அன்பர் ஜெயராமன் பதிவு என்ற பெயரில் கக்கிய விஷம் இங்கே
சாம்பிளுக்கு சில.
1.மேல்சாதி கிருத்துவர்கள் தலித் பாதிரியின் கையால் புனித நீர் வாங்க எதிர்க்கிறார்கள்
2.பலப்பல கிருத்துவ கல்லறைகளிலும் தலித்துக்களுக்கும், மேல்சாதி கிருத்துவர்களுக்கும் சுவரெழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. சாவிற்கு பின்னும் அவர்கள் மேல்சாதி கிருத்துவர்களின் மண்ணை கூட மிதிக்க முடியாது.
என் பின்னூட்டம் இங்கே...வெளியிடுவார்கள் என் நம்பிக்கை இல்லை...அதனால் என் பதிவு...
நீங்கள் கூறியுள்ள பல செய்திகளில் உண்மை இல்லையே என்ன செய்ய...இது போன்ற அவதூறு பிரச்சாரம் செய்ய உங்களை தூண்டுவது எது ??
ஏன் இந்த உணர்வு எழுகிறது உங்களுக்கு ?
எதோ ஒரு இடத்தில் நடப்பதை / அல்லது நடவாததை உண்மை போல் திரித்து எழுதி இருக்கிறீரே ??
உங்களுக்கு தலித் கிறிஸ்தவர்மேல் இவ்வளவு கரிசனம் எழுந்தது ஏன் ? அவர்களை மாராப்பு அணிய தடைவிதித்தது யார் ? கிறிஸ்தவ மிஷினரிகளா ??
மேலும் கிறிஸ்தவரின் இறை நம்பிக்கையையும் புண்படுத்தி எழுதி உள்ளீரே ?
யாரோ ஒருவர் (மனம்பிழன்றவர்) சொல்வதை வைத்துக்கொண்டு எல்லாரையும் இகழ்ந்து விஷம் போல கக்கும் தீய சிந்தனையை எங்கிருந்து பெறுகிறீர்..
ஆண்டவன் உங்களை மன்னிப்பாராக..
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
19 comments:
அவரு எதிர்ப்பு கிளம்பும் என்றே ஒரு முன்னோட்டத்துடனே ஆரம்பித்து எழுதியிருக்கிறார். வழக்கமாக கறுப்புக்கிட்ட மாட்டுவார், இன்னிக்கு உங்களிடம் மாட்டிவிட்டார் போலும்.
அவன் மனம்பிழன்ற பாப்பான். அவனிடம் நியாயமான் பதிவு எதிர்ப்பார்க்க முடியாது.ஏற்க்கனவே பல இடங்களில் குட்டுவாங்கியவன்.இப்போது உங்களிடமிம்.
those who are replying please try to maintain the dechorum, dont use unparliamentary words, it will de grade the entire forum
regards to all
ரவி அவர்களே,
நான் விஷம் க்க்கியிருக்கிறேன் என்று தலைப்பு போட்டு அவதூறு பிரச்சாரம் நடத்துவது நீங்கள். என்னை அவதூறு பிரசாரம் செய்யாமல் இருக்கச்சொல்கிறீர்கள்.
தங்கள் பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி. அதை போட்டாகி விட்டது. அதற்கும் பதிலும் சொல்லி விட்டேன். தங்களிடமிருந்து விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
விடாது கருப்புகிட்ட நான் மாட்டினேன் என்று கண்ணன் சொன்னது எனக்கு சிரிப்பாக இருக்கிறது. விடாது கருப்பு அவர்களின் சாதி காழ்ப்பு உணர்ச்சிக்கு நான் என்றுமே மதிப்பு கொடுத்து பதில் அளித்ததில்லை. மாங்கு மாங்கு என்று சம்பந்தமில்லாமல் எழுதிவிட்டு பதிலுக்கு 'சூபர் சார்' 'டாப்டாப்' என்று அனானிகளின் பின்னோட்டத்துடன் ஏக கலக்கலாக பதிவிடுவார். அவர் பதிவுகள் எனக்கு மிக நல்ல பொழுதுபோக்கு நகைச்சுவையாக இருக்கின்றன.
சாதிவெறி கொண்டு தன் பெயரைக்கூட சொல்ல வெட்கப்படும் அனானி மாதிரி ஈன பிறவிகளின் வசை என் நற்பண்பை உறுதிதான் செய்கிறது. இம்மாதிரி ஈன பிறவிகள், சாதி வெறியர்கள் எதிர்த்தால், நான் ஏதோ நன்றாகத்தான் எழுதியிருக்க வேண்டும்.
நன்றி
என்ன செய்ய - வயத்தெரிச்சலை கிளப்பிட்டாரு...
