ருத்ரன், ஹுஸைன் மற்றும் ஹிந்துத்துவாவும்..


வழக்கம்போல அக்கப்போரை ஆரம்பித்துவிட்டாயா ரவி என்று டென்ஷன் ஆகவேண்டாம். அநீதியான ஒன்றை கடந்துசெல்லும்போது இயல்பாகவே கோபம்வருகிறது. அதை உருவாக்குபவர்கள் மேலும் அனுமதிப்பவர்கள் மேலும் அதைவிட அதிகமாக அமைதியாக கடந்துசெல்பவர்கள் மேலும்.


முட்டாள்தனமான இந்த பதிவை பற்றி நான் எதையும் சொல்லப்போவதில்லை. சட்டியில் இருப்பதே அகப்பையில் வரும் என்ற ச = அகப்பை ஸ்கொயர் முப்பாத்தா தியரியில் எனக்கு நம்பிக்கை. ஆனால் அந்த பதிவை பயன்படுத்தி அங்கே பின்னூட்டத்தில் பெரிய மனிதர்கள் நடத்தும் லீலைகள் ஒரே நித்யானந்தமயம்.அந்த பதிவின் பின்னூட்டம் ஒவ்வொன்றும் அனுமதிக்கப்பட்டே வருகிறது. ஏற்றுக்கொள்ளாத கருத்தை ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதனை மறுக்கவோ, வெளியிட மறுக்கவோ செய்யலாம். டாக்டர் ருத்ரனுக்கு மனநல மருத்துவர் தேவை என்றும் அவர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு நன்றியும் கூட சொல்லப்படுகிறது.இந்த பதிவும் பின்னூட்டங்களும் மருத்துவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் மெக்ஸிக்கோவும் போங்கள், ஆஸ்திரேலியாவும் போங்கள் என்று எடுத்தெறிந்து பேசுவதை அவர் எளிமையாக கடந்து செல்லக்கூடும். ஒரு வேளை அடுத்தவரை புண்படுத்துவது பற்றி எந்த ப்ரக்ஜையுமே இல்லாத ஒருவராக அவர் இருக்கக்கூடும்.  மருத்துவர் போட்ட முதல் பின்னூட்டம் ஒன்றுக்கு என்ன பதில் சொன்னார் எனறு ஒரு முறை தேடி எடுத்துப்பார்க்கட்டும்..இதில் உச்சபட்ச காமெடி என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பதிவில் தான் நான் கலெக்டிவ்வாக எல்லா so called ஆபாச படங்களையும் பார்த்தேன். கருப்பு பேக்ட்ராப்பில் கோடு கோடா ? இதில் என்ன மங்காணி ஆபாசம் ? ஹுசைன் சரியாவே வரையமாட்டேங்குறாருப்பா !!! இந்து மத புராணங்களில் இல்லாத ஆபாசமா இந்த படங்களில் வந்துவிடப்போகிறது ?திருவாளர் நோ. அவர்கள், இணையத்தில் எழுதுவது குப்பைத்தொட்டியை நிரப்புவது என்று நம்புகிறவர். அவருடைய உற்சாக பின்னூட்டம் கூட உள்ளது. அதைவிட பேசவேண்டிய ஒன்று கால்கரி சிவாவின் பின்னூட்டம். எழுதுவதை குறைத்துக்கொண்டவர். ஹிந்துத்துவா ஆதரவாளர் என்று வலையுலகினரால் நம்பப்படுபவர். யார் நம்புகிறார்களோ என்னவோ நான் நம்புகிறேன்.1970 இல் வரைந்த படங்களுக்கு இப்போது ஏன் கால்கரி சிவா சார் எதிர்ப்பு ? சரஸ்வதிக்கும் காளிக்கும் உண்மையில் சக்தியிருந்தால் ஹுசைன் தாடி எரிந்து சாம்பலாக்கி கொன்றிருக்கவேண்டாமா ? ஏன் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது ? இந்த ஜுஜுபி சக்தி கூட இல்லாத கடவுள் என்ன ஆணி புடுங்கப்போகிறது ? என்ன தேதியில் வரைந்த படத்துக்கு என்ன தேதியில் வழக்கு போடப்பட்டது ? யார் போட்டது ? விலாவாரியாக சொல்லுங்கள் பார்ப்போம்..முஸ்லிம் முன்னூறு இடத்தில் குண்டு வைக்கிறான். நான் மாலேகானில் வைக்கிறேன். என்றால் so called இந்து மத சகிப்புத்தன்மை எங்கே போனது ? அது முஸ்லிம் தீவிரவாதம் என்றால் இது இந்து தலிபானியம். மஞ்சள் துணியை கழுத்தில் கட்டிக்கொண்டு காதலர் தினத்தன்று ஜோடிகளை தொல்லை செய்கிறது..வன்முறை இந்துவின் கையில் இருந்தாலும் முஸ்லிமின் கையில் இருந்தாலும் அது தவறே. அன்பை போதிக்கும் மதம் அதற்கான வாய்ப்பு வரும்போது வெடிமருந்தை டிப்பன் பாக்ஸில் நிரப்புகிறது தானே ?சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதுமுன் அதை பற்றிய அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள். கூகிளில் டைப் செய்து வரும் தகவல்களை மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு அதை வைத்தும் இயல்பாக இருக்கும் எழுத்தின் மீதும் மொழியின் மீதும் உள்ள ஆளுமையை பயன்படுத்தியும் குப்பையாக எழுதவேண்டாம். !

வலைப்பதிவில் எழுதினாலும் குப்பை குப்பையே !!!

ஹுசைனின் பல்வேறு படங்களை பதிவில் பயன்படுத்தியுள்ளேன். பிடித்திருந்தால் வாக்களியுங்கள் !!!
.
.
.

