Friday, June 30, 2006

திம்மித்துவம் அப்படின்னா என்ன ?

நானும் மண்டையை உடைச்சி யோசிச்சு பாற்க்கிறேன்...எனக்கு புரியவே மாட்டேங்குது...இன்னாபா அது திம்மி....

டம்மி கேள்விப்பட்டிடுக்கேன்..

வெளிய சூப்பரா இருக்கும்...ஆனா உள்ளார எதுவும் சரக்கு இருக்காது....

அம்மி கேள்விப்பட்டிருக்கேன்..

கல்லுமாதிரி இருக்கறத கூட எல்லாம் வழவழன்னு மாவுமாதிரி ஆக்குறது...அரைச்சி அரைச்சி...

பம்மி கேள்விப்பட்டிருக்கேன்..

பிரச்சினை பெருசாயிடுச்சின்னா அப்படியே பம்முறது...அதாவது எல்லாத்தையும் பன்னிட்டு அப்பாவிமாதிரி மூஞ்சிய வச்சிக்கறது...அல்லது எனக்கு எதுவும் தெரியாது அப்படிங்கறது...

நம்மி கேள்விப்பட்டிருக்கேன்..

பச்சக்குதிரை நமீதாவுக்கு பார்த்தீபன் வச்சி இருக்க செல்லப்பேரு...

ஆனா இந்த திம்மிதான் என்னன்னே புரியமாட்டேங்குது....யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன் பா பிளீஸ்...

16 comments:

ரவி said...

உள்குத்து இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

Anonymous said...

திம்மித்துவம் பத்தி பேசுற ஆசாமி பேச்சிலே திமிர் இருக்கும் தீம் இருக்காது

லக்கிலுக் said...

கும்மி அடிக்கிறவங்க கண்டுபிடிச்ச வார்த்தை தான் திம்மி.....

கோவி.கண்ணன் said...

எதோ டாவின்சி கோடுமாதிரி கோடு வேர்டு ...
எனக்கு தெரிந்த திம்மி தீம்பாடல் 'தீப்பிடிக்க தீப்பிடிக்க'

என்னத்தான் கும்பியெடுத்தாலும் அண்ணன் கைப்புள்ள அசராம நிக்கிறாருல்ல அதுக்குப் பேறுதான் திம்மித்துவம்.

வெற்றி said...

செந்தழல் ரவி,
வணக்கம்.
நான் டம்மி[இது ஆங்கிலச் சொல்], அம்மி எனும் சொற்களைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான் இதுவரை பம்மி, நம்மி, திம்மி என்ற சொற்களைக் கேள்விப்படவில்லை. ஈழத்தில் இச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஈழத்தவர்கள் யாராவது வந்து உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி.

ரவி said...

வெற்றி...கூகுளில் திம்மித்துவம் அப்படின்னுன்னு டைப் செய்யவும்...

பம்முறது நன்றாக புழக்கத்தில் உள்ள சொல்தான்...

நம்மி நமீதாவோட செல்லப்பெயர்..:)

ரவி said...

வெறும் திம்மி என்று அடித்தீங்கள் என்றால் ( தமிழில்) - வஜ்ரா ஷங்கர் வலைப்பதிவுக்கு செல்லும்.

கோவி.கண்ணன் said...

அப்பு யோரோ பம்முறப்ப தும்மிட்டாங்க ... தும்மல மறைக்க மறுபடியும் பம்ம வேண்டியாத போச்சு அன்னிக்கு வந்துதான் பம்மத்துவம் ... சாரி திம்மித்துவம்

ரவி said...

கோவி. உங்க லொள்ளுக்கு அளவே கிடையாதுங்க...

கோயம்புத்தூரா நீங்க ??

கோவி.கண்ணன் said...

'திமுச கட்டை' பாடல் தான் திம்மித்துவத்திற்கு எழுதிய முதல் பாடல்னு அண்ணன் கைப்புள்ள சொல்றார்.

நாகை சிவா said...

//கோவி. உங்க லொள்ளுக்கு அளவே கிடையாதுங்க...

கோயம்புத்தூரா நீங்க ?? //

அண்ணுக்கு நாகப்பட்டினம்ங்க

Anonymous said...