ரவி,
>>> நீங்கள் கூறியுள்ள பல செய்திகளில் உண்மை இல்லையே என்ன செய்ய <<<<
ஜயராமன் தன் சொந்தக் கற்பனையிலிருந்து கூறவில்லை. அவர் சொல்லுவதற்கு சில ஆதாரங்களையும் குறிப்பிடுகிறார்.
தாங்கள் வெறுமே இது பொய், உண்மையே இல்லை என்று கூறுவதற்குப் பதிலாகத் இவற்றை பொய் என்று கூறுவதற்கான காரணங்கள், ஆதாரங்களை வைத்துப் பேசினீர்கள் என்றால் படிப்பவர்களுக்கு எது உண்மை என்பது பற்றி ஆராய்ந்து அறிய உதவியாயிருக்கும்.
Why blame him.He has given the link.Read the book by A.Sivasubramanian to know more
about caste and christianity in
Tamil Nadu.Ask any knowledgable christian in the souther districts and (s)he will tell you the caste politics in the church , particularly the internal fights between dalit christians
and nadar christians to control
church sponsored institutions.
Dalit christians and nadar christians are agressive in
the south as they are the predominant christian communities
there. In some areas in northern
tamil nadu reddiar christians
try to dominate over dalit
christians.
ம்யூஸ் அவர்களே...அவர் பின்னூட்டம் பாருங்க..
முதலில் சொல்கிறார்...
///உண்மையான கிருத்துவர்களுக்கு இந்த பதிவில் வருத்தம் வருவது முற்றிலும் நியாயமே. அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபம். ////
பிறகு அவரே சொல்கிறார்...
///கிருத்துவர்களின் இறை நம்பிக்கையை எங்கே புண்படுத்தினேன். நிச்சயமாக இல்லை.///
இப்போ நீங்க சொல்லுங்க...
ரவி அவர்களுக்கு,
என் பின்னோட்டத்தில் முரண்பாடு உள்ளதாக தாங்கள் சொன்னதற்கு என் மறுமொழி தங்கள் பார்வைக்கு.
என் பதிவில் கிருத்துவர்கள் மனம் வருத்தப்படுவார்கள் என்று நான் கூறியது நான் அவர்களின் உள்சாதி கலவரங்களை பற்றி பேசி அவர்களை இழிவு படுத்துவதாக என் பதிவு (insulting ஆக) இருக்கிறது என்பதாலேயே. என் பதிவுக்கு நான் எடுத்துக்கொண்ட கருவின் அடிப்படையிலேயே இந்த மனவருத்தம் கிருத்துவர்களுக்கு நிகழ்வதுபோன்று.
ஆனால், என் பதிவில் கிருத்துவ இறை நம்பிக்கையை கேலி செய்தவாறு நான் எங்குமே எழுதவில்லை. தாங்கள் அப்படியிருந்தால் குறிப்பிடுங்களேன். திருப்பி திருப்பி கேட்டும் தாங்கள் நேரிடையாக பதிலளிக்கவில்லையே!
நன்றி
ரவி!
அவர் சொல்ல முற்பட்டது; வேறு!!!; இறை நம்பிக்கைகளும்; கோட்பாடுகளும் எல்லா மதங்களிலும் தான் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. "கருவாட்டில் புழு என்கிறீங்களே! இதோ கத்தரிக்காயிலும் புழு" பார் என்கிறார். எனவே தனிப்பட்ட தாக்கலில்லாமல்; உங்கள் ஞாயமான கருத்துக்களை வையுங்கள்.படிக்க ஆவலாகவுள்ளோம்.எல்லோரும் மாற்றம் வேண்டுமென்று விரும்புகிறோம். அதுவே ;எதிர்காலத்தில் நல்ல மாற்றத்தைத் தரும்;
யோகன் பாரிஸ்
ரவி,
அவர் சொல்லுவதில் முரண்பாடில்லை.
>>> உண்மையான கிருத்துவர்களுக்கு இந்த பதிவில் வருத்தம் வருவது முற்றிலும் நியாயமே. அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபம். <<<<
ஒரு ஹிந்துவாக என்னுடைய ஹிந்து மதத் தலைவர்களும், சமூகமும் செய்துவரும் தவறுகளை, ஒழுங்கீனங்களைப் பார்க்கும்போது எனக்கு வருத்தம் வருகிறது. அதுபோலவே உண்மையான கிருத்துவர்களுக்கும் அந்த மதத்தலைவர்கள் செய்யும் அநியாயம் வருத்தமே அளிக்கும்.
மேலும் ஜயராமன் சொன்னவை அனைத்தும் தங்களைப் போன்ற ஒரு கிருத்துவர் சொன்னதுதானே. அவருடைய வேதனையை என்னால் உணரமுடிகிறது. ஒரே மாதிரி வலிதான்.
