பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் திறக்கக்கூடாத பதிவு

ஏற்கனவே நடந்துமுடிந்த ஒரு பதிவர் சந்திப்பை (ஏமாளிகளை) நினைத்தும், இனி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பு ஒன்றை நினைத்தும் போடப்பட்ட பதிவு...எல்லாரும் போய் கலந்துக்கங்கடே !!!!

Comments

காந்தி சிலையை காணோம்

வால்பையன்
அதிஷா said…
அச்சசோ பதிவர் சந்திப்புக்கு போனா இப்படித்தான் டவுசர கழட்டிடுவாங்களா
ரவி அங்கிள்

இது பாகச பதிவில்லையே ரவி அங்கிள்
இதைவிட 'பதிவர்களுக்கான பதிவு' என தலைப்பிட்டிருக்கலாம். எங்கே போய் கலந்து கொள்வது? எப்போ கலந்து கொள்வது? என்ன நேரத்திற்கு கலந்து கொள்வது? என விளக்கமாகப் பதிவு போட்ட உமக்கு என பாராட்டுக்கள்.
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Popular posts from this blog

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்