Comments

Anonymous said…
ரவி,
இந்தப் பெண் ஈழப் படுகொலையை நியாயப்படுத்தி, தமிழ்நதி மீது சேற்றை வாரி அக்கப்போர் பதிவொன்றைப் போட்ட போது பலர் அவரின் தனிப்பட்ட கருத்து, கோணம், ஈழ விவகாரம் அறியாது பதிந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டோம். எழுத்தை விடும்படி அவர் போய்விடக் கூடுமென பலரும் கவலை கொண்டோம்! அப்போது அவர் மான் கராத்தே விட்டுக் கழன்றாலும், அங்கு அடியில் இருந்ததென்னவோ இந்திய தேசிய வெறியும், பார்ப்பனியக் கண்ணோட்டமுமே என்பதைச் சிலர் சரியாகவே சுட்டியிருந்தார்கள். அதுவே இப்போது பல்லிளிக்கின்றது. அப்பட்டமான பார்ப்பனியக் கருத்துக்கள். ஆண் பதிவர்கள் தான் இந்துத்துவா, பார்ப்பனியர்களாக உளரிக் கொண்டிருந்தார்கள், இப்போது அவர்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணும்( ஏற்கனவே சைட் டிராக்கில் ஒருவர் கோமாளி சோவின் 'எங்கே பார்ப்பு' கக்கும் விஷக் கருத்துக்களை பதிந்து கொண்டிருக்கிறார்!). வால்பையன் பொந்து மதத்தைப் பற்றி விமர்சித்திருப்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பெரியாரை இழுத்து ஒரு உளரல் பதில் ஒன்று வேறு கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். எனக்கென்னமோ ஏற்கனவே இங்க இருந்து ஆடாத ஆட்டம் ஆடி த.மணத்தைப் புறக்கணித்துச் சென்ற பொந்து தேசியக் கும்பலுக்கு இன்னொரு கரசேவகி வந்திருக்கிறார் என்றே தோணுகிறது!
ஓவியங்கள் பார்த்தம்ல... இஃகி!
Dr.Rudhran said…
This comment has been removed by the author.
Dr.Rudhran said…
i wanted to write a comment but have decided to let readers understand all the implications. sorry for removing my previous comment.
Anonymous said…
ரவி, உமமைப் போன்ற பெரியாரிஸ்டுகளுக்கு ஹுசைன், கருத்து சுதந்திரமில்லாத இந்தியாவை விட்டு,கருத்து சுதந்திரம் மிக அதிகமாக இருக்கும் கத்தாருக்கு போனது மகிழ்ச்சியைத் தனே அளிக்கவேண்டும்,நடந்திருப்பது நல்லது தானே.
இந்த விஷயத்தில இங்க நடுநிலைமை இல்ல ரவி .. எனக்கு நம்பிக்கையளிக்கும் இளைஞர் கூட்டத்தில் இருக்கும் உங்களை போன்ற ஒருவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை . எதை எடுத்தாலும் கட்டம் கட்டறது, ஒரு சார்பாகவே பார்ப்பது வருத்தமளிக்கும் விஷயம்.
எழுத்தாகட்டும் ,படமாகட்டும் ஆபாசமாக, பிடிவாதமாக இன்னொருவனின் நம்பிக்கையை பாழ்படுத்துவேன் என்பது நியாமில்லாத செயல். இது எல்லா நம்பிக்கைக்கும் பொருந்தும் . தனிப்பட்ட முறையில் நான் எந்த மதத்தின் மீதோ, ஜாதியின் மீதோ, இனத்தின் மீதோ
நம்பிக்கை இல்லாதவனாக இருக்கலாம், அந்த தகுதியை வைத்துக்கொண்டு இன்னொருவனை இகழ்வது எந்தவகையிலும் சரியில்லை .
பக்த மீராவின் ஓவியம் அழகு.... ஓவியப்பகிர்வுகளுக்கு மிக்க நன்றி ரவி.
ஹீசேன் எப்போ வரைந்தாரோ, ஆனால் அவரிடம் நேர்மை இல்லை என்பது மட்டும் ஹாய்ராம் என்பவரின் பிளாக்கில் உள்ள அவரின் ஓவியங்களை பார்க்கும்போது தெரிகிறது. அதனை புரிந்துகொள்ள இந்துந்துவவாதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு நேர்மையில்லாத படைப்பாளிக்கும் , உணர்ச்சி வசப்படும் மக்கள் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் நிறைய என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன். பதிவர் ஆர்வியோடு பெரிதும் ஒத்துப்போகிறேன், எதையும் வரைவது அவர் உரிமை, ஆனால் அவர் நேர்மையற்ற படைப்பாளி என்பதும் என் கருத்து. அவர் இந்தியாவிற்கு கத்தார் குடிமகனாக வந்தாலும் யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதும் என் கருத்து.
bala said…
அஞ்சா நெஞ்சன் செந்தழல் ரவி அய்யா, ஹுசைன் அய்யா தாடி வைத்துக் கொண்டு,ஆபாசமாக படம் போட்டதால் தான் கத்தார் மனம் மகிழ்ந்து அவருக்கு குடியுரிமை வழங்கி இருக்கிறது. எனக்கு என்னமோ நம்ம ருத்ரன் அய்யாவும், அதே போல் தாடி வைத்துக் கொண்டு,கோணாமானாவென்று படம் வரைந்து தள்ளுவது, கத்தார் குடியுரிமை பெறவோ என்று சந்தேகமாக இருக்கிறது.அன்னாருக்கு சீக்கிரமே கத்தாரில் நிரந்திர குடி உரிமை கிடைக்க எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன். பணக்கார,மன நல நல்ம் குன்றிய தாலிபான் கும்பலால் டாக்டர் ருத்ரனின் கல்லாப் பெட்டி நிரம்பி வழிய வாழ்த்துக்கள். பாலா பி எஸ்: இதில் பாதிக்க படப்போவது என்னவோ உமா ருத்ரன் அம்மா தான்.தாடி இல்லாததால் அவங்க மூஞ்சியை பர்தாவால் மூடி விடுவார்கள்.But then it is a small price to pay for amassing wealth and at the same getting the choice to live in a more liberal place like Qatar which is known to promote free thought."Two birds with one stone" kind of opportunity.
Prabhu said…
Ravi, if he would have dare to paint a picture of muhammad then there is a point in arguing that he is a kind of person who sees everything in an artistic way...

Just a bloody old fox hidden in his white beards and spitting his venom against other religions...

Throwing a garbage out of our residence is not going to cost anything to us.. Its good he left India
Anonymous said…
Bala,

You are mistaken.The most liberal place in the universe is Saudi Arabia and not Qatar.

Even if, Hussain deserves only Qatar citizenship,our dear Doctor with the huge foliage on his face deserves no less than Saudi Arabian passport.

When this happens,I am sure the soul of periyaar, which is rotting in hell and stopped growing its beard in protest, will rejoice and the beard growth will resume again.What can be better news for swines like Veeramani,Oviya,sumbai.ilangovan etc ?
இந்தப் பெண் ஈழப் படுகொலையை நியாயப்படுத்தி, தமிழ்நதி மீது சேற்றை வாரி அக்கப்போர் பதிவொன்றைப் போட்ட போது பலர் அவரின் தனிப்பட்ட கருத்து, கோணம், ஈழ விவகாரம் அறியாது பதிந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டோம். எழுத்தை விடும்படி அவர் போய்விடக் கூடுமென பலரும் கவலை கொண்டோம்! அப்போது அவர் மான் கராத்தே விட்டுக் கழன்றாலும், அங்கு அடியில் இருந்ததென்னவோ இந்திய தேசிய வெறியும், பார்ப்பனியக் கண்ணோட்டமுமே என்பதைச் சிலர் சரியாகவே சுட்டியிருந்தார்கள். அதுவே இப்போது பல்லிளிக்கின்றது. அப்பட்டமான பார்ப்பனியக் கருத்துக்கள். ஆண் பதிவர்கள் தான் இந்துத்துவா, பார்ப்பனியர்களாக உளரிக் கொண்டிருந்தார்கள், இப்போது அவர்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணும்( ஏற்கனவே சைட் டிராக்கில் ஒருவர் கோமாளி சோவின் 'எங்கே பார்ப்பு' கக்கும் விஷக் கருத்துக்களை பதிந்து கொண்டிருக்கிறார்!). வால்பையன் பொந்து மதத்தைப் பற்றி விமர்சித்திருப்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பெரியாரை இழுத்து ஒரு உளரல் பதில் ஒன்று வேறு கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். எனக்கென்னமோ ஏற்கனவே இங்க இருந்து ஆடாத ஆட்டம் ஆடி த.மணத்தைப் புறக்கணித்துச் சென்ற பொந்து தேசியக் கும்பலுக்கு இன்னொரு கரசேவகி வந்திருக்கிறார் என்றே தோணுகிறது!

Tuesday, March 16, 2010////

அனானி, எனக்கென்னவோ உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று தோன்றுகிறது. எதுவும் சொல்லவிரும்பாமல், just நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன்...
பழமைபேசி நன்றி. நீங்கள் உங்கள் மனதுக்கு தோன்றியதை எழுதினால் நன்றாக இருக்கும் அய்யா.
ருத்ரன் அவர்களே

வலைப்பதிவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று ஒரு கருத்தை சுகுணா திவாகர் சொல்லியிருக்கிறார். வாத்தியார் அய்யாவின் சோதிட பதிவின் பாலோயர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலாம். இது தான் காரணம். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

உங்கள் பெயரை தேவையில்லாமல் சந்திக்கு இழுத்துவிட்டமைக்கு வருந்துகிறேன். உங்கள் நேரம் இதுபோன்ற அக்கப்போர்களுக்கு செலவிடப்படுவதும் வருத்தம். அதே சமயத்தில் சமூகத்தில் தங்களுடைய ஆளுமையால் பிரபலமானவர்களை அவர்களுடைய சொந்த கருத்துக்களை வைத்து கூடுமானவரையில் அவமதிப்பதும் அவர்களுக்கு மன உளைச்சல் தருவதும் ஒரு கூட்டமாக செய்கிறார்கள். இந்த கரசேவகிக்கும் அது கைவந்த கலை போல தோன்றுகிறது. அன்று வேறொரு எழுத்தாளர். இன்று நீங்கள். நாளை வேறொருவர். ஆனால் தாக்குதல் மட்டும் தனிப்பட்ட அளவில் இருக்கும் என்பது உண்மை. நீங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கும் கீழ்ப்பாக்கத்துக்கும் போகவேண்டும் என்பதில் இருந்து, கத்தாருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போகவேண்டும் என்பது வரை. அனைவரும் இதை வேடிக்கை பார்க்கட்டும். என்னால் முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) said…
// டாக்டர் ருத்ரனுக்கு மனநல மருத்துவர் தேவை என்றும் அவர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு நன்றியும் கூட சொல்லப்படுகிறது //