அந்தவகையில் அவருடைய கீழ்கண்ட வாசகமும் சரிதான்:
>>>> கிருத்துவர்களின் இறை நம்பிக்கையை எங்கே புண்படுத்தினேன். நிச்சயமாக இல்லை <<<<
நான் சொல்லுவது சரிதானே ஜயராமன் ஸார்?
ஜெயராமன் / மியூஸ் அவர்களே...இதற்க்கு பதில் சொல்லுங்கள்...
ஒரு செய்தி உங்களுக்கு கிடைக்கும்போது, அது எங்கிருந்து வருகிறது (What is the Source), என்பதை பார்க்காமல், அப்படியே வெளியிடுவது எவ்வளவு அபத்தம்...
தமிழக டி.வி செய்திகளை பார்க்கிரீர் அல்லவா ?
யாரோ ஒரு லூசு ஒரு செய்தியை வெளியிட்டு அதை ஆன்லைனிலும் போட்டுவிட்டது...
அதை அப்படியே வழித்து / இங்கு எழுதினால் எப்படி நியாயமாகும் ?
அதனால்தான் அந்த லிங்க் பக்கம் இதுவரை போகவில்லை...
ஜெயராமன் பதிவே இவ்வளவு அபத்தமாக இருக்கும்போது கேட்கவே வேண்டாம்...
தாழ்தப்பட்ட பாதிரியாரிடம் உயர்சாதியினர் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்பது என்ன கூற்று...யார் மனதையும் புன்படுத்தாது என்று நீங்களே கூறிக்கொள்கிறீர்...அடுதவர் மனதை நீர் எப்படி அறிவீர் ?
இப்படி ஒரு சம்பவம் நடந்ததா ? ஆதாரம் என்ன ? இதனால் பாதிக்கப்பட்ட பாதிரியார் யார் ? எந்த ஊர் ? தொலைபேசி எண் என்ன ?
நேரடியாக பதிலலித்துவிட்டேன் அய்யா..இப்போது கூறும்...
நேரடியாக
ரவி அவர்களுக்கு,
தங்களின் stubborn arrogant anger on me விதண்டாவாதம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
நான் கிருத்துவ சமுதாயக்காரர்களின் குரலைத்தான் பிரதிபலித்தேன். அதுவே எனக்கு ஆதாரம். தன் வாழ்க்கையை பறிகொடுத்த இவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி வெளிப்படையாக போராடி வருகிறார்கள் என்றால் இவர்களிடம் அநியாயம் இழைக்கப்படவில்லை என்கிறீரீகளா? இவர்கள் என்ன பஜரங்க பல் அமைப்பின் ஒரு அங்கமா?
தங்களின் கண்மூடித்தனமான எதிர்ப்பு என்னை வருத்தப்படவைக்கிறது.
பிளாக் பதிவுகளில் இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து எழுத முடியும். நான் என்ன குற்றபிரிவு போலீசா?
கிருத்துவ பாதிரிகள் தினமும் என் நாட்டு முற்றத்தில் வீசும் துண்டு பிரசுரங்களில் உள்ள அவதூறுகளுக்கு நீங்கள் என்ன ஆதாரம் கேட்டதுண்டா?
இல்லை மூடர்கள் நடக்கிறார்கள். குருடர்கள் பார்க்கிறார்கள். அங்கே ஒரே இரவில் பிரார்த்தனையில் இருபது வருஷ கான்சர் குணமானது, இங்கே குழந்தைக்கு வலிப்பு குணமானது என்று நகைச்சுவை பண்ணி பேசவும் எழுதவும் செய்கிறார்களே உங்கள் பாதிரியார்கள் அதற்கு ஏதாவது விஞ்ஞான பூர்வ ஆதாரம் இருக்கிறதா?
நான் கொடுத்த சுட்டியை பார்க்காமலே தாங்கள் என் மீது ஏன் கோப்ப்படுகிறீர்கள். நான் ஒரு எதிரொலி தானே?
தாங்கள் என்னை விழமி என்று தலைப்பு போட்டு என் மீது அவதூறு பரப்புவது மிகவும் வருத்தற்கு உரியது.
நன்றி
தலித் கிருத்துவர்களை மேல்சாதி கிருத்துவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது நான் படித்த கல்லூரி சர்ச்சிலேயே நடந்ததால் எனக்கு நேராக தெரியும் என்று என் பதிவில் ஒருவர் பின்னூட்டம் இட்டுள்ளார். தாங்கள் அதை படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு மேலும் தாங்கள் ஆதாரம் கேட்டால், சாரி. பூனை கண்ணை மூடிக்கொண்டது என்றுதான் அர்த்தம்.
