Thursday, October 28, 2010
போண்டா மாதவன் கலக்கும் நாராயண ! நாராயண !!
குறிப்பிட்ட படத்தினை இணையத்தில் இருந்து எடுத்து அதில் ஒரு சின்ன போண்டாவை இணைத்துள்ளேன் ! பொருந்தி வருதா என்று பாருங்கள் !!!
இவ்வளவு நாளாக காத்திருந்த வாய்களுக்கு (அரிசி) அவல் போடத்தான் போண்டா சார் இந்த கல்யாணத்துக்கு போனார் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் தளத்தில் பகுத்தறிவை பேசுகிறார்கள் என்று கையை பிசைந்துகொண்டிருந்த கும்பல் போண்டா சார் பதிவில் புகுந்து விளையாடுகிறது.
குழலி ஒருமுறை போண்டா சாரை மஸோக்கிஸ்ட் என்றார். அதாவது தன்னை வருத்தி, அதிலே சுகம் காணுதல். அடித்து பிடித்தாவது எதாவது ஹிட்ஸ் தேத்துதல். அப்பத்தானே நன்பர்களுக்கு நன்றி என்று பதிவிடலாம் ? மேலும் போண்டா சாரின் பதிவில் வரும் பல அனானீஸ் அவரின் புரளி மனோஹர் கோஸ்டியில் இருந்தே வருகிறார்கள். நாட்டாமை, கிருஸ்னன், செங்கோட்டையன், பனங்காட்டையன் என்று வாய்க்கு வந்தபடி தனித்தனியாக உருவாக்கிய ஐடிகள் எல்லாம் இப்போது உபயோகப்படுவதில்லை. அனானியை திறந்துவிட்டாச்சு !!!
என்னைய அடிச்ச ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டே ஓடிட்டானுங்க என்ற வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டு செய்த நாரதர் வேலையை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் ?
ஒரு சம்பவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது போண்டா சாரை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள உதவியது என்றால் மிகையில்லை. போலி பிரச்சினை கடுமையாக நடந்துகொண்டிருந்த நேரம். தினமும் போலி டோண்டுவிடம் இருந்து ஆபாச கமெண்டுகள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்பும். நான் ஒரு வேலையாக பெங்களுர் பிக் பஸாரின் உள்ளே இருந்தேன். என்னுடைய மனைவி ஜெர்மன் மொழி படிக்க விரும்புவதாகவும் அது சம்பந்தமான தகவல்கள் தேவை என்றும் போண்டா சாரை தொலைபேசியில் அழைத்தேன். சந்தடி சாக்கில் உன் மனைவி என்ன ஜாதி என்று கேட்டு, அவர் பார்ப்பணர் என்பதை அறிந்துகொண்டார் போண்டா. கான்வர்சேஷன் முடிந்தது. அடுத்த நாள் காலையில், என்னுடைய மனைவியின் ஜாதியை சொல்லி திட்டி பின்னூட்டங்கள் வந்தன. இணையத்தில் பல இடங்களிலும் என்னுடைய மனைவியின் சாதியை போஸ்டர் அடித்து ஒட்டினார் திருவாளர் போலி. இதை போண்டா மாதவனால் மறுக்க முடியுமா ?
தன்னுடைய சுகத்துக்காக எந்த கேவலத்தையும் செய்ய துணிபவர் போண்டா சார். இதை வெகு தாமதமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் ஒரு சம்பவம். இதில் ஒரு முருகனடிமை பதிவரை இழுக்கவேண்டிய தேவை. எனக்கு வேறு வழியில்லை. அப்போதையை பணமுடை காரணமாக திருச்சியில் கையில் இருந்த ரெண்டு ரூபாய்க்கு ஏதோ ஒரு வேலையாக முருகனடிமை போண்டா மாதவனுக்கு போன் செய்ய, வள வளவென்று தொலைபேசியில் கழுத்தறுக்கும் போண்டாவிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று முருகனடிமை நொந்து நூடுல்ஸ் ஆகிப்போய் இருந்த நேரத்தில், இப்ப ஒரு பதிவு போட்டிருக்கேன், அதுல ஒரு பின்னூட்டம் கொடுத்திருங்க என்று கோரிக்கை வைத்த போண்டா மாதவனை எண்ணி அந்த வேகாத வெய்யிலில் முருகா !! என்று அலறியவர் முருகனடிமை. அந்த முருகனடிமை நமது அண்ணன் உண்மைத்தமிழன். வேண்டுமானால் இந்த கேவலத்தை அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
போண்டாவிடம் சுயமரியாதை என்பது எள் அளவும் இல்லை என்பதை இன்னொரு உதாரணம் மூலமும் சொல்லலாம். சென்னையில் தி நகர் குடிகார மூத்திர சந்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில், வரவனையான், சுகுணா திவாகர், நான் மூவரும் குடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, தனக்கு சிக்கன் ஆர்டர் செய்து கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வரவணையான் செந்தில் கொடுத்த 4 ரூபாய் கிங்ஸ் சிகிரெட்டை புகைத்துவிட்டு, அதற்கு காசு கொடுக்காமல் ஏமாற்றியர். மொத்த பில்லில் போண்டவின் பங்கு 114 ரூபாய். ஆனால் 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு தன்னுடைய (வாடகை) காரில் ஏறி போய்விட்ட போண்டாவிடம், இதை சும்மா கிண்டலுக்காக வரவணையான் சுட்டிக்காட்ட, அந்த பதினாலு ரூபாயை மணியார்டர் செய்கிறேன் என்று தொலைபேசியில் எகிறியவர், இன்று வரை அந்த பதினாலு ரூபாயை செட்டில் செய்யவில்லை. 1956 ல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் வேட்டியில் ஒன்னுக்கு போனது நியாபகம் இருக்கிறது, ஆனால் மூன்று வருடம் முன்னால் நடந்த பதினாலு ரூபாய் அவமான மேட்டர் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துவிட்டதா ?
