கணிப்பொறி தேவை !!!

உபயோகப்படுத்தாத கணினி அல்லது மடிக்கணினி உங்களிடம் இருக்கா ? ஒரு மாணவர் ஒரு ப்ராஜக்ட் செய்வதற்காய் சென்னையில் ஒரு கணினி தேவைப்படுகிறது. இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்படலாம். வாடகைக்கோ அல்லது விலைக்கோ பெற்றுக்கொள்ளத்தயார். கணிப்பொறிக்கு தகுந்த வாடகையோ அல்லது நீங்கள் சொல்லும் விலையோ, ஏற்புடையதாக இருந்தால் உடனே கொடுத்து கணிப்பொறியை பெற்றுக்கொள்கிறேன்..நன்றி...

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி : ravi.antone@gmail.com

நட்புடன்..!!

Comments

tsekar said…
for me also விலைக்கு கணிப்பொறி தேவை.தகுந்த விலையும் கொடுத்துவிடுகிறேன்...


தொடர்பு:rousesekar@gmail.com
tsekar said…
rouse said...

for me also விலைக்கு கணிப்பொறி தேவை.தகுந்த விலையும் கொடுத்துவிடுகிறேன்...


தொடர்பு:rousesekar@gmail.com
ரவி said…
கிண்டல் பண்ணலியே சார் நீங்க ?
உபயோக்படுத்தாத'?

அதை புதுசா கடையிலயே வாங்கலாமே?

உபயோகப்படுத்திய'ன்னு எழுதணும்னு நினைச்சீங்களா?

சாரி,கொஞ்சம் குழப்பமா இருக்கு..

என்னிடம் இரண்டு மடிக்கணினிகள்-4 வருட உபயோகம்-good working condition இருக்கின்றன.

விவரம் வேண்டுமெனில் enmadal@yahoo.com க்கு மின்மடலிடவும்.
Unknown said…
//உபயோக்படுத்தாத'?

அதை புதுசா கடையிலயே வாங்கலாமே?

உபயோகப்படுத்திய'ன்னு எழுதணும்னு நினைச்சீங்களா?//

உபயோகப்படுத்தப்படாத அப்பிடின்னாதான் புதுசுனு அர்த்தம். உபயோகப்படுத்தாத அப்பிடின்னா எக்ஸ்ட்ராவா இருக்கிற அப்பிடிங்கிற அர்த்தத்துல எழுதியிருப்பார்னு நினைக்கிறேன். இல்லையா ரவி..
ரவி said…
working condition இல் உள்ள non used computer என்ற அர்த்தத்தில் எழுதினேன் சார்..
Athisha said…
உபயோகப்படுத்தாத புது மடிகணினி ஒன்று இருக்கிறது. விலை ரூ.51000 HP , தொடர்புக்கு dhoniv@gmail.com
tsekar said…
Expecting :Second hand computer.below 5000

Popular Posts