ஏம்பா கோவிலில் இல்லாத நிர்வாணமா படத்துலன்னு கேக்க டாக்டருக்கு கருத்து சொதந்திரம் இருக்கும்போது, அந்த டாக்டர் கருத்துக்கு எதிரா கருத்து சொல்ற பதிவ முட்டாள்தனமானதுன்னு நீங்க கருத்து சுதந்திரம் சொல்றபோது அவங்க நம்பிக்கை வைக்கும் சரஸ்வதிய நிர்வாணமா வரைஞ்சேன்னு சொல்ற டாக்டர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும்னு சொல்றதுக்கு அவர்களுக்கு மட்டும் கருத்து உரிமை கிடையாதா? போப்பா நம்ம தகுதிக்கு எதாவது பணியாரம் பதிவு போடுறதோடு நிப்பாட்டிக்கோ. ட்ரீட்மெண்டுக்கு போகும்போது அவராண்ட டிஸ்கவுண்ட் கிடைக்கும்னு இப்படி தேவையில்லாத பதிவு எல்லாம் எழுதினா உன்னையும் சொம்பு தூக்கின்னு சபையில சொல்லிடுவாங்க.
சாருவின் அல்லக்கி லுக் said…
// அதே சமயத்தில் சமூகத்தில் தங்களுடைய ஆளுமையால் பிரபலமானவர்களை அவர்களுடைய சொந்த கருத்துக்களை வைத்து கூடுமானவரையில் அவமதிப்பதும் அவர்களுக்கு மன உளைச்சல் தருவதும் ஒரு கூட்டமாக செய்கிறார்கள். //

சில நாள் முன்னாடி “எங்கடா புடிச்சீங்க இவன”ன்னு எங்க தல சாருவ பத்தி எழுதுன நீயா இப்படி எல்லாம்? ஹய்யோ ஹய்யோ.
அல்லக்கி லுக்கு said…
// அதே சமயத்தில் சமூகத்தில் தங்களுடைய ஆளுமையால் பிரபலமானவர்களை அவர்களுடைய சொந்த கருத்துக்களை வைத்து கூடுமானவரையில் அவமதிப்பதும் அவர்களுக்கு மன உளைச்சல் தருவதும் ஒரு கூட்டமாக செய்கிறார்கள். //

தன்னுடைய ஆளுமையால பிரபலமான எங்க தல சாருவ ”எங்கடா புடிச்சீங்க அவன”ன்னு கேட்டு மன உளைச்சல் கொடுத்த நீயா இப்படி எல்லாம் பேசுறது? ஹய்யோ! ஹய்யோ!!
D.R.Ashok said…
ஒரு எழவும் புரியல!!!
Uma said…
This comment has been removed by the author.
தனக்கு பிடித்த ஒன்றைப் பற்றி மற்றவர் கேவலமாகப் பேசினால் வரும் இயற்கையான கோவம் தான் ஹுசைன் மீது. டேனிஷ் நியூஸ்பேப்பர் மீதும் இங்கு தினமலர் மீதும் எழுந்த குற்றச்சாட்டுகளும் இவை போன்றவைகளே ! இஸ்லாமியராக இருந்து அச்சமயத்தைப் பற்றிப் பேசும் தஸ்லிமா நஸ் ரீன், சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட கதைகள் ஊரறிந்தது.

இது எதையுமே நியாயப்படுத்தி யாரும் பேசாத போது, ஹூசைனை மட்டும் நியாயப்படுத்துவது என்பது நடுநிலையா...சைடு நிலையா....என்று மக்கள் தான் சொல்லணும்!
bala said…
// டாக்டர் ருத்ரனுக்கு மனநல மருத்துவர் தேவை என்றும் அவர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு நன்றியும் கூட சொல்லப்படுகிறது //

நபிகள் நாயகம்(ஸல்) அய்யா,
அய்யோ என்ன கொடுமை இது?வற்றிப் போகும் மென்டல் கேசுகளெல்லாம வற்றாத ஜீவ மென்டலான ருத்ரன் அய்யாகிட்ட ட்ரீட்மென்டுக்கு போகும்;அந்த ஜீவ மென்டலுக்கே ட்ரீட்மென்ட் தேவையென்றால் எங்கே போவது?டாக்டர் ஷாலினி?ட்ரை பண்ணிப் பார்க்கலாம். பாலா பிஎஸ். அப்புறம் உமா ருத்ரன் அம்மாவுக்கு தாடி இல்லை என்று ஒரு ஊகத்தில் சொன்னதை மறுத்து, அவருக்கு டெர்மடாலஜிஸ்ட் உதவியோட தாடி வளர்ந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.தாடிக்கு, வாழ்த்துக்கள் உமா அம்மா.ஆக, நீங்கள் பர்தா போடமல் கத்தாருக்கு போகலாம்.லக்கி உமா.
ருத்ரன் என்ற கனிந்த பழத்தின் மீது கல்லெறியப்படுகிறது மட்டும் புரிகிறது.படங்கள் தொகுப்புக்கு நன்றி.
//என்ன தேதியில் வரைந்த படத்துக்கு என்ன தேதியில் வழக்கு போடப்பட்டது ? யார் போட்டது ? விலாவாரியாக சொல்லுங்கள் பார்ப்போம்..//

விலாவாரியாக எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம் போட்டேன்.இடுகை சில நண்பர்களின் பார்வையில் மட்டுமே:)
ஏழர said…
http://parvaiyil.blogspot.com/2010/03/blog-post.html
ஏழர said…
எங்கே அந்த மாட்டுகறி தின்னுர பார்ப்பான் தண்டோரா? இங்கே டாக்டர் என்னும் பதிவரையும் அவர் சம்சாரம் என்னும் பதிவரையும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அம்பீ திட்டுறத பாத்து உங்க பதிவர் இரத்தம் பாயில் ஆப்- பாயில்'லாம் ஆவலையா????
ஏம்பா கோவிலில் இல்லாத நிர்வாணமா படத்துலன்னு கேக்க டாக்டருக்கு கருத்து சொதந்திரம் இருக்கும்போது, அந்த டாக்டர் கருத்துக்கு எதிரா கருத்து சொல்ற பதிவ முட்டாள்தனமானதுன்னு நீங்க கருத்து சுதந்திரம் சொல்றபோது )))))))))))))))

அதனை நேரடியாக சொல்லலாமே ? முழு விஷயங்களும் அறிந்தபின் சொல்லலாமே ? போகிற போக்கில் விளங்காமட்டைகள் வீசும் சாக்கடைச்சாறை எதிர்த்து கேள்விகேட்பது தவறா ?==அவங்க நம்பிக்கை வைக்கும் சரஸ்வதிய நிர்வாணமா வரைஞ்சேன்னு சொல்ற டாக்டர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும்னு சொல்றதுக்கு அவர்களுக்கு மட்டும் கருத்து உரிமை கிடையாதா?///

சக்தியில்லாத வெறும் காலண்டர் படங்களின் மேல் நம்பிக்கை வைக்கும் முட்டாள்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. இந்த பதிவை எழுதியமைக்காக உம்மாச்சி என்னை கண்ணை குத்தட்டும், அப்போது நம்புகிறேன்..
இந்த விஷயத்தில இங்க நடுநிலைமை இல்ல ரவி .. எனக்கு நம்பிக்கையளிக்கும் இளைஞர் கூட்டத்தில் இருக்கும் உங்களை போன்ற ஒருவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை . எதை எடுத்தாலும் கட்டம் கட்டறது, ஒரு சார்பாகவே பார்ப்பது வருத்தமளிக்கும் விஷயம்.
எழுத்தாகட்டும் ,படமாகட்டும் ஆபாசமாக, பிடிவாதமாக இன்னொருவனின் நம்பிக்கையை பாழ்படுத்துவேன் என்பது நியாமில்லாத செயல். இது எல்லா நம்பிக்கைக்கும் பொருந்தும் . தனிப்பட்ட முறையில் நான் எந்த மதத்தின் மீதோ, ஜாதியின் மீதோ, இனத்தின் மீதோ
நம்பிக்கை இல்லாதவனாக இருக்கலாம், அந்த தகுதியை வைத்துக்கொண்டு இன்னொருவனை இகழ்வது எந்தவகையிலும் சரியில்லை .

