
மிக முக்கிய செய்தி:
நடிகை சினேகா நேற்று சிங்கப்பூரில் நடந்த ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டார்..முன்னதாக அவர் சிங்கை வானொலியில் உரையாற்றினார்..அப்போது ரசிகர்களா கடும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது..
பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டு, சினேகா ஓட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்...
இதுபற்றி சினேகா ஆச்சர்யத்த்கூறும்போது, அதிக ரசிகர்களை கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது..அதே சமயம் மூச்சுத்தினறல் எற்ப்படும் என்ற பயம் வந்தது என்று குறிப்பிட்டார்..
பி.கு.
சினேகா படத்தினை பதிவுல போட இத்த விட்டா வேற நல்ல சான்ஸ் கிடைக்காது...
22 comments:
புன்னகை அரசியின் வேறு தரமான புகைப்படங்கள் இருந்தால் தனிமடல் அனுப்புங்க...ஹி ஹி
இது ஓவியம் மற்றும் கவிதை என்று வகைப்படுத்தப்படுகிறது...மேலும் வழியல்..ஹி ஹி
செய்தியாவது உண்மையா, அல்லது படத்துக்கேத்த மாதிரி உருவாக்கிட்டிங்களா?
அட சத்தியமா உண்மை ப்ரதீப்...இன்றைய தினத்தந்தில படிச்சேன்...
//இன்றைய தினத்தந்தில படிச்சேன்...
//
அப்பச் சரி ... :))
தலைப்பு செய்தியாக வராதது வருத்தம் தான்...
தேவயானி தேசியவிருது வாங்கியது வந்தபோது இந்த செய்தியும் வரவேண்டும்...
ரொம்ப முக்கியமான விஷயம்! எழுத எது கிடைச்சாலும் எழுதி புடறதா?
பி.குவை படிக்கவும் அனானி
ரொம்ப வழியறமாதிரி தெரியுதே?
ஹி ஹி..
ரவி நீங்க புன்னகை இளவரசி ரசிகரா? நானும்தான் thatstamil கூட இதை பத்தி போட்டிருக்காங்க.
அந்த மலேசியா பிரச்சினைக்கு அப்புறம் சன் டிவியில பெப்சி உமா நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாங்க...
அதே புன்னகை...
ரொம்ப முக்கிய செய்திதான் ;-)ஆனாலும் அந்த grayscale படத்துல சினேகா சிம்ப்ளி சூப்பர்ப்.
அது மேட்டரு...
இட்லிக்கடை இல்ல போலி ( வேற எப்படி கூப்புடுறது )...பீரடிக்கற அளவுக்கு கொஞ்சம் பெரிய கடைதான்...முஸ்தபா முன்னால ஒரு சந்து போகும் தெரியுமா...அங்க வலதுபுறம் நாலாவது கடை....சைனாக்காரனை மிரட்டி நம்ம ஆளு வாங்கிட்டான்...
:)
முஸ்தபா ஒரு கடைன்னு கூட தெரியாம இருக்கீயளே...முஸ்தபா வேற வழியா போய்ட்டான்னா ?
மனிதக்கடி விஷமுறிவு மருந்து இருக்கு...:)
கொஞ்சம் போட்டோவ மாத்துங்களேன்..
dear ravi i think the doondu is not dondu and u dont have to puplish his comments because his link is going to his site and he doing the xxxl meterials on his blogg so please do a favour and delete the comments .. mahendhiran. dubai.
thanx
போலி, இதனை நீங்க படிக்க நேர்ந்தால் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை...
தீய பின்னூட்டம் இடுவதில்லை என்று உறுதி அளித்தீராமே...நல்லது...
ஆனால் இன்னும் உங்க ப்லாக் அப்படியேதான இருக்கு...
அதனை முழுமையாக நீக்கும் வரை உங்க பின்னூட்டம் வெளியிட முடியாது என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
நன்றி ரவி எனது கடிதம் பரிசீலிக்கப்பட்டதாக அறிகிறேன் ஆனால் ஏன் வெளியிடவில்லை?
என்ன இருந்தாலும் அந்த சாமுத்திரிகா பட்டுக்கு(?) ஈடாகுமா? மல்லிகையின் மணம் தூக்குமே!
விரைவில் புதிய படம் அப்டேட் செய்யப்படும் ஹும்...
Post a Comment