
2. உறவுகள் ஆதரிக்காது //
ஆதரிக்கும், அடுத்தவன் வீட்டுப் பிள்ளையா இருந்தா.
இதுவரைக்கும், 24% ஆளுங்க சாமி இல்லங்கராங்க்ய. ஹ்ம்.
நல்லா இருந்தா சரிதேன்.
Post a Comment