Tuesday, March 16, 2010//////////////7


இங்கே யாரையும் யாரும் இகழவில்லை. சொல்லப்போனால் குறிப்பிட்ட பதிவில் உங்களது பின்னூட்டம் மிக மிக அருவருப்பான ஒன்று. இருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் நம்புகிறீர்கள் என்பதலா ஏன் கலாச்சார காவல்துறை வேலையை செய்கிறீர்கள் ? ஒரு படைப்பாளி எந்த கருமத்தையாவது வரைந்துவிட்டு போகிறான் என்று போகவேண்டியது ? சகிப்புத்தன்மையுள்ள மதமாக இருக்கிறதாக இருந்தால் இதை கடந்துசெல்லவேண்டியது தானே ? ஏன் உயிராபத்தை, மன உளைச்சலை ஏற்படுத்துகிறீர்கள் ? ஏன் விவாதம் செய்யும் மனநிலையில் நீங்கள் இல்லை ? நீங்கள் படித்து ரசித்து பின்னூட்டம் போட்ட பதிவில் இருந்தது என்ன ?

\\\\---இப்பப் புரியுதுங்களாய்யா ஹுசேன் தாத்தாவோட வக்கிர புத்தி? மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, ஐஸ்வர்யா ராய்னு கிழ வயசுலயும் கூசாம ஜொள்ளு விட்டவர்தானே அவரு? அது அவரோட பர்சனல் விஷயம். நாம கேக்க முடியாது. -----\\\

ரெண்டு வரிக்கு முன் ஹுசைன் தாத்தா, வக்கிர புத்தி என்றெல்லாம் சொல்லிவிட்டு, அது அவரோட பர்சனல் விஷயம் நாம கேக்க முடியாது என்று சொன்னால் என்ன அர்த்தம் ? இதை இவருடைய தனிப்பட்ட வாழ்வினை கொண்டு ஒரு பத்தி நான் எழுதி வைத்திருந்தால் ?
///தன்னுடைய ஆளுமையால பிரபலமான எங்க தல சாருவ ”எங்கடா புடிச்சீங்க அவன”ன்னு கேட்டு மன உளைச்சல் கொடுத்த நீயா இப்படி எல்லாம் பேசுறது? ஹய்யோ! ஹய்யோ!///

நீங்கள் சொந்த பெயரில் பின்னூட்டம் போட்டிருந்தாலும் பதில் சொல்லியிருப்பேன் நன்பரே.

சாருவின் நித்யானந்த முட்டாள்தன மார்க்கெட்டிங்கால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான படித்த, அவரது ஐசிஐசியை அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிய முட்டாள் எவனாவது இதுக்கு பதில் சொன்னால் தேவலை...
அன்புள்ள ஏழர.

தோழர் தண்டோராவை பற்றி எதுவும் எழுதவேண்டும் என்றால் அவருடைய பதிவிலேயே எழுதுங்களேன்.

வினவு தளத்துக்கும் அவருக்கும் ஏற்பட்ட லடாய்க்கு அப்புறம் தான் உங்கள் பெயரை பார்க்கிறேன்.

நீங்கள் விவாதத்துக்கு தகுந்த நெகிழ்வான மனநிலையில் இருந்தால் அவரிடமே பேசி தீர்த்துக்கொள்ளலாமே ?

உங்களது Bandwidth ஐ ஏன் இப்படி செலவு செய்யவேண்டும் ?
&&&ரவி, உமமைப் போன்ற பெரியாரிஸ்டுகளுக்கு ஹுசைன், கருத்து சுதந்திரமில்லாத இந்தியாவை விட்டு,கருத்து சுதந்திரம் மிக அதிகமாக இருக்கும் கத்தாருக்கு போனது மகிழ்ச்சியைத் தனே அளிக்கவேண்டும்,நடந்திருப்பது நல்லது தானே.

Tuesday, March 16, &&&

அனானி தோழரே. நான் பெரியாரிஸ்டு என்று சொல்லவில்லையே ? எனக்கு தனிமடல் அனுப்புங்கள். உலகளந்த பெருமாளின் முடியும் அடியும் வடித்த சிற்பம் எங்கள் ஊரில் இருக்கிறது. போய் வரலாமே நாம்.
ஏழர said…
அன்புள்ள ரவி, சகபதிவர்கள் திட்டப்படும் அநீதிக்காக பொங்கி எழுந்த அவரை, அதே போன்ற ஒரு அநீதிக்கு எதிராக பொங்கும்படி கூப்பிட்டது தவெறன உங்களுக்கு தோண்றினால் தயவு செய்து எனது
பின்னூட்டங்களை நீக்கிவிடுவும்
அன்புள்ள ஏழர. லூஸ்ல விடுங்க. தண்டோராவையும் எனக்கு தெரியும்.

கலைஞர்கள் (i mean real கலைஞர்கள்)எளிதாக உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்துவதை பார்த்ததில்லையா ?
தனக்கு பிடித்த ஒன்றைப் பற்றி மற்றவர் கேவலமாகப் பேசினால் வரும் இயற்கையான கோவம் தான் ஹுசைன் மீது. டேனிஷ் நியூஸ்பேப்பர் மீதும் இங்கு தினமலர் மீதும் எழுந்த குற்றச்சாட்டுகளும் இவை போன்றவைகளே ! இஸ்லாமியராக இருந்து அச்சமயத்தைப் பற்றிப் பேசும் தஸ்லிமா நஸ் ரீன், சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட கதைகள் ஊரறிந்தது.//////////////////////////////


யார் இந்த கலாச்சார போலீஸ் என்று சொல்லுங்கள் ? அல்லது கோயம்புத்தூர்காரர்களுக்கும் ஆர் எஸ் எஸ் காரர்களுக்கும் மத்தியதர பார்ப்பணீயவாதிகளுக்கும் இஸ்லாமியர் மேல் இயல்பாக எழும் வெறுப்பா _
Anonymous said…
///சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதுமுன் அதை பற்றிய அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள். கூகிளில் டைப் செய்து வரும் தகவல்களை மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு அதை வைத்தும் இயல்பாக இருக்கும் எழுத்தின் மீதும் மொழியின் மீதும் உள்ள ஆளுமையை பயன்படுத்தியும் குப்பையாக எழுதவேண்டாம். !///


தனக்குத்தானே அறிவுரை போல தெரிகிறது.


///இந்து மத புராணங்களில் இல்லாத ஆபாசமா இந்த படங்களில் வந்துவிடப்போகிறது /// என்று எகதாளமாய் எழுதும் முன்னால்
இந்து மதம் இது பற்றி என்ன சொல்கிறது என்றாவது தெரியுமா?அல்லது மேலே சொன்னது போல கூகிளில் மேய்ந்த குப்பையும், எழுத்தாளுமை மட்டுமேவா?

