கடைசி பக்கம்...25 ஏப்ரல் 2009

ஈழப்பிரச்சினையில் என்ன ஆகும் என்று நினைத்து நினைத்து, வேறு எதுவும் செய்யத்தோன்றவில்லை...எப்போதும் ஒரு குழப்பமான மன நிலை....மலையாள துரோகிகளின் துரோகம், காங்கிரசு கட்சியின் துரோகம், இத்தாலி அம்மையின் கொலைவெறி, பதவி ஆசையில் நயவஞ்சகம்...அதே பதவி ஆசையில் நாடகம்...

ஆனால் அவன் வீரன்...தமிழன்....அவன் போரஸ் அல்ல...ஹெர்க்குலிஸ்...பொறுத்திருந்து பார்ப்போம்.....

முத்துக்குமார் ஏற்றிவைத்த நெருப்பு புலம்பெயர் நாடுக்களில் கொழுந்துவிட்டு எரிகிறது...அந்த தலைவன் இதனை எதிர்ப்பார்த்துத்தான் காத்திருந்தான் என்று நினைக்கிறேன்..

****************

கார்க்கி பெங்களூர்ல ப்ளீச்சிங் பவுடர பார்த்தாராமே ? யோவ் உண்மைய சொல்லு, அது பெங்களூர் அருண் தானே ?

****************

ஈழப்பிரச்சினையில் மக்களை திசைதிருப்பும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் தினமலர் அலுவலகம் மேல யாராவது கொத்து குண்டுகளை வீசினால் பரவாயில்லை...

****************

அண்ணன் சர்க்கரை, சரத்பாபு நிச்சிய வெற்றி, கலக்கல் அலசல் என்று எழுதிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு பார்த்து நொந்தேன்...

அதை ஓட்டி லக்கி, அதிஷா, மற்றும் வெட்டிப்பயல் எழுதியிருந்தார்கள். கவிதா ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் சர்க்கரை அண்ணன் அதிஷாவுக்கு போட்ட பின்னூட்டங்களில் கொண்டையை மறைக்க முடியாமல் போனது ஏனோ ?

*****************

அண்ணன் உண்மைத்தமிழனின் புனிதப்போர் குறும்படத்தை மீண்டும் பார்த்தேன். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பேதி ஆனால் வயிற்றுக்கு நல்லதாமே ?

*****************

தமிழ்வெளி அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு லட்சம் தளங்களுக்குள் வந்துவிட்டதே ? நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்...தமிழ்ஷ் இதை எல்லாம் எப்பவோ கடந்துடுச்சு...இருந்தாலும் தமிழின் முன்னணி திரட்டியாக உருவெடுத்துள்ள தமிழ்ஷ்க்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள்..

******************

தலையில் கொஞ்சம் குறைவாக முடியுள்ள, கோவையை சேர்ந்த, தொழில் அதிபர் ஒருவர், காங்கிரசு கட்சிக்காக தேர்தல் வேலை செய்கிறார். காங்கிரசு கட்சி தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் தோற்க எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதன் அருள்புரிவாராக....

*****************

தமிழ்மணத்தில் தேர்தல், சினிமா என்று ஓரங்கட்டிவிட்டார்கள், அதனால் பல பதிவுகள் முகப்புக்கே வராமல் போனது என்று நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் அல்ல, ரொம்பவே டல் அடித்தது முகப்பு. இப்போது மறுபடி ரிவோக் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்......இன்னும் தமிழ்மண கதை போட்டியில் ஜெயிச்சதுக்கு பரிசை அனுப்பவே இல்லை...உடனே அனுப்பவும்...ஆமாம் சொல்லிப்புட்டேன்..

*****************

அடிக்கடி மலையாளிகள் கொழும்பு செல்வதை அடுத்து, தேங்காய் எண்ணை சமையல் கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்க இந்திய அரசு சார்பில் நாயர் சாயா கடை மற்று டிப்பன் செண்டர் கொழும்பில் திறக்கப்படுகிறதாம்...

****************

சைல்ட் அப்யூஸ் பற்றிய அவேர்னஸ் வர கிழக்கு பதிப்பகம் உதவியுடனும் டாக்டர் எஸ்கே, டாக்டர் புருணோ ஆகியவர்களின் முயற்சியாலும் நடைபெறும் டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒரு டாப் நாட்ச். வாழ்த்துக்கள்.

*****************

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை வெளியே விடாமல் காவல் காக்கின்றார்கள் சிங்கள காடையர்கள். ஏன் ? பொது மக்களை பட்டியில் மாடு ஆடு போல் அடைத்து அவர்களின் மனோ பலத்தை சிதைத்து, ஒரு தலைமுறையை மந்தைகளாக உருவாக்க முயல்கிறார்களா ? இதனை வட இந்திய மீடியாக்கள் காட்டவே மாட்டார்களே ? ஆரியப்பேய்கள், கண்டி காலே சுற்றுலாவின் இனிமை இன்னும் மனதினை விட்டு அகலவில்லையோ ?