ஆமை புகுந்தவீடு போல திருமணத்துக்கு வந்ததே தனக்கு அதில் ஏதாவது மேட்டர் கிடைக்குமா என்று பார்ப்பது என்று ஆனபிறகு, வலிய ராஜனிடம் சென்று மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்டது ஏன் ? உண்மையில் ராஜனுக்கு மண்டப வாடகை தெரியாமலா இருந்திருக்கும் ? இந்த டொங்கனிடம் எதற்கு சொல்லவேண்டும் என்று பெண் வீட்டார் பார்த்துக்கொள்கிறார்கள் என்று தட்டி கழித்திருப்பார். அதை வைத்து போண்டா கும்மியடிக்கும் என்று தெரிந்திருந்தால், வாட்ச்மேனை வைத்து வாசலிலேயே விரட்டியிருக்கலாமே ?
இதில் இஸ்லாமிய அடிப்படைவாத முண்டம் ஒன்றும் திட்டி பதிவெழுதி உள்ளது. விளையாட்டு போக்கில் தலாக் தலாக் தலாக் என்றவன் பொண்டாட்டியை புடுங்கிக்கொள்ளும் அறிவுகெட்ட மூடப்பயல்களின் முட்டாள்தனமான கொள்கைகளை விமர்சித்தால், அதுக்கு பதில் சொல்லாமல் என்றைக்கு சிக்குவான் என்று நாக்கை தரைவரைக்கும் தொங்கவிட்டுக்கொண்டு திரிபவர்களுக்கு குற்றம் சொல்ல பிள்ளையார் படம் தேவையில்லை. கல்யாண மண்டபத்தில் ஒரு கிழவி தும்மியது என்றால் அது கூட ஒரு காரணம் தான்.
உணமையில் போண்டாவின் பதிவில் பின்னூட்டம் எழுதும் எந்த அனானிக்காவது சொந்த பெயர் இருக்கிறதா ? இல்லை தன்னுடைய அப்பன் ஆத்தா வைத்த பெயரை மறந்துவிட்டார்களா ? அருளிடம் கேட்ட கேள்விக்கு செருப்பால் அடித்த மாதிரி பதிலை சொல்லிவிட்டாரே ? அந்த அனானி வாழை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளுமா ?
தனக்கும் போலி டோண்டுவுக்கும் இடையேயான பிரச்சினையில் அனைவரையும் இழுத்துவிட்டு, எனக்கு கமெண்ட் போடுங்க என்று சந்தடி சாக்கில் கேட்டு, அவர்கள் கமெண்ட் போட்டவுடன் கிடைக்கும் ஆபாச அர்ச்சனையால் அவர்களும் தன் பக்கம் சேர்வார்கள் என்று பல அப்பாவிகளுக்கு ஆபாச அர்ச்சனை கிடைக்கவைத்தவர் இந்த மஸோக்கிஸ்டு.
இந்த அல்லக்கை முண்டங்களை லூஸ்ல விட்டுவிட்டு, ராஜனும் சிஸ்டரும் தங்களது விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும் !! என் வாழ்த்துக்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
23 comments:
//மஸோக்கிஸ்டு//
பொருத்தமான பெயர் தான்!
டோண்டு பதிவில் போட்ட கமென்ட்
-----
மண்டபத்தில் வைத்து, கண்டிப்பாக போட்டோக்களை அனுப்ப வேண்டும் என்று கூறினார் டோண்டு. அவர் இருக்கும் புகைப்படம் யார் எடுத்த கேமிராவில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினேன். இல்லை, உங்கள் கேமராவில்தான் இருக்கிறது; கண்டிப்பாக அனுப்புங்கள்; ருத்ரனை வைத்து ஒரு பதிவு போடவேண்டும் என்று கூறினார்.
//பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. //
இந்த வரிகள் இரண்டாவது பதிவில் டோண்டு கூறியவை. பலரும் கேட்டது, வரவேற்பு முடிந்து கிளம்பும்போது.
ஆனால், என்னிடம் போட்டோ கேட்டது மணமேடையில் வைத்து. மண்டபத்திற்கு வரும்போதே இந்த நிகழ்வை வைத்து, எத்தனைப் பதிவுகள் தேத்தலாம் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, சாதாரணமாக பதிவிட்டது எப்படியோ போய்விட்டதாக அங்கலாய்ப்பது டோண்டுவிற்கு மட்டுமே கை வந்த கலை.
வாழ்க டோண்டு! வளர்க பதிவுலகில் டோண்டுவின் புகழ்!
---
விஷம் புடிச்ச கிழவன்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது உத்தமம். நான் சொன்னது இஸ்ரேலில் இருக்கும் ஒரு கெழட்டு பயல பத்தி.
இனியும் கொஞ்சம் காரம் இருந்திருக்கலாமோ?..
டச் உட்டுப்போச்சோ ? நீங்க ட்ரைபண்ணுங்க !
மண்டபத்தில, கழிப்பிடம் போன போட்டோ இருந்தால் அனுப்பி வைக்கவும்.. நானும் பதிவெழுதி நாளாச்சு..
//இனியும் கொஞ்சம் காரம் இருந்திருக்கலாமோ?..//
எப்ப ஓய், பதிவு வரும்?
ஒரு பெரிய மனுசன் என்ன செய்யவேண்டும்?.
புது மாப்பிள்ளை.. கல்யாண வேலைகள் முடிந்தபின் அவரையே கேட்டு ..பின்னர் பதிவிட்டிருந்தால்.. வயதுக்கு தகுந்த அனுபவம் உள்ளது என்று என்னால் ஒத்துக்கொண்டிருக்க முடியும்..
ஆனா இங்க...?
//இனியும் கொஞ்சம் காரம் இருந்திருக்கலாமோ?..//
எப்ப ஓய், பதிவு வரும்?
//
நாளை ...........
பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று குசும்போடு எழுதும் இந்த கெழடை பெரியவர் என்று தப்பா நெனச்சுட்டீங்களே ? பெரியார் அடிக்கச்சொன்ன பாம்பு இதுதான் ஓய் !
//ஒரு பெரிய மனுசன் என்ன செய்யவேண்டும்?.//
ஹெஹெ! ஹெஹெஹே! ஹெஹெஹெஹே!
எத்தனைப் பதிவுகள் தேத்தலாம் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, சாதாரணமாக பதிவிட்டது எப்படியோ போய்விட்டதாக அங்கலாய்ப்பது
//
ஹிட்டை எடுத்து Butt-லயா வெச்சுக்கமுடியும்?...
PART - 1
ஹா... ஹா... நன்றாகப் போட்டு தாக்கியுள்ளீர்கள்.
டோண்டு சார் பதிவில் மட்டுமே பின்னூட்டம் போடுவது ஏன்? என்று என்னையும் சில அனானிகள் கேட்டார்கள். அதற்கான பதிலை நான் இங்கே சொல்கிறேன்:
நான் பதிவுலகிற்கு மிகவும் புதியவன். இணையத்துடன் என்னுடைய தொடர்பு என்பது மின்னஞ்சலும் கூகுலில் தேடுவதும் தான். ஒருமுறை "தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாள்" குறித்து இவர் போட்ட பதிவை எதேச்சையாகப் பார்த்து நான் பதறிவிட்டேன்.
http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html
இப்படியும் கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று அதிர்ச்சியாகிவிட்டது. உலகில் வாழ்ந்த எந்த ஒரு கொடுங்கோலனுக்கும் வரமுடியாத கேவலமான சிந்தனை அது.
நெஞ்சு பொறுக்காமல் அதனை எதிர்த்து நான் பின்னூட்டமிட்டேன். வழக்கமாக டோண்டு எல்லா பின்னூட்டங்களையும் அனுமதிப்பதாக பீற்றிக்கொள்வார். ஆனால், இப்பதிவில், வெறுத்துப்போய் - எனது பின்னூட்டங்களை தடைசெய்தார். அந்தக் கூத்தை இங்கே காண்க:
..// //..
டோண்டு ராகவன் Said...
""அதெல்லாம் இருக்கட்டும், பார்வதி அம்மாள் விவகாரம் குறித்து உங்கள் வலைப்பூவில் ஏன் ஒரு பதிவும் இல்லை? இங்கு வந்து பாப்பானை திட்ட மட்டும்தான் அது பற்றி பேச வந்துள்ளீர்களா? உங்களைப் போன்ற பார்ப்பன வெறுப்பாளர்களுடன் எல்லாம் வாதம் செய்வதே வீண். போய் வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கவும்.""