முழுவதும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தவறு என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கும், படித்து விஷயங்களை தெரிந்து கொள்ளாதவர்களுக்கும் இப்படி இந்து மதம் ஆபாசமாகச் சொல்கிறது என்று தோன்றுவது இயல்பே.ஆனால் அது உண்மையில்லை.அப்படியா..அப்படியானால் நீ எனக்கு விளக்கேன் தெரிந்து கொள்கிறேன் என்று கேட்ப்ர்ர்களானால் அதற்கு பதில் " உன் கோப்பை நிரம்பி வழிகிறது,மேலும் ஊற்ற முடியாது..கொஞ்சமேனும் காலி செய்து கொண்டு வா " என்று ஒரு ஜென் குரு சொன்னதுதான். முன் முடிவுகளோடு எதையும் அணுகுவதை என்று தவிர்க்கிரீர்களோ அன்றே கற்கத் தொடங்குவீர்கள்.

எதிர்க்கருத்தையும் அலசி ஆராய்ந்து அறியவும் அதனின்று மேலும் தன்னைப் பலப் படுத்திக் கொள்ளவுமே "தர்க்க சாஸ்திரம் : என்று ஒன்றை இந்து மதம் பலமாகச் சொல்கிறது. இங்கு :பத்வா"வில் நம்பிக்கை இல்லை.

சரவண குமாரன்
சரவணகுமாரன்,

இங்கே மதத்தை பற்றிய விவாதத்தை விட தனிமனிதர்கள் மேல் so called மதவாதிகள், அது மும்பை சிவசேனாவோ கு(தொ)ண்டர்களோ, நடுத்தரவர்க்க பார்ப்பணீய கோயம்புத்தூர் ஆர்.எஸ்.எஸ் கிருபாநந்தினிகளோ வைக்கும் விமர்சனத்துக்கு பதில்சொல்வதே நோக்கம்..
எதிர்க்கருத்தையும் அலசி ஆராய்ந்து அறியவும் அதனின்று மேலும் தன்னைப் பலப் படுத்திக் கொள்ளவுமே "தர்க்க சாஸ்திரம் : என்று ஒன்றை இந்து மதம் பலமாகச் சொல்கிறது. இங்கு :பத்வா"வில் நம்பிக்கை இல்லை.....................


நீங்கள் சொல்லிவிட்டதற்காய் பதில் சொல்கிறேன்..
அப்புறம் மாலேகானில் குண்டு வெடித்ததெப்படி ? குஜராத்தில் கருவில் இருக்கும் சிசு கத்தியால் குத்தப்பட்டதெப்படி ? பத்வா போன்ற வார்த்தை இல்லையென்றாலும் இதுவும் தலிபானியமே.
Ravi, just see the crux of the issue, Dont narrow down your vision as Hindu, muslim,christian, kirubanandhini, Rudran.

Analyse this issue using X, Y, X theories.

X has drawn a picture of Y and because of that picture lot of Y's followers were feel hurt.

Now X has migrated to another country after insulting Y & Y's followers.


A says X's stand is right, but B says X's behaviour is bad.

Now u analyse and advise about A & B's opinion.
Ravi, just see the crux of the issue, Dont narrow down your vision as Hindu, muslim,christian, kirubanandhini, Rudran.

Analyse this issue using X, Y, X theories.

X has drawn a picture of Y and because of that picture lot of Y's followers were feel hurt.

Now X has migrated to another country after insulting Y & Y's followers.


A says X's stand is right, but B says X's behaviour is bad.

Now u analyse and advise about A & B's opinion.
நல்ல தியரி ராம்ஜி. சிந்தனையை தூண்டும் உங்கள் கேள்விக்கு நன்றி.
V.Radhakrishnan said…
//சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதுமுன் அதை பற்றிய அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள். கூகிளில் டைப் செய்து வரும் தகவல்களை மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு அதை வைத்தும் இயல்பாக இருக்கும் எழுத்தின் மீதும் மொழியின் மீதும் உள்ள ஆளுமையை பயன்படுத்தியும் குப்பையாக எழுதவேண்டாம். !//

:) இந்த தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது.
bala said…
//and we know what mosquitoes are.//

Folks,

Those of you who used to think that Mrs. Uma Rudhran has just about enough IQ to open her mouth when she has to eat,please stand corrected.

Very difficult tasks like identifying mosquitoes are well within the scope of her extraordinary abilities.

She may look like a cross between a half witted imbecile and a cod fish, but enclosed in that face, is a razor sharp brain.Just goes to show how deceptive can appearances be.

Bala
Dr.Rudhran said…
bala, courage is not cowering in anonymity. it is to dare and face everyone with one's conviction. keep writing trash believing you are not traceable.
டாக்டர், நீங்க இப்படி சொல்லிட்டதால பாலாவுக்கு சுரணை வந்து ஒரு வலைப்பதிவு உருவாக்கி அவரோட போட்டோவை போட்டு எழுதுவாருன்னு நினைக்கிறீங்களா ? அது எல்லாம் முதுகெலும்பு இருப்பவர்கள் செய்வது...கி கி கி

(இவருக்கு ஏற்கனவே வேற பெயர்ல வலைப்பதிவு இருக்கு)
மற்றபடி இவர்களுக்கெல்லாம் களம் அமைத்துக்கொடுக்கிறோம் என்று கூட அறியாமல் இருக்கிறார் அந்தப்பெண் கரசேவகி என்பது வருத்தம்...
bala said…
Dr. Rudhran,

I guess, courage is generally going about bad mouthing Hindus,sporting an ugly and huge beard,and having naxal terrorists as your body guards.Keep it up dear doctor.
மற்றபடி நீங்கள் உங்கள் நேரம் செலவழித்து இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை. உங்கள் நேரம் மற்ற உபயோகமான விஷயங்களுக்கும் மற்ற சேவைகளுக்கு பயன்படட்டும். இவர்களுக்கு இந்த களம் இல்லையேல் வேறு. அதுவும் இல்லையேல் வேறொன்று. எல்லா இடங்களிலும் இவர்கள் எச்சமிட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள்..
bala said…
//keep writing trash believing you are not traceable.//

Dr Rudhran and arrogant swine called senthazal Ravi,

What is the big deal in writing trash and generally abusing a particular community knowing fully well that every one knows which swines wrote that trash.Should you be given bravery award for abusing Hindus in this country?Hindus are the most pushed around,abused and terrorised people in the world.

If you guys are indeed gods gift to bravery as you seem to imply,why dont you swines take on the jihadis and the vicious naxal terrorists who kill hundreds of innocent people every day. On the other hand, I see you guys becoming partners of these terrorists,hoping that you guys will not become targets of attack by these evil specimens.You call this bravery.?THIS IS CALLED TREACHERY DOCTOR TRACHERY.Un adulterated ettappan stuff.

bala
bala said…
I love india.
bala said…
That is very brave of you Senthazal swine and SOB.It will be poetic justice if you become a victim of Jihadist attack.
இதையும் பார்க்கவும் :

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
http://www.jeyamohan.in/?p=4864
smart said…
அந்தப்பதிவில் கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்லாமல் வெறும் இந்துத்துவா என்று மழுப்பி சமாளித்துவிட்டீர்
சாமி கண்னகுத்தும்னு எந்த வேதத்திலையும் சொல்லலையே நீங்களா சொல்லிக்கிறேங்களா ?
ஹுசைன் மீண்டும் மீண்டும் இந்துகடவுளை மட்டும்தான் அப்படி வரைகிறார். கோவிலில் இருக்கும் நிர்வாண மனித உருவங்களைப் போல (இந்துமதம் உருவ அமைப்பில் கவனம் செலுத்துவதில்லை ) அவர் வரைந்தால் தப்பில்லை ஆனால் வக்கிரமாக வரைந்து அதற்கு இந்து கடவுள் பெயர் வைப்பதே தப்பு

முறையாக பதிலளித்தால் அது நடுநிலையான பதிவு அதைவிட்டு தனிநபர் தாக்குதல் செய்வது சரியல்ல

இணையத்தில் கண்ட குப்பைகளை படிப்பதில்லை விகடன் பரிந்துரைத்த குப்பை அதனால்தான் இந்த விளக்கம்
smart said…
இந்துவாக இருப்பவர்களெல்லாம் இந்துத்துவா திவிரவாதி என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
false said…
எல்லோர் கவனத்திற்கும்
-----------------------

தன்னுடைய கடவுளை அவமானப்படுத்துகிறார்கள் என்று எண்ணி தன்னின் எதிர்ப்பை எழுத்துகளில் காண்பித்தால் அது மதவாதம்!