மேலும், பாதிரியார்கள் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று உங்கள் தலித் கிருத்துவர்களே சொல்லுகிறார்கள் என்று நான் வழிமொழிந்தால் அது தங்கள் 'இறை நம்பிக்கை'க்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. இறை நம்பிக்கை வேறு. சமுதாய நடைமுறை தவறுகளை விவாதிப்பது வேறு.
இவ்விரண்டுக்கும் தாங்கள் முடிச்சு போட்டு நான் தங்களின் இறை நம்பிக்கையை அவமதித்ததாக பேசுவது தங்களின் மூடிய மனதையே காட்டுகிறது.
என் சமுதாய குறைகளை பேசக்கூடாது, கேட்க்க்கூடாது என்று தாங்கள் இருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல.
நன்றி
அன்புள்ள ரவிக்கு,
வணக்கம்.(அநேக நமஸ்காரம் என்பது அவா வார்த்தை!)
கிறிஸ்துவர்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தவே எழுதப்பட்டது ஜயராமன் என்ற ஆரிய விஷப் பாம்பின் பதிவு. அதற்கு ஜிங்குச்சா போடும் வகையில் ம்யூஸ் என்ற பார்ப்பனரின் சப்பைக் கட்டு வேறு.
நான்கூடத்தான் டாவின்சிகோடும் கிறித்துருவமும் எழுதினேன். அதில் எங்காவது கிறிஸ்துவர்களின் இறை நம்பிக்கையை கேளி செய்திருக்கிறேனா? மூட நம்பிக்கைகளை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் முக்கியமாக இருக்கலாம். அதற்காக அடுத்தவர் மதத்தினை காறி உமிழ்தல் படித்தவர் செய்யும் செயலே அல்ல. நான் பிறப்பால் இந்துவாக இருந்தாலும் எம் மதத்தில் நடக்கும் ஆரியக் கூத்தினை எழுதிக் கொண்டே வருகிறேன். நாகரீகமான வார்த்தையில் உண்மையை எழுத ஏன் நாம் பயப்பட வேண்டும்?
இந்த ஆரிய விஷப் பாம்புகள் தலித்துகளை தீண்டாமை என்ற விஷம் கொண்டு கொத்துவதால்தானே அவர்கள் மதம் மாறுகிறார்கள்?
உங்கள் பதிவைப் படிப்பதற்கு முன்பே ஜயராமன் என்ற பார்ப்பன பாம்பின் உள்நோக்கத்தினை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறேன்.
http://karuppupaiyan.blogspot.com/
மேற்க்கானும் இது எந்த வகை...
இந்த விவாதத்தினை முடிக்குமுன்...
யாரோ ஒரிருவர் செய்யும் அபத்த செயல்களால் அனைவரும் கூனி குறுக வேண்டுமா ?
சங்கரராமன் கொலைக்காக அனைவரும் பழியை ஏற்றுக்கொள்ள வேண்டுமா ? இல்லையே...அது யாரோ ஒரு தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் உணர்ச்சி...
அதுபோலதான் இதுவும்...ஆனால் உங்கள் பதிவு அப்படி இல்லையே...
நன்றி..
மேலும் சில மனம் பிறண்டவர்களின் பதிவுகள் இவ்வாறு இருக்க ஐடியா..
ஆமாமாம். இந்த தலித் அமைப்பை நடத்தி வருபவர்களும் ரோட்டில் வந்து போராடுபவர்களும் பாப்பான்தான்.
அதிலும் இந்த பிரான்சிஸ் என்பவர் தலைவராக இருக்கிறாரே அவரும் வடிகட்டின பாப்பான்தான்.
இவர்கள் ஒரு வெப்சைட்டெல்லாம் வைத்துக்கொண்டிருக்கிறார்களே, ஒருவேளை அந்த வெப்சைட்காரனும் பாப்பானோ.
நன்றி
Mr. A.Sivasubramanian is a pappan. Pappans are always against minorities.
I dont know or bother about his caste.But I know one thing, he is a
scholar who writes with lot of evidence, including oral history
and church documents.
A.R.Venkatachalapathy (he is not a brahmin) and many other historians
in Tamil Nadu consider his as an
exceptionally talented scholar and
historian.He had opposed banning
of animal sacrifice in temples by
Jayalalitha govt. He had written
about the fraud being committed
in the name of inter-community
feeding aka samabandhi pojanam.
He is a leftist and above all
a brilliant historian.You bother
only about the caste of a person
not what his or her contribution
is.
//அவரு எதிர்ப்பு கிளம்பும் என்றே ஒரு முன்னோட்டத்துடனே ஆரம்பித்து எழுதியிருக்கிறார். வழக்கமாக கறுப்புக்கிட்ட மாட்டுவார், இன்னிக்கு உங்களிடம் மாட்டிவிட்டார் போலும்.//
கருப்பிடமும் மாட்டிக்கொண்டு விட்டார் பார்க்கவில்லையா
Post a Comment