Posts

Showing posts from February, 2008

LG KU990 - இதுக்கு மேல என்ன வேனும் உங்க போன்ல ?

Image
Features
Form Factor Bar
Camera 5MP Camera(Schneider-Kreuznach Certified)with second Camera for VideoCall
Camera Type CMOS
Image Stabilizer Yes ( with direct key)
Focus Yes ( Auto & Manual with Jog dial control )
Digital Zoom Yes (12X)
Continuous Shot Yes
Colour Effects Yes
Brightness Settings Yes
Camera Mode key Yes (Still / Movie / Playback)
SmartPic™ Yes
Built in flash Yes (with Red-eye reduction & Xenon type)
ISO Settings Yes (ISO 100-800 with auto setting)
Night Mode Yes
Inbuilt Mobile XD Engine Yes (to see the bigger wide screen clearer images )
Image Editing Yes (with Handwriting recognition)
120 fps Video recording Yes (320x240 )
Playback Yes (MP3/MPEG4/WMV/AAC/DivX player)
DivX Playback Yes (on TV Out also)
Stereo Sound Yes
FM radio Yes
MP3 player Yes
Speakerphone Yes
Messaging SMS/EMS/MMS/E mail
Hand writing recognition Yes
Predictive text (T9; others) Yes
TV Out Yes
Bluetooth Yes ( Version 2.0 ) with A2DP
Pict…

போடி லூசு...கொரங்கு மூஞ்சி...ஐ லவ் யூ....

Image
ஐ லவ் யூ மங்கி...ப்ளீஸ் இந்த ரெட் ரோஸ் எடுத்துக்கோ....!!!!!!!



இது என்னோட பொண்டாட்டிக்கு மட்டுமான போஸ்ட்...மீதிப்பேர் கண்டுக்காதீங்க ஓக்கே....

விஜயகாந்த், கலைஞர், இராமதாஸ், சரத்குமார், ஜெயலலிதா அறிக்கைகள்

கலைஞர் சொன்னாருங்கோ..

பேசுறவங்க சட்டசபைக்கு வந்து பேசுங்க...சந்து பொந்துல நின்னு பேசாதீங்க...
தமிழ் புத்தாண்டு என்று முன்பே அறிவிக்கவில்லை என்று கேட்கும் விசயகாந்தே, ஏன் நீ முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை..
உடன்பிறப்புகளே, சுவரொட்டி,கட்-அவுட்,பேனர் எல்லாம் வைத்து காசை வேஸ்ட் ஆக்காதீர்கள்.

விஜயகாந்த் சொன்னாருங்கோ:

2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
என்னோட தொகுதியில் என்னுடைய தொண்டர் ஒருவரின் மரணத்துக்கு சென்ற நான் சட்டப்பேரவை தலைவருக்கு பேக்ஸ் அனுப்பினேன்..
ஏன் கட்சி ஆரம்பிக்கலைன்னு கேட்கிறீங்களே, உங்களை போன்ற அரசியல் சாணக்கியர்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று ஏமாந்தோம், அதனால் நானே கட்சி ஆரம்பித்தேன்..
எனக்கு ஆணவம் கிடையாது...
கோடான கோடி பாமரர்களில் நானும் ஒருவன்...
திமுக ஒரு கள்ள ஓட்டு கட்சி..
49.7 லட்சம் பேருக்கு வேலையில்லை...
ஒரு காலத்தில் எம்.ஜி.யாரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி...
கலைஞர் ஏற்கனவே போட்ட கணக்கும் தவறு. இனிமேல் போடப்போகும் கணக்கும் தவறு.

ராமதாஸ்

2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
கட்-அவுட், பேனர், சுவரொட்டி வைப்பதை தடுக்க கட்சியினருக்கு அறிக்கை விட்ட கருணாநிதியை நேரில்…

இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....

உங்கள்ல எத்தனைபேர் வீட்ல இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இருக்குன்னு எனக்கு தெரியாது...ஆனா என்னோட வீட்ல இருக்கு...சமீபமா ஊருக்கு போனப்போ, கிராமத்து வீட்ல இருந்த பழைய டயனோரா டீ.விய காணல...ஆனா அதுக்கு பதிலா ஜம்முனு உக்காந்திருந்தது ஒரு குட்டி டிவி...