அதுவும் இந்த்துக்கள் செய்தால் அது இந்துதுவம்! அவமானம் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் அந்த படங்களை மறுபடியும் தன்னின் தளங்களில் போட்டு இவர் இது மட்டும்தானே செய்தார், இதில் என்ன தவறு, இதை கண்டித்து மறுப்பு தெரிவிப்பவறேல்லாம் இந்து மத வாதி, இந்து பாசிஸ்டு என்று வேறு விளாசல்கள்!

சரி. தன்னுடையய மதத்தை அவமானப்படுத்தினார் ஒருவர் என்று செய்யப்பட்ட ஒரு காரியத்தை வைத்து (இந்த விடயத்தில் ஒரு நிர்வாண படம் வரையப்பட்டது, அது பலராலும் மறு பதிவு செய்யப்படுகிறது) பதிவு போட்டாலோ பின்னூட்டம் போட்டாலோ அது இந்துத்துவவாதம்.

ஒப்புக்கொள்கிறோம்!

இதை தற்ச்சமயம் ஒரு பதிவு போட்டு சொன்னது திரு செந்தழில் இரவி!

அதாவது, இவரின் கொள்கைப்படி தன்னுடைய கடவுளாரை தூக்கிப்பிடித்தால் அது மதத்துவம்!

அதாவது, கடவுள் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும், நம்பும் ஒரு உருவத்தை நிர்வாணமாக வரைந்தாலும் கூடஅதை எதிர்த்தோ விமர்சித்தோ பேசினால் அது இந்துத்துவம்!

இதை கொஞ்சம் கவனியுங்கள்!

புதுச்சேரி இரா சுகுமாரன் என்பவர் 2006 ஆம் வருடம் "தேவாலயங்களில் இயேசு இல்லை" என்ற ஒரு பதிவை அவரின் தளத்தில் எழுதினர்!!

http://rajasugumaran.blogspot.com/2006/04/blog-post_20.html


அதில் இயேசு கிருத்துவைப்பற்றி ஒரு விமர்சனமும் இருக்கிறது! அதில் இயேசு ஒரு மத போதகரோ, காவலரோ இல்லை மற்றும் கிருத்துவ மதம் எந்த இயேசுவின் அங்கீகாரம் பெற்றதும் அல்ல என்று மட்டும் நில்லாது, இயேசு ஒரு நாத்திகர் என்று சொல்ல விழைகிறது!

கவனிக்கவேண்டிய விடயம் இப்பொழுது நான் எழுதுவது இயேசு பற்றிய விமர்சனம் அல்ல. அதில் எனக்கு ஆர்வமும் அல்ல. மாறாக அந்த பதிவிற்கு வந்த வந்த ஒரு எதிர்ப்பை பற்றிதான் இது!

தான் வணகும் கடவுளாரை பற்றி யாரவது விமர்சனம் செய்தால் அதை கோபம்கொண்டு மறுப்பது இயல்புதான் என்ற நோக்கில் ஒரு சிலர் எழுதிய பின்னூட்டங்களை படித்ததில் ஒருவரின் பின்னூட்டம் பளீரென்று நம்மை அறைகிறது!
அந்த பின்னூட்டத்தை முதலில் கவனிப்போம்!

"அன்பை போதித்தவரை இழி சொல் கூற வேண்டாம்..நீங்களும் இது போன்ற உபயோகமற்ற பதிவுகள் போட வேண்டாம்..."


அதாவது தன் கடவுளை இழிசொல் கொண்டு தாக்கவேண்டாம் மேலும் இந்த மாதிரி குப்பையான பதிவுகளை எழுதவேண்டாம் என்று இந்த பின்னூட்டக்காரர் ஆணித்தரமாக சொல்லுகிறார்!

OK, தவறில்லை என்றுதான் முதலில் சொல்லத்தோன்றுகிறது! Afterall he is defending his own beliefs and Gods!

திருமதி கிருபா நந்தினியும் இதேபோல்தான் ஒருவரின் சரஸ்வதி பற்றிய பதிவிற்கு பதில் போட்டார்கள்! என்ன பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவையே போட்டு தன கோபத்தை வெளிப்படுத்தினார்! அது அவர் இஷ்டம். அவரின் நம்பிக்கையை சாடிய ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடினால் அவருக்கு வந்தது கோபம்! ஆனால் அவருக்கு இப்பொழுது கொடுக்கப்படும் பெயரோ, இந்து மதவாதி!!! அவருக்கு மட்டும் அல்ல, ஹுசைனை கண்டித்து எழுதிய அத்துணை மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட பெயர் "இந்துத்துவவாதி"!!!

அப்படியானால் அதேபோல தன் கிருத்துவ கடவுளை விமர்சித்ததால் கோபம்கொண்டு பின்னூட்டம் போட்டவரை என்னவென்று சொல்லலாம் ??????????

கிருத்துவவாதி அல்லது கிருத்துவ மதவாதி, கிருத்துவ பாசிஸ்டு !!!!!!!!!!!

அந்த பின்னூட்டத்தை போட்டவர் திரு செந்தேழில் ரவி அவர்கள்! இது நடந்தது
Monday, April 24, 2006 4:18:00 PM

அதாவது சரஸ்வத்தியை களங்க படுத்தி பேசுவதை எதிர்த்தால் அது இந்து மதவாதம்! சொல்லுவது திரு ரவி! அதே அவர் தன் கடவுளாரை தூக்கி பிடித்தால் அது பகுத்தறிவு!!!!


வெட்கக்கேடு

நன்றி
மிக மிக அருவருப்பு ன்னு சொல்லி கடமையா பதில் சொன்னதற்கு நன்றி ரவி . தீர்ப்ப முதல்லையே எழுதி வச்சுட்டு வந்த பிறகு எந்த விவாதம் செய்தும் உபயோகம் இல்லை ..விதண்டா வாதத்துல தான் முடியும் .. இந்த விஷயத்துல இவ்வளவுதான் .

அடுத்த முறை ''சாரு'' மாதிரி ஆபாசங்களை தட்டி கேட்டு கண்டிப்பா பதிவு போடுவீங்க அப்ப போன தடவை கொடுத்த மாதிரியே ஆதரவு உண்டு . பை .
இவ்வுளவு சீன் போடுறாறே உசேன் இப்ப அவர் இருக்குற நாட்டில் அவர் சார்ந்து இருக்கும் மதத்தைப்பற்றி இப்படி படம் வேணா சும்மா ஒரு நாலு வார்த்தை சொல்லட்டுமே?

ரவி இந்த ஜல்லிகளும் கருத்துக்களும் நீங்க சார்ந்து இருக்கும் மதத்தை சேர்ந்த தெய்வங்களை பற்றி வரைந்து இருந்தாலும் சொல்லுவீங்களா? (நிஜமான பதில் உங்க மனசாட்சிக்கே தெரியும்)உம்மாச்சி கண்ணு குத்தாது உங்க சாமி மட்டும் குத்துமா?

ஆமாம் சாமி அது எப்படி நாங்க சார்ந்த மதத்தை யாராச்சும் தப்பா சொன்னா நாங்க பாத்துகிட்டே இருக்கணுமா? அப்படி அவங்களை எதிர்த்தா இந்துத்துவ தீவிரவாதிங்க ஆயிடுவோமா? ரைட்டு...
//இந்து மத புராணங்களில் இல்லாத ஆபாசமா இந்த படங்களில் வந்துவிடப்போகிறது ?//
எந்த புராணம் எந்த வரிகளுன்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்? ஆமாம் ராமர் பாலம் caseல ராமர் என்ன என்ஜினியரா பாலம் கட்டன்னு கேட்டவங்களாச்சே நீங்க? அப்ப தேவைப்படாத நம்பகத்தன்மை இல்லாத புராணங்கள் இப்ப தேவைப்படுதோ ரைட்டு..

