Monday, July 14, 2008

பெருமூச்சு + பீஜியோ 207 - வண்டின்னா இது வண்டி...

சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் நான் மிகவும் விரும்பும் பீஜியோவின் புதிய மாடல் CC 207 நிறுத்தியிருந்தார்கள்...



அதை வாங்கி ஓட்டத்தான் முடியாது...ஒரு படமாவது எடுத்துக்குவமே என்று எடுத்தது....!!! ஹும்...(பெருமூச்சு)

10 comments:

Saminathan said...

வண்டி வெலை என்னங்கண்ணா..?
சொல்லுங்க, கெரகத்த ஒண்ணு வாங்கிட்டாத்தான் போச்சு...

வால்பையன் said...

என்ன விலையிருக்கும் அந்த வண்டி

வால்பையன்

Sundar Padmanaban said...

வண்டி (பாக்கறதுக்கு) சூப்பரா இருக்கு. அது சரி Peugeot-ஐ 'பூஷோ'ன்னு இல்ல உச்சரிக்கணும்?

Anonymous said...

தலை

ஓட்ட முடியாத விசயத்துக்கெல்லாம் பெருமூஉச்சு விட ஆரம்பிச்சா.. வாழ்நாள் முழுக்க அதுக்கு மட்டும்தான் நேரம் இருக்கும். பார்த்து பரவ்சம் அடைஞ்சு ப்டம் எடுத்ததோட சந்தோசமா இருங்க :-)

Anonymous said...

சீக்கிரம் அந்த வண்டிவாங்க வாழ்த்துக்கள் !

உண்மைத்தமிழன் said...

தம்பி அபிஷ்டு,

இது உனக்கே நியாயமா..? இப்ப நீ வைச்சிருக்கிற ரதத்தைப் பார்த்து எத்தனை பேர் வயித்தெரிச்சல் படுவான்..? அதே மாதிரிதான்..

தயவு செய்து தளத்தின் கலரை மாத்து.. தாங்க முடியல.. கொடுமையா இருக்கு..

அப்புறம் இதை வாங்கிட்டின்னா கொண்டு வந்து காட்டிட்டுப் போ.. ஓட்டிப் பார்க்கணும்..

ராஜ நடராஜன் said...

ரோட்டுல ஒரு வண்டியக் காணோம்.தேடிப்பார்த்தா ஒண்ணு ரெண்டு மாட்டுனாலும் மாட்டும்.நிறைய பார்க்கணும்ன்னா பிரான்சுக்கெல்லாம் போகச் சொல்லாதீங்க.

கூடுதுறை said...

இதுக்கு எதற்கு அண்ணா முகம் கருத்துபோச்சு..

போட்டோ எடுப்பதற்கேல்லாம் திட்டமாட்டாங்க....

கவலைவேண்டாம்

பாரதிய நவீன இளவரசன் said...

வண்டி சூப்பர்ப்.. படமும் பிரமாதம்.

//சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில்//

அதுசரி, சமீபத்தில் அப்படின்னா... எப்போ? லேட்டஸ்டாவா, இல்லை ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி...!

g said...

கார் ரொம்ப நல்லா கீது நண்பரே. ஆனால் காருக்கருகில் ஒரு கருவுருவம் தெரியுது? அதனால காரோட மதிப்பே குறைந்துபோயிடுத்து. அந்த ஆள தூர அனுப்பிட்டு எடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும். வர்ட்டா.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....