கூகிள் விளம்பரங்களை க்ளிக் செய்யவேண்டியது ஏன் ?தமிழ் செய்திகள், அக்ரிகேட்டர்கள், தமிழ் வலைப்பதிவுகள், தமிழ் இணைய தளங்களில் சில விளம்பரங்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன...

அவற்றை க்ளிக் செய்து என்னாது என்று பாருங்கள். உங்களுக்கு நேரமும்,வேகமான இணைய இணைப்பும் இருந்தால்.

இதன் மூலம்,அந்த விளம்பரங்களை கொடுத்தவர்களில் இருந்து, அவற்றை வெளியிடுபவர்கள் அனைவரும் பயனடைவார்கள்..

Comments

Anonymous said…
இது நீங்கள் அம்மையாருக்கு ஒட்டு போடச்சொல்லுவது போலவே முட்டாள்தனமான யோசனைதான்.

எப்படி என்றால், தேவை இல்லாமல் விளம்பரங்களை "க்ளிக்" செய்வதால் விளம்பரம் கொடுத்த அந்த நிறுவனத்துக்கு அநாவசிய செலவுதானே(நட்டக்கணக்கு)? அதுவும் "கூகுல்" விளம்பரங்களைக் "கிளிக்" செய்யச் சொல்வது உஙளுக்கு முழு விபரம் தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது.
விளம்பரதாரர்களிடம் இருந்து பெரும் பணத்திலிருந்து, "கூகுல்" விளம்பரங்களை பிரசுரிக்கும் இணைய தளங்களுக்கு தரும் பணத்தின் பங்கு மிக மிகச் சிறியதுதான் (10 சதவீததிற்கும் குறைவுதுதான் என்பது "கூகுல்" காட்டும் லாபக் கணக்கிலிருந்து தெரிகிறது என்பது பேச்சு).

அப்படியென்றால், நீங்கள் "கூகுலில்" இந்திய விளம்பரங்களை தேவையில்லாமல் "க்ளிக்" செய்வதால் இந்திய விளம்பரதாரர்களின் பணம்தான் நட்டம், பிரசுரிக்கும் பதிவர்களுக்கோ சோளப்பொறி, கூகுலுக்கு பில்லியன் கணக்கில் லாபம்.
உங்களது பதிவுடன் தொடர்பில்லாத கேள்வி.

தமிழ்மணத்தில் பதிவை இணைப்பது தொடர்பானது.

"உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க" என்ற பகுதியில்
பதிவு முகவரியை கொடுத்து "அளி" என்பதை கிளிக் செய்தபின்,
RSS ஐ தரவும்(சரியாக நினைவில்லை) என கேட்கிறது.
அப்படி என்றால் என்ன?
நீங்கள் முன்பு blog தொடர்பான பதிவொன்று எழுதியிருப்பதால் கேட்கிறேன்.
முடிந்தால் பதில் தந்து உதவவும்.
Its RSS Feed URL. I think you can able to find that. please mail.

Popular Posts