1970 வரைஞா என்ன 1870 வரைந்தால் என்ன ஊரை விட்டு ஓடிப்போன பெரிய மனுசன் இப்ப தானே நானும் ரவுடி தான் நானும் ரவுடிதான்னு கத்தார் ஜீப்புல ஏறுனாரு.

//சரஸ்வதிக்கும் காளிக்கும் உண்மையில் சக்தியிருந்தால் ஹுசைன் தாடி எரிந்து சாம்பலாக்கி கொன்றிருக்கவேண்டாமா ? //
இப்படி பாத்தா அந்த டேனிஷ் கார்டூனிஸ்டு குடுதான் சும்மா கும்முன்னு இருக்காரு.. ஏசு என்னா அவரை சிலுவையிலா குத்திட்டாரு, இல்ல ஏசுவை கும்முடுறவங்க என்னா அட இந்த ஜீஜீபி சக்தி கூட இல்லாதவருன்னு வேற மதத்துக்கா மாறிட்டாரு.

எது தாலிபானிசம் எங்க நம்பிக்கையை அசிங்கப்படுத்துறவங்களை தட்டிகேட்கும் நாங்க தாலிபான்கள் என்றால் எங்களுக்கு பிரச்சனையே இல்ல.
இந்துவாக இருப்பவர்களெல்லாம் இந்துத்துவா திவிரவாதி என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்------------------------------

எங்கே அப்படி இருக்கிறது ? நான் காதலர் தினத்தன்று ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று கிளம்பும் தலிபான்களை அல்லவா அப்படி சொன்னேன் ? மசூதிகளை இடிக்கும், மாலேகானில் குண்டுவைக்கும், குழந்தையை கூட கருவறுக்கும் கொலைவெறியாளர்களே தீவிரவாதிகள் என்று சொன்னேன்.
அன்புள்ள நோ. ஒருவன் காலாகாலத்துக்கும் பகுத்தறிவில்லாத முண்டமாகவே இருந்துவிடலாம் என்கிறீர்களா ? இது வேறு ஒரு கும்பலுக்கு இருக்கும் புத்தியாச்சே ?

மற்றபடி இணையத்தில் எழுதுபவர்கள் எல்லாம் நேரத்தை வீண்டித்துக்கொண்டு திரிவதை கண்டுபிடித்த உங்களுக்கு இவ்வளவு நீளமாக புண்ணூட்டம் போடமட்டும் நேரம் இருக்குதாக்கும் ?

ஏன் உங்களுக்கெல்லாம் சொந்த பெயரில் எழுதவோ, சுயமாக சிந்திக்கவோ நேரம் இருப்பதில்லை ?
அன்புள்ள பத்மநாபன்,

கருவறையில் இருப்பது வெறும் கல் என்று தெரிந்துகொண்ட தேவநாதன் அங்கேயே ஆபாச செயல்களில் ஈடுபடுவது அருவருப்பாக உள்ளது.

கோயிலில் கணக்கு எழுதுபவனை போட்டுத்தள்ளிவிட்டு, அவன் மனைவி மகள் உட்பட எல்லா சாட்சிகளையும் பிறழ் சாட்சியாக்கிவிட்டு, நடிகைகளோடு சல்லாபம் செய்யும் கிழவன் செயல் அருவருப்பாக உள்ளது.

யோகா கற்றுத்தருகிறேன், சக்தியை பாஸ் செய்கிறேன் என்று குடும்ப பெண்களை விஷமத்தோடு கட்டி அணைத்துவிட்டு, வயாக்கரா போட்டுக்கொண்டு நடிகையை ப்ளோ ஜாப் செய்யச்சொல்லும் நித்தியை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.

வேறு என்ன ? இவர்கள் பின்னால்தானே முட்டாள் கூட்டம் இருக்கிறது ? இவர்களுக்கு எல்லாம் பகுத்தறிவு என்றைக்கு வந்துசேருமோ அப்போது நாம் பேசலாம்.
அன்புள்ள சந்தோஷ். நான் எந்த மதத்தையும் சாரதவன் என்று உனக்கே தெரியும். தெரியவில்லை என்றால் இப்போ தெரிஞ்சுக்கோ. மற்றபடி நான் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை.

அதே சமயம், வா உன்னை கொல்கிறேன் என்பது எதிர்ப்பு அல்ல. நாட்டை விட்டு ஓடவைப்பதும் எதிர்ப்பு அல்ல.

அது தீவிரவாதம், மொள்ளமாறித்தனம், பொறுக்கித்தனம்.

ஒரு யங்ஸ்டரான உனக்கு, காதலர் தினத்தன்று ஜோடிகளை தொந்தரவு செய்வதும், கழுதைக்கு கல்யாணம் செய்வதும் செய்யும் முண்டங்களின் செயல் சரியல்ல என்று தோன்றாதது வியப்பு. அதே முண்டங்கள் தான் ஒரு கலைஞனை ஓட ஒட விரட்டுகிறது. அதுவும் பல ஆண்டுகள் கழித்து. நீ இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாய ?
அன்புள்ள சந்தோஷ்

http://tvpravi.blogspot.com/2008/02/blog-post_11.html

2008 அக்டோபரில் எழுதிய பதிவு. படித்துவிட்டு பதில் சொல்லவும்.
Anonymous said…
May Ravi have the honour and privilege of becoming a victim of Jihadi attack.
Dr.Rudhran said…
புரிந்து கொல்லக்கூடாது என்பவர்களிடம் எப்படி புரிய வைப்பது.
Anonymous said…
//...வேறு என்ன ? இவர்கள் பின்னால்தானே முட்டாள் கூட்டம் இருக்கிறது ? இவர்களுக்கு எல்லாம் பகுத்தறிவு என்றைக்கு வந்துசேருமோ அப்போது நாம் பேசலாம்//

Is there any proof for all hindus are following those people?
what a foolish statement
//அன்புள்ள சந்தோஷ். நான் எந்த மதத்தையும் சாரதவன் என்று உனக்கே தெரியும். தெரியவில்லை என்றால் இப்போ தெரிஞ்சுக்கோ//
ரவி,
இது எனக்கு புதிய தகவல், தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்..

மத்தபடி உங்க கருத்துக்கு இப்ப கூட உடன்படவில்லை..
(நன்றி ரவி , வந்து கருத்து பதிய அழைத்த பண்பிற்கு .. உண்மையில் உணவு இடைவேளையிலே உங்கள் பதில் பார்த்து , கருத்தை எழுதி முடிக்காமல் இருந்தேன் ... கருத்துக்கு கருத்து எனும் வகையில் எல்லாம் சுகம் .. தின கடைசியில் பார்த்தோம் என்றால் எல்லாம் நேரப்போக்கு என்ற ஒன்றை தவிர வேறு ஒன்றும் மிச்சம் இல்லை... அந்த நேரப்போக்கை இதமாகவே செய்வோமே என்ற சிந்தனையும்
ஓரமாக இருக்கிறது ) இனி கருத்து :
நீங்கள் குறிப்பிட்ட கழிசடைகளை நானும் எந்த சூழலிலும் ஒத்துக்கொள்ளவில்லை.. இந்த கழிசடைகள் திருந்திய பிறகு தான் நாம் பேசவேண்டும் என்று முடிவு எடுத்தால் . அதற்க்கு முடிவு இருக்காது .. இது இல்லேன்னா இன்னொன்னு . இதுகளை மொத்தவேண்டும் துவைக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இதோடு பாமரனின் கால காலமான நம்பிக்கையை ஒருதலை பட்சமாக முடிச்சு போட அவசியம் இல்லை ... அந்த கால கட்டத்தில் வடமொழியோ , தென்மொழியோ நம் தாய், தந்தை, தாத்தா பாட்டி ஒரு நம்பிக்கையில் நமக்கு பெயர் வைத்திருப்பார்கள் .. அந்த நம்பிக்கையின் ஓரமாகவே வந்த இந்த காலிகள், காவலித்தனம் செய்து விட்டார்கள் என்பதற்காக நமது பெயரை மாற்றி கொள்ளவோ இல்லை நமது ரத்தத்தை பிடுங்கி விடவோ அவசியம் இல்லை. என்ன பெரிய கால காலமான நம்பிக்கை என்ற கேள்விக்கு பதில் தேடுவது ஒரு பின்னூட்டத்தில் முடியாது ( கிடா வெட்டில் ஆரம்பித்து சுத்தவெளியில் இறைவனை காண்பது வரை) .
இது போயிட்டே இருக்கும் .... கழிசடைகளை முடிச்சு போட்டதனால் வந்தேன் ... உலகமே கழிசடை தான் நீங்க சொல்லவந்தாலும் அதுவும்
ஒரு கருத்துதான், சித்தாந்தம் தான் .
smart said…
//எங்கே அப்படி இருக்கிறது ? நான் காதலர் தினத்தன்று ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று கிளம்பும் தலிபான்களை அல்லவா அப்படி சொன்னேன் ? மசூதிகளை இடிக்கும், மாலேகானில் குண்டுவைக்கும், குழந்தையை கூட கருவறுக்கும் கொலைவெறியாளர்களே தீவிரவாதிகள் என்று சொன்னேன்///

