தேடுங்க !

Monday, April 27, 2009

இந்திய இறையாண்மை, இறுதிப்போர், So Called அகதிகள் !!!

இத்தாலி காவடிதூக்கி ஒருவரின் அறிக்கை வந்துள்ளது...காமெடியானது...செல்வி ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு முழக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாம்...

இவ்வளவு காலம் இலங்கை என்பது ஒரு வெளிநாடு, அதன் பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்று வாங்கிய காசுக்கு மேலேயே கூவியவர்கள் இவர்கள்...

ஈழப்பிரச்சினையை பற்றி பேசினால் அது எப்படி இறையாண்மையை பாதிக்கும் என்று புரியவில்லை எனக்கு...இலங்கை இந்தியாவின் மாநிலமா அல்லது ங்கோத்தாபய சகோதரர்கள் அதன் முதல்வர்களும் அமைச்சர்களுமா ??

*****************

இறுதிப்போருக்கு சிங்கள வெறியர்கள் தயாராவதாக தெரிகிறது...ஆரியப்பேய்களும், மலையாள தேங்காய் எண்ணை வெண்ணைகளும் ஆவலோடு எதிர்பார்ப்பது அது..ஐநாவில் விவாதம் தொடங்கும்போது தமிழர் பிணங்களில் புழு பூத்திருக்கவேண்டும், அதுதான் இத்தாலி ஏஜெண்ட் கட்டளை போலும்...

ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திட இன்று இரவே நேரம் பார்த்துவிட்டார்கள் போல தெரிகிறது...உணவு இறங்கவில்லை...

போராட்டத்தை முன்னெடுத்திருப்பவர்கள் உயிர்ப்போடு இருப்பது மிக முக்கியம்...இல்லையென்றார் தமிழ் ஈழ கோரிக்கையும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையும் அடியோடு நசுக்கப்படும்...

அதனால் எப்படியாவது தம்பி தப்பி வெளியேறவேண்டும் என்பது தான் தனது அவா என்று சொல்கிறார் என்னுடன் பணியாற்றும் நன்பர்...

*******************

ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக நடந்துவரும் இந்த போரினால் பாதிக்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள 'அகதி' முகாம்கள் பற்றி மீள் பார்வை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..

இதுவே சரியான தருணம்...

ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்து யாரும் வந்து சந்திக்க கூடாது என்பது போன்ற பல கெடுபிடிகள், லஞ்சம், பாலியல் தொந்தரவுகள், சரியான கழிப்பிட, இருப்பிட வசதியின்மை, மிக குறைந்த அரசு உதவி பணம் என்று பல கொடுமைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்..

யாராவது இதனை விரிவாக பதிவு செய்து, மெயின் லைன் மீடியாவுக்கு கொண்டுசென்றால் பரவாயில்லை..

*******************

9 comments:

அது சரி said...

//
அதனால் எப்படியாவது தம்பி தப்பி வெளியேறவேண்டும் என்பது தான் தனது அவா என்று சொல்கிறார் என்னுடன் பணியாற்றும் நன்பர்...
//

இதுவே உண்மையான தமிழர் அனைவர் விருப்பமும்...ஈழத்தமிழருக்கு இன்னமும் இருக்கும் ஒரே நம்பிக்கை அவர் மட்டுமே!

அது சரி said...

//
இவ்வளவு காலம் இலங்கை என்பது ஒரு வெளிநாடு, அதன் பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்று வாங்கிய காசுக்கு மேலேயே கூவியவர்கள் இவர்கள்...
//

ரத்தம் ருசித்த ஓநாய்கள் மேலும் ரத்தத்திற்கு ஓலமிடத் தான் செய்யும்....

அ.பிரபாகரன் said...

இரவி,

http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.php

தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம் பற்றிய மிக முக்கியமான செய்தி கட்டுரை இது.

pukalini said...

இன்னுமொரு தகவல்< எத்தனையோ காலங் காலமாக இங்கு வாழ்ந்தாலும் இன்னமும் அகதிகள் தான். ஆனால் மற்றவர்கள் இங்கு வந்தால் இந்தியர்களாக முடியும். எல்லாம் இந்த வெள்ளைக் கு---- வாசம் செய்யும் வேலை.

ttpian said...

Prabha knows how to tackle srilankan clowns/tamilnadu clowns...
tamileelam,nearby,come on tamil community:we will proceed!

பாலா... said...

சவீந்திர புண்ணாக்கு பிடுங்கறப்பவே போடா வெண்ணன்னு கடந்தாங்க பிரபா. பாஜக பரதேசியும் காங்கிரஸ் லாவணி பாடுறப்ப ஈழத்தமிழனுக்கு சுயபலம்தான் தேவை. அதுதான் நியாயமும் கூட. பிரபா மட்டுமெ வென்றெடுக்க முடியும். இது வரைக்கும் தீர்க்க தரிசியா முடிவெடுத்தவங்க இப்பவும் அப்படித்தான்னு நம்பிக்கை இருக்கு. அது ஒண்ணுதான் பலம். புலம் பெயர் தமிழரெல்லாம் மாணவர் வழிநதத்தல்ல ஒன்றா போறாட முடியரப்ப புண்ணாக்கு கட்சிகள் தலையீட்டால நம்மால அது முடியலையேன்னு தான் வருத்தம்.

பதி said...

//ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்து யாரும் வந்து சந்திக்க கூடாது என்பது போன்ற பல கெடுபிடிகள், லஞ்சம், பாலியல் தொந்தரவுகள், சரியான கழிப்பிட, இருப்பிட வசதியின்மை, மிக குறைந்த அரசு உதவி பணம் என்று பல கொடுமைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்..//

உண்மை.. இதைப் பற்றி தமிழ்நதி அவர்கள் தனிப்பதிவே இட்டுள்ளார்..

http://tamilnathy.blogspot.com/2009/04/blog-post.html

//யாராவது இதனை விரிவாக பதிவு செய்து, மெயின் லைன் மீடியாவுக்கு கொண்டுசென்றால் பரவாயில்லை..//

அவர்கள் மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழ் ஈனக் காவலர் அரசு பாய்ச்சாதா???

செந்தழல் ரவி said...

வாங்க அது சரி...சரியா சொன்னீங்க !!!

செந்தழல் ரவி said...

தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம் பற்றிய மிக முக்கியமான செய்தி கட்டுரை இது.

நன்றி பிரபா, பார்க்கிறேன்...