எனக்கென்னமோ இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...http://www.youtube.com/watch?v=tgiFa5uQt7k

நீங்க என்ன வேணா சொல்லுங்க...எனக்கு இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...நான் வாய்ப்பு கிடைச்சா ஆசிரமம் போறேன், சந்திக்கறேன், பேசறேன்.....நீங்க ?

Comments

உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போடுங்க பாப்போம்...
அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கரிங்க, ஒரு மாசம் முன்பே தெரிந்து இருந்தால் ஆஸ்ரமத்தில் போய் ரஞ்சிதா மாதாஜி, ராகசுதா மாதாஜி யை எல்லாம் பாத்துட்டு வந்துருக்கலாம்.

போன மாசம் சென்னையில் நடந்த dhyaana vaguppil கூட ரஞ்சிதா, ராக சுதா வந்தாங்கள தெரியலை, அங்கேயாவது போய் பார்த்து அருளாசி வாங்கிட்டு வந்து இருக்கலாம்.

இப்போவாது சொல்லுங்கப்பா நக்கீரன், கழுகார், ரிப்போர்ட்டர் நண்பர்களே- வேற ஏதும் ஆஸ்ரமம் ரன்னிங்க்ல இப்போ போயிட்டு இருக்கா. பாத பூஜை பண்ணி முக்தி அடைய நாங்க காத்து இருக்கோம்.
நானும் வர்றேன்யா..
நமச் சிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க

'இமைப் பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதா நித்தி வாழ்க.'
Anonymous said…
யோவ், இதுக்கு பேரு தானா ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்?
இப்ப மட்டும் அந்த எழுத்தாளன் என் கைல மாட்டுனான், சட்னி தான் (கவுண்டமணி குரலில் படிக்கவும்!)!
வீடியோவில் ரஞ்சி பத்தி ஒன்னும் சொல்லலயே.. விவரமான சாமியா தான் இருக்காருய்யா இந்த நித்தி... ;-)))
அண்ணா நானும் வரனுங்கண்ணா. உட்டுப்போட்டு போயராதீங்ணா
இப்பத்தான் சாமியருங்களுக்கு தைரியம் சொல்லிட்டு வாரேன். நீங்க வேற ஆதரவு குடுக்கிறீங்க. நல்லாத்தான் போவுதுன்னு நினைக்கிறேன்.
http://velurraja.blogspot.com/2010/03/blog-post_11.html
அவ் ராம்ஜி. நீங்க ஒன்னு ரெண்டு ஓட்டை பிகருக்கு அலையறீங்க. ஆனா அங்கே இருப்பதோ ஆயிரமாயிரம் பிகர். ரொம்ப காஞ்சி போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்...பர்மா பஜார்ல ரெண்டு சிடி வாங்கி சாப்புடுங்க..
வாங்க தண்டோரா...எவ்ளோ கதை கிடைக்குமோ ?
D.R.Ashok said…
:)


கண்டிப்பா, ஒன்லி பாஸிட்வ் ஓட்டு ரவி
paarvai said…
Nithyananda Kicked Out of Kumbh Mela - Fraud, Sex,...

http://nithyananda-cult.blogspot.com/2010/03/nithyananda-kicked-out-of-kumbh-mela.html
Paarvai- thanks for that link, its interesting, in 2009 itself they started the fights
Anonymous said…
இனம் இனத்தோடு தான் சேருமாம்.


பிறேம்.
ஐயாமார்களே..

என்னைய விட்டுப்புட்டுப் போயிடாதீங்கப்பா..!

நானும்தான் கடவுளை அடைய வழி தேடிக்கிட்டிருக்கேன்..!
Han!F R!fay said…
பேசியே கவுத்துட்டான் எல்லாரையும் .....
ஒண்ணுமே இல்லைங்கறாரு இந்த ஆளு..
இதுக்கு ஜால்ரா அடிக்க யு எஸ் லருந்து ஒரு ஆளு வந்திருக்காரு..

என்னய்யா நடக்குது !!???
ரவி, பாத்து பத்திரமா போங்க, புடிச்சு வைச்சுக்க போறாங்க :)

Popular Posts