அருள் Said...
என்னுடைய வலைப்பூவில் எழுதுவதும், எழுதாததும் என்னோட விருப்பம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் "கருத்து பயங்கரவாதத்தை" எதிர்ப்பதற்கு எனக்கு உரிமை உண்டு. அதை வெளியிடுவதும், வெளிடாததும் உங்க விருப்பம். "ப்ளாக்" எல்லாம் உங்களோட தனிச்சொத்து இல்லையே!""
டோண்டு ராகவன் Said...
""அது, அதைத்தான் சொல்கிறேன். அந்த விவகாரம் உங்களுக்கு முக்கியமானதாக படவில்லை. எல்லா இடங்களிலும் பாப்பானை திட்டவே அதை பயன்படுத்துகிறீர்கள். இனிமேல் உங்கள் பின்னூட்டங்கள் இப்பதிவில் அனுமதிக்கப்பட மாட்டாது. வேறு எங்காவது போய் வாந்தி எடுக்கவும். ""
..// //..
PART - 2:
சில நாள் கழித்துப் பார்த்தால் - வினவில் நான் போட்ட வேறு சில சில பின்னூட்டங்களை எடுத்துப் போட்டு என்னைத் திட்டி தீர்த்துவிட்டார்.
http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html
பார்ப்பன சிந்தனை என்பது எத்தகையது - என்கிற அடைப்படை புரிதல் ஓரளவு இருப்பதால், அவரது காமிடிகளுக்கு அவ்வப்போது பின்னூட்டம் போடுகிறேன்.
டோண்டுவுக்கு பின்னூட்டமிடுவதை விட்டுவிட்டேன் என்று குழலி என்னிடம் ஒருமுறைக் கூறினார். இப்படி எல்லோரும் ஒதுங்கிக்கொண்டால், "பார்ப்பனர்கள் தமக்குத்தாமே முதுகுசொறிந்து கொள்வார்கள்" என்பதாலும், அதைப்படிக்கும் மற்றவர்கள் எதிர்ப்பே இல்லை என்று நினைத்துக்கொள்ளக் கூடாது என்றுதான் நான் பின்னூட்டமிடுகிறேன்.
இதுவரை எந்த அனானி கமெண்டுகளையும் மட்டுறுத்தல் செய்வதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல அநாகரீகங்களை திருமண தம்பதியர், அவர்களின் பெற்றோர் மேல் போடும் அனானிகளை ஊக்குவிப்பவர், நீங்கள் போட்ட கமெண்டுகளை மட்டுறுத்தியதில் இருந்தே தெரியவில்லையா ? இவரின் யோக்கியதை !!
இன்னுமா இவனை நம்பிக்கிட்டிருக்கீங்க என்று ஒரு பதிவர் ட்விட்டரில் சொன்னார். அது சரியான எளிமையான வார்த்தை என்று தகர நெடுங்குழைகாதன் சொல்கிறான்.
டிச்சர் அவன் என்ன அடிச்சிட்டான் என்கிற மாதிரி உங்க சண்டையிருக்கு. எப்படியோ ஒரு பதிவை தேத்தியதற்கு வாழ்த்துக்கள்.
அப்புறம் ரவி சார் நலமா?
அப்போ பதிவுலக நண்பர்களிடம் பர்சனல் லைஃப் பற்றி பகிர்வது ஆபத்தா?
//நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். //
அந்த ஆளே திருமணத்திற்கு வரவில்லை பதிவர் சந்திப்பு என்ற சாக்கை வைத்து எதாவது விஷய(ம)ம் தேறுமா என்றுதான் வந்திருக்கிறார்.
எவனாவது திருமணக்கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளையிடம் திருமண மண்டப வாடகையை விசாரிப்பானா, டோண்டுவைத் தவிர :)
செந்தழல் ரவியா இவ்வளவு மட்டமாக பதிவு போட்டது.!! :((
ஒருவரை பிடிக்கவில்லையா , அதை நாகரீகமாக பதிவு செய்யுங்கள்.
சரி சரி ஒரு ஆறு மாதங்கள் கடந்தபின் கருத்தை மாற்றிக்கொண்டால் போயிற்று.
நாத்திகனாக மாறினாலே இப்படித்தானோ கேவலமாக எழுதச் சொல்லும் போலிருக்கிறது.
முதலில் நாம் மனிதர்கள் , பிறகுதான் ஆத்திகம் மற்றும் நாத்திகம்.
போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""@அருள்
உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""
http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
போண்டா////
இதுல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே ???? சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்
//இதுல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே ???? சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்//
சத்தியமா, எந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் இல்லை
.
.
அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க?
:-)
.
Post a Comment