This is so called atheistic Terrorism
உங்க தலைப்பிலையே இந்துத்துவமுனுதன இருக்கு ஹுசைனை பற்றி எதிர்த்து கேள்விகேட்க ஒரு சராசரி மனிதனுக்கு உரிமையில்லையா? அப்படி யார் கேட்டாலும் அவர்கள் இந்துத்துவவாதியா? எந்த பள்ளியில் இப்படி படித்தேங்க
ரவி,

ஹுசைன் வரைந்த நிர்வாண ஓவியங்களை கலையாக ரசிப்பதும் ஆபாசமாக வெறுப்பதும் பார்ப்பவர்களின் பெர்செப்ஷன். அதில் உன் பெர்செப்ஷன் தவறு என்றும் என் பெர்செப்ஷன் சரி என்றும் விவாதம் செய்யவும் விரட்டி விரட்டி அடிக்கவும் யாருக்கும் உரிமை இல்லை.

ஹுசைன் வரைந்த ஓவியங்கள் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு மனக்கஷ்டத்தை வரவழைத்திருக்கும் என்னும் பட்சத்தில் ஒப்புக்காகவாவது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் ஹுசைன்.

அப்படி அவர் மன்னிப்புக் கேட்காதது எந்த அளவுக்குத் தவறோ, அதை விடப் பெரிய தவறு இந்த ஹிந்துத்துவத் தீவிரவாதிகள் அவரை விரட்டி விரட்டி அடிப்பது.

இங்கே நீங்கள் இந்தப் பதிவை எழுதியதன் மூலம் பாலா, Smart போன்ற சிலர் ருத்ரன் அவர்களின் மீது தனி மனிதத் தாக்குதல் நடத்த ஏதுவாகிவிட்டது. குறைந்த பட்சம் அந்தக் கருத்துக்களை வெளியிடாமலாவது இருந்திருக்கலாம் நீங்கள்.

டாக்டர். ருத்ரன்/திருமதி உமா ருத்ரன், உங்கள் சகிப்புத் தன்மை அபாரமானது.
//970 இல் வரைந்த படங்களுக்கு இப்போது ஏன் கால்கரி சிவா சார் எதிர்ப்பு ? சரஸ்வதிக்கும் காளிக்கும் உண்மையில் சக்தியிருந்தால் ஹுசைன் தாடி எரிந்து சாம்பலாக்கி கொன்றிருக்கவேண்டாமா ? ஏன் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது ? இந்த ஜுஜுபி சக்தி கூட இல்லாத கடவுள் என்ன ஆணி புடுங்கப்போகிறது ?//


ரிப்பிட்டுகிறேன்!
Anonymous said…
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.
bala said…
//நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.//

கருப்பு அய்யா,

இல்லை அய்யா இல்லை.செந்தழல் ரவி,ருத்ரன் இருவரும் கடைந்தெடுத்த அயோக்யர்கள்,அகம்பாவம் பிடித்தலைபவர்கள்.மத்தவங்களெல்லாம் ஓரளவுக்கு நல்லவர்களே.

பாலா
நேற்று இரவே ஒரு கருத்து பின்னூட்டம் அனுப்பி இருந்தேன் ... வந்து சேர்ந்ததோ , வெளியிட உகந்ததோ தெரியவில்லை , வரவில்லை ...
மீண்டும் அத்தனையும் அடிக்க முடியவில்லை .. ( வந்து அழைத்த பண்பிற்கு நன்றி என்றும் குறிப்பிட்டு இருந்தேன் )
Anonymous said…
Ravi, apdiyae church father/sister pandra kujal velai pathi eludhina nee nejamana secular nu nambalam.... But nee eludhuradhelam hindhuism pathi thana.....

Oru vela konjam munadi neengalae Hindhu va irundhadhunala hindhuism a thakreengala....
http://tvpravi.blogspot.com/2008/02/blog-post_11.html

இதை படிங்க. நான் சத்தியமா செக்யூலரிஸ்டுங்க. நம்புங்க. அவ்வ்..
smart said…
நண்பரே உங்களை நிஜமாவே சாமி கண்ணகுத்திருச்சு போல என் கமென்ட் மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை சபாஸ்

back to the point
//இதை படிங்க. நான் சத்தியமா செக்யூலரிஸ்டுங்க. நம்புங்க. //
Can you brief me about your sathyam made on which almighty?
Anonymous said…
Indha post aerkanavae padichiruaken Ravi... idhu konjam polisha theriyudhu.... but its early to comment about your secularism just based on this post alone... let me wait and see :)
bala said…
//நிஜமாவே சாமி கண்ணகுத்திருச்சு போல என் கமென்ட் மட்டும் உங்கள் கண்ணுக்கு//

ஸ்மார்ட் அய்யா,

சாமியெல்லாம கண்ணைக் குத்தவிலை.குத்தியது ருத்ரனின் தாடி.அதனால உங்க கமெண்டையே தூக்கிட்டாரு.ருத்ரனும்,ரவியும் அப்பப்போ கட்டிப் பிடிச்சிப்பாங்க.அப்பவெல்லாம் தாடி ரவியின் கண்ணை குத்தும்.அப்ப ரவி சில கமெண்டுக்களை தூக்கி எறிஞ்சுடுவாரு.இதை கண்டுக்காதீங்க.

பாலா
Anonymous said…
(இந்த ப...பய வர்ர எடமெல்லாம் சாக்கட வாட நாறுதுபா யாராவது தூரமா நின்னாவது தலைல தண்ணி ஊத்திவிடுங்க)நிறை குடத்துல சத்தம் கேட்காதுன்னு சொல்லுவாங்கல்ல.இங்க சத்தம் நிறையல்ல கேட்குது. எதுப்பா சத்தம் போடும்.எதுக்குமே உதவாத பன மரத்து பண்ணாடை தானே.எல்லாருக்கும் பெயர் வைத்துக் கெண்டாடும் ரவிக்கு நாமும் புதுப் பெயர் கொடுத்து சிறப்பு செய்யாட்டி கோவிசுக்க போராரு.அதனால இன்று முதல் செந்தழல் ரவி ''பண்ணாடை''ரவி ஆகிறார்.ஒரு வேலை ''செம்பரியாடு'' ரவி சரியா இருக்குமோ.புத்திசாலி மக்களே நீங்க தேர்ந்தெடுங்க.சாக்கடைன்னு தெருஜே கல்லை எரிந்து விட்டேன்.என் மேல் தெரிக்காமலா இருக்கும்.மக்களே நீங்களும் வேடிக்கைபாருங்கள். முதுகெலும்பு உள்ள
ராஜுஎன்ற ராஜேந்திரன் மும்பை

Popular Posts