என்னடா இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்திட்டது போலிருக்கே நம்ம வீட்டுக்கு...அப்படீன்னு ஒரே குஜால்...பாரம்பரியமா எங்க ஊர்ல காங்கிரஸ் தான்...இருந்தாலும் ரேஷன் கார்டு இருக்கவங்க எல்லாருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்து சேர்ந்திட்டது...

ஐநூறு ரூவாய்க்கு ரெண்டுன்னு கொடுத்த ரிலையன்ஸ் போன் மாதிரித்தான் இருக்கப்போவுதுன்னு கொஞ்சம் அசமஞ்சமாத்தான் ஆன் பண்ணேன்...டப்புனு "தமிழக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டீன்னு" ப்ளூ ஸ்க்ரீனுக்கு பதிலா வந்தது...

அப்புறம் டப்புனு படம் தெரிஞ்சுது....மொதல்ல வந்த சானல் ஜெயா டி.வி...எங்க மம்மி கடிச்சா கோல்டாமே...அத பார்த்துக்கிட்டிருந்தது போட கடைசியா...படம் ப்ளாஸ்மா டி.வி அளவுக்கு பக்காவா இருந்தது...

அப்படியே சன் டிவி...அப்புறம் ஸ்டார் மூவீஸ்...அப்புறம் பேஷன் டி.வின்னு எல்லா சேனலையும் பார்க்குறேன்...படம் சும்ம…

தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை செய்யப்படாதது)

இப்போது தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்க்கலாம்...இவை தணிக்கை செய்யப்படாதது ஒருபுறம் இருக்க, இதனை வெளியிடுவதற்காக யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் இன்னோரு விடயம்...(ங்ஏ...!!! அடப்பாவி மக்கா !!!)

(அப்படி அவர்கள் பின்னூட்டத்தில் ஆட்சேபம் தெரிவித்தால் உடனே நீக்கிவிடுகிறேன்..ஓக்கே )

* கில்லி ஐகாரஸ் பிரகாஷ் விரும்பி புகைப்பது கோல்ட் ப்ளேக் பில்டர் சிகரெட்டாம்...இரு நாளைக்கு ஒரு பாக்கெட்டாம்..

* பதிவர் (எப்போதாவது) கவிஜர் பாலபாரதி, புதிய பணி ஒன்றில் மும்முரமாம்...புகைப்பதை நிறுத்துவதாக எல்லோரையும் ஏமாற்றி ஒரு ஆண்டு ஆவதை புத்தக கண்காட்சியில் வில்ஸ் அடித்து கொண்டாடினாராம்...

* துளசி கோபால் டீச்சர் புதுவீட்டுக்கு குடியேறிவிட்டார்களாம்...மகளின் காதலுக்கு பச்சைக்கொடியாம்...கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்...

* நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்…

(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............

(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணத்தை சுற்றிச்சுற்றி வந்தபோது தெரிந்துகொண்ட சில விஷயங்கள்...சப்போஸ் நீங்க லீவ்ல போயிருந்தீங்கன்னா இந்த பதிவை படிச்சாலே போதும்...ஓக்கேய் ??

* தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........

* க, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...


* சுஜாதாவுக்கு உடம்புக்கு முடியல (இப்ப நல்லாருக்கார்), ஜெயமோகனுக்கு பஞ்சு முட்டாய் கிடைக்கல, மப்புல ஜெயமோகன் வெப் தளத்த பார்த்த ஓசை செல்லாவுக்கு வாந்தி வாந்தியா வந்தது...கற்றது தமிழா இருந்தால் டி.கடை வைத்தால் ஆகாதா என்ற வார்த்தை படத்தை மூன்று வருடம் கழித்து கே.டி.வீயில் போடும்போதாவது மாறித்தொலையுமா ?


* டீச்சருக்கு பர்த் டே (கங்ராஜுலேஜன் டீச்சர், பல்லாண்டு வாழ்க), ராசி ஏழுமலை …

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் !!!

Image
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் !!!!!!!!!!