******************

தமிழ்ஷ் ஒட்டளிக்கவும்...தமிழ்மண கருவிப்பட்டை கோளாறு...

*******************

Comments

ttpian said…
உண்மை !
என்னுடைய எல்லா கருத்துகலிலும்,இதை கோடிட்டு காட்டியுள்ளேன்!
இந்த மலயாலிகலுக்கு வென்சாமரம் வீசும் கிழத்தை பார்த்தீர்கலா?
நான் எங்குபோய் செல்வேன்?
உனா தானா டவுசரரை கழட்டும் கிந்தழல் கிவி வாழ்க:-))

ரவி! உன் கோவத்தில் கூட நகைச்சுவை இழையுதுப்பா!
டேய் ராசா.. பவுனு.. தங்கம்.. வைரம்.. வைடூரியம்.. செல்லம்..

நீதான் இந்த அண்ணனுக்கு ராஜபக்சே..!

நல்லாயிரு..!
///அபி அப்பா said...

உனா தானா டவுசரரை கழட்டும் கிந்தழல் கிவி வாழ்க:-))

ரவி! உன் கோவத்தில் கூட நகைச்சுவை இழையுதுப்பா!///

அடிக்கடி இப்படி கூட இருந்தே டவுசரை கழட்டும் அபியப்பாவுக்கு அடுத்தப் பதிவில் வைக்கிறேன் ஆப்பு..!
அபி அப்பா said...
\\
உனா தானா டவுசரரை கழட்டும் கிந்தழல் கிவி வாழ்க:-))

ரவி! உன் கோவத்தில் கூட நகைச்சுவை இழையுதுப்பா!
\\

உங்களுக்கும் கலைஞர் பாணி நகைச்சுவைகள் நல்லாவே வருது...
மேலே போட்ட பின்னூட்டம் அபி அப்பாவுக்கு ஆனா அதை அவர் எப்படி எடுத்துப்பார்னுதான் தெரியலை.. ;)
\\ தமிழன்-கறுப்பி... said...
மேலே போட்ட பின்னூட்டம் அபி அப்பாவுக்கு ஆனா அதை அவர் எப்படி எடுத்துப்பார்னுதான் தெரியலை.. ;)

\\

அட அட தமிழன் கருப்பி தம்பி! நான் அண்ணனுக்கு எல்லாம் தம்பி! என் தம்பிக்கு எல்லாம் அண்ணன். நீயும் என் தம்பி தான் தம்பி!
//ஈழப்பிரச்சினையில் மக்களை திசைதிருப்பும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் தினமலர் அலுவலகம் மேல யாராவது கொத்து குண்டுகளை வீசினால் பரவாயில்லை...//

குவைத்தில் தினமலர் அலுவலகம் உள்ளதா? என்று கேட்டுச்சொல்லுங்கள், ரவி.
Unknown said…
இந்த மலயாலிகலுக்கு வென்சாமரம் வீசும் கிழத்தை பார்த்தீர்கலா?

:((((((
அண்ணா உண்மையா பார்த்தேன். அவர் வேற தான்.. ஜீவ்சும், டிபிசிடியும் கூட இருந்தாங்க..
Unknown said…
தினமலர் வகையறாக்கள் என்றுமே தமிழ் இன விரோதிகள்
மணி said…
ஈழத்தில் உயிர்வாழும் ஜனநாயக உரிமைக்காக மக்கள் போருக்கு முகம் கொடுக்கின்றார்கள். அந்தப் போரை மூலதனமாக்கி ஜனநாயகம் என்ற பெயரில் தேர்தல் வியாபாரம் செய்ய வருகிறார்கள் பொறுக்கிகள். உண்மையான ஜனநாயகம் வென்றெடுக்க இந்த தேர்தலை மொத்த தமிழகமும் புறக்கணித்தால் அதுதான் உலக அளவில் கவனத்தை ஈர்க்குமே தவிர கருணாநிதி வந்தாலும் ஜெயா வந்தாலும் மத்தியில் எந்த நாய் வந்தாலும் தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை மாத்திரம் ஈழ மக்களுக்கு கட்டாயம் கிடைக்காது.

தேர்தலைப் புறக்கணிப்போம்... ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழினத்திற்கு ஆதரவாக‌
இந்திய அரசின் சட்ட திட்டம் தேர்தல் எதுவும் செல்லாது என உரக்க கூறுவோம்.
****
அண்ணன் உண்மைத்தமிழனின் புனிதப்போர் குறும்படத்தை மீண்டும் பார்த்தேன். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பேதி ஆனால் வயிற்றுக்கு நல்லதாமே ?
****

எனக்கு இப்ப தான் முதல் பேதி ஆச்சு. அதுக்கு லக்கி லுக் மீள்பதிவுகள் தான் காரணம் ! அவருன்னு நினைச்சிகிட்டு ஒருநாள் பூரா கல்லு விட்டு பாக்கறது எல்லாத்து மேலயும் அடிச்சிக்கிட்டு இருந்தேன் !

Popular Posts