ரவி!
இப்படி ஈழத்தில் புழக்கத்தில் ஒரு சொல்லுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் பின்னூட்டம் போற போக்கப் பார்த்தால்,இளையராசா தந்த "பலான" து போல ;செம்மொழி தமிழில் அழியா இடம் பிடிச்சிரும் போல் உள்ளது. எதற்கும் இந்த "சொல்லம்பர்" தமிழறிஞர் மணவை முஸ்தபாவுக்கு உதவிக்குப் போவது நன்று!
யோகன் பாரிஸ்

அசுரன் said...

அய்யா கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.

திம்மித்துவம் வார்த்தையை விளம்பரப்படுத்துவது என்று contract எடுத்துள்ளீர்களா????

வெறுமே உணர்ச்சிவசப்பட்டு தோல்வியைத்தான் தழுவ முடியும். எதிரியை அணுகும் முன் அதற்க்கான முழு தாயாரிப்புடன் அணுகவும். இப்படி எதிரிக்கு எதிரியை அதாவது தங்களது நட்பு சக்தியை காட்டிக் கொடுக்காதீர்கள்.

அவலை நினைத்து உரலை இடித்த கதை தங்களது இந்த பதிவு.

தய்வுசெய்து இந்த பதிவை அழித்து விடுங்கள்.

கடும் கோபத்துடன்,
அசுரன்.

ரவி said...

////திம்மித்துவம் வார்த்தையை விளம்பரப்படுத்துவது என்று contract எடுத்துள்ளீர்களா????

வெறுமே உணர்ச்சிவசப்பட்டு தோல்வியைத்தான் தழுவ முடியும். எதிரியை அணுகும் முன் அதற்க்கான முழு தாயாரிப்புடன் அணுகவும். இப்படி எதிரிக்கு எதிரியை அதாவது தங்களது நட்பு சக்தியை காட்டிக் கொடுக்காதீர்கள்.

அவலை நினைத்து உரலை இடித்த கதை தங்களது இந்த பதிவு.

தய்வுசெய்து இந்த பதிவை அழித்து விடுங்கள்.

கடும் கோபத்துடன்,
அசுரன். ////


என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியவில்லை....விளக்குங்க..

கோவி.கண்ணன் said...

//கடும் கோபத்துடன்,
அசுரன்.//
அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசை வந்ததா ?

அசுரன் கோவிச்சாகதிங்க ... திம்மின்னா என்னென்னு எனக்கும் தெரியலை. ரவி எழுதினோன எதோவது தெரியவருமான்னு ஆவலோடு பின்னூட்டங்களை பார்த்துவருகிறேன்.

Anonymous said...

திம்மித்துவம் என்பது dhimmitude என்பதன் தமிழாக்கம்.

URL: http://www.dhimmitude.org/

Dhimmitude: the Islamic system of governing populations conquered by jihad wars, encompassing all of the demographic, ethnic, and religious aspects of the political system. The word "dhimmitude" as a historical concept, was coined by Bat Ye'or in 1983 to describe the legal and social conditions of Jews and Christians subjected to Islamic rule. The word "dhimmitude" comes from dhimmi, an Arabic word meaning "protected". Dhimmi was the name applied by the Arab-Muslim conquerors to indigenous non-Muslim populations who surrendered by a treaty (dhimma) to Muslim domination. Islamic conquests expanded over vast territories in Africa, Europe and Asia, for over a millennium (638-1683). The Muslim empire incorporated numerous varied peoples which had their own religion, culture, language and civilization. For centuries, these indigenous, pre-Islamic peoples constituted the great majority of the population of the Islamic lands. Although these populations differed, they were ruled by the same type of laws, based on the shari'a.

This similarity, which includes also regional variations, has created a uniform civilization developed throughout the centuries by all non-Muslim indigenous people, who were vanquished by a jihad-war and governed by shari'a law. It is this civilization which is called dhimmitude. It is characterized by the different strategies developed by each dhimmi group to survive as non-Muslim entity in their Islamized countries. Dhimmitude is not exclusively concerned with Muslim history and civilization. Rather it investigates the history of those non-Muslim peoples conquered and colonized by jihad.

Dhimmitude encompasses the relationship of Muslims and non-Muslims at the theological, social, political and economical levels. It also incorporates the relationship between the numerous ethno-religious dhimmi groups and the type of mentality that they have developed out of their particular historical condition which lasted for centuries, even in some Muslim countries, till today.

Dhimmitude is an entire integrated system, based on Islamic theology. It cannot be judged from the circumstantial position of any one community, at a given time and in a given place. Dhimmitude must be appraised according to its laws and customs, irrespectively of circumstances